1. ஜட்ஜ் -50 பேரை மேரேஜ் பண்ணுனீங்களே எப்படி சமாளிச்சீங்க?
கேடி லேடி - அது கூட தேவலை.50 மாமியார்.யோசிச்சு பாருங்க
-------------------------
2. ஜட்ஜ் - மிஸ் கஞ்சா அழகி.உனக்கு 2 வருஷ ஜெயில்னு சொல்லியும் பயப்படலையே?
கைதி - நான் சிறைக்"கஞ்சா" அழகியும் கூட
------------------------
3. சந்தியான்னு என் பேரை மாத்திக்கலாம்னு இருக்கேன்.
அப்போ நீங்க சிரிச்சா சந்தி சிரிக்குமே?
-------------------------
4. ''மிஷலுக்கு நான் கொடுத்த முதல் முத்தம் சாக்லேட்டைப் போல இனிப்பாக இருந்தது.''
- ஒபாமா # காபி சாக்லேட் டேஸ்ட்?
--------------------------
5. எங்கள் ஊர்ல மின்சாரம் நோ,மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்தேன்.'- மன்மோகன் சிங் # யாம் பெறாத இன்பம் பெறக்கூடாது இவ்வையகம்?
------------------------
6. மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல மாட்டேன்.'-நித்தியானந்தா# டெஸ்ட் பண்றது 18 வயசு நர்ஸ், இப்போ என்ன சொல்றீங்க?
-------------------
7.அரை நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் # அரைகுறையா ஒரு காரியத்தை செஞ்சா பிடிக்காதாம்
---------------------------
8.இண்டர்வியூவில் - மிஸ், உங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என்ன?
லேடி - ஆக்டிங்கா? எங்க வீட்ல கொன்னே போட்டுடுவாங்க எசமான் ;-0
----------------------
9. ஷகிலா இருந்தா அது கில்மா படம்.திகிலா இருந்தா அது கொல்மா படம் # ஜொள்மா நக்மாப்ரியனின் டைரியில் இருந்து
---------------------
10. ஜட்ஜ் - உங்க பாஸ்போர்ட்ட முடக்கியும் எப்படி வெளிநாடு போனீங்க?
கைதி - யோக்கியனுக்கு ஒரு பாஸ்போர்ட்.அயோக்கியனுக்கு ஆயிரம் பாஸ்போர்ட்
------------------------
11. இந்தியா வல்லரசு ஆகும் முன்பே வல்லரசு ஆனவர்தான் கேப்டன் # பிரேமலதா பாறைகள்
----------------------
12/ AJITH AT ENGLISH VINGLISH # அஜித் தமிழர்தானா?ன்னு யாரும் கிளம்பலையா?
-------------
13. இண்டர்வியூவில் - மிஸ், உங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ் என்ன?
லேடி - ஆக்டிங்கா? எங்க வீட்ல கொன்னே போட்டுடுவாங்க எசமான் ;-0
-----------------------
14. ஐம்பெரும் அட்டக்"காப்பி"யங்களாய்த் தெரிகின்றன நீ அனுப்பிய ஐந்து குறுஞ்செய்திகளும்! -# பார்வர்ட் மெசேஜ்
----------------------------
15. ஆணுக்கு பெண்செல்லப்பிராணி.,(pet animal), பெண்ணுக்கு ஆண் ் அப்பிராணி ! -- (bed animal)
-----------------------
16. சவுரிராஜன் டைரியில் இருந்து- உங்களால் 'முடி'யாதது என்று நீங்கள் நினைக்கும் ஒன்று,?
சம்சாரத்திடம் வணங்காமுடியாய் முயல்வது
--------------------
17. ஆமை புகுந்த வீடு உருப்படாது 1.முயலாமை 2இயலாமை 3 பொறாமை 4 முறைப்பெண் அருகில் இருந்தும் அவளை தீண்டாமை
-------------------------
18. ஹார்டு டிஸ்க்ல எறும்பு பூந்தா ANT(I) VIRUS form ஆகிடுமா?
--------------
19. சாப்ட்வெர் இஞ்சினியர் - ஹார்டு டிஸ்க்ல எறும்பு எப்படி புகும்?
என்னை கேட்டா?எறும்பு கிட்டே கேளுங்க
----------------------
20. டியர்,ஆனியன் தோசை சுடறியா?
வெங்காயம் அரிஞ்சு குடுத்தா சுடறேன்
.ம்க்கும்,வெங்காயம்.
என்னது? வெங்காயம் தா,அரியறேன்னேன்

16. சவுரிராஜன் டைரியில் இருந்து

7 comments:
அருமை அனைத்து நிழல் படங்களும் . நன்றி
All tweets are nice
For Commodity Updates and Levels http://mcxwintrade.blogspot.in/
அருமையான ஜோக்ஸ்! நன்றி
இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html
2nd one is nice!
8 மற்றும் 13 இரண்டுமே ஒன்று...
வஞ்சிக்கோட்டை வாலிபன் அஜித் நடித்து ரீ மேக் செய்யப்பட்டால் “ வஞ்சி "கோட்", “டை”, "வாலி" பன்... Super..
Post a Comment