உத்தம வில்லன் - சிக்கல்கள் - காரணம் கமலா? லிங்குசாமியா? சி.பி.செந்தில்குமார் · 10:00:00 AM · அலசல் காரணம் சினிமா படம் வெளியீடு சினிமாவைக் கொண்டாடும் ரசிகர் பட்டாளம்தான் அதன் அஸ்திவாரம். ரசிகர்கள் தரும் பணத்தின் மூலமே எத்தனை பெரிய தொழில்நுட்பத்தையும் பிரச்சின...