Wednesday, January 08, 2014

ஜில்லா - திரைக்கதையின் மூலக்கதை வெளியானது. விஜய் அதிர்ச்சி

konjam padinga Ida :):)

Writer:

(dialogue and story)

Stars:


Jeeva ...
Machi reddy
Sundeep Kishan ...
Chinna
Vennela Kishore ...
Goli
Sai Kumar ...
Loki
Pavithra Lokesh ...
Mother
Ruby Parihar ...
Heroine
Jaya Prakash Reddy ...
Bangaru Naidu
Reshmi ...
Nadia
Parihar Ruby ...
Heroine
Sharvanand ...
Hero
Surekha Vani ...
Sister

மோகன்லாலின் வளர்ப்பு மகனான விஜய்!

Vijay becomes Mohanlals Foster Son
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக காலூன்றி 85வது படமாக ஜில்லாவை தயாரித்திருக்கிறார் ஆர்.பி.செளத்ரி. எந்தவொரு படத்தையும் அத்தனை சுலபத்தில் ஓ.கே பண்ண மாட்டார். அவரிடம் கதை சொல்லச்சென்றாலே டைரக்டர்களை பிழிந்து எடுத்து விடுவார். அந்த அளவுக்கு ஒரு பவர்புல்லான தயாரிப்பாளர் செளத்ரி.

அப்படிப்பட்டவர் மோகன்லால்-விஜய்யை இணைத்து தயாரித்திருக்கும் படத்திற்காக எத்தனை மெனக்கெட்டிருப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா? அதோடு இந்த படத்தில் நடித்துள்ள விஜய், தலைவா தோல்விக்குப்பிறகு நடிக்கும் படம் என்பதால் கதை விசயத்தில் அதிக கவனம் செலுத்தினார். அதேபோல், மோகன்லால் ஒரு படத்தில் கமிட்டாகிறார் என்றால், அந்த கதையில் வலுவில்லாமல் என்ட்ரி கொடுக்கவே மாட்டார். ஆக, பல ஜாம்பவான்களில் ஆளுமையோடு நேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ஜில்லா.

சூப்பர் குட் பிலிம்சின் பூவே உனக்காக படத்தில் நடித்த விஜய்க்கு ஜில்லா 6-வது படமாகும். மதுரை மண்வாசனையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன்லாலின் வளர்ப்பு மகனாக நடித்திருக்கிறார் விஜய். இப்படம் செளத்ரி இதுவரை தயாரித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகியிருக்கிறது. மேலும், பொங்கலுக்கு வெளியாகும் ஜில்லாவை 1000 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டிருப்பவர்கள், கேரளாவில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியிடுகிறார்களாம்.

இப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் மோகன்லால், ஜில்லாவில் நடித்ததற்காக சம்பளமே பெற்றுக்கொள்ளாமல் கேரளா உரிமையை வாங்கியிருக்கிறார். மேலும் இதுவரை தனது படங்களுக்கு இல்லாத அளவுக்கு பெரிய பப்ளிசிட்டி செய்து படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் கேரளாவில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பதால், ஜில்லா இன்னும் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கிறாராம் மோகன்லால்.
 
 
 
\thanx = dinamalar 
 
 
 
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. படத்தின் 20 விநாடி டிரைய்லர் கடந்த 1ந் தேதி யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட இரண்டு நாட்களிலேயே பத்து லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

ஏற்கனவே இமானின் இசையில் வெளிவந்த பாடல்கள் ஹிட்டாகி விட்டது. இப்போது டீசரும் ஹிட்டாகியிருக்கிறது. ஆனாலும் 10ந் தேதி படம் வெளிவருமா? என்ற கேள்விக்குறி தொக்கி நிற்கிறது. விஜய்-அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மோதிக் கொள்வார்கள் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று சொல்லி விஜய் படத்தை ஒருவாரம் கழித்து ரிலீஸ் ஒரு மறைமுக முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஜில்லாவில், மோகன்லால் நடித்திருப்பதால் அப்படி தடுத்தால் வேறுவிதமான பிரச்னைகள் வருமா என்கிற கோணத்திலும் தடுக்க நினைப்பவர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அனைத்தையும் தாண்டி ஜில்லா வெற்றி உலா வரும் என்று நம்புவோம்.
 
 
 

மூன்று கட்டுகளுடன் ஜில்லாவுக்கு யு சான்றிதழ்

Jilla got U certificate
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்துள்ள ஜில்லா வருகிற 10ந் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 3 இடத்தில் படத்துக்கு கட் கொடுத்தனர். அந்த கட்டை ஏற்றுக் கொண்டால் யு தவருவதாகவும் இல்லாவிட்டால் யு/ஏ தருவதாகவும் சொன்னார்கள்.

தயாரிப்பாளரும், இயக்குனரும் கட்டுக்கு ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து படத்துக்கு யு சான்றிதழை வழங்கினர். படம் ஜாலியா இருந்ததாகவும், இது ஒரு மாஸ் எண்டர்டயிண்மெண்ட் என்றும் படம் பார்த்த தணிக்கை குழுவினர் கருத்து தெரிவித்தனர். மூன்று கட்டில் இரண்டு ஆக்ஷன் காட்சியில் வரும் வன்முறையும், ஒரு கட் மதுரை பக்கம் சொல்லப்படும் ஒரு கெட்ட வார்த்தை என்றும் கூறுகிறார்கள்.

யு சான்றிதழ் கிடைத்திருப்பதால் வரிவிலக்கு கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளனர். நாளை (ஜனவரி 3)வரிவிலக்கு குழுவினர் படத்தை பார்க்கிறார்கள். தமிழ் நாட்டில் சுமார் 600 தியேட்டர்களிலும் கேரளாவில் 300 தியேட்டர்களிலும் வெளியிட இருக்கிறார்கள்.


Making lot of gossips to Jilla says : Producer R.B.Chowdary
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடித்த ஜில்லா படம் வருகிற ஜனவரி 10ந் தேதி ரிலீசாகிறது. ஜில்லா படத்தின் பாடல்கள் இன்னும் தயாராகவில்லை, டப்பிங் முடியவில்லை. சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற செய்திகளும் வந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி அளித்துள்ள விளக்கம்.

ஜில்லா பற்றி வேண்டும் என்றே வதந்தி பரப்புகிறார்கள். படத்தின் அத்தனை பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. பாடல்களும் ரெடியாகிவிட்டது. அதை புரூப் பண்ணத்தான் விஜய் தன் தயாரிப்பாளர்களுக்கு உதவி தொகை வழங்கிய விழாவிலேயே பாடல்களை வெளியிட்டு விட்டோம்.

எங்கள் நிறுவனத்திலிருந்து வரும் மிகப் பெரிய படம் இது. எங்கள் நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டில் வரும் படம் அதனால் பிரமாண்டமாக இதனை ரிலீஸ் பண்ணுகிறோம். தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணுகிறோம். கேரளாவில் வழக்கமாக மோகன்லால் படங்கள் ரிலீசாகும் தியேட்டர்களை விட இரண்டு மடங்கு தியேட்டர்களில் ரிலீசாகிறது. வெளிநாட்டில் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. 25ந் தேதி டிரைய்லர் ரிலீசாகிறது. ஜனவரி 10ந் தேதி ஜில்லா கண்டிப்பாக ரிலீசாகிறது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.

புறம்போக்கு - இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேட்டி,

இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் 

நான் ஆட்டம் பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் இல்லை- இயக்குநர் ஜனநாதன்

 

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நவீன தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரலாற்று பெட்டகம். அவர் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தாலே போதும், பல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. சினிமா கலைஞர் என்பதையும் தாண்டி ஒரு சிறந்த சிந்தனைவாதியான இவர் இப்போது ஆர்யா, விஜய்சேதுபதி, ஷ்யாம், கார்த்திகா கூட்டணியின் நடிப்பில் ‘புறம்போக்கு’ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார். படப்பிடிப்புக்காக குலுமணாலி கிளம்பிக்கொண்டிருந்தவரிடம் பேசினோம்.



#அது என்ன உங்கள் படத்துக்கு ‘புறம்போக்கு’ என்று பெயர் வைத்துள்ளீர்கள்?

 
குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றியதாக டார்வின் சொல்கிறார். இதையே ஏங்கல்ஸ் ஒரு இடத்தில், மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பிறந்துகொண்டிருக்கிறான் என்று எழுதுகிறார். இன்னும் அந்த பரிணாமம் முடிவுக்கு வரவில்லை என்பதைத்தானே அந்த இடத்தில் குறிப்பிடுவதாக அர்த்தம். சுதந்திரத்தின் போது ஏற்பட்ட தேசப்பிரிவினையில் 20 லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஏன் அண்மையில் இலங்கையில் லட்சத்துக்கும் மேலானவர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லையே. அப்படியென்றால் நமக்குள் குரங்கின் குணம் இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்தானே. அதைத்தான் இந்தப் படத்தில் கொண்டுவந்திருக்கிறேன். 



