Wednesday, October 05, 2011

சினிமா சிரிமா முனிமா ஜோக்ஸ்

1.நன்றி மறவாத நல் உள்ளம் வேண்டும்- விஜயகாந்த்  # உள்ளத்தில் நல்ல உள்ளம்னு ஒரு படம் நடிச்சீங்களே,அந்தப்பட டிவிடியை  அம்மாவுக்கு அனுப்புங்க

---------------------------------

2. இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் : ஹாரிஸ் புகழாரம்!! # வண்டி ரூட் மாறுது, கமல் கவனிக்கவும்

-----------------------------------

3.புகைக்கும்' சென்னை பெண்கள்: எண்ணிக்கையில் அமோக வளர்ச்சி! # ஆண்களுக்கிணையாக பெண்களும் முன்னேறிக்கொண்டிருக்காங்க போல!!

-----------------------------------------


4 ஸ்ருதியின் முதல் ஹிந்திப்படம் லக் தோல்வி.ஸ்ருதியின் முதல் லவ் வித் சித்தார்த் தோல்வி, ஸ்ருதியின் முதல் தமிழ்ப்படம்7ம் அறிவு!! # நாராயணா

-----------------------------------

5. சமூக ,நீதி, நெறி முறைகள் அனைத்தையும் நாம் தெரிந்து கொள்கிறோம், ஒரு முறையாவது எல்லோரும் அதை மீறி விடுகிறோம்!
--------------------------------------

6. தலைவரே!உங்களை 420ன்னு எல்லாரும் திட்றாங்களே? 

அட!!நான் அத்தனை பொண்ணுங்களை ஏமாத்துனது தெரிஞ்சுடுச்சா?

------------------

7. மேனேஜர் சார், சேர்ந்த 4 வது நாள்லயே ரிசப்ஷனிஸ்ட் ஏன் ரிசைன் லெட்டர் தர்றாங்க? 

அதுவா? 2 வது நாள்லயே நான் ஒரு லவ் லெட்டர் தந்தேன்

-------------------------------------

8. ஜெயிலில் கட்சிக்கரை போட்ட வேட்டி கட்ட அனுமதி மறுக்கப்படுகிறது- ஸ்டாலின் # தலைவரே! ஜெயில்ல டிராயர் தானே போட விடுவாங்க?

-----------------------------------

9. ஏய்யா,உன்னை COUNTRY BRUTE னு திட்றேன், கோபப்படாம சிரிக்கறியே? 

மிஸ்.. நீங்க COUNTRY FRUIT மாதிரி இருக்கறீங்களே? எப்படி கோபப்பட?

--------------------------------

Annual Alternative Hair Show

10. மேடம், நீங்க கூத்துப்பட்டறைல பயிற்சி பெற்றவரா? 

எஸ், எப்டி தெரியும்? 

எப்போ பாரு பாட்டில்ல சரக்கடிச்சுட்டு கூத்தடிச்சுட்டே இருக்கீங்களே?

----------------------------------

11. உன் சம்சாரம் ஊர்ல இருந்து இன்னைக்கு ரிட்டர்ன் ஆகறா, வருத்தப்படாம சந்தோஷமா இருக்கியே? 

நான் இன்னைக்கு ஊருக்கு எஸ் ஆகறேனே?

------------------------------------

12. கவர்ச்சி நடிகைங்க ஏன் சேலையே கட்றதில்லை? 

அதான் மூடு மந்திரமா இருக்கு!

-----------------------------------------

13.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர் யார் ? திட்டக்கமிஷன் இன்று முடிவு செய்கிறது # ஒரு ஓட்டுக்கு ரூ 500 மட்டுமே வாங்கும் அனைவருமே ஏழைகளே

--------------------------------

14 ஜோதிர்மயிக்கு விவாகரத்து கிடைத்தது!  # அட, என்னங்க இது? மேரேஜ்க்குத்தான் கூப்பிடலை, டைவர்ஸூக்கு கூட யாரையும் கூப்பிடலையே?

---------------------------------------

15 பெற்றோர் சம்மதமில்லாமல் கல்யாணம் செய்யாதீங்க-ஆர்த்தி  # நல்லவேளை, கல்யாணம் செய்யாதீங்க!ன்னு சொல்லாம விட்டீங்களே? கணேஷ்கூட தகராறா?

-------------------------------

16 காதலுக்காக காத்திருக்கிறேன்! அஞ்சலி பேட்டி!! # அடிப்பாவி, அப்போ ஜெய்க்கு அல்வா குடுத்தாச்சா?

------------------------------------

17 பதவி கிடைச்சா ஒழுங்கா வேலைசெய்ய மாட்டேன்: ஹசாரே  # நாங்க எல்லாம் சம்பளம் கிடைபதவி கிடைச்சா ஒழுங்கா வேலைசெய்ய மாட்டேன்:

--------------------------------

18. .விமலிடம் முத்தத்தை கேட்டு வாங்கிய நிஷா அகர்வால்!! # அதானே கமலிடம்னா கிட்டே போனாலே போதும், கேட்காமலேயே கொடுத்திருப்பார்!

