Tuesday, May 29, 2018

திமுக = அதிமுக -10 வருசத்துல எவ்ளோ மாற்றம்?-மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

நிபா வைரஸ்.இதெல்லாம் நிஜமா?பயமுறுத்தறாங்களா?தெரில





============



2  தூத்துக்குடி நாடகம்





============


3  இதும் எந்தளவு உண்மைனு தெரியல
இதுக்குதான் அரசாங்கப்பணி அந்தந்த மாநிலத்தவருக்கு மட்டும் தரனும்கறது




=========



4  செயலுக்கு"2 வது இடம்தானா?போர்ஜரி ஸ்டேட்மெண்ட்ல கூட முதலிடம் கிடைக்கலையா?




=====================aaaaaa========




9  திமுக = அதிமுக





===============


10 10 வருசத்துல எவ்ளோ மாற்றம்?