அதேபோல மனித நாகரீகம் தன்னுடைய வளர்ச்சிப் பாதையில் வளர்ந்து வருவதற்கு நிறைய சிறைச்சாலைகள் வழியாக கடந்து வரவேண்டி யிருப்பதை நம் வரலாறு சொல்கிறது. யார் ஒருவன் இந்த சமூகத்திற்காக போராடுகிறானோ, அவன் அடக்கு முறைக்கு உள்ளாகியிருக்கிறான், கைது செய்யப்பட்டிருக்கிறான், கொலை செய்யப்பட்டிருக்கிறான். பின்னர் அவன் தியாகி ஆக்கப்பட்டிருக்கிறான். ஸ்பார்டகஸ், சாக்ரடீஸ் போன்ற நிறைய பேரை இந்த வரிசையில் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படியான தியாகத்தை முன்வைத்துதான் சிறைச் 

சாலை வழியே நாகரீகம் வளர்ந்தி ருக்கிறது என்பதற்கு வரலாறு இருக்கிறது. அதை இக்காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்திருக்கிறேன். இந்தச் சூழலைக் கையில் எடுத்துக்கொண்டு சில இளைஞர்கள் போராட முன் வருகிறார்கள். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத்தான் இந்த படைப்பில் படைத்திருக்கிறேன்

.
#இந்தச் சமூகத்திற்காக வித்தியாசமான ஏதாவது விஷயங்களை அழுத்தமாக கொடுக்கும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை தொடர்ந்து எதிர்பார்க்கலாமா?

 
நான் பிறப்பால் தமிழன் என்கிற அடையாளத்தைப் பெற்றவன். ஒரு ஓவியனாகவோ, ஒரு கவிஞனாகவோ இருந்திருந்தால் அந்த வழியே என்னோட ஆர்ட் ஃபார்ம் பிரதிபலித்திருக்கும். நான் சினிமாக்காரனாக இருக்கிறேன். என்னுடைய அடையாளத்தை இந்த வழியில் சொல்லித்தானே ஆக வேண்டும். நீங்க பணம் கொடுக்கிறீர்கள் என்பதற்காக வெறும் ஆட்டம், பாட்டம் என்று மகிழ்விக்கும் ஆள் நான் இல்லை. 


அதற்கு பதில் வேறு வேலையை செய்வேன். இந்த சமூகத்திலிருந்து நான் ஒன்றை கற்றேன். அதை மீண்டும் என் பாதிப்பாக முன் வைக்கிறேன். இதில் விமர்சனம் இருந்தால் தாராளமாக முன் வைக்கலாம். நல்ல விஷயம் என்றால் ஆதரிக்கலாமே. என்னை இங்கே ஆதரிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு வெற்றியாளனாகவே இருக்கிறேன். அப்படியென்றால் இப்படியான படங்கள் கொடுக்க வேண்டும். அதற்கான தேவையும் இங்கே இருக்கிறது. 



#நீங்கள் தொடர்ந்து அதிகப்படியான படங்களை இயக்காததற்கு இயக்குநர் சங்கத்தின் பொருளாளர் பொறுப்புதான் காரணமா?

 
பல்வேறு வேலைகள். அதில் ஒன்று, கடந்த 2 ஆண்டுகளாக வகித்த பதவி. இதில் முழு திருப்தியா எல்லோரும் சேர்ந்து இயக்குநர் சங்கக் கட்டிட வேலைகளை முடித்திருக்கிறோம். ஒரு படத்தை எடுப்பதைப் போலத்தான் அந்த வேலையையும் நான் நினைத்தேன். இடையிடையே சின்னச் சின்ன சங்கப்பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டியிருந்தது. இப்போது அந்தப் பதவிக் காலம் முடிந்தது. அடுத்த கணமே படவேலையை கையில் எடுத்துக்கொண்டேன். 



#இந்தப் படத்தின் நாயகர்கள், நாயகிகள் பற்றி?

 
அடிப்படையாக இரண்டு நாயகர்கள் படம் இது. மீண்டும் சிறந்த இயக்குநர் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள இங்கே வேலை இல்லை. இங்கே எல்லாவகையிலும் அதிகமான வீச்சு அவசியமாக இருக்கிறது இவர்கள் இருவரும் மக்கள் விரும்பும் நாயகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய ஹீரோ படம் என்றால் உடனே தியேட்டருக்கு போகிறார்கள். இதில் யாரையும் எதுவும் சொல்ல ஒன்றும் இல்லை. சின்ன படம், நன்றாக இருக்கிறதா என்பதை பார்த்து போவதற்குள் தியேட்டரை விட்டு வெளியேறிவிடுகிறது. 



என்னு டைய படத்தை பெரும்பான்மையான மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க ஆர்யாவும் விஜய் சேதுபதியும் தேவைப் படுகிறார்கள். அவர்களை வைத்து ஒரு ஜனநாதனின் படத்தைத்தான் நான் இயக்கப்போகிறேன். நாயகி கார்த்திகாவின் தேர்வும் அப்படித்தான். எனக்கு தமிழ் நன்றாக பேசும் நாயகியாக இருக்க வேண்டும். அவரால்தான் என் கதையை முழுக்க உணர்ந்து பிரதிபலிக்க முடியும் என்று தோணும். கதைக்குத்தேவையான தென்னிந்திய லுக், கலர், உயரம், உடல்மொழி எல்லாமும் அந்தப் பெண்ணிடம் இருந்தது. நம்ம ஆனந்த் இயக்கிய ’கோ’ வெற்றிப்படத்தின் நாயகி. இதெல்லாம் போதாதா. அப்படியும் ஒவ்வொரு முறையும் ஒரு இளைஞனை அறிமுகப்படுத்திக்கொண்டும் இருக்கிறேன். இந்த முறை ஒரு இசையமைப்பாளன். 


#இவ்வளவு வேலைகளுக்கு இடையே தயாரிப்பாளர் பொறுப்பு உங்களுக்கு அவசியம்தானா?


 
எல்லாத்துக்கும் ஒரு சுதந்திரம் இருந்தால் சிறப்பாக அமையும் இல்லையா. என்னுடைய கிரியேட்டி விட்டி சுதந்திரத்திற்காக இந்த தயாரிப்பாளர் அணிகலனை எடுத்து அணிந்திருக்கிறேன். முதல் காப்பி மட்டும் நான் ஷூட் செய்கிறேன். அதுவும் நான் நினைக்க விரும்பிய விதத்தில் படைப்பு அமைய வேண்டும் என்பதற்காக. அவ்வளவுதான். மற்றபடி எந்த குற்றச்சாட்டுகளுக்கும் இங்கே இடம் தேவையில்லை. இயக்குநர் மணிரத்னம் இன்றைக்கும் இந்த பணியை சிறப்பாக செய்துகொண்டு வருகிறாரே. அவரும் இந்திய அளவில் பேசப்படுகிறாரே. ஆகவே, படைப்பு சுந்தந்திரத்திற்காக தாரளமாக ஒரு இயக்குநர் அந்த வேலையை தொடரலாம். 


#ஷூட்டிங் எப்போது?


 
தை 1 ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறோம். இவ்வளவு நாட்களாக குலுமணாலியில் பனிப்பொழிவுக்காக காத்திருந்தோம். சுற்றுலா பயணிகளின் கூட்டத்திற்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டோம். சென்னையை களமாகக்கொண்டு ஏறக்குறைய இந்தியா முழுக்க ஷூட் செய்யவிருக்கிறோம். குலுமணாலியில் ஷூட்டிங் முடித்து பொக்ரான் வழியே ஜெய்ப்பூர், பின் அங்கே இருந்து ஜெய்ஷால்மர் பாலைவனம் வரைக்கும் பயணம் தொடர்கிறது. 


thanx - tamil hindu

ஜில்லா ( J ILLA ) டைட்டிலை இங்க்லீஷ் ல எழுதுனா ஜெ இல்ல னு அர்த்தம் வருதே

1. சொந்த சம்சாரம் கிட்டே ஏதோ பேச்சு வாக்குல "அடங்கொக்கா மக்கா"ன்னுட்டேன்.அவங்கக்காவைத்திட்னதா கோவிச்க்ட்டா # இன்னைக்கு திண்ணை தாண்டி



============================



2  மோகன் லால் ன் மனைவி சுசித்ரா ஜில்லா பார்த்து பாராட்டினார் - செய்தி # அப்போ விஜய் மனைவி ஏன் எதுவுமே சொல்லல? கேப்பமில்ல கேள்வி



===========================



3 சார்.ஜில்லா ல பஞ்ச் டயலாக்கே இல்லைனு பேட்டி குடுத்தீங்க.டீசர் ல பஞ்ச் பேசறாரே?



