Wednesday, October 27, 2010

கவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா

  கவுண்டமணி - (பம்மிக்கொண்டே வருகிறார்).- ஐயா வணக்கமுங்க,எனக்கு 2 டவுட்டுங்க ,உங்க கிட்ட கேக்கலாமுங்களா?

கலைஞர் - வா தம்பி வா,சரித்திரம் திரும்புகிறதா?வழக்கமா செந்தில்தானே உங்க கிட்ட சந்தேகம் கேட்பாரு,சரி கேள்! (மனசுக்குள்) என்ன குண்டை தூக்கிபோடப்போறானோ?)

கவுண்டமணி - ஐயா,ஒச்சாயி என்பது தமிழ்ப்பெயரா,இல்லையா?

கலைஞர் - தமிழ் அகராதியில் தேடிப்பார்த்தோம் தம்பி,அப்படி ஒரு வார்த்தையே அகராதியில் இல்லை.

 கவுண்டமணி - ஐயா,அந்தப்பேரில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பலரின் குல தெய்வ சாமி பேரே ஒச்சாயி அம்மன்னு சொல்றாங்க.

கலைஞர்- சாமியே இல்லைனு சொல்றேன்,நீ சாமி பேர்க்கு வாதிட வந்துள்ளாயே தம்பி.

 கவுண்டமணி - ஐயா,ஒண்ணுமில்லைங்க,தமிழ்ப்படம்னு நினச்சுதான் டைட்டில் வெச்சிருக்காங்க,இப்போ திடீர்னு தமிழ்ப்பட டைட்டில் இல்லைன்னா அவங்க எங்கே போவாங்கஏதோ வரி விலக்கு இருந்தாலாவது
4 காசு பாப்பாங்க.

கலைஞர் - தம்பி,யாருக்காகவும்,எதுக்காகவும் கழகமும் சரி,சட்டமும் சரி வளைந்து கொடுக்காது..இது பற்றி நான் முரசொலியில் எழுதிய கவிதை ஒன்று வந்ததே,படிக்கவில்லையா?

 கவுண்டமணி  (நல்ல வேளை,எனக்கு படிக்க தெரியாது,தப்பிச்சேன்) அது போகட்டுங்கய்யா,என் 2வது டவுட்...

கலைஞர்  - ஐயம் என தமிழிலேயே கேள்

 கவுண்டமணி  - (இந்த வெட்டி தமிழ்ப்பற்றுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) ஐயா,குவாட்டர்,கட்டிங்க் இந்த 2 வார்த்தைகளும் தமிழ்ப்பெயரா?அதுக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சது எப்படி?உங்க குடும்ப படம்கறதாலயா அப்படினு நான் கேட்கலைங்க,சில பன்னாடை பரதேசிப்பசங்க கேட்கறாஙக,உங்க ரேஞ்ச் தெரியாம விளையாடறாங்க,உங்க ஸ்டைல்ல அதுக்கு ஒரு பதில் சொல்லிட்டா எல்லாரும் மூடிட்டு அவங்கவங்க வேலையை பார்ப்பாங்க.

கலைஞர் - அது ... அது வந்து... ஒரு னிதை  , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர் என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?

 கவுண்டமணி  - ஐயா,நிஜமாலுமே நீங்க பேரறிஞர்தானுங்க.இல்லாத ஒண்ணுக்கு எப்படி எல்லாம் விளக்கம் அளீச்சு தப்பிக்கிறீங்க?விபரம் தெரியாத யாரோ பன்னாடைப்பரதேசிப்பசங்க என்னை உசுப்பி விட்டுட்டாங்கய்யா,ஐயா என்னை மன்னிக்கனும்,அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?

கலைஞர் - ம் ம் போகும்போது முரசொலி வாங்கிட்டு போங்க.

 கவுண்டமணி  - மன்னிச்சுக்குங்க ஐயா,அதுல வர்ற கடிதத்தை எல்லாம் உங்க கட்சிக்காரங்களே படிக்க முடியறதில்லையாம்,சாரி அட்ஜஸ் பிளீஸ்.

கலைஞர் - ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்ஜஸ்.ஸ்டாலின்  நான்கு எழுத்து,அழகிரி நான்கு எழுத்து,கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து ,கலைஞர் நான்கு எழுத்து,எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.

கலைஞர் செல்கிறார்.பிறகு கவுண்டமணி கோடம்பாக்கம் போகிறார்.