-----------------------------

19 ஏ ஆர் முருகதாஸின் ஏழாம் அறிவு எடுபடாது என என் ஆறாம் அறிவு சொல்கிறது  - நெகடிவ் தாட் நெட் சாமி

-----------------------------

20. முதலில் சென்னையைப் பிடிப்போம், பிறகு கோட்டையைப் பிடிப்போம்- ராமதாஸ் # ஆமா,சம்சாரம் கட்டவே கையாலாகாதவன் கொழுந்தியா பற்றி பேசலாமா?

37 comments:

ராஜி said...

1?

ராஜி said...

11 tweet super. Niraiya angalin sondha anupavam idhu hu

Unknown said...

அனைத்தும் அருமை ஐயா

Unknown said...

20வது நச் அண்ணே!

ரா said...

umajee yaaru..??

கடம்பவன குயில் said...

country brute- country fruit//

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க???

கடம்பவன குயில் said...

11. மனைவி ஊருக்கு திரும்பினால் வருத்தம் ஊருக்கு கிளம்பினால் சந்தோச பார்ட்டி //

இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த ஜோக்கை வச்சுக்கிட்டே அலையபோறீங்களோ தமிழ்நாட்டு ஆம்பிளைங்க...

உங்க தொல்லைகள் தாங்காமல்தான் மனைவி ஊருக்கே கிளம்புறாங்க....இதில் ஜோக்கைப்பார் ஜோக் இவங்களுக்கெல்லாம்.....

கடம்பவன குயில் said...

20. நல்ல திங்கிங்...நல்ல வார்த்தை ஜாலம்...

அனைத்து ட்விட்ஸூம் அருமை.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர்.

Mathuran said...

20 ஆவது சூப்பர் தல

SURYAJEEVA said...

திகட்டல்

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் நல்லாயிருக்கு. ஆனா இருவதாவது சூப்ப்ப்பருங்கண்ணா.

சசிகுமார் said...

மாப்ள இந்த ஜோக் எல்லாம் பத்திரிகைக்கு அனுப்பிட்டியா இல்ல இனி தான் அனுப்பனுமா #தகவல் அறியும் உரிமை சட்டம்

கோகுல் said...
This comment has been removed by the author.
கோகுல் said...

ஆஹா!அப்ப ஏழாம் அறிவுக்கு ஆப்பா?

கோகுல் said...

கோட்டைய பிடிக்க போறாங்களா?
அவ்வ்வ்வ்வ்!

Mohamed Faaique said...

வழமைபோல் அசத்தல்..

தமிழ்வாசி பிரகாஷ் said...

கடைசி செமையா இருக்கு.

Unknown said...

வணக்கம் பாஸ்...
20.சம்சாரம் கட்ட ... சூப்பர்..

மகேந்திரன் said...

10 வது நல்லா இருந்துச்சு.....

செங்கோவி said...

ரிசப்ஷனிஸ்ட்டுக்கு லெட்டர் கொடுத்தது நீங்க தானே...

Nirosh said...

ஏன் இப்படி ரசனையால் எனை தாக்குகிறீர்கள்.... அனைத்தும் அம்சமா இருக்கு...!

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் பாஸ்.

படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

.நன்றி மறவாத நல் உள்ளம் வேண்டும்- விஜயகாந்த் # உள்ளத்தில் நல்ல உள்ளம்னு ஒரு படம் நடிச்சீங்களே,அந்தப்பட டிவிடியை அம்மாவுக்கு அனுப்புங்க//

ஹே...ஹே...

அரசியல் செண்டிமெண்டல் காமெடி என்பது இது தானோ...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களில் ஸ்ருதிஹாசனும் ஒருவர் : ஹாரிஸ் புகழாரம்!! # வண்டி ரூட் மாறுது, கமல் கவனிக்கவும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இதில கூட அந்த மீனிங் கண்டு புடிக்கிறீங்களே...

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிரூபன் said...

. கவர்ச்சி நடிகைங்க ஏன் சேலையே கட்றதில்லை?

அதான் மூடு மந்திரமா இருக்கு!//

ஹா....ஹா..
இது தான் அட்ராசக்க பஞ்சா...

நிரூபன் said...

20. முதலில் சென்னையைப் பிடிப்போம், பிறகு கோட்டையைப் பிடிப்போம்- ராமதாஸ் # ஆமா,சம்சாரம் கட்டவே கையாலாகாதவன் கொழுந்தியா பற்றி பேசலாமா?//

அண்ணே பார்த்தண்ணே..

ஆட்டோ அனுப்பிடுவாங்க...

நிரூபன் said...

வழமை போல அசத்தலான டுவிட்ஸ் பாஸ்.

MANO நாஞ்சில் மனோ said...

ராமதாசுக்கு செமையா டோஸ்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ பாவம் ஜெய்....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே இப்போ கில்மா போட்டோ ஒன்னையும் போடலியே ஏன்???

Unknown said...

கடைசி படு சூப்பர் தம்பி! :-)

rajamelaiyur said...

Super . . .Super . . .Super . . .boss

Unknown said...

அனைத்தும் அருமையானவை அசத்தலானவை

காட்டான் said...

ராமதாசுக்கு கடுக்காய் கொடுத்திருக்கீங்க ரசித்தேன்..

Ramesh said...

Point # 20 - super sir!!! - keep rocking

RAMA RAVI (RAMVI) said...

வர வர யோசனைகள் வித்யாசமா ஆகிண்டு வருது. 5 நன்னாயிருக்கு. ஓரேஒரு படம் தான்னா?