 அது படத்தில் வரும் " வில்லன்" க்கானது அல்ல ;-)



==========================



4  என் புருசன் ஒரு படத்துல நடிச்சா நானே அதைப்பார்க்க மாட்டேன் # சும்மா



========================



5   விஜய் - என்னை எதிர்த்தவங்க இந்த ஜில்லா விலேயே இருக்க மாட்டாங்க்.



ஜெ - என்னை எதிர்த்தா ஜில்லா வே இருக்காது


=====================


6   எல்லா பெரிய தியேட்டரும் பிளான் பண்ணி வளைச்சுப்போட்டுட்டோம்.எப்டி நம்ம சாமார்த்தியம் ? "



 பச்ச" முத்து - ஹூம்.விதி முன் நாம் எம்மாத்திரம்?



========================



7   அந்த அல்லா வே வந்தாலும் ஜில்லா வெற்றியைத்தடுக்க முடியாது



.அவர விடுங்கண்ணா.ஆடியன்ஸ் வரனும் இல்ல?


===================



 லாங்க் ஜம்ப்,ஹை ஜம்ப் ல சாதனை செய்யனும்னா அதிக தூரம் பின்னால போய் ஓடி வரனும்,அது பின் வாங்கல் அல்ல # ஆந்திரா ரிலீஸ் தள்ளி வைப்பு



====================



9 ஜில்லா ல ஜெ இல்ல.ஆனா ஜெ இருக்கு. குழப்பாதே ,எப்டி? JILLA = J ILLA ( ஜெ இல்ல) , ஆனா JILLAA ல ஜெ இருக்கு


======================



10 ஜில்லா ( J ILLA ) டைட்டிலை இங்க்லீஷ் ல எழுதுனா ஜெ இல்ல னு அர்த்தம் வருதே.இது எதேச்சையானதா? திட்டமிட்ட செயலா?



=========================


11  கொச்சின் பிராஞ்ச் ஆபீஸ் ல இருக்கும் சக ஆபீஸ்.(லேடி) ஸ்டாf போன்" ஜில்லா விமர்சனத்தில் மோகன் லால் ,விஜய் பற்றி கலாய்ப்பு வரிகள் கூடாது



=======================



1`2 வீட்டை விட்டு வெளியே வர முடியாத பெண்கள் ட்வீட் உலகம் எட்டிப்பார்க்கையில் ஓட்டுக்க்குள் நத்தையாய் ஆக்கி அவர்களை சங்கடப்படுத்தாதீர்கள்



=================================


13. வீரத்துக்கு டிரஸ் கோடு ரெடி.தமிழனின் ட்ரேட் மார்க்.ஜில்லா க்கு டிரஸ் கோடு ஜிலுஜிலு கலர் சர்ட்டா? # அடுத்த சண்டையை ஆரம்பிப்போம்



==================



14. ஆபீஸ் ல 2 விஜய் ரசிகைங்க கோவிச்சுக்கிட்டாங்க.சமாதானப்படுத்த விஜயைப்புகழ்ந்து 2 ட்வீட் போடனுமாம் ;-)))



====================



15 ரேஸ் ல ஜெயிச்சதுக்கப்"புறம் பேசுவோம் ";-))
===================


17  விஜய் ஓப்பனா வம்புக்கு இழுக்கறார்.அஜித் அவர் பாட்டுக்கு அவர் வழில போறார்.எந்த வம்புக்கும் போகாம பொறுமையா இருப்பதும் வீரம் தான்



====================


18 ஒரு நல்ல விவசாயி தன் வயலில் உள்ள விளைச்சல் பற்றி நல்லதை எடுத்துச்சொல்வான்.ஆனா தமிழன் பக்கத்து வீட்டு விவசாயி பத்தி கோள் சொல்வான்



====================


19 ஆரம்பம் ல அட்டகாசம் தான்.ஆனா அப்புறமாத்தான் டவுசரைக்கழட்டிடறாங்க . # ஜில்லா வசனம் ஏதாவது உள்குத்தா?


=============================


20  ஜில்லா ,வீரம் எது ஜெயிக்கும்?னு துல்லியமா கணிக்க முடியல.டப் பைட்டா இருக்கும்னு தோணுது # ஐ ஆம் வெய்ட்டிங். என்ன நான் சொல்றது?


===================



21 தலைவா தோல்விக்குப்பின்னும் ஜில்லா தியேட்டர் புக்கிங் மாஸ்.ஆரம்பம் வெற்றிக்குப்பின்னும் வீரம் தியேட்டர் புக்கிங் 2 ம் இடம் தான்.ஏன்?



===================


22  ஜில்லா ட்ரெய்லர் ல காஜில் லா வை சரியா காட்டலை.அவரும் ( காஜில் அகர்வால் ) சரியா காட்டலை. படத்திலாவது காட்டு காட்டு னு காட்டுவாரா?



=======================



23. சார்.கதைப்படி மோகன் லாலை வில்லன் கொலை செஞ்சுடறான்.பழி உங்க மேல விழுது.நீங்க வில்லனைக்கொல்றீங்க.



பிரமாதம் சார்.கொன்னுட்டீங்க


====================


24 ட்ரெய்லர், டீசர் = ு 2 ல் எது முன்னிலை வகிக்கும்னு கணிக்க முடியல.ஆனா வீரம் கதை ஓட்டம் எப்டி போகும்னு தெரியுது.ஜில்லா யூகிக்க முடியல



=======================



25   ஜில்லா ட்ரெய்லர் புத்திசாலித்தனமாகத்தொகுக்கப்பட்டிருக்கு.கதையை யூகிக்க முடியலை .குட் ;-)))



=========================


26   மக்களிடையே விழிப்புணர்பு ஏற்படுத்தப்பாடுபடும் இளைய தளபதி வாழ்க ! அண்ணே! டீ இன்னும் வர்ல



=======================



27 பெரிய ஸ்டார்ங்க படமும் ,முதல் திருமணத்தின் (ARRANGED MARRIAGE ) முதல் இரவும் 1,பெரிய எதிர்பார்ப்போடுதான் உள்ளே காலடி எடுத்து வைப்போம்


=====================



28 விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்கு வரவேண்டும்- ! நேசன்.."# முருகா ! ஒளி மயமான எதிர்காலம் இப்பவே எனக்கு தெரியுது



===================


29 1, ஜில்லாவில் விஜய் கலர் புல் சர்ட்டில் கலக்கலான தோற்றம் 2 ராமராஜன் மதம் மாறினார் #,2ம் வேறு வேறு செய்திகள்



==================


30  ஹீரோ - நான் அடிச்சா அது மரண அடியா இருக்கும்.



 வில்லன் - அண்ணா!,நீங்க நடிச்சாலே மரண அடி தானுங்க்ணா

=============================




Tuesday, January 07, 2014

பாலுறவு - பிரான்ஸில் கருத்துக்கணிப்பு உடைத்த உண்மை

அண்மைக் காலத்தில், ஊடகங்களில் அடிக்கடி நாம் சந்திக்கும் பாலியல்பற்றிய செய்திகள் மூலம் விரும்பத் தகாத ஒரு ‘புகழ்’ இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. 


உலகின் எந்தச் சமூகத்திலும் இது போன்ற வக்கிரங்கள் இருக்கத்தான் செய் கின்றன என்றாலும், இங்கே இந்த நிகழ்வுகள் அத்துமீறி நிகழ்வதாகத் தோன்றுகிறது. உளவியல், சமூகவியல்ரீதியில் இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மனிதர்களிடையே பெரும்பாலும் பாலியல், பாலுறவுகுறித்த ஆரோக்கியமான பார்வை கள் வேரூன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 


கருத்துக்கணிப்பு உடைத்த உண்மை

 
பிரான்ஸில் அண்மையில் ஒரு கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், ‘உலகின் சிறந்த காதலர்கள்' என்று பெயர்பெற்ற பிரெஞ்சுக்காரர்கள் ‘வாழ்க்கையில் பாலுறவு அளிக்கும் இன்பத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை' என்பது சரியா, தவறா என்ற கேள்விக்கு 70% பேர் தவறு என்று பதிலளித்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதை வைத்துப் பார்க்கும்போது, 100 ஆண்டுகளுக்கு முன்பே மேலை நாடுகளில் பிரபலமான, சிக்மண்ட் ஃப்ராய்டு முன்வைத்த பாலியல் முக்கியத்துவத்தின் அடிப்படையிலான கோட்பாடு இன்று கேள்விக்குள்ளாக்கப்படுவது தெரியும்


. 1900-ல் சமூகத் தடைகளும் கட்டாய சுயகட்டுப்பாடுகளும் நிறைந்த சமூகப் பின்னணியில் அவர் அறிமுகப்படுத்திய இந்தக் கருத்து, பாலியல் விவகாரங்களில் அதீத சுதந்திரம் பெற்று, பின்னர் சிறிதுசிறிதாக மரபின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற சூழலில் மக்களுக்குப் பெருமளவில் ஏமாற்றத்தையும் அதி ருப்தியையும் அளித்துவிட்டதென்று பல சிந்தனையாளர்களும் உளவியலா ளர்களும் கருதுகின்றனர். 