 கவுண்டமணி  - யோவ்,யாருய்யா அது என்னைப்போய் நியாயம் கேக்க சொன்னது?டே வீங்குன வாயா,ஓடிப்போயிடு,என்னய்யா டைட்டில் வைக்கிறீங்க?ஒச்சாயி மச்சாயின்னு ,வேற பேரே கிடைக்கலியா?ஆயி போயின்னு ,இதுல நியாயம் வேற கேக்கனுமோ,அவரே பாவம் குடும்பத்தை பாப்பாரா,உங்க நியாயத்தை பாப்பாரா?இனி எவனாவது தூது போங்கண்ணேனு என் கிட்டே வந்தீங்க அந்த டூத்பேஸ்ட் தலையனை (செந்தில்)விட்டு கடிக்க வெச்சுடுவேன் ஆமா

87 comments:

அன்பரசன் said...

//ஐயா,ஒச்சாயி என்பது தமிழ்ப்பெயரா,இல்லையா?//

Good question..

அன்பரசன் said...

ஹே இன்னிக்கு வடை, பஜ்ஜி, போண்டா எல்லாம் எனக்கே!!!!

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசனுக்கு ஏ மேன் அண்ட் 2 விமன் டி வி டி பார்சல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வ குவாட்டர் கட்டிங் என்பது தமிழ் பெயர் என்று என் மண்டையில் உறைக்க வைத்த கலைஞர் மற்றும் செந்திலுக்கு நன்றி

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ .ஹா ..நல்ல கேள்வி மக்கா.

புதிய மனிதா. said...

கலக்கல் காமெடி ..

கவி அழகன் said...

சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

வா குவாட்டர் கட்டிங் பெயர் விளக்கம் சூப்பர் தலைவா..

karthikkumar said...

விளக்கம் அருமை இதை கலைஞர் படித்தால் இன்னும் நன்றாக இருக்குமே ஆவன செய்யவும்

NaSo said...

me the 10

NaSo said...

குவாட்டர், கட்டிங் இவை எல்லாம் தமிழ் சொற்கள் ஆகி வெகு நாட்கள் ஆகி விட்டது அண்ணே. எப்போ டாஸ்மாக் வந்துச்சோ அப்பவே இவையெல்லாம் தமிழ் சொற்களாக மாறிவிட்டன.

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

எட்வின் said...

டக்கராக்கீது... அய்யா படிச்சா நல்லாத்தான் இருக்கும். அய்யாவுக்கு கடிதம் எழுதவே நேரமில்லையோ என்னமோ

vasan said...

//ஸ்டாலின் நான்கு எழுத்து,
அழகிரி நான்கு எழுத்து,
கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து,
கலைஞர் நான்கு எழுத்து,
எங்களில் யாராவது ஒருவர்
தொடர்ந்து அரியணையில் இருப்பது
தமிழனின் தலை எழுத்து//

இதை சவுக்கு பின்னோட்ட‌த்தில் பார்த்தேன்.
அருமையாய் இருக்கிற‌து. மூன்றெழுத்திலிருந்து திமுக‌ நான்(கொ)கெழுத்தாய்..

குவாட்ட‌ர் க‌ட்டிங் 'த‌மிழ் வார்த்தை'ய‌ல்ல‌, ஆனால்,
"த‌மிழனின் வார்த்தை"யாக்கிய‌வ‌ர் க‌லைஞர் தான்.

செல்வா said...

//கவுண்டமணி (நல்ல வேளை,எனக்கு படிக்க தெரியாது,தப்பிச்சேன்) அது போகட்டுங்கய்யா,என் 2வது டவுட்...
///

ஆனா டிவி வந்து அவரே படிச்சு காமிப்பாரே , அப்ப என்ன பண்ணுவீங்க அப்ப என்ன பண்ணுவீங்க ..?

செல்வா said...

அந்த குவாட்டர் கட்டிங் விளக்கம் கலைஞரே குடுத்ததுங்களா ..?

பொன் மாலை பொழுது said...

கவுண்டர் படத்துல நடிக்கறது இல்ல. அதுக்காக இங்க பிளாகர்ல நீங்க பண்ற அளும்புகள அவரும் பாத்தா உண்மையில் பாராட்டுவார். நல்லாதான் விலாசியிருக்கீங்க. தொடரட்டும்.
--

Unknown said...

