Thursday, January 10, 2013

திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி

கி.மனோகரன், பொள்ளாச்சி.


 ''சாதிபற்றிப் பேசியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், வன் முறையைத் தூண்டும் வகையில் பேசும் ராமதாஸ், மீண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?''



''சாதி என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி. அந்த ஆயுதத்தை யார் பயன்படுத்தினாலும் அது ஆபத்தில்தான் முடியும். கூட்டணியைப் பொறுத்தவரை அது எப்படி அமைய வேண்டும் 


 என்பதை, தி.மு.க-வின் செயற்குழு, பொதுக் குழு தேர்தல் நேரத்தில் தீர்மானிக்கும்!''


எம்.மேனகா, திருச்செந்தூர்.


''கடந்த ஆட்சியின்போது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசியலிலும், சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்தியது உண்மைதானே?''



 ''இது பெரிய அளவில் மிகைப்படுத் தப்பட்ட குற்றச்சாட்டு. அரசியலில் நாங்கள் இருப்பதாலேயே எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்று தொழில் எதையும் செய்யக் கூடாது என்பது நியாய மானதா?
தலைவர் கலைஞரின் வழியைப் பின்பற்றி திரைப்பட ஆர்வம் எங்கள் குடும்பத்து இளைஞர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டது. 


தங்களது திறமையால், ஆர்வத்தால், உழைப்பால் அவர்கள் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டார்கள், படங்களைத் தயாரித்தார்கள், நடித்தார்கள். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும்கூட திரைப்படத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். அவரவர் அவரவர் மனதுக்கு ஏற்ற தொழிலைச் செய்வதே தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்?
வழக்கறிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்களாகத் தொழில் செய்கிறார்கள். மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாகத் தொழில் செய்கிறார்கள். 



அதைஎல்லாம் பார்த்து விமர் சிக்காதவர்கள், அரசி யல் குடும்பங்களை மட்டும் தாக்குவது, அதுவும் கலைஞர் குடும்பத்தை மட்டும் தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியானதுதானா? ஆதிக்கம் என்று சொல்வதெல்லாம் உள்நோக்கம் கொண்டவை என்பதை உணர முடிகிறது அல்லவா?''


ரேவதிப்ரியன், ஈரோடு-1.


''கலைஞரின் மகனாக இல்லாமல் இருந்தால், நீங்கள் அரசியலுக்குள் நுழைந்திருப்பீர்களா?''



''ஐந்து நிமிடங்களுக்கு முன் நான் பிறந்திருந்தால் அரசாளும் மன்னனாகவே இருந்திருப்பேன் என்ற அனுமானத்தைப் போன்றது இந்தக் கேள்வி. அனுமானத்தைப் பற்றியெல்லாம் அலசி ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்க முடியாது. நிதர்சனமான நிகழ்வுகளையே நினைத்துப் பார்க்க வேண்டும்!''



நா.கோகிலன், ஜோலார்பேட்டை.



 ''தலைவர் கலைஞருக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் மீது பாசம் அதிகம்?''


'' 'படைப்பாளிகள்’ என்றாலே தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாசம்தான். இலக்கியப் படைப்பாளிகள் மீதும் இசைத் துறை வல்லுநர்கள் மீதும் அதிகப் பாசம் காட்டுவார். அரசியல் வெப்பத்தைத் தணித் திடும் அற்புத மூலிகை இலக்கியம் என்பதும், கனியிடை ஏறிய சுளை போன்று இனிமையானது இசை என்பதும் அவரது கருத்து!''


எஸ்.தீன்முகம்மது, திருவாரூர்.


''கட்சித் தொண்டர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?''


''கடமை, கண்ணியம், கட்டுப்பாடு... இம்மூன்றும்தான் பேரறிஞர் பெருந்தகை இட்ட கட்டளை. 'கடமை, கண்ணியத்தைவிட முக்கியமானது கட்டுப்பாடுதான்’ என்பது பெரியார் விதைத்த சிந்தனை. இந்த இரண்டையும்தான் தலைவர் கலைஞர் அடிக்கடி வழிமொழிந்து சொல்வார். அதேயே நானும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றிக் கட்சியைக் கண்ணும் கருத்துமாகக் காத்திட வேண்டும்; ஒவ்வொருவரும் அவருக்கான  முறை (tuக்ஷீஸீ)வரும் வரை காத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கட்சிப் பணிகளில் ஆத்திரமோ அவசரமோ கூடாது; எந்த நிலையிலும் மாற்றாருக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. இவை யாவும் கட்சித் தோழர்கள் அனைவருக்குமான எனது அறிவுரை அல்ல: அன்பு வேண்டு கோள்!''


அ.ராஜா ரஹ்மான், கம்பம்


 ''அரசியல்வாதியாக இருப்பதற்கு நீங்கள் அச்சப்பட்ட தருணம் எது? ஆனந்தம் அடைந்த தருணம் எது?''


''அச்சமுடைய யாரும் அரசியல்வாதியாக இருக்க முடியாது. 'அச்சம் என்பது மடமையடா’ என்பதற்கேற்ப அச்சத்தை அறவே விலக்கியவர்களே, நல்ல அரசியல்வாதிகளாக இருந்திட முடியும்.


ஆனந்தம் அடைந்த தருணங்கள் ஏராளம். நான் செய்த பணியைப் பாராட்டி தலைவர் கலைஞர் அவர்களோ, பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களோ பேசியபோதும், என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் எதிர்பார்த்த நல்ல விளைவுகள் ஏற்படும்போதும், நான் பேசும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு கட்சித் தோழர்களும் பொதுமக்களும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பும்போதும்... என நான் ஆனந் தம்கொண்ட தருணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!''


ப.சுகுமார், தூத்துக்குடி-1.


''மதுவிலக்கு குறித்து தி.மு.க. எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?''


''மதுவிலக்கு என்பதைப் பொறுத்தவரை தமிழகம் மட்டும் தனித்து முடிவெடுக்க முடிய£து. அனைத்து மாநிலங்களும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து ஒட்டுமொத்த மாக ஒரு முடிவுக்கு வர வேண்டும். கலைஞர் அடிக்கடி சொல்லும் உதாரணம்தான் இது, 'நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல் தமிழகம்’! அண்டை மாநிலங்கள் அனைத்திலும் மதுவிலக்கு நடைமுறையில் இல்லாத சூழலில் தமிழகம் மட்டும் மதுவிலக்கை வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பது இயலாத காரியம்!''