தெளிவு பிறக்கும் காலம்?

 
பிரெஞ்சில் ‘தத்துவச் சிந்தனை இதழ்' என்ற பெயரில் வெளிவரும் மாத இதழின் ஆசிரியர் அலெக்ஸாந்தர் லாக்ர்வா, “மேலை நாடுகளில் பல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு, பின்னர் அதுதான் எல்லாமே என்றாகிவிட்ட பாலியல் பிரச்சினையில் ஒருவேளை இன்று தெளிவு பிறக்கும் நேரம் வந்துவிட்டதா?” என்ற கேள்வியை எழுப்புகிறார். 


மார்ச் 2013 இதழில் பல துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் இந்தப் பிரச்சினைபற்றிய தங்கள் கருத்துகளைஆழமாகவும் வெளிப் படையாகவும் எழுதியிருந்தார்கள். தொழில்ரீதியில் முற்றிலும் வேறுபட்ட தளங்களில் செயல்படுவதாக நினைக்கத் தூண்டும் இரண்டு பிரபலங்களிடையே நிகழ்ந்த அசாதாரணமான நேர்காணல் ஒன்று இந்த இதழில் கவனத்தைக் கவரும் பகுதியாக இருக்கிறது. முதலாமவர், ஆந்த்ரே கோன்த் - ஸ்போன்வில். (பிற‌ப்பு 1952) தத்துவச் சிந்தனையாளர், சோர்போன் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகள் உதவிப் பேராசிரியர். 


பல புத்தகங்களை எழுதியுள்ள இவர், 2012-ல் தத்துவ அகராதி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். இரண்டாமவர், ஓவிதி. (பிறப்பு 1980): முன்னாள் பாலியல் பட நடிகை, தயாரிப்பாளர், தற்போது பாலியல் கல்வி நிபுணர். இளம் வயதிலேயே போதைப்பொருட்க‌ள், மதுபானம் இவற்றை மறுத்து, தீவிரமாக சைவ உணவு மட்டுமே உண்ணும் வாழ்க்கை முறையை மேற்கொண்ட இவர், பல்கலைக்கழகத்தில் தத்துவப் பாடத்தில் பட்டம்பெற்று, ‘பாலியலும் தத்துவமும்’ (2012) என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். 


பாலுறவு வெகுளித்தனமானதல்ல

 
‘‘இனப்பெருக்கத்துக்கு அவசியமான உடலுறவு என்ற‌ செயல்பாடு, என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், ஒருபோதும் முற்றி லும் வெகுளித்தனமானதல்ல. மற்ற உயிர்களிடம் காணப்படும் வெகுளித் தனமான பாலியல்பு மனித குலத்தில் இருப்பதில்லை. எப்போதும் அதன் பின்னால் ஒரு நோக்கம் இருந்து கொண்டே இருக்கிறது; அதைப் பற்றி தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட எண்ணங்களுக்கு அந்த நோக்கமானது ஊட்டமளித்து, சில சமயங்களில் ஆபத்தான பின்விளைவுகளுக்கும் இட்டுச் செல்கிறது” என்பது இவருடைய கருத்து. 



இதே கருத்தை இன்னும் ஆழமாக, வரலாற்றுப் பின்னணியில் பார்க்கிறார் கோன்த்-ஸ்போன்வில். கிட்டத்தட்ட 20 நூற்றாண்டுகளாக நிலவிய ஒழுக்க நியதிக் கட்டுப்பாடுகளையும் குறிப்பாக, மதத் தலைவர் தூய அகஸ்டீன் கருத்துப்படி, பாலியல் ஒரு பாவச்செயல் என்றும் இனவிருத்தியைத் தவிர, வேறுவிதமான பாலியல் தொடர்புகள் தகாதவை என்றும் இருந்த நிலையையும் சுட்டிக்காட்டி, அதிலிருந்து சமூகம் விடுபட்டு வெகுதூரம் வந்துவிட்டதை நினைவுபடுத்துகிறார். 



ஆனால், ‘‘சமூகம் ஒரு தவறிலிருந்து இன்னொரு தவறுக்குப் போய்விட்டது. அரக்கத்தனம், பாவம் என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாலியல் அதீதமாக எளிமைப்படுத்தப்பட்டது. ஒழுக்க நெறிக்கும் பாலியலுக்கும் இடையே எப்போதுமே இறுக்கமான ஓர் உறவு இருந்துவந்திருக்கிறது. இந்த விஷயத்தில் பண்டைய கிரேக்க சிந்தனை, ஒருவிதத் தயக்கத்தையும் நிதானத்தையும் மேற் கொண்டிருக்கிறது’’ என்கிறார் இவர். 



சுவாரஸ்யமான ஒரு பார்வை


 
நிர்வாணிகள் சங்கத்தில்கூட அதன் அங்கத்தினர்கள் உடலுறவு கொள்ள வரும்போது, மறைவான இடத்தைத் தேடிப் போகிறார்கள். “இவ்வளவு இயல்பான ஒரு செய‌லுக்கு ஏன் மறைவைத் தேடிப் போக வேண்டும்?” என்ற இக்கட்டான கேள்வியை போன்வில் எழுப்புகிறார். “ஏனென்றால், இந்த அளவுக்கு ஒரு மிருகத்தைப் போலத் தான் ஆகிவிட்டதாக உணரும் மனிதனின் ஆழ்மனதில் ஒருவித சங்கடம் இருக்கிறது. பசி எடுத்து உண்பதும் மிருகத்துக்கு இருப்பதைப் போன்ற ஓர் இச்சைதான்;



 இருந்தாலும், உண்ணும்போது வேறு பலவிஷயங்களைப் பற்றி நினைக்கவோ பேசவோ மனிதனால் முடிகிறது. இந்த இச்சை மனிதனை முழுமையாக விழுங்கிவிடுவதில்லை. மிருக இயல்புக்கும் மனிதத்தன்மைக்கும் இயற்கைக்கும் பண்பாட்டுக்கும் இடையே உள்ள இடைவெளியில்தான் பாலியல்பின் தன்மை, தாக்கம், விளைவு ஆகியவற்றை ஆய்வுசெய்ய வேண்டும்” என்கிறார். 



ஆண் - பெண் இருபாலரிடையேயும் இருக்க வேண்டிய பரஸ்பர மதிப்பையும் மரியாதையையும் இவர்கள் இருவருமே பரிந்துரைக்கிறார்கள். இது ஓர் லட்சியக் கனவுபோலத் தோன்றினாலும் இளைஞர்களின் கல்வித் திட்டத்தில் இந்த அம்சத்தை வலியுறுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் பாலியல் பலாத் காரங்கள் குறைய வாய்ப்பிருக்கும். பலாத் காரத்தின் மூல காரணங்களை அறிய முடியும். 


தத்துவ சிந்தனையாளர் ஆந்த்ரே கோன்த் -ஸ்போன்வில்லின் கருத்துப்படி, மூன்று விதிகளுக்கும் உட்பட்ட பாலியல் உறவுதான் ஒழுக்கரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகுதி பெறுகிறது. 


சுதந்திரம், சமத்துவம், பரஸ்பர மரியாதை. இந்த மூன்று நிபந்தனைகளையும் வலியுறுத்து வதென்பது, பாலியல் பலாத்காரம் கொடுமையான ஒரு செயல் என்பதையும், பாலியல் தொழில் ஒருபோதும் திருப்தி அளிக்காது என்பதையும், பல திருமணங்கள் செய்துகொள்வது எப் போதும் பிரச்சினையைத்தான் வளர்க்கும் என்பதையும் நன்றாக உணரச் செய்யும். 


எங்கே மனிதத்தன்மை?


 
நேர்மையான அரசியல், சீரிய ஒழுக்க நெறி, கலை, ஆன்மிகம் போன் றவை தங்களுக்குண்டான முக்கி யத்துவத்தையும் செயல்பாடுகளின் சுய அதிகாரத்தையும் இழக்காமல் முறையாகப் பேணிவந்தால், மனித சிந்தனையைப் பாலியல் முற்றிலுமாக ஆக்கிரமிக்காது. பாலுறவைத் தவிர, மற்ற பல விஷயங்களில் மனிதன் தன் னுடைய சிந்தனையைச் செலுத்துவது மிக அவசியம். “பாலுறவுக்கு நியாயமான இடம் கிடைக்க வேண்டுமானால், முழு இடத்தையும் அதுவே எடுத்துக்கொள்ளக் கூடாது” என்கிறார் அவர். 