நல்ல கற்பனை

நேரமிருந்தால்http://www.vikkiulagam.blogspot.com/
பார்க்கவும்
நன்றி

erodethangadurai said...

சூப்பர் காமெடி ...!

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வ குவாட்டர் கட்டிங் என்பது தமிழ் பெயர் என்று என் மண்டையில் உறைக்க வைத்த கலைஞர் மற்றும் செந்திலுக்கு நன்றி

நன்றி ரமேஷ்.

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ .ஹா ..நல்ல கேள்வி மக்கா

பாபுவும் ,ரமேஷும் ஒரே சிஸ்டமா?

சி.பி.செந்தில்குமார் said...

புதிய மனிதா. said...

கலக்கல் காமெடி ..

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

சுவாரசியமா எழுதியுள்ளீர்கள்

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

வா குவாட்டர் கட்டிங் பெயர் விளக்கம் சூப்பர் தலைவா..

நன்றி சார்,அரை மணி நேரம் ஆச்சு யோசிக்க

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

விளக்கம் அருமை இதை கலைஞர் படித்தால் இன்னும் நன்றாக இருக்குமே ஆவன செய்யவும்

எதுக்கு,எனக்கு ஆட்டோ அனுப்பவா>?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

me the 10

என்னது 10வது வரை படிச்சிருக்கீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger நாகராஜசோழன் MA said...

குவாட்டர், கட்டிங் இவை எல்லாம் தமிழ் சொற்கள் ஆகி வெகு நாட்கள் ஆகி விட்டது அண்ணே. எப்போ டாஸ்மாக் வந்துச்சோ அப்பவே இவையெல்லாம் தமிழ் சொற்களாக மாறிவிட்டன.

அதானே,டாஸ்மாக் கதை எல்லாம் கரைச்சுக்குடிச்சு இருப்பீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

என்ன சித்ரா லோகோ சேஞ்ச் ஒய்?

சி.பி.செந்தில்குமார் said...

எட்வின் said...

டக்கராக்கீது... அய்யா படிச்சா நல்லாத்தான் இருக்கும். அய்யாவுக்கு கடிதம் எழுதவே நேரமில்லையோ என்னமோ

அய்யாவுக்கு நீங்க அனுப்புனதா சொல்லி அனுப்பிடவா?

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி வாசன்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//கவுண்டமணி (நல்ல வேளை,எனக்கு படிக்க தெரியாது,தப்பிச்சேன்) அது போகட்டுங்கய்யா,என் 2வது டவுட்...
///

ஆனா டிவி வந்து அவரே படிச்சு காமிப்பாரே , அப்ப என்ன பண்ணுவீங்க அப்ப என்ன பண்ணுவீங்க ..?

நாங்க தான் ஓடிப்போயிடுவோமே

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

அந்த குவாட்டர் கட்டிங் விளக்கம் கலைஞரே குடுத்ததுங்களா ..?

நோ நோ சொந்த சரக்கு

சி.பி.செந்தில்குமார் said...

கக்கு - மாணிக்கம் said...

கவுண்டர் படத்துல நடிக்கறது இல்ல. அதுக்காக இங்க பிளாகர்ல நீங்க பண்ற அளும்புகள அவரும் பாத்தா உண்மையில் பாராட்டுவார். நல்லாதான் விலாசியிருக்கீங்க. தொடரட்டும்.

நன்றி மாணிக்கம்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நல்ல கற்பனை

நேரமிருந்தால்http://www.vikkiulagam.blogspot.com/
பார்க்கவும்
நன்றி

நன்றி சார் ,நைட் வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு தங்கதுரை said...

சூப்பர் காமெடி ...!

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

நன்றி துரை வர்றேன்

லதாமகன் said...

//வ குவாட்டர் கட்டிங் என்பது தமிழ் பெயர் என்று என் மண்டையில் உறைக்க வைத்த கலைஞர் மற்றும் செந்திலுக்கு நன்றி//

Athe athe!

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சார்

சசிகுமார் said...

அருமையான பகிர்வு.

சசிகுமார் said...

அப்புறம் அலெக்சா ரேங்கில் ஒரு லட்சத்திற்கு அருகில் வந்து விட்டீர்கள். சீக்கிரம் அந்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

சசிகுமார் said...

அருமையான பகிர்வு.

நன்றி சசி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சசிகுமார் said...