பரிமளா கென்னடி, புலிவலம். 


''உங்கள் மகன் சினிமாவில் நடிக்கிறார், சினிமா எடுக்கிறார். உங்கள் மகள் செந்தாமரை என்ன செய்கிறார்?''


''மகள் செந்தாமரை, கல்விப் பணியில் ஈடுபாடுகொண்டு பள்ளிகளை நடத்திவருகிறார்!''


ரேவதி ப்ரியன், ஈரோடு.


''நிறைய வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த நாடு எது?''


''லண்டன்!''


ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.


''காதல் திருமணங்கள்பற்றி உங்கள் கருத்து என்ன?''


''இரு மனங்கள் இணைவதுதான் திருமணம். அந்த மன இணைவுக்கு அடிப்படையானது காதல். பழங்காலத் தமிழர் வாழ்க்கையும் திருமணமும் காதலை அடிப்படையாக வைத்து தான் அமைந்து இருந்தன என்பதற்கு எத்த னையோ உதாரணங்கள் அகநானூற்றில் உண்டு. இந்த சாதியும், சமயக் கட்டுப்பாடுகளும், பழக்க வழக்கங்களும் பிற்காலத்தில் வந்து தமிழ்ச் சமூகத்தைப் பின்னடையச் செய்துவிட்டன.


'செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே’ என்கிறது தமிழ் இலக்கியம். அத்தகைய காதல் திருமணங்கள் எத்தகைய அதிகாரத்தையும் உடைத்து நடந்தே தீரும் என்பதைத்தான் நாள்தோறும் நாம் பார்க்கிறோம். காதல் திருமணங்களை எந்தக் காலத்திலும் யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. தடைசெய்துவிடவும் முடியாது என்பதே என் கருத்து!''


ஜெ.முரளி, செம்பனார்கோவில்.


''டெல்லி பேருந்தில் அந்த மாணவிக்கு நடந்த கொடூரம்?''


''இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த அந்தச் சம்பவத்தின் மூலமாக நாடே தலைகுனிய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


'கழுத்தில் நிறைய நகை அணிந்து ஒரு பெண் எப்போது நிம்மதியாக இரவு நேரத்தில் நடக்கிறாளோ, அப்போதுதான் நாடு சுதந்திரம் அடைந்த தாக ஒப்புக்கொள்வேன்’ என்று காந்தியடிகள் சொன்னார். காந்தியின் கனவு நிறைவேறும் நாள் எப்போது?''


எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


 '' 'திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டன’ என்று ஒரு குற்றச் சாட்டு நிலவுகிறதே..? கோபப்படாமல் பதில் சொல்லுங்கள்!''


''எனக்குக் கோபம் வரவில்லை. வருத்தம்தான் வருகிறது. திராவிட இயக்கத்தின் சாதனையால் கல்லூரியில் சேர்ந்து, திராவிட இயக்கத்தின் சாதனையால் வேலைவாய்ப்பைப் பெற்று வளர்ந்து வாழும் சிலரே இந்தக் கருத்துக்குப் பலியாவது வேதனைக்கு உரியதுதானே!


சாதியின் பெயரால் அடக்கப்பட்ட பெரும்பான்மை இனத்தவர்க்கு, அதே சாதியின் பெயரால் உரிமையைப் பெற்றுத்தந்து இடஒதுக்கீடு வாங்கித் தந்த இயக்கம் திராவிட இயக்கம். நீதிக் கட்சியின் ஆட்சியால்தான் அதுவரை உயர் கல்வி நிறுவனங்களுக்குள் போக முடியாத ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உள்ளே அணி அணியாக நுழைந்தார்கள். உயர் பதவியை அடைந்தார்கள். இன்று அனைத்து இடங்களிலும் இந்த மக்கள் கோலோச்சுவது திராவிட இயக்கத் தின் சாதனை அல்லவா?


80 ஆண்டுகளுக்கு முன்னால் கோயில்களில், தெருக்களில், உணவகங்களில் இருந்த சமூகச் சூழ்நிலையை உங்களது மூத்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்று சமரசம் உலாவும் பூமியாக இந்தத் தமிழகம் மாறியதற்கு அடிப்படை திராவிட இயக்கம் அல்லவா?


மிகப் பெரிய பணக்காரர்கள், நிலச்சுவான்தார்கள் மட்டுமே அரசியலுக்குள் நுழைய முடியும், பதவிகளை அடைய முடியும் என்ற சூழ்நிலையை மாற்றி சாமான்யன் கையில் அரசியல் அதிகாரம் கிடைக்கவைத்தவர்  பேரறிஞர் அண்ணா. ஜனநாயகத்தை உண்மை யான மக்கள் மயமாக்கியவர் அண்ணா. மக்கள் மனதையும் தேவையையும் அறிந்து மக்கள் நலத் திட்டங்களை மக்கள் முன்னேற்றத்துக்காக நிறை வேற்றுவது மட்டும்தான் ஓர் அரசாங்கத்தின் வேலை என்ற நிலையில்; ஏழை எளியோர், நலிந்த பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறு பான்மையினர் ஆகியோர் சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கமாக அதனை மாற்றி நடத்திக் காட்டியவர் கலைஞர்.




திராவிட இயக்கம் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விடவில்லை, குட்டிச் சுவராக்கப்பட்டு தலை கவிழ்ந்து, தாழ்ந்துகிடந்தோரைத் தட்டி எழுப்பி தன்மானம் கொள்ளச்செய்து தலை நிமிர்ந்து நடை போடச் செய்தது திராவிட இயக்கமே!''


அடுத்த வாரம்...


 ''வைகோவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?''


 ''தங்கள் உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்தி பரவியபடியே உள்ளனவே?''


''விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா ஆகியோர் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''


- இன்னும் பேசுவோம்...