ஆஸ்திரியக் கவிஞர் ரெய்னர் மாரியா ரில்கே ( 1875- 1926) ‘இளம் கவிஞருக்குக் கடிதங்கள்' என்ற புத்தகத்தில் “ஆணைவிட மனிதத் தன்மைக்கு மிகவும் நெருங்கியிருப்பவள் பெண்...” என்று சொல்லியிருப்பதை மேற்கோள் காட்டும் கோன்த்-ஸ்போன்வில், “இங்கே மனிதத் தன்மை என்று ரில்கே குறிப்பிடுவது, மற்றவர்களிடம் கனிவாகவும் பரிவுடனும் இருத்தல்” என்கிறார். 



இந்தக் கோணத்தில் அது வன்முறை, காட்டுமிராண்டித்தனம், மனிதாபிமானமற்ற செயல்கள் இவற்றுக்கு எதிரானது. பாலுறவை மனிதாபிமானமுள்ளதாக ஆக்குவதில் ஆணைவிடப் பெண்ணின் பங்கே அதிகம். ‘காதலும் பாலியலும்’ என்ற அவருடைய புத்தகத்தில் சொல்கிறார்: “முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே இருக்கும் ஒரு மனிதச் சமூகம், ஒருபோதும் காதலை அறிந்திருக்க முடியாது; பாலியலும் போரும் மட்டுமே அதற்குப் போதுமானதாக இருந்திருக்கும்!” 



- by வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், சமூக விமர்சகர், இருமுறை செவாலியெ விருதுபெற்றவர். தொடர்புக்கு: [email protected] 


thanx  - the hindu


readers view 

1. stanislas Perianayagam at Government

 
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- சொல்லி சொல்லியே மறைவில் தேடக் கற்பிக்கப்பட்டவர்கள் நாம்!இன்றோ கனிவும் பரிவும் இன்றி மனிததன்மையைக் கைவிட்ட அதீத பாலுறவுச் சிக்கல்கள் தலை விரித்தாடுகின்றன.இள வட்டங்கள்தாம் இப்படி என்றால் நம்ப முடியா அரசியல் கிழடுகளின் கொட்டம் -நீதிபதியின் கயமை-ஊடகவியலாளரின் திரை மறைவு-அரசியல் நாற்காலியின் பின்தொடரல் -ஆசிரியர்களின் அடாத ஒழுக்கமின்மை வெளிச்சத்திற்கு வருகின்றன. பிரான்சின் தெளிவு நமக்கில்லை...? எல்லாமே ரகசியம் என்பதன் பேரால் அசிங்கங்களே ஆட்சி செலுத்தி வருகின்றன.



பாலுறவு தான் இன்பத்தின் உச்சம் என்பது அவர்களுக்குத் தவறாகத் தெரிகிறது.நமக்கோ அதுதான் உயர்வாகப் புரிகிறது.சுதந்திரம்,சமத்துவம் ,பரஸ்பர மரியாதை என்பதன் மேல் கட்டமைக்கப் படும் பாலுறவுதான் தாம்பத்தியத்துக்கும் பெருமை சேர்க்கிறது.திருமணம் ஆயிரம் காலத்துப் பயிராக காட்டப்படும் சித்திரம் இங்கேதான்!வேலி தாண்டிய பாலுறவு வெள்ளாமையை விளைவிக்காது.பாலியல்,பாலுறவு பற்றிய ஆரோக்கியமான பார்வைகள் இங்கே பகிரப்பட-விவாதிக்கப்பட வேண்டும்!...




2  ஒரு அருமையான கட்டுரை .ஸ்ரீராமிற்கு நன்றி. இந்தியாவில் பாலியல் பலாத்காரம் என்பது பெரும்பாலும் ஒரு ஆண் தன் தாழ்வுமனப்பான்மையையும், இந்த சமூகத்தின் மேல் தனக்கு இருக்கும் வெறுப்பையும் வடிக்க பயன் படுத்திக்கொள்ளும் ஒரு வடிகாலாகவே உள்ளது.இது நாட்டில் பெருகிவிட்ட வர்க்க பேதத்தின் குறியீடு.மொத்தத்தில் இது ஒரு நோய்.ஆனால் குற்றமாக சித்தரிக்கப்படுகிறது.



3   பாலுறவு என்பது மனித இயல்பு,இயற்கை.இயற்கை சீரழிவு,பேரிடர் எல்லாம் இயற்கைக்கு எதிரானா முரண்களில்,வரையறை மீறல்களில் உண்டாவதே!சிம்மன் ப்ராஇட் போன்றவர்கள் மனித இயல்பையும்,இயற்கையும் அறியாத வீணர்கள்.தங்களின் யூத சமுக சிந்தனையில்,இன வெறியில் மனித குலத்தை நாசமாக்கியவர்கள்.இவரை போன்ற தத்துவவாதிகளும் மனித குலத்தை தங்களின் அனுபவத்திற்கு ஏற்ப கற்பனையால் உலகை நாசப்படுத்தி விட்டார்கள்


.அதை மேற்க்கத்திய உலகம் மெல்ல மெல்ல உணர்ந்து வெளியேறி வருகிறது.பாலுணர்வின் அடிப்படை இனப்பெருக்கமும்,உள அமைதியும்.இனப்பெருக்கம் மனித வளத்தின் ஆதாரம்;மனிதனுக்குரிய கடமையை,பொறுப்பை,இலக்கை கற்ப்பிக்கும்.இது மனிதனின் அறிவை முதிர்ச்சியடைய செய்யும் அனுபவங்களை பெற்று தரும்,வளர்ச்சியை நோக்கி உந்தி தள்ளும்.இதை முடக்க நினைக்கும் எல்லா தீர்மானங்களும்....அது துறவாயினும்,குடும்ப கட்டுப்பாடாயினும் இயற்கைக்கு எதிரான வீண் விரயம்.அதன் விபரீதத்தை தான் உலகம் இன்று அனுபவிக்கிறது


முடி கொட்றத நிறுத்தறதுக்கு எதாவது ஈசியான வழி இருக்கா?

1. சுவாமி ! வர்ணாசிரமம் னா என்ன?



பல கலர்ங்க ஆசிரமத்தில் இருந்தா அது வர்ணாசிரமம்.பிகர்ங்க வர்லைன்னா எனக்கு ரொம்ப சிரமம்




==================


2, லேடி - டாக்டர்.உடனடியா நான் குண்டாகனும்.ஏதாவது குறுக்கு வழி இருக்கா?



நேர் வழியே இருக்கு.மேரேஜ் பண்ணிக்குங்க.உண்டானா குண்டாகலாம்



=================


3, பொண்ணு சொந்தமா பியூட்டி பார்லர் வெச்சிருக்கு.100 பவுன் போட்டு கட்டிட்டுப்போங்க..



பொண்ணு அழகு நிலையத்துக்குத்தானே ஓனர்? அழகுக்கே அதிபதியா?



===================


4, டாக்டர்,என்ன சாப்பிட்டா உடம்பு, டக்னு வெயிட் குறையும்?



எதுவுமே,சாப்பிடாம, 10 நாள் இருந்தா 4 கிலோ வெயிட் குறையும்



=====================


5, டியர்! எப்போ எந்திரிச்சீங்க?



நீ எப்போ என் பக்கத்தில் வந்தியோ அப்பவே!



=================


6, லீவ் ல இருக்கும்போது ஆபீஸ் கால் வந்தா அட்டென்ட் பண்ண மாட்டீங்களா? ஏன் ?



 ஆபீஸ் டைம் ல பர்சனல் கால் பேசக்கூடாது னு நீங்க மட்டும் சொல்லலாமா?



---==========



7, மிஸ் பாமா! உங்களுக்கு மேரேஜா?



ஆமா.


மாப்ளை யாரு?


என் முறை மாமா.



 என்ன பண்றார்?



 ஹோட்டல் ல புரோட்டா மாஸ்டர்.


=====================

 8.டீச்சர்.என் பையன் பிரமாதமா டான்ஸ் ஆடறான்.பாட்டு நல்லா பாடறான்.ஆனா நெம்பர் ஒன் னா வர முடியலையே? ஸ்கூல்ல?



 மேடம்.அதுக்கு நல்லாப்படிக்கனும்



======================


9.மேடம்.லீவ் வேணும்.



எதுக்கு?



என்னமோ உங்க சொத்துல பங்கு கேட்கற மாதிரி கேட்கறீங்க? மாசா மாசம் 2 நாள் லீவ் கோட்டா இருக்கில்ல?



=========================


10மிஸ்! எதுக்காக தலையில் இத்தனை க்ளிப் ,ஹேர் பின் ?



 முடி பறக்காம இருக்கத்தான்.



 ஓஹோ! காத்துக்கு விக் கழண்டுக்குமா?


========================


11.பேங்க் மேனேஜரைபார்க்கனும்.



