Wednesday, August 22, 2018

அடேங்கப்பா அல்போன்சா பிடிக்காத ப்ளவர் லோட்டசா? -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,

1 மெரீனா vs கரீனா



===================


2 செயலு,vs டம்மி புயலு


===============================


3 எதிரும் புதிரும் புரியாதபுதிரும்


======================



4 திருவனந்தபுரம் ,கேரளா,சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் கேண்ட்டீன் ,சைவம் ,ஜனதா"சாப்பாடு (அளவு) ரூ 35 , அன்லிமிட்டட் ரூ 50 .பொரியல் கூட ரீப்பீட் கிடைக்காது,ஆனா சுவை ஓகே
ரவா கேசரி ரூ 20 , உள்ளி வடை (ஆனியன் பக்கோடா)ரூ 10 "கடை


===================





================


5 பர்முடா(ட்ரைஆங்கிள்) மர்மங்கள்




===========


6 வழுக்கை க்கு பயந்து வாழ்க்கையில் வழுக்கி விழுவோர் சங்கம்




===========

7 சம்பளம் மட்டும் போதுமா?இன்சென்ட்டிவ் வேணாமா?




===========

8 இயற்கை அன்னை அளித்த யூஸ் & த்ரோ டூத் பிரஸ் வேப்பங்குச்சியே!இதன்"கசப்பு உடலில் தினசரி சிறிது சிறிதாக சேர விஷமுறிவுத்தன்மை உருவாகும்,பாம்பு ,தேள் ,பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் தீண்டினால் ஹாஸ்பிடல் அழைத்து செல்ல கால அவகாசம் தரும் அளவு தாங்கும்





============


9 மழைவெள்ளத்தால் பாதிப்பு அடைந்த,அடையப்போகும் மாநிலங்கள் டாப் 4
1 கேரளா 2 கர்நாடகா 3 ஆந்திரா 4 தமிழகம்



==========


10  அடேங்கப்பா அல்போன்சா
பிடிக்காத ப்ளவர் லோட்டசா?