நன்றி - விகடன் 


டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html



 

கடல் VS கமல் - காமெடி கும்மி

Photo
1.கமல் ( மைண்ட் வாய்ஸ் ) - முக்காடு போட்ட மாதிரி ஸ்டில் ஷூட் பண்ணும்போதே நினைச்சேன் 




----------


2. வாயைக்கட்டினா வம்பு குறையும், இது பிளஸ் , கிஸ்சும் குறையும் , இது மைனஸ் - சிம்பு வின் டைரியிலிருந்து 




------------------


3. அரேஞ்ஜ்டு மேரேஜ் அம்மா தரும் கசாயம் மாதிரி.அப்போதைக்கு கசந்தாலும் நல்லது.லவ் மேரேஜ் டானிக் மாதிரி.இனிக்கும்.ஆனா... 




------------------------


4. அன்பே.நீ பூக்காடு.நான் அரை வேக்காடு.என்னை நேசிக்க உனக்கு என்ன நோக்காடு? # ஏற்காடு இளவலின் டைரி 




----------------------


5, கும்கி ல கையளவு நெஞ்சத்துல பாட்டுக்கு டான்ஸ் ஆட நமீதாவைத்தான் கூப்பிட்டாங்களாம்.யூ ஆர் அன்டர் எஸ்டிமேட் மீ னு கோவிச்சுக்கிட்டாராம் 




---------------------------



Photo



6. கடல் சுருக் விமர்சனம் - ஹீரோ சொல்லிக்கற அளவு இல்லை.ஹீரோயின் ஜொள்ளிக்கற அழகு இல்ல. 





-----------------------


7. வெங்காயம் அரியும்போதும் , டி வி சீரியல் பார்க்கும்போதும் கூட உங்க சம்சாரம் அழாம இருந்தா திட மனசுள்ளவங்கனு திட காத்திரமா சொல்லலாம் 




--------------------



8. ஸார்.கடல்ல நேட்டிவிட்டியே இல்லையே?



மணிரத்னம் - நைட் டிவிட்டி இருக்குமே? 



------------------------


9. பிப்ரவரி 1 PM .


 கடல் எப்டி இருக்காம்? 



 வழக்கம் போலதான்.உப்பு கரிக்குதாம் 




--------------------------



10. கூட்டத்துல ட்விட்டர்கள் யார்னு கண்டுபிடிக்க செல்போன்ல ஏலே கீச்சான் பாட்டு போட்டு விடுங்க.திரும்பிப்பார்த்தா அவன் ட்விட்டர் 



-------------------------



Photo



11. காதலுக்கு சாவே கிடையாது.



எப்படி சொல்றே? 

கா த ல் மட்டும்தான். சா இல்லை 




----------------------------



12. நீ ,நான் ,கடல் ,தனிமை எப்டி இருக்கும் ? 



நமக்கு நல்லாருக்கும்.மணிரத்னம் கடுப்பாகிடுவாரு.கொஞ்சம் கூட கூட்டம் இருக்காதா? 



---------------------------------


13. மெட்ராசுக்காரங்க தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தையும் ,டி வி சீரியல் காரங்க 80% சம்சாரங்க நேரத்தையும் கபளீகரம் பண்ணிடறாங்க 




-------------------------


14. VAT69 . கேட்டா அவன் சரியான சரக்கு பார்ட்டி. வாட் 69 -னு டவுட் கேட்டா அவன் சரசத்துல சவுன்ட் பார்ட்டி 




-----------------------


15. யுவர் ஆனர்.சிலர் என் பேரை கெடுக்கப்பார்க்கறாங்க. 




மிஸ்டர் கனல் பேச்சை மாத்தாதீங்க? அந்தப்பொண்ணை ஏன் கெடுத்தீங்க? 




------------------------



like share tag..



>>Hasini<<



16. DTH முயற்சி தோல்வி உணர்த்தும் நீதி - 1,தமிழர்கள் சிக்கனப்பிரியர்கள் 2, தியேட்டரில் படம் பார்ப்பதே ரசனை என நினைக்கிறார்கள் 




-----------------------------



17. டியர்.காதலிக்கு எல்லாரும் ரோஜா குடுப்பாங்க.நீங்க காகிதப்பூ தர்றீங்க ? 



அதுலயே லவ் லெட்டர் எழுதி இருக்கேன்.டூ இன் ஒன்.ஹி ஹி 



--------------------------



18. டாக்டர்.நான் குடி போதைக்கு அடிக்ட் ஆகிட்டேன்.என்ன பண்ண ? 



சியர்ஸ் 



--------------------------



19. டாக்டர்.நைட் டைம் வாக்கிங் போலாமா?



 தாராளமா.ஆனா பஸ்ல தான் போகக்கூடாது 



---------------------------


20. நீ வந்து்தொடக்கி விட்ட என் வாழ்க்கைக் கதையை முடிக்க ஒரு முறை வந்து போக வேண்டும் நீ 



-------------------------


அடிராங்கி என் ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி...!
அடிராங்கி என் ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி...!



21. டெயிலி மினிமம் 7 மணி நேரமாவது தூங்கனும். 



ஓக்கே டாக்டர்.உங்க க்ளினிக் மட்டும் 24 மணி நேரமும் செயல்படுதே.நீங்க தூங்கலையா? 



-----------------------


22. DR.எனக்கு ரியாலிட்டி ஷோ பார்க்க கொஞ்சம் கூடப்பிடிக்காது.




ஓஹோ.இப்போ உங்களுக்கு நான் பண்ணப்போற ஆபரேசனே ஒரு ரியாலிட்டி ஷோவுக்கான ஷூட் தான் 




------------------------



23. டியர்.உங்களுக்குப்பிடிச்ச லெமன் சேவை செஞ்சு தந்தா பதிலுக்கு எங்க குடும்பத்தை(12 பேர்) சினிமாவுக்கு கூட்டிட்டுப்போகனும# சேவை வரி்




-------------------



24. டாக்டர்.நான் பெப்சி பாட்டிலுக்கு அடிமை ஆகிட்டேன்.இப்போ என்ன பண்ண ? 