மிஸ் புஷ்.அதுக்கு நீங்க பேங்க் போகனும்.இது ஹோட்டல்


=====================


12, மிஸ்! Sorry என்னை மன்னிச்சிருங்க !! னுஎதுக்கு 2 மொழில?



அட.மாப் கீஜியே ஜி !



=================



13. சீனியர்ங்கற முறைல டைட்டில் ல உங்க பேரையே முதல்ல போடச்சொல்லிட்டேன்.



அது சரி .சம்பளம் மட்டும் என்னை விட 10 மடங்கு வாங்கிக்கிட்டீங்க்ளே? ;-)



========================



14. கதைக்களம் மதுரை ,ஹீரோ வில்லன் களை அடிச்சு துவம்சம் பன்றாரு.


இதென்ன விஷால் பட கதை மாதிரி இருக்கே?


=============================


15  இந்த பைலை எல்லாம் பாத்து முடிச்ட்டு லீவ் எடுத்துக்குங்க.



பாத்துட்டேன் சார்.6 மஞ்சள் பைல் ,4 பச்சை பைல்.



============================



16. ஜனவரி 10 லீவ் போட்டா 2 நாள் சம்பளம் கட்.




ஓஹோ.அப்போ 9 ந்தேதி லீவ் குடுங்க.10 ந்தேதி லீவை எக்ஸ்டென்ட் பண்ணிக்கறேன் # யாரு கிட்டே?



=========================



17, டாக்டர்,முடி கொட்றத நிறுத்தறதுக்கு எதாவது ஈசியான வழி இருக்கா?



டெய்லி ஷாம்பு போடாம ஃபெவிகால் போட்டு குளிங்க,அப்டியே தலையோட ஒட்டிக்கும்



===========================



18   லேடி -டாக்டர். வலது கண்ணு துடிச்சிட்டே இருக்கு,கெட்ட சகுனமோன்னு மனசு கிடந்து தவிக்குது .



நல்ல வேளை சொன்னீங்க.கண் அடிக்கறீங்கனு நினைச்சேன்



========================


19   ஆபீஸ் க்கு ஏன் லேட்?



முதல் பஸ் மிஸ் ஆகிடுச்சு.




 ஓஹோ .2 வது பஸ் மிசஸ் ஆகிடுச்சு.3 வது பஸ்.டைவர்ஸ் ஆகிடுச்சா? என்னம்மா சால்ஜாப் இது?



=====================



20   டாக்டர்.ஆண் மூலம் அரசாளுமாமே?



 நீ போய் ஸ்ட்ரெக்சர் ல படு.ஆபரேசன் ல பிழைச்சா பார்ப்போம்


==========================




அக்னி நட்சத்திரம் - ஸ்டாலின் VS அழகிரி -உச்சக்கட்ட மோதல்

தேவையற்ற செய்திகளை படிப்பதில்லை; பார்ப்பதில்லை': ஸ்டாலின் பதிலடி


தே.மு.தி.க., கூட்டணி தேவையில்லை' என, அழகிரி அளித்த பேட்டி குறித்து, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலினிடம் கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.
250 ஏக்கரில்...:

தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, பிப்., 15, 16ம் தேதிகளில், திருச்சி அருகேயுள்ள, பிராட்டியூரில் நடக்கிறது. இதற்காக, தனியாருக்கு சொந்தமான, 250 ஏக்கர் நிலத்தில், பிரமாண்ட பந்தல், மேடை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை பார்வையிட, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், நேற்று திருச்சி வந்தார். மாநாட்டிற்கான, பந்தல், மேடைகளை பார்வையிட்ட அவர், மாநாட்டு பணிகளை கவனிக்கும் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:திருச்சி, தி.மு.க., மாநாட்டிற்காக, 1,100 அடி நீளம், 600 அடி அகலமுடைய பிரமாண்ட பந்தல், 200 அடி அகலம், 80 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கான்கிரீட் மேடை, கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயர கொடிக்கம்பம் போன்றவை அமைக்கப்படுகின்றன. தலைவர்கள் தங்க, குடில்கள் கட்டப்படுகின்றன. தொண்டர்கள் தங்க, திருச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள, 100 திருமண மண்டபங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இளைஞர்களுக்கு வாய்ப்பு:

மாநாட்டிற்கு, 10 லட்சம் பேர் வருவர். பிப்., 15ம் தேதி நிர்வாகிகளும், 16ம் தேதி கூட்டணிக் கட்சி தலைவர்களும் பேசுகின்றனர்.லோக்சபா தேர்தலில், இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் வாய்ப்பு தரப்படும். அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில், கணிசமான தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடும். தி.மு.க., தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரி, கட்சியில் இருக்கிறாரா என்பதை, கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அழகிரி, 'தே.மு.தி.க.,வுடன் கூட்டணி தேவையில்லை' என, தெரிவித்திருப்பது குறித்து கேட்ட போது, ''தேவையற்ற செய்திகளை, நான் படிப்பதில்லை; அவசியமற்ற செய்திகளை பார்ப்பதில்லை,'' என, காட்டமாக பதில் அளித்தார்.
மஞ்சள், குங்குமத்துடன் பந்தக்கால்:

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 92வது வயதை குறிக்கும் வகையில், மாநாடு பந்தல் முகப்பில், 92 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. இந்த கொடிக்கம்பத்துக்கு, மேடை அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்ட, மஞ்சள், குங்குமம் தடவி, வேப்பிலை, மாவிலை சொருகிய பந்தக்கால் நடப்பட்டிருந்தது. அதேபோல், திங்கள்கிழமையான நேற்று, பகல், 10:30 முதல் 12:00 மணி வரை, எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்து, நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்த, ஸ்டாலின், அதன்பின், மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.