அப்புறம் அலெக்சா ரேங்கில் ஒரு லட்சத்திற்கு அருகில் வந்து விட்டீர்கள். சீக்கிரம் அந்த இலக்கை அடைய வாழ்த்துக்கள்.

இன்னும் 10 நாட்களில் அதை அடைவேன் என நினைக்கிறேன்,அதைக்கூட நுணுக்கமாகப்பாஃப்ர்த்த உங்களுக்கு பாராட்டு

தினேஷ்குமார் said...

கட்டிங் போட்டு யோசிச்சிருக்கீங்க போலிருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

தினேஷ் ,நமக்கு அந்த பழக்கமே கிடையாது,நம்ம ஃபிரண்ட்ஸ் சிரிப்புபோலீஸ் ரமேஷ்,பன்னிக்குட்டி வேணா அடிப்பாங்க

தினேஷ்குமார் said...

சாரி பாஸ் மன்னிச்சிடுங்க நான் சும்மா காமடிக்காக தான் கேட்டேன் பாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கலைஞர் - அது ... அது வந்து... ஒரு வனிதை , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர் என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?//////

இதுக்குத்தான்யா இப்பிடி ஒரு ஆளு வேணும்கிறது, ஆமா தலிவரு வீட்டுக்குள்ள எப்பிடியா நீ ஒத்தையாளா புகுந்து அவ்ரு எழுதி வெச்சிருந்தத தூக்கிட்டு வந்தே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவுண்டமணி - மன்னிச்சுக்குங்க ஐயா,அதுல வர்ற கடிதத்தை எல்லாம் உங்க கட்சிக்காரங்களே படிக்க முடியறதில்லையாம்,சாரி அட்ஜஸ் பிளீஸ்.////

கட்சிக்காரனுங்க அதெல்லாம் படிப்பானுங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கலைஞர் - ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்ஜஸ்.ஸ்டாலின் நான்கு எழுத்து,அழகிரி நான்கு எழுத்து,கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து ,கலைஞர் நான்கு எழுத்து,எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து./////

தமிழன் என்பதும் நான்கு எழுத்து, பன்னாடை என்பதும் நான்கு எழுத்து!

தினேஷ்குமார் said...

நம்ம ஃபிரண்ட்ஸ் சிரிப்புபோலீஸ் ரமேஷ்,பன்னிக்குட்டி வேணா அடிப்பாங்க
பாஸ் இந்த லிஸ்ட்ல என்னையும் சேர்த்துக்கோங்க பாஸ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
தினேஷ் ,நமக்கு அந்த பழக்கமே கிடையாது,நம்ம ஃபிரண்ட்ஸ் சிரிப்புபோலீஸ் ரமேஷ்,பன்னிக்குட்டி வேணா அடிப்பாங்க/////

மகாஜனங்களே இத யாரும் நம்பாதீங்க, எங்க ரெண்டு பேருக்கும் இத கத்துக்கொடுத்ததே இவருதான்!

தினேஷ்குமார் said...

யோவ் கவுன்டரே அங்க ஒரு பச்ச புள்ளைய கொலைய பண்ணிட்டு இங்க என்னையா பண்றே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
யோவ் கவுன்டரே அங்க ஒரு பச்ச புள்ளைய கொலைய பண்ணிட்டு இங்க என்னையா பண்றே///

என்னது கொலையா, தென்னங்கொலையா, வாழைக்குலையா...?

தினேஷ்குமார் said...

யோவ் போய் உன் ப்ளாக்அ பாரு உன்ன வலைவீசி தேடுறாங்க போலீஸ்...
பச்ச மன்ன அப்பிளிகாஷான் எழுத கூட்டு போய் கொன்னு போட்டியே கவுன்டரே

தேவா said...

//இனி எவனாவது தூது போங்கண்ணேனு என் கிட்டே வந்தீங்க அந்த டூத்பேஸ்ட் தலையனை (செந்தில்)விட்டு கடிக்க வெச்சுடுவேன் ஆமா//
அண்ணே உங்களுக்கு என்ன ஒரு பெருந்தன்மை.
.

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

சாரி பாஸ் மன்னிச்சிடுங்க நான் சும்மா காமடிக்காக தான் கேட்டேன் பாஸ்

அதுனால என்ன ,இட் ஈஸ் ஆல் இன் த கேம்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கலைஞர் - அது ... அது வந்து... ஒரு வனிதை , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர் என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?//////

இதுக்குத்தான்யா இப்பிடி ஒரு ஆளு வேணும்கிறது, ஆமா தலிவரு வீட்டுக்குள்ள எப்பிடியா நீ ஒத்தையாளா புகுந்து அவ்ரு எழுதி வெச்சிருந்தத தூக்கிட்டு வந்தே?