விடுங்க.நான் கூடத்தான் டாப்ஸி பண்ணுக்கு அடிமை 



------------------------


25. மு க - கழக ஆட்சியாக இருந்திருந்தால் கழகக்கண்மணி அழகிரியை விட்டு தம்பி கமலின் நெஞ்சில் பால் வார்த்திருப்பேன் 




----------------------



உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...!

http://www.facebook.com/Nrosh


26. நாஞ்சில் 'நானாக நானில்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே'.



ஓபிஎஸ் - ஆயிரத்தில் ஒருவனய்யா நீ.அம்மாவை அறிந்திடாத பிறவி அய்யா நீ 



---------------------



27. கமல் - நமக்கும் மேல ஒரு சக்தி இருக்குது போல.நாம நினைச்சது எதுவும் நடக்கலையே ( கற்பனை) 



------------------------


28. கமல் - (மைண்ட்வாய்ஸ்) - இது என்னுடைய தனிப்பட்ட தோல்வியா மட்டும் யாரும் நினைச்சுடாதீங்க ,இது சினிமா இண்டர்ஸ்ட்ரியோட தோல்வி 




---------------------

29. காதலி -மேரேஜ் எப்போ?


கமல் ரசிகன் -தெரில , ஆனா ஏமாத்த மாட்டேன், தேதியை நானே பின்னர் அறிவிப்பேன்



----------------


டுடே டைம் பாஸ் @TV



30. கமல் - நான் பேச்சு மாற மாட்டேன், ஆனா என் முடிவை மட்டும் தள்ளி வைக்கிறேன்,எப்போன்னு இப்போ சொல்ல மாட்டேன் ;-))



-------------------


31.   2013 ஆம் ஆண்டின் மல்டி கில்டி பல்டி விருது கமல்ஹாசனுக்கு , # டி டி ஹெச் , ரிலீஸ் டேட்




---------------------------


32. மருத நாயகம் படம் கேபிள் டி வி யில் பட ரிலீஸுக்கு முன்பே வரும் , கட்டணம் மாதம் ரூ 100 , ஒரு வருடத்தொடர் சீரியல் - கமல் # சும்மா



--------------------


33. கமல் ( மைண்ட் வாய்ஸ் ) - முக்காடு போட்ட மாதிரி ஸ்டில் ஷூட் பண்ணும்போதே நினைச்சேன்





--------------------------




உங்களுக்கு தெரியுமா..?
----------------------------------
இந்தவருடம் உலகம் முழுவதும் வைத்தியர்கள் கையெழுத்து சரியாக புரியாமல் மருந்து வாங்கி உட்கொண்து சுமார் 7000 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்...! ஹீ ஹீ..!

Wednesday, January 09, 2013

டாப் 10 திரைக்கதை 2012 - தமிழ் சினிமா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWJqY0BMJ3p76WIoW4QUvaqAyjHdeTJVUx7gjm61UUU5FkRgkQ-bFe4ki7rzMM05Ee__KyK2JvKjs0l8VESPdVdQpVfEGBpzN8E7Yohitig5k6cXcp3vY9VGNjfWiS866qtEMx-i3b0wQ/s1600/Vazhakku-Enn-18-9-Movie-Stills-03.jpg,
2012 ல நிறைய நல்ல படங்கள் வந்திருக்கு. அதுல  மக்கள் ரசிக்கத்தவறிய பல படங்கள் லிஸ்ட்ல இருக்கு. அதாவது படங்கள் குவாலிட்டியா இருந்தும் வசூல் ரீதியா  பிரமாதமா ஓடலை. இப்போ நாம பார்க்கப்போவது  நல்ல திரைக்கதை உள்ள படங்கள் லிஸ்ட் .


 இதுல அஜித்தின் பில்லா 2 , விஜய்யின் துப்பாக்கி மாதிரி மசாலா படங்கள் இடம் பெறாது .மாமூல் மசாலாக்கள் தவிர்த்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் நல்ல சினிமாக்கள் லிஸ்ட் இது .




இதுல புதுமையான விஷயம் கம் ஆச்சரியம் தரும் விஷயம் என்னான்னா  டாப் டென் படங்களில் 3 படங்கள் குறும்பட இயக்குநர்கள் 



காதலில் சொதப்புவது எப்படி? மீராவுடன் கிருஷ்ணா,லீலை,ஒரு கல் ஒரு கண்ணாடி,வழக்கு எண் 18/9, , ராட்டினம், மாலை பொழுதின் மயக்கத்திலே,நான் ஈ,அட்டகத்தி,நான்,சாட்டை,சாருலதா,பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்,நீர்ப்பறவை, பச்சை என்கிற காத்து ,தடையறத்தாக்க , மதுபானக்கடை என 18 படங்கள் நல்ல வித்தியாசமான திரைக்கதை உள்ள படங்கள்


 பச்சை என்கிற காத்து   வன்முறை ஓவர்  என்பதால் தகுதி இழக்குது , தடையறத்தாக்க  இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் நீர்ப்பறவை  ஈழப்பிரச்சனை, மீனவப்பிரச்சனை பற்றி அதிகம் சொல்லாம குடிகாரர்களுக்கு எதிரான படமா திசை திரும்பினதாலும் , க்ளைமாக்ஸ் செய்ற்கையா இருந்ததாலும் அவுட். ராட்டினம் இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம் ,,  , நான் ஈ நேரடித்தமிழ்ப்பழம் இல்லை டப்பிங் என்பதால் அது தகுதி இழக்குது ( விகடனில் விமர்சனம் கூட போடலை ) மீராவுடன் கிருஷ்ணா  தேவை இல்லாமல் சைக்கோ கேரக்டர் மாதிரி காட்டி  இருப்பதால் அதையும் தள்ளிடலாம், மதுபானக்கடை முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இருக்கு , ரிஜக்டட்

http://l1.yimg.com/bt/api/res/1.2/jPJuIkjX0Irx2Z8cLXVS2g--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00NzM7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/film_760_163624000000.jpg