T.R.Radhakrishnan முதலில் குடும்பத்துக்குள் கூட்டணி போடுங்கப்பா.....இவங்க சண்டையில் ஏற்கனவே மூணு உயிர் பலியாகிருக்கு.......
Rate this:
3 members
0 members
30 members
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஜன-201405:52:57 IST Report Abuse
s.maria alphonse pandian "மஞ்சள், குங்குமத்துடன் பந்தக்கால்"...பந்தல் போடும் கான்ட்ராக்டரின் நம்பிக்கையை காட்டுகிறது..அவ்வளவுதான்...இதை போய்..பிறந்ததற்காக பத்த வைப்பவர்களும் உண்டு..பத்தவைப்பதற்கேன்றே பிறந்தவர்களும் உண்டு......
Rate this:
49 members
0 members
13 members
Share this comment
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
07-ஜன-201406:12:14 IST Report Abuse
T.R.Radhakrishnanபத்த வைப்பதுதானே உங்க கட்சியின், தலைவரின் ஒரே தொழிலாக இதுவரை வந்துள்ளது.......உங்க மருந்து உங்களுக்கே என்றவுடன், எதுக்கு இந்த அங்கலாய்ப்பு?...
Rate this:
5 members
2 members
41 members
Share this comment
Ootai Vaayan - Chicago,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)
07-ஜன-201405:29:13 IST Report Abuse
Ootai Vaayan அப்படியே யாருடைய தனியார் நிலம் அது, எப்போது இந்த 250 ஏக்கர் நிலம் வாங்கினார், அவருக்கும் தி.மு.க., வுக்கும் இருக்கம் உறவு என்ன என்று புட்டு புட்டு வைத்தால் அது தான் investigative ஜோனலிசம்.
Rate this:
2 members
1 members
23 members
Share this comment
P. Kannan - Bodinayakkanur,இந்தியா
07-ஜன-201405:08:32 IST Report Abuse
P. Kannan கட்சி தலைமை பொறுப்பு இன்னும் எனக்கு தரப்படவில்லை என்பதை சூசகமாக சொல்லுகிறாரோ. கட்சி தலைமை ஏற்க்க காத்திருக்கும் ஒருவர் மிகவும் உற்சாகத்தோடு ஆக்கபூர்வமாக இருக்கவேண்டும். இவருடைய பதில்கள் கட்சி தலைமையின் பதில் போல் நறுக்கு தெரித்தாற்போல் இருக்கவேண்டும். அதையெல்லாம் காணோம். பார்ப்போம் தேறுவாரா என்று.
Rate this:
4 members
0 members
5 members
Share this comment
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
07-ஜன-201404:31:23 IST Report Abuse
வைகை செல்வன் மஞ்சள், குங்குமம் தடவி, வேப்பிலை, மாவிலை சொருகிய பந்தக்கால் நடப்பட்டிருந்தது.......நாத்திகம் .. நாத்திகம் ... (தகடு....தகடு ... ஸ்டைல் ..)
Rate this:
3 members
1 members
35 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
07-ஜன-201404:30:40 IST Report Abuse
Baskaran Kasimani இவர் கூட TASMAC கின் ஆதிக்கத்தில் இருப்பவர் என்பது இப்பொழுதுதான் தெரிகிறது...
Rate this:
4 members
0 members
15 members
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஜன-201405:56:13 IST Report Abuse
s.maria alphonse pandianஊற்றிக்கொடுப்பவரின் ஆட்சியில் பாதிபேர் எப்போதும் போதையிலேதான்......
Rate this:
28 members
0 members
11 members
Share this comment
தேன் தமிழ் - Salem,இந்தியா
07-ஜன-201404:21:01 IST Report Abuse
தேன்  தமிழ் நேற்று, பகல், 10:30 முதல் 12:00 மணி வரை, எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்து, நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்த, ஸ்டாலின், அதன்பின், மாநாட்டு பணிகளை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள, மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். தலை பாதியே எமகண்டம் ஏற்கனவே 2G உருவில் வந்து ஆயற்று
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
Vijay - chennai,இந்தியா
07-ஜன-201404:05:44 IST Report Abuse
Vijay மேடை அமைப்பதற்கு அஸ்திவாரம் தோண்ட, மஞ்சள், குங்குமம் தடவி, வேப்பிலை, மாவிலை சொருகிய பந்தக்கால் நடப்பட்டிருந்தது, பகல், 10:30 முதல் 12:00 மணி வரை, எமகண்டம். அதனால், எமகண்டம் முடிந்து, நல்ல நேரம் வரட்டும் என காத்திருந்த, ஸ்டாலின், அதன்பின் மாநாட்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.... ஹ ஹா ஹா... பகுத்தறிவு பகுத்தறிவு......
Rate this:
3 members
0 members
15 members
Share this comment
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
07-ஜன-201403:50:54 IST Report Abuse
Sekar Sekaran எப்படித்தான் இந்த இரட்டை குழல் துப்பாக்கி தனித்தனியே பிரிந்ததோ? தேர்தல் வந்தால் அண்ணா என்று அழைப்பதும்..பதவியை பெறும்போது அடித்துகொள்வதும் இந்த இரட்டை குழல் துப்பாக்கியால்தான் முடியும்.
Rate this:
5 members
0 members
58 members
Share this comment
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
07-ஜன-201405:55:27 IST Report Abuse
s.maria alphonse pandianசிவனின் குடும்ப உறுப்பினர்களான முருகனும் பிள்ளையாரும் ஞானப்பழத்துக்காக அடித்துக்கொண்டாலும் அச்சண்டை வாழ்நாள் முழுவதும் நீடிக்கவில்லையே?...
Rate this:
31 members
0 members
11 members
Share this comment
Jayakumar Santhanam - chennai,இந்தியா
07-ஜன-201409:44:13 IST Report Abuse
Jayakumar Santhanamசிவனுடன் ஒப்பிடுவதற்கு எந்த அருகதையும் இல்லாத மானிட பதர்களை இவ்வாறு ஒப்பிட்டு பேசுவது உங்கள் பகுத்தறிவு பாசறைக்கு இழுக்கு அல்லவா.இன்னும் கொஞ்ச நாள் தான் . இது பழததுக்கான சண்டை இல்லை. பணத்துக்கான சண்டை...
Rate this:
31 members
0 members
11 members
Share this comment
Vanavaasam - Chennai,இந்தியா
07-ஜன-201403:42:31 IST Report Abuse
Vanavaasam கருணாநிதியின் வயதை குறிக்கும் வகையில், 90 அடி உயர கொடி கம்பத்துக்கு பதிலாக 2G யை குறிக்கும் வகையில் 175000 அடிக்கு கொடி கம்பம் வையுங்கள் .. 1 கோடிக்கு ஒரு அடி... கொடி நிலவில் பறக்கும்.. அப்புறம் அமெரிக்காவுக்கு பிறகு திமுக கொடி தான் நிலவில் பட்டொளி வீசி பறக்கும் 
 
 
 
சென்னை : சர்ச்சை போஸ்டர் விவகாரத்தில், தி.மு.க.,வில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்களுக்கு, கட்சியில் இருந்து, 'கல்தா' கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் நிர்வாகிகள், கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

ஜனவரி, 30ம் தேதி, அழகிரிக்கு, 63வது பிறந்த நாள். அதையொட்டி, இப்போதே, அவரது ஆதரவாளர்கள், மதுரை முழுவதும், போஸ்டர் ஒட்டத் துவங்கி விட்டனர். அப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில், தி.மு.க.,வின் உண்மையான பொதுக்குழுவே, 30ம் தேதி தான் கூடப்போவது போல், சித்தரித்து, ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.'இனியொரு விதி செய்வோம்' என்ற தலைப்பில், அச்சிடப்பட்டுள்ள அந்த போஸ்டர், தி.மு.க.,வில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சி தலைமைக்கு எதிரான, போட்டி மனப்பான்மையை, போஸ்டர் விவகாரம் உணர்த்துவதாக, கருணாநிதியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து, போஸ்டர் ஒட்டிய அழகிரி ஆதரவாளர்களின் பெயரை குறிப்பிட்டு, 'அவர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்' என, எச்சரித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கைக்கும், அழகிரி ஆதரவு வட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழியை வாழ்த்தி, ஒட்டப்பட்ட போஸ்டர்களும், கட்சியில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஆனால், அதுபற்றி எந்த கண்டனமும், எதிர்ப்பும், கருணாநிதி தெரிவிக்க மறுத்து விட்டதை சுட்டிக்காட்டிய, அழகிரி ஆதரவாளர்கள், கருணாநிதிக்கு எதிராக, கருத்து தெரிவித்தனர்.இந்த விவகாரம், மேலும் வலுத்ததை அடுத்து, மதுரை மாநகர் மாவட்ட செயலர் கோ.தளபதி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் ஆகியோரை உடனடியாக, சென்னை வருமாறு, கட்சி பொருளாளர், ஸ்டாலின் அழைத்தார்.

நேற்று காலை அறிவாலயம் வந்த அவர்களுடன், ஸ்டாலின் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். மதுரை தி.மு.க.,வில், இதுவரை நடந்துள்ள, 'புறக்கணிப்பு நடவடிக்கை'கள் குறித்து விரிவாக அலசினர். அதை அப்படியே பட்டியலிட்டு, எழுதி எடுத்துக் கொண்டு, கருணாநிதியை சந்திக்கும்படி, அவர்களை, ஸ்டாலின் அறிவுறுத்தினார்.பகல், 12:30 மணியளவில், கோபாலபுரம் வீட்டில் இருந்த கருணாநிதியை, இருவரும் சந்தித்தனர். மதுரை  

விவகாரம் குறித்து, ஆதாரங்களுடன் புகார் கூறினர். உடனடியாக, அறிவாலயத்தில் இருந்த ஸ்டாலினை அழைத்தார் கருணாநிதி.அவர், கோபாலபுரம் வந்ததும், இந்த விவகாரம் குறித்து, அரை மணி நேரம் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.அதற்கு பிறகே, மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க.,வை அடியோடு கலைத்து விடுவது என்றும், கட்சி பணிகளை கவனிக்க, புதிய பொறுப்புக் குழு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த பொறுப்புக்குழுவில், ஸ்டாலின் பரிந்துரைத்தவர்களை நியமித்து, உடனடியாக, அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதாவது, கருணாநிதி எடுத்த அதிரடியில்,அழகிரி ஆதரவாளர்கள் அனைவரும் பதவி இழந்துள்ளனர். ஸ்டாலின் ஆதரவாளர்கள் அடங்கிய, பொறுப்புக் குழுவிடம், மதுரை மாநகர் தி.மு.க., போய் சேர்ந்து விட்டது. பொறுப்புக்குழு தலைவராக, கோ.தளபதி, உறுப்பினர்களாக வி.வேலுச்சாமி, பெ.குழந்தைவேலு, எம்.ஜெயராம், பாக்யநாதன், மு.சேதுராமலிங்கம், சின்னம்மாள் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், குழந்தைவேலு, அழகிரி ஆதரவாளராக மாறி, மேயரானவர். 'மாஜி' ஆகி விட்ட இவர், இப்போது, ஸ்டாலின் ஆதரவாளராகி விட்டார். சேதுராமலிங்கம், அழகிரியின் தீவிர எதிர்ப்பாளரான, பொன்.முத்துராமலிங்கத்தின் மகன்.அழகிரிக்கு எதிராக, கட்சித் தலைமை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைக்கு, ஸ்டாலின் தரப்பில், பல புகார்கள் கூறப்பட்டது தான் காரணம் என, தெரிய வந்துள்ளது.