கேட் வரை வந்து பாதுகாப்பு குடுத்துட்டு லொள்ள பாரு

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கவுண்டமணி - மன்னிச்சுக்குங்க ஐயா,அதுல வர்ற கடிதத்தை எல்லாம் உங்க கட்சிக்காரங்களே படிக்க முடியறதில்லையாம்,சாரி அட்ஜஸ் பிளீஸ்.////

கட்சிக்காரனுங்க அதெல்லாம் படிப்பானுங்களா?

கைநாட்டுங்க எப்படி படிக்க முடியு,ம்?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கலைஞர் - ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்ஜஸ்.ஸ்டாலின் நான்கு எழுத்து,அழகிரி நான்கு எழுத்து,கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து ,கலைஞர் நான்கு எழுத்து,எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து./////

தமிழன் என்பதும் நான்கு எழுத்து, பன்னாடை என்பதும் நான்கு எழுத்து!

ஓஹோ ராம்சாமி,செந்தில் கூட 4 எழுத்துதான்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

நம்ம ஃபிரண்ட்ஸ் சிரிப்புபோலீஸ் ரமேஷ்,பன்னிக்குட்டி வேணா அடிப்பாங்க
பாஸ் இந்த லிஸ்ட்ல என்னையும் சேர்த்துக்கோங்க பாஸ்

சேத்துக்கலாம் ,ஆனா கலாய்ப்போம் பரவாயில்லையா?உங்க கவிதை எல்லாம் பார்த்தா ஆள் ரொம்ப சீரியஸ் டைப் மாதிரி தெரியுது?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
தினேஷ் ,நமக்கு அந்த பழக்கமே கிடையாது,நம்ம ஃபிரண்ட்ஸ் சிரிப்புபோலீஸ் ரமேஷ்,பன்னிக்குட்டி வேணா அடிப்பாங்க/////

மகாஜனங்களே இத யாரும் நம்பாதீங்க, எங்க ரெண்டு பேருக்கும் இத கத்துக்கொடுத்ததே இவருதான்!

எப்பவுமே இவரு இப்படித்தான்,தன்னடக்கம் ஜாஸ்தி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

யோவ் கவுன்டரே அங்க ஒரு பச்ச புள்ளைய கொலைய பண்ணிட்டு இங்க என்னையா பண்றே

வழக்கமா ராம்சாமி ரேப்தானே பண்ணுவாரு,யோவ் ஏன்யா?மர்டர் லெவலுக்கு போனே?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///dineshkumar said...
யோவ் கவுன்டரே அங்க ஒரு பச்ச புள்ளைய கொலைய பண்ணிட்டு இங்க என்னையா பண்றே///

என்னது கொலையா, தென்னங்கொலையா, வாழைக்குலையா...?

யரையாவது கொலை செஞ்சா போலீஸ்ல சொல்லலாம்,அந்த போலீஸையே கொலை செஞ்சா?

சி.பி.செந்தில்குமார் said...

///dineshkumar said...
யோவ் கவுன்டரே அங்க ஒரு பச்ச புள்ளைய கொலைய பண்ணிட்டு இங்க என்னையா பண்றே///

என்னது கொலையா, தென்னங்கொலையா, வாழைக்குலையா...?

October 27, 2010 6:35 PM
Delete
Blogger dineshkumar said...

யோவ் போய் உன் ப்ளாக்அ பாரு உன்ன வலைவீசி தேடுறாங்க போலீஸ்...
பச்ச மன்ன அப்பிளிகாஷான் எழுத கூட்டு போய் கொன்னு போட்டியே கவுன்டரே

டவுட் நெம்பர் 1 - அப்பிளிகாஷான்னா என்ன?

டவுட் நெம்பர் -2 - சிரிப்புப்போலீஸ் பச்ச மண்ணா?அந்தாளு பச்சை பச்சையா பேசுவாரு,புளூ கலர்ல படம் பார்ப்பாரு,மஞ்சபத்திரிக்கை படிப்பாரு,கல்ர்ஃபுல் ஆள் ஆச்சே?

சி.பி.செந்தில்குமார் said...

தேவா said...