10.   மாலை பொழுதின் மயக்கத்திலே - ஒரே ஒரு காபி ஷாப்ல ஒரு படத்தோட மொத்தக்கதையையும் சொல்ல துணிச்சல் வேணும். சில பல குறைகள் இருந்தாலும் மிகவும் நுணுக்கமான  மூளை இருந்தால் மட்டுமே இப்படி ஒரு ப்டம் எடுக்க முடியும்,இந்தப்பட ஹீரோயின் செம அழகு , ஆனால் பாவம் அல்பாயுசு , படம் ரிலீஸ் ஆகி சில மாதங்களில்  ஏதோ நோய் தாக்கி இறந்து விட்டார்.ஒரு லவ் ஜோடி புதுசா உருவாகுது , இன்னொரு மேரீடு ஜோடி பிரிவதற்காக அங்கே வந்து பின் சேர்ந்துடறாங்க . 2  செட் ஜோடி , காபி ஷாப் ஊழியர்கள் 2 பேர் , ஓனர்  மொட்தமே 5 பேர்தான் மெயின் கேரக்டர்ஸ். வெல்டன் ஒர்க்


பட விமர்சனம் படிக்க -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html



9. அட்டகத்தி -  கதைக்களம் ஒரு டவுன் பஸ் , கிராமத்துக்காதல் , மிக எளிய திரைக்கதை , பார்த்தேன் ரசித்தேன் பட பாதிப்பு ஆங்காங்கே இருந்தாலும்  இது நல்ல முயற்சி . பாடல்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம் , போஸ்டர் டிசைனில் கூட இயக்குநர் கைவண்ணம்


பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/08/blog-post_15.html




8. சாட்டை  -விஜய் டி வி ல வந்த 7 சி தொடரின் பாதிப்பில் வந்த படம் போல் தோற்றம் தந்தாலும் இது நம் சமூகத்துக்கு மிகவும் தேவையான சமூக சீர்திருத்தப்படம். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன் உதாரணம். ஹீரோவின் நடிப்பு படத்தின் தரத்தை தூக்கி நிறுத்தியது . இயக்குநர் எந்த வித காம்ப்ரமைசும் செய்ய்யாமல் ( க்ளைமாக்ஸ் தவிர்த்து ) மிக பிரமாதமாக திரைக்கதை அமைத்திருந்தார் .படத்தில் வசனங்கள் கலக்கலாக இருந்தது


பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html




 7. லீலை - இந்தப்படத்தின் பெரிய மைனசே டைட்டில் தான், நிறையப்பேரு இது ஏதோ கில்மாப்படம்னு நினைச்சுட்டாங்க . ஆனா இது ஒரு கண்ணியமான காதல் கதை , ஹீரோ புதுசு , ஹீரோயின் அழகு என்றாலும் மார்க்கெட்டிங்க் சரி இல்லாததால் மக்களை அதிகமா ரீச் ஆகலை



பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/04/blog-post_5558.html



6. காதலில் சொதப்புவது எப்படி?  -9 நிமிஷ குறும்படத்தை 2 மணி நேரப்படமா டெவலப் பண்றது தனி டேலண்ட் தான். காதலர்களுக்கு இடையே நுழையும் ஈகோ மோதல் தான் கதை . காதலர்கள் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் எப்படி சண்டை போட்டுக்குவாங்க என்பதை இதை விட அழகியலா சொல்லி விட முடியாது .




பட விமர்சனம் படிக்கhttp://www.adrasaka.com/2012/02/blog-post_18.html


http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/rupamanjari1/rupa-manjari-pics-in-naan-tamil-movie-2-3.jpg
5.  சாருலதா - பிரியாமணிக்கு லைஃப் டைம் படம் .ட்வின்ஸ்களை வெச்சு காமெடி , ஆள் மாறாட்டக்குழப்பங்கள்  , ஓவர் செண்ட்டிமெண்ட் பார்த்து சலிச்ச கண்களுக்கு இந்த க்ரைம் த்ரில்லர் புதுசு . மாற்றான் இதே கதை என்று சொல்லபப்ட்டதால் மக்கள் அதையே பார்த்துக்கலாம் என இதை தவிர்த்திருக்கலாம். ரிலீஸ் டைமிங்க் சரி இல்லை . ஆனா முக்கியமான படம் . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் 


பட விமர்சனம் படிக்க


http://www.adrasaka.com/2012/09/blog-post_7975.html
4. நான்  -விஜய் ஆண்ட்டனிக்கு  மிகப்பெரிய திருப்பு முனைப்படம் , இதுல தான் அவர் அறிமுகம் ஆகறார். ஆனாலும் ஹாலிவுட் படங்களூக்கு இணையான க்ரைம் த்ரில்லர் . மக்கள் கவனிக்காததுக்கு முக்கியக்காரணம்  ஹீரோ புதுசு , மார்க்கெட்டிங்க் டெக்னிக்  சுமார் . மூளைக்காரன் ஒருத்தன் எப்படி எபப்டி எல்லாம் ஃபோர்ஜரி பண்றான் , எப்படி ஜெயிக்கிறான் எற ஆண்ட்டி ஹீரோ கதைதான் , ஆனா அபாரமான திரைக்கதை 


பட விமர்சனம் படிக்க 
3.  வழக்கு எண் 18/9 - இந்தக்கால கலாச்சார சீர்கேடுகளான ஆசிட் வீச்சு , தனக்கு கிடைக்காத ஃபிகர் வேற எவனுக்கும் கிடைக்கக்கூடாது  என்ற டீன் ஏஜ் இன் ஆண்ட்டி ஹீரோயிசங்களை ஆவணப்படுத்தி இருந்தார் . பேக் டிராப்பில்  ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முறை அருமையான  படமாக்கம் 
2.  நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் -கஜினி படத்துல ஏ ஆர் முருகதாஸ்  யூஸ் பண்ண ஷார்ட் டைம் மெமரி லாஸ் மேட்டரை அவர் க்ரைம் ஆக்‌ஷன் க்கு யூஸ் பண்ணார், அதே சப்ஜெக்ட்டை இவர் காமெடிக்கு யூஸ் பண்ணி இருந்தார் . இந்தக்கதையை சொல்லி படம் எடுக்கப்போறேன்னா யாரும் நம்ப மாட்டாங்க , ஆனா இயக்குநர் பட்டாசைக்கிளப்பி இருந்தார் . ஆனா ஏ செண்ட்டர் ரசிகர்களைக்கவர்ந்த  அளவு பி சி சரியாப்போகலை . கமல் , கிரேசி மோகன் சந்தானம் கூட்டணீயா இருந்தா கமர்ஷியலா போய் இருக்கும் , முக்கியமான படம் 


