Wednesday, July 25, 2018

ஒருவேளை அந்த ரசிகர்களா இருக்குமோ? - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

1 நோய் எதிர்ப்புசக்தி ஏழைகளுக்கு அதிகம் (வெய்யிலில் இருப்பதால்)
பணக்காரர்களுக்கு குறைவு (ஏசி யில் இருப்பதால்)



==============


2 தமிழன் கேப் கிடைக்கற இடத்துல"கடை பரப்பிடறான்




==================


3 அருவி ல குளிக்க வரி போட்ட ஒரே அரசு நம்ம மோடி அரசு"தான்





================


4 ஆனானப்பட்ட புளியஞ்சோறே 2 நாள்தான்"கெடாம இருக்கும்?என்னடா"கலர் கலரா ரீல் விடறீங்க?என்ன கண்றாவி கெமிக்கல் கலந்தானுங்களோ?


=


==============
5 அடிமை,அதிமுக பங்கம்





============

6 மக்கள் எதிர்க்கறாங்கன்னா?




=============

7 நாம"எந்தக்காலத்துல"சண்ட"போட்டோம்?சரண்டர்தான்




=============
8 ஒருவேளை அந்த ரசிகர்களா இருக்குமோ?




=============


9 கேரளா,தளயோலப்பரம்பு ,பெட்ரோல்"பங்க் ,மழை வெள்ளம்"சூழ்ந்ததால் பசங்க ஸ்விம்மிங் பூல் ஆக்கிட்டாங்க





=======


10 ஜூஸ் குடுன்னா ப்யூரெட்,பிப்பெட் ல தர்றானுங்க.அரை டம்ளர்"கூட வராது போல