//இனி எவனாவது தூது போங்கண்ணேனு என் கிட்டே வந்தீங்க அந்த டூத்பேஸ்ட் தலையனை (செந்தில்)விட்டு கடிக்க வெச்சுடுவேன் ஆமா//
அண்ணே உங்களுக்கு என்ன ஒரு பெருந்தன்மை.
.

யோவ் உங்க பிளாக்ல வந்து கடிச்சு வெச் சுடுவேன்,நான் சொன்னது நடிகர் செந்திலை

தினேஷ்குமார் said...

சேத்துக்கலாம் ,ஆனா கலாய்ப்போம் பரவாயில்லையா?உங்க கவிதை எல்லாம் பார்த்தா ஆள் ரொம்ப சீரியஸ் டைப் மாதிரி தெரியுது?

பரவாயில்லை கலாய்க்கலாம்... உங்களோட ப்ளாக் மற்றும் நண்பர்களுடைய ப்ளாக் இதையெல்லாம் பார்க்கும்போது
ஒரு மாறுபட்ட சந்தோஷம் மனதிற்குள்
*****தனியாக சிரிப்பு
தனியாக உரையாடல்
தனிமையான
தவிப்பில்
இனிமையான
தனிமை**********
(தனியா இருக்கிறதால சீரியஸ்தான் கவிதைகளில்)

தினேஷ்குமார் said...

டவுட் நெம்பர் 1 - அப்பிளிகாஷான்னா என்ன?

கவுண்டரே அண்ணன்கிட்ட சொல்லலியா பீகார் யுனிவர்சட்டியில் சேர அப்பிளிகாஷான் வாங்கினத........

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,பன்னி,ரமேஷ்,மங்குனி,பட்டாபட்டி,இம்சை பாபு எல்லாம் வாங்கய்யா,நமம கிட்ட ஒரு ஆள் சிக்கி இருக்காப்ல,கலாய்க்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger dineshkumar said...

டவுட் நெம்பர் 1 - அப்பிளிகாஷான்னா என்ன?

கவுண்டரே அண்ணன்கிட்ட சொல்லலியா பீகார் யுனிவர்சட்டியில் சேர அப்பிளிகாஷான் வாங்கினத........

ஓஹோ அப்ளிகேஷனா?நான் கொஞ்சம் டியூப்லைட்

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
யோவ்,பன்னி,ரமேஷ்,மங்குனி,பட்டாபட்டி,இம்சை பாபு எல்லாம் வாங்கய்யா,நமம கிட்ட ஒரு ஆள் சிக்கி இருக்காப்ல,கலாய்க்கலா........

மாற்றிசொல்லுங்கள் நண்பரே சிங்கம் சிக்கிகொண்டதென..........

சிரிக்க வலைவிரித்து
சிக்கவைத்துவிட்டீரே
சிந்திக்கவும் செய்கிறது
மனக்குரங்கு.........

சி.பி.செந்தில்குமார் said...

தினேஷ் ,காதலிப்பவருக்குத்தான் கவிதை வருமாமே,நீங்க இதுவரை எத்த்னை பேரை லவ் பணி இருக்கீங்க?

தினேஷ்குமார் said...

சி.பி.செந்தில்குமார் said...
தினேஷ் ,காதலிப்பவருக்குத்தான் கவிதை வருமாமே,நீங்க இதுவரை எத்த்னை பேரை லவ் பணி இருக்கீங்க?

நபிஷா,அனிதா,ராதா,நர்மதா,சிநேகா,பாவனா,துர்கா,கவிதா,சரண்யா,,,,,,,,,,,,,,,,,,

பெயரில்லாமல் இன்னும் எத்துனையோ......

காதலிக்க சொன்ன
மனம்
காதலை சொன்னால்
அவள் மனம்
வாடுமோ என்று
இன்று வரை
சொல்லவில்லை
யவரிடமும்.......

தினேஷ்குமார் said...

அநேகமா இந்நேரம் புள்ளைகளுக்கு காதுகுத்தி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் எல்லாரும்..........

சி.பி.செந்தில்குமார் said...

காதலிக்க சொன்ன
மனம்
காதலை சொன்னால்
அவள் மனம்
வாடுமோ என்று
இன்று வரை
சொல்லவில்லை
யவரிடமும்......

>> suuppar,ungkaLukku உங்களுக்கு இன்சிடெண்ட் கவிஞர் என பட்டம் சூட்டுகிறேன்,இதை குமுதத்துக்கு அனுப்புங்க ,நல்லருக்கு

தினேஷ்குமார் said...