இதுபற்றி, தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:தி.மு.க.,வில், அழகிரி ஸ்டாலின் மோதல் அடிக்கடி வெடிப்பதும், குடும்பத்தினரின் சமரசத்துக்கு பின், அடங்கிப் போவதும் வாடிக்கை. ஸ்டாலின் எடுத்த முயற்சியால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருக்கும் அழகிரி ஆதரவாளர்கள் பலரும், அவரது அணிக்கு தாவினர்.ஆனால் மதுரை மாவட்ட தி.மு.க.,வின் முழு கட்டுப்பாடும், அழகிரி ஆதரவாளர்கள் கையில் தான் இருந்தது.அமெரிக்காவில் இருந்து அவர் திரும்பியதும், மீண்டும் தன் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் வேலையை துரிதப்படுத்தினார். கட்சியில் இழந்த முக்கியத்துவத்தை திரும்ப பெற, போர்க்கொடி தூக்கினார். இந்நிலையில், 'அழகிரி ஆதரவாளர்கள் கையில், கட்சி இருந்தால், மதுரையில் தேர்தலை சந்திப்பது கடினம். எனவே, அதை கலைத்து விடலாம்' என்ற, ஸ்டாலின் யோசனையை, கருணாநிதி ஏற்றுக் கொண்டார். 
 
 
லோக்சபா தேர்தல் முடியும் வரை, மதுரைமாநகர் தி.மு.க.,வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட மாட்டர். பொறுப்புக்குழுவே, தேர்தல் பணிகளை கவனிக்கும் எனத் தெரிகிறது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

'கருவை கலைச்சுட்டாங்களே..!
'அழகிரி ஆதங்கம்:''மதுரை மாநகர் தி.மு.க., அமைப்பை கலைத்தது கரு கலைப்புக்கு ஒப்பானது,'' என தி.மு.க., தென் மண்டல அமைப்பு செயலர், அழகிரி காட்டமாக தெரிவித்தார்.'தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:
* மதுரை நகர் அமைப்பு கலைக்கப்பட்டது குறித்து தங்கள் கருத்து என்ன?
இதுகுறித்து, என்னை ஏன் கேட்கிறீர்கள்; கருணாநிதியிடம் தான் கேட்க வேண்டும்.
* நடவடிக்கை எடுக்கும் முன், உங்களுடன் தலைமை ஆலோசித்ததா?
தென் மண்டல அமைப்பு செயலரான என்னை மதிப்பதே இல்லை. கட்சியில் எந்த முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்னும், என்னை கலந்து ஆலோசிப்பதில்லை.
*கலைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
எதற்காக கலைத்தனர் எனத் தெரியவில்லை. இது பெண்ணின் கருவை கலைத்தது மாதிரியான நடவடிக்கை.இவ்வாறு, அவர் கூறினார்.
 
 நன்றி - தினமலர்

முதல் இரவு - தூ தூ மாறாட்டம் தொட்ட கை நட்டம்

1. யாரோ யாருக்கோ போட்ட போட்டோ ஷேர் மென்சன் ல ஊடால புகுந்து சூப்பர்ங்க என்று ஆஜர் ஆகி அட்டென்டென்ஸ் போடுபவன் தமிழன்


=====================



2 ஆண்களின் ஆகச்சிறந்த பிரச்சனை மனம் விட்டு பேச ,அல்லது தொட்டுப்பேச ஒரு பிகர் கூட கிடைப்பதில்லை என்பதில் தொடங்குகிறது


=======================



3  கோவை அருகே 10 கிமீ தொலைவில் ஓணாப்பாளையம் ல் திராட்சைத்தோட்டங்கள் இருப்பதால் பன்னீர் திராட்சை கிலோ 20 ரூபாதான் # மற்ற இடத்தில் 50 ரூ


==========================


4 அன்பே மஞ்சுளா! அரைக்கிலோ மஞ்சள் பூசியும் இல்லையே உன் முகம் மஞ்சளா!


=========================



5  ரமணிசந்திரன் எழுதுன 155 நாவலையும் நான் படிச்சிருக்கேன்.





அடடா டைம் வேஸ்ட் பண்ணீட்டீங்களே.5 படிச்சா போதும்.எல்லாம் ஒரே கதைதான்


=============================


6   நான் டெய்லி காலைல நயாகரா அருவில தான் குளிப்பேன் # சும்மா அடிச்சு விட்றா.யாருக்குத்தெரியப்போகுது

=============================
?



7
மார்கழி மாசம் டைம் டேபிள் போட்டு கோயில்களுக்குப்போய் பிரசாதம் சாப்பிடும் மாசம்.மாதாந்திர பட்ஜெட்டில் மிச்சம் விழும் மாசம்



================================



8   பால் மணம் மாறா பாலகியை கல்யாணம் பண்ணிக்கிட்டா முதல் இரவுல மாப்ளை கிட்டே " தூ தூ மாறாட்டம் தொட்ட கை நட்டம் " னு சொல்லுமாம் # சொலவடை


========================



9   ஈரோட்டில் FDFS துப்பாக்கி டிக்கெட் ரேட் ரூ 300 .தலைவா ரூ 250 ,ஜில்லா.ரூ 200 # நீதி - விலைவாசி குறைஞ்சிட்டே வருது ;-))



=======================


10   TVல வர்ற பொண்ணுங்க என்ன டிரஸ் போட்டிருக்காங்கன்னு நோட் பண்றது பெண்களின் பழக்கம்.எப்படி டிரஸ் பண்ணி இருக்காங்கனு நோட் பண்றது ஆணின் பழக்கம்



========================



11  பிரன்ட் ஒருத்தன் மீட்டிங் இருக்குன்னு கிளம்பினான்.நைட் 11 மணி க்கு என்னடா மீட்டிங்? அதும் சன்டே ஆபீஸ் லீவ்? னா சிரிக்கிறான் #,அடேய்



=======================



12   பட்டு சேலை கட்டுனா எல்லாப்பொண்ணுங்களுக்கும் எடுப்பாதான் இருக்கும்.அதை வாங்கித்தரும் புருசனுக்குத்தான் கடுப்பா இருக்கும்



=======================


13  கைரேகையை நம்பாதே! உன் கையை நம்பு ! ராசியைப்பார்த்துட்டு இருக்காதே! ரோசியைப்பார்.ஜோசியம் பார்த்துமனசைக்குழப்பிக்காதே.சினிமா பார்.



=========================



14   ஆயில்யம் ,மூல்ம் ,கேட்டை இந்த 3 ராசிப்பொண்ணுங்களுக்கும் மேரேஜ் ஆக ரொம்ப லேட் ஆகுமாம்.லவ் மேரேஜ் பண்ணிக்குங்க



====================



1`5   12 ராசி நேயர்களே! 2014,உங்களுக்கு சிறப்பா ஆக பரிகாரமா 9486313441 க்கு 100 ரூபா டாப் அப் பண்ணுங்க ;-))) # சும்மா



==========================



16  ஆயில்யம் ,மூல்ம் ,கேட்டை இந்த 3 ராசிப்பொண்ணுங்களுக்கும் மேரேஜ் ஆக ரொம்ப லேட் ஆகுமாம்.லவ் மேரேஜ் பண்ணிக்குங்க



======================



17  மீன ராசிக்காரங்க எப்போ பாரு எதையாவது கற்பனை பண்ணிட்டு இருப்பாங்களாம்.எந்த வேலையையும் தள்ளிப்போட்டுடுவாங்களாம்



========================



18   மீன ராசி க்கு இந்த வருசம் லவ் பிரபோஸ் பண்ணா சக்சஸ் ஆகுமாம்.பொண்டாட்டிக்குத்தெரியாம பண்ணிக்குங்கப்பா


=====================


19  மகர ராசிக்கு இந்த வருசம் மேரேஜ் நடக்குமாம்.அடுத்த வருடம் டைவர்சாம்.ஐ ஜாலி



====================


20   சிம்ம ராசிக்கு இந்த வருசம் நேரம் சரி இல்லையாம்.அதனால இந்நாள் முதல்வர் வருங்கால முதல்வர் படத்தை ரிலீஸ் பண்ண தடை விதிக்கமாட்டார்



========================


21  கன்னி ராசி லேடி ஜோசியரே!,ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுட்டு டி வி ஷோ ல கலந்துக்கிட்டா (உங்க) குடும்பத்துல குழப்பம் வருமாம்.ஜக்கம்மா வாக்கு



=======================



22   எந்த ஆணும் அழுது நான் பாத்ததில்ல..."



மத்தவங்க பார்த்து அனுதாபப்படனும்னு ஆண் அழுவதில்லை



=========================


 23   வின்னிங் குமார் யாரு? வீரக்குமாரா? விஜயக்குமாரா? # 10 1 2014



======================


24   காதலியிடம் பச்சக் என பசை போல் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் GUMமனாட்டிகளே!


========================



25   தீபிகா படு கோனே வின் பிறந்த நாளை முன்னிட்டு படு த்த படு க்கையாய் இருக்கும் ரசிகர்களுக்கு நெஞ்சே எழு சாங் டெடிகேட்



============================