பட விமர்சனம் படிக்க 
1. பீட்சா - நான் பல மொழிகளில் பல பேய்ப்படங்கள் பார்த்திருக்கேன் . ஆனா இந்தப்படம் மிரட்ன அளவு எந்தபப்டமும் மிரட்டுனதில்லை . 40 நிமிட டார்ச்லைட் ஷாட் கலக்கல் . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்கள் அற்புதம்  . இது ஹாலிவுட்ல எடுத்தா அள்ளிக்கும் . தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படம், ஆனாலும் பிரமாதமான வெற்றி பெறவில்லை என்பதில் வருத்தமே  


பட விமர்சனம் படிக்க 
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc6/282363_391384040929634_1381247657_n.jpg
a
diSki - தனிப்பட்ட முறையில் நான் மிகவும் ரசித்துப்பார்த்து சிரித்த படம் 
ஒரு கல் ஒரு கண்ணாடி ( ஓகே ஓகே )  -இதுவும் காதல் கதைதான், காலங்காலமாக வந்த ஒரு தலைக்காதல் கம் தறுதலைக்காதல்தான். ஆனா திரைக்கதைல  போர் அடிக்காம காட்சிகளை அமைச்ச விதம் பிரமாதம் , சந்தானம் தான் ஹீரோ , உதயநிதி அவருக்கு சப்போர்ட்டிங்க் கேரக்டர். சிரிக்க சிரிக்க கதை சொல்லும் விதம் அழகு . இந்தப்படம் ரிலீஸ் ஆகும் முன் வந்த டி வி விளம்பரங்கள் படத்துக்கு பெரும்பலம்.  இந்த ஆண்டின் சிற ந்த  மார்க்கெட்டிங்க் டெக்னிக் என்று ஒரு விருது இருந்தா இதுக்கு தரலாம். அதே போல் இந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்குசித்திரம் விருதும்

பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/04/blog-post_228.html

விஸ்வரூபம் எப்போ ரிலீஸ் ?புதிய தலைமுறை டி வி யில் கமல் பேட்டி

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரித்து இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள ‘விஸ்வரூபம்’படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில்,அப்படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற தேதியை தானே பின்னர் அறிவிக்க உள்ளதாவும்,இது குறித்து வேறு யாரும் அறிவிக்க உரிமை இல்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர்,‘விஸ்வரூபம்’படம் நிச்சயம் டி.டி.எச்.சில் வெளியிடப்படும் என்றும்,தமது இந்த முயற்சி நியாயமான வர்த்தகம் என்று கூறியுள்ள கமலஹாசன்,சுயநலத்துக்காக தாம் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.எச்.சில்  வெளியிடவில்லை என்றும் கூறினார்.   

முன்னதாக இப்படத்தை டி.டி.எச் மூலம் 10ம் தேதி முதலில் ஒளிபரப்புவது என்றும் அடுத்த நாளான 11ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வது என்றும் கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார். இதற்கு தமிழ்த் திரையுலகில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால், தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிட மாட்டோம் என்று, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், 6 டி.டி.எச் நிறுவனங்கள் ‘விஸ்வரூபம்’ படத்தை ஒளிபரப்ப முன்வந்தன.இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.


இதையடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கும், கமலுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், தயாரிப்பாளர் கேயார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.முதலில் தியேட்டர்களில் படத்தை வெளியிட கமல் ஒப்புக்கொண்டார்.படத்தின் ரிலீஸ் தேதி பற்றி புதன்கிழமையன்று முடிவு செய்யப்படும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  




நன்றி - விகடன் 


புதிய தலைமுறை  டி வி யில் இன்று மதியம்   1 ம்ணிக்கு அவர் அளித்த பேட்டியில் 


உங்களது தலையங்கத்தை நான் முடிவு செய்வதில்லை,அதேபோல் என் தொழில் அமைப்பை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்-


என்னுடைய ரசிகர்கள் அமைதியானவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள். அவர்கள் அமைதியாக இங்கு நடப்பவைகளை கண்காணித்துக் கொண்டுதான் இருகிறார்கள். 



விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,சில் வெளியிடுவதால் யாருக்கும் பாதிப்பில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் டி.டி.எச்., சில் வெளியிடுவதற்கு தமிழக திரையுலகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நேற்று முதல் திரையரங்கு உரிமையாளர்களுடன் நடிகர் கமல்ஹாசன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.


புது வழி ..பொது வழியாகும் :இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் விஸ்வரூபம் சர்ச்சை குறித்து விளக்கமளித்த கமல்ஹாசன் : டி.டி.எச்.,சில் திரைப்படத்தை வெளியடுவது என் புதிய வழி என்றார். நியாமான முறையில் நான் வியாபாரம் செய்துள்ளேன் இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றார். எதிர்காலத்தில் டி.டி.எச்.,சில் திரைப்படங்களை வெளியிடுவது பொதுவழியாகும். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும் என்றார்.


விஸ்வரூபம் திரைப்படத்தின் அறிமுகப் பாடலில் இடம் பெற்றுள்ள யாரென்று புரிகிறதா?..இவன் தீ என்று தெிரிகிறதா என்ற வரியை மேற்கோள் காட்டி பேசிய கமல்ஹாசன் : தானும் வாழ்க்கையில் தடைகளை எதிர்த்து முறியடித்து வெற்றிகளை காணும் லட்சியம் உள்ளவன் என சுட்டிக் காட்டினார்.


மேலும் நேர்மையாக தொழில் நடத்தும் தனக்கு யாரும் மிரட்டல் விடக்கூடாது என்றார். ஒரே நாளில் 2முறையிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடது குறித்து ஆலோசனை நடத்தப்படும், நியாமான கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் ஒரே நாளில் 2 முறையில் திரைப்படம் வெளியிடப்படும் என்றும் கமல்ஹாசன் உறுதிபட தெரிவித்தார். ரிலீஸ் தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரிலீஸூக்கான தேதி குறித்து பலருடன் ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆலோசனைகள் முடிந்த பின்னர் நானே ரிலீஸ் தேதியை அறிவிப்பேன்.