எங்க சார் நம்ப எழுத்தெல்லாம் படிக்கறாங்க....
ஏதோ இந்த நான்கைந்து மாதமாகத்தான் மன நிம்மதி இருக்கிறது என் எழுத்தையும் பகிர பதிவுலகம் உள்ளது பதிவுலக நண்பர்கள் உள்ளார்கள் என்று
மனமகிழ்கிறேன்
மதில்மேலமர்ந்த
பூனை மணிநேரம்
யோசித்து
மறுப்பக்கம்
சேர்ந்தது
மனமகிழ்வுடன்.........

தினேஷ்குமார் said...

>> suuppar,ungkaLukku உங்களுக்கு இன்சிடெண்ட் கவிஞர் என பட்டம் சூட்டுகிறேன்.........

முதல் பட்டம்
தங்கள் கைகளால்
வாங்குவதை
நினைத்து பெருமைப்படுகிறேன்............

நண்பரே.....

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சத்தியமா சொல்றேன்... மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் ரசித்த பதிவு இது தான்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

A to Z நான் ரசித்த என் நண்பனின் பதிவு உண்மையிலலேயே... இது தான். அந்த மகாபெரியவருக்கு உங்க பாணீயில வச்சிங்கிக பாருங்க ஆப்பு...சூப்பர் சார்!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நண்பா நீங்க எங்கேயோப் போயிட்டிங்க!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கவுன்டரைப் பத்தி தப்பான எஸ்.எம்.எஸ். உலா வரும் இந்த நேரத்தில் அவரை பற்றீ நீங்கள் பதிவு போட்டிருப்து வதந்திகளை பரப்பி விடுபபவனுக்கு செருப்படி.

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

எங்க சார் நம்ப எழுத்தெல்லாம் படிக்கறாங்க....
ஏதோ இந்த நான்கைந்து மாதமாகத்தான் மன நிம்மதி இருக்கிறது என் எழுத்தையும் பகிர பதிவுலகம் உள்ளது பதிவுலக நண்பர்கள் உள்ளார்கள் என்று
மனமகிழ்கிறேன்
மதில்மேலமர்ந்த
பூனை மணிநேரம்
யோசித்து
மறுப்பக்கம்
சேர்ந்தது
மனமகிழ்வுடன்.........

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறி,நாம் எல்லோரும் கலக்கப்பிறந்தோம் என்பதே சரி,சிறகுகளை விரி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சத்தியமா சொல்றேன்... மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் ரசித்த பதிவு இது தான்

October 27, 2010 11:01 PM

ரொம்ப நன்றி பூ.(உங்க சின்ன வீடு மேல சத்தியமாவா?)

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

A to Z நான் ரசித்த என் நண்பனின் பதிவு உண்மையிலலேயே... இது தான். அந்த மகாபெரியவருக்கு உங்க பாணீயில வச்சிங்கிக பாருங்க ஆப்பு...சூப்பர் சார்!

நன்றி மாப்பு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

நண்பா நீங்க எங்கேயோப் போயிட்டிங்க!

இல்ல ,ஈரோட்ல தான் இருக்கேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.எஸ்.பூங்கதிர் said...

கவுன்டரைப் பத்தி தப்பான எஸ்.எம்.எஸ். உலா வரும் இந்த நேரத்தில் அவரை பற்றீ நீங்கள் பதிவு போட்டிருப்து வதந்திகளை பரப்பி விடுபபவனுக்கு செருப்படி.

ஓ,ஹாஸ்பிடல் வதந்தியை சொல்றீங்களா?

தாராபுரத்தான் said...

செம காமெடிங்க.. இப்படி அடிக்கடி சந்திக்க வைங்க..

தினேஷ்குமார் said...

//தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறி,நாம் எல்லோரும் கலக்கப்பிறந்தோம் என்பதே சரி,சிறகுகளை விரி//

ஓகே பாஸ் ஐ அம் ரெடி நைட்டு கொஞ்சம் ஓவர் அதான் நீங்க ஒன்னும் பீல் பண்ணாதிங்க பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

தாராபுரத்தான் said...

செம காமெடிங்க.. இப்படி அடிக்கடி சந்திக்க வைங்க..

நன்றி சார்,காங்கேயம் அருகே உள்ள தாராபுரமா?

அப்ப சரி