எழுத்தாளர் அமரர் சுஜாதா பேட்டி @ விஜய் டி வி ( நீயா நானா கோபினாத் ) வீடியோ சி.பி.செந்தில்குமார் · 4:58:00 PM · கோபினாத் சுஜாதா விஜய் டி வி வீடியோ சுஜாதா பெரும்பாலானவர்களுக்கு எழுத்துலக குரு. மானசீக ஆசான். அவரை எந்த அளவுக்கு மிஸ் பண்றோம்னு எல்லாரும் உணர முடியுது . நீயா நானா கோபினாத் விஜய் டி விக்காக எடுத்த ஒரு பேட்டி இப்போ தான் பார்த்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்