சட்டவிரோத ஒளிபரப்புக்கு தக்க நடவடிக்கை : விஸ்வரூபம் படத்தை ஓட்டல், ஷாப்பிங் மால் போன்ற பொது இடங்களில் டி.டி.எச்.,சில் ஒளிபரப்புவது சட்ட விரோதமானது. அவ்வாறு ஒளிபரப்பப்பட்டால் சட்ட ரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.



What abt those who paid for DTH? 


அவங்கல்லாம் என் கூடநின்ன நண்பர்கள் அவங்களுக்கு என்ன உதவி வேணுமோ செய்யப்படும்! 


"vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -1 

 

http://www.youtube.com/watch?v=P0nEEiZCpfc&feature=youtu.be&a

vishwaroopam press meet" kamal hassan jan 9, 2013 part -2

 




நன்றி - புதிய தலைமுறை 


The premiering of Kamal Haasan's new movie 'Vishwaroopam/Vishwaroop' first on direct-to-home (DTH) platform may not happen on January 10 as Rajkamal Films has postponed the release date, say DTH operators.
"We have a communication (from Rajkamal Films) about the postponement of movie release on DTH platform and in theatres," Salil Kapoor, COO, Dish TV told IANS.
"In line with the postponement of the release date of the movie 'Vishwaroopam (Tamil and Telugu)/Vishwaroop (Hindi)' across theatres and on the DTH platform by Rajkamal Films, we have stopped taking bookings for the movie premiere that was scheduled for Jan 10, 2013 at 9:30 pm on Airtel DTH," Shashi Arora, CEO-DTH/Media, Bharti Airtel was quoted as saying in a statement issued by the company. 


we are awaiting confirmation from Rajkamal Films on the revised dates," he said.
The theatre release which was to happen Jan 11 too stands postponed and the revised dates are yet to be announced by Rajkamal Films.
Queried about the money paid by the subscribers to watch the movie Jan 10, Kapoor said: "We will go by what our customer want us to do. If they want a refund, we will refund the money."
Queried whether Dish TV would be able to get compensation from Rajkamal Films for the money it spent on promoting the movie, Kapoor said: "The release of the movie has been postponed and nothing else has happened."
Both Airtel and Dish TV are silent on the number of bookings they have got for the movie.
The decision to premiere the movie on DTH platform first is opposed by theatre owners.


நன்றி - IBN LIVE


diSki - புதிய தலைமுறையில் கமலின் இன்றைய பேட்டி கமலின் இமேஜ்க்கு மிகப்பெரும் பின்னடைவு ;(((

கமல் மீது மோசடி வழக்கு வருமா? டி டி ஹெச் ரிலீஸ் இல்லை

விஸ்வரூபம் திரைப்படத்தை சன் டி டி ஹெச் சில் பார்ப்பதற்கு சப்ஸ்கிரைப் செய்திருந்தேன்

http://i0.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/01/Vishwaroopam-Film-Release-Poster.jpg?resize=433%2C591 

விஸ்வரூபம் திரைப்படம் முதலில் டி டி ஹெச் சானலில் வராது.. தியேட்டருக்குக்தான் முதலில் வரும் என காலையில் செய்தி பார்த்ததும் சன் டி டி ஹெச் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தேன்..

அவர்களைப் பாராட்ட வேண்டும் .. அதிகாலை நாலு மணிக்கு கூட அவர்கள் கால் சென்டர் சுறு சுறுப்பாக இருக்கிறது

அவர்களும் இந்த தகவலை உறுதி செய்தார்கள்..

தியேட்டருக்கு வருவதற்கு முன்னால் படம் டி டி ஹெச் சில் வருகிறது என்பதை வைத்து தான் நான் சப்ஸ்கிரைப் செய்தேன்.. இப்போது தியேட்டருக்கு வந்து விட்டுதான் உங்கள் சானலுக்கு படம் வருகிறது என்று நீங்களும் சொல்கின்றீர்கள்.. ஆகவே நான் இந்த படம் பார்க்க என சப்ஸ்கிரைப் செய்த காசை என் கணக்கிலே ரீஃபண்ட் செய்து வரவு வைக்கவும் என்று சொன்னேன்

அது முடியாது.. இதே படம் பின்னர் எந்த நாளில் டிவி சானலில் வருகிறதோ அன்றைக்கு பார்த்து கொள்ளுங்கள்.. என்றைக்கு என்பது மெயில் வரும்.. எஸ் எம் எஸ் வரும் .. பணம் வாபஸ் எனும் பேச்சுக்கு இடமில்லை என்று சன் டி டி ஹெச் கஸ்டமர் கேரில் தீர்மானமாகச் சொல்கிறார்கள்

அவர்கள் சேனலில் உத்தேசமாக என்றைக்கு இந்தப் படம் டெலிகாஸ்ட் ஆகும் என்பதும் சொல்லமாட்டார்களாம்

இந்த தொலைபேசி உரையாடலை பதிவு செய்திருக்கிறேன்

தியேட்டருக்கு ஜனவரி 11 ம் தேதி தான் படம் வரும் உங்கள் வீட்டு டிவியிலே ஜனவரி 10 ம் தேதியே வரும்.. அந்தப் படத்தின் த்யாரிப்பாளரும் ஹீரோவுமான கமல்ஹாசன் விளம்பரம் செய்து கொண்டிருந்தார் , அந்த விளம்பரமும் இப்போது நின்று போனது

இப்படி இந்தப் படத்தை தியேட்டருக்கு வருவதற்கு வீட்டு டிவியில்முன்பே வருகிறது என்று படத்தின் தயாரிப்பாளர் தந்த விளம்பர் கவர்ச்சியில் பல டி டி ஹெச் சானல்களில் சந்தாதாரர்கள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் சப்ஸ்கிரப்ஷன் செய்திருந்த தொகை,, பல கோடியைத் தாண்டுகிறது என பெருமையாக ஊடகங்களில் செய்தி வேறு சொல்லியிருந்தார்கள்

ஆனால் இப்போது முதலில் தியேட்டரில் தான் படம் முதலில் வருகிறது.. டி டி ஹெச் சானலில் பின்னர் தான் வரும் என்று சொல்லியிருப்பது சரியல்ல

இது மோசடி .. கிரிமினல் குற்றம் என்றும் சொல்லலாம்

சந்தாதாரர் என்பவர் வாடிக்கையாளாராகவும் ஆகிறார். அவரிடம் குறிப்பிட்ட சேவைக்கென காசு வாங்கிக் கொண்டு அந்த சேவையினை குறித்த நேரத்தில், குறித்த தரத்திலே தர இயலாமல் போவது deficiency of Service

இப்படி சந்தாவாக வசூலான கோடிக் கணக்கான பணத்தின் வட்டி யாருக்குப் போய் சேர்கிறது.. இப்படியான முடிவு மாற்றம் தற்செயலானதா அல்லது பணத்தினை இப்படி வசூல் செய்வதற்கு என திட்டமிட்டு நடத்தப்பட நடவடிக்கையா

விளம்பரம் செய்தபடி முதலில் டி டி ஹெச்சில் வெளியிடாமல் தியேட்டரில் வெளியிட முடிவு செய்திருப்பதற்கு, விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்களின் நிர்பந்தம் காரணம் என்பதால் இந்த action மோசடி , சேவைக் குறைவு எனும் தன்மையை இழக்காது என்றே நினைக்கிறேன்.

இப்படியான செயலில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் ( திரைப்படத்தின் தயாரிப்பாளர், டி டி ஹெச் சானல்கள்) அனைவரும் மோசடி , சேவைக் குறைவு எனும் குற்றம் செய்தவர்களாக கருதப்பட வேண்டும்.

இதே கமல்ஹாசன் நடித்த திரைப்படமான மஹாநதியில் ஒரு வசனத்தில் OPM (other people money ) வைத்து பிசினஸ் பண்ண வேண்டும் என்று ஒரு படத்தில் வரும் மோசடி ஆசாமி கேரக்டர் சொல்லுவார். அது தான் நினைவுக்கு வருகிறது.

இந்தப் படம் தியேட்டரில் வருவதற்கு முன்பு டி டி ஹெச்சில் வரவில்லை எனில் அப்படி வரும் என்று விளம்பரம் செய்து , தனி சானலுக்கு சந்தா கட்டுங்கள் என கேட்டு திரைப்பட ரசிகர்களிடம் சந்தா வசூல் செய்ய காரணமான படத்தின் தயாரிப்பாளர் மீதும், சந்தா வசூல் செய்த டி வி சானலக்ள் மீதும் வழக்கு தொடருவேன்

இப்படி பல கோடி ரூபாய் வசூல் செய்து நடந்த நடவடிக்கையினை புலனாய்வு செய்யவும் வழக்கிலே கோரிக்கை வைக்க உள்ளேன்


நன்றி -

பொங்கல் ரிலீஸ் படங்கள் - காமெடி கும்மி கலாட்டா

http://www.teluguone.com/photos/uploads/Viswaroopam%20Wallpapers/Viswaroopam%20Movie%20Wallpapers/Viswaroopam_Movie_Wallpapers4.jpg1.நாங்கள் தமிழர்கள் ரத்தத்தை உறிஞ்சியதாக பலர் சொல்வது பொய் என்பதை நிரூபிக்கவே கனிமொழி 50 முறை ரத்ததானம் செய்தார் - கலைஞர் ( கற்பனை)



-------------------


2. கமல் - நான் இதுவரை திரையில் மட்டும் 51 முறை முத்த தானம் செய்துள்ளேன் # சும்மா



----------------------


3. நான் 50முறை ரத்ததானம் செய்துள்ளேன்-கனிமொழி # ரத்தத்தின் ரத்தமே! எதுக்கு இப்போ தேவை இல்லாம போடுறே சத்தமே - மு க ஸ்டாலின்




--------------------------


4. பிரதமராகும் கனவு முதல்வரை ஆட்டிப் படைக்கிறது: கருணாநிதி # நீங்களும் ட்ரை பண்ணுங்க தலைவா! இண்டியா ஆகட்டும் போண்டியா



-----------------------


5. நான் 50முறை ரத்ததானம் செய்துள்ளேன்-கனிமொழி # தமிழ்த்திரை உலகில் அதிக முறை ரத்த தானம் செய்தது எஸ் வி சேகர் தான், அதுக்காக ...



-----------------------


6. FIR = FIGURE INFORMATION REPORT?



-----------------


7. எனக்குப் பிடித்தவரை பார்த்ததும் திருமணம்-திரிஷா# அப்போ ராணா துரோ(க)ணா ஆகிட்டாரா?்



---------------------


8. சாமியார் - உங்க கவலை எதா இருந்தாலும் அர்த்தஜாம பூஜை செஞ்சா சரி ஆகிடும்.




லேடி - என் கவலையே உங்க வலைல யாரும் சிக்கக்கூடாதுன்னுதான்



-----------------------------


9. உங்களைக்கவர்ந்த ஹாலிவுட் படம் எது? கமல் - அபகோ"லிப்"டா




--------------------------


10. சாமியார் - 1,பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தானே பூத்தது 2, பூஜைக்கு வந்த மலரே வா# ரிங்க்டோன் யோசனை




-----------------------


http://movies.infoonlinepages.com/gallery/var/albums/Movie-Stills/A/Alex-Pandian-/Stills-1/Alex-Pandian-Movie-Stills-12.jpg?m=1353654907


11. டியர், தயவு செஞ்சு என் ஆஃபீஸ்க்கோ, வீட்டுக்கோ வந்துடாதீங்க.




அடிப்பாவி, இப்படி விரட்டி விரட்டி துரத்துறியே, நான் என்ன டாக்டர் ராம்தாஸா


--------------------------



12. டாக்டர்.டெயிலி டீ குடிக்கறது தப்பா?


காபி அடிக்கறது தான் தப்பு



---------------------


13. கமல் - அலெக்ஸ் பாண்டியன் ரிலீஸ் டேட்டை ஏன் 11 க்கு மாத்தீட்டீங்க?




கார்த்தி - சகுனி வேலை எல்லாம் இல்லீங்ணா.சும்மாதான்






------------------------



14. எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது.துணிகளை ஊற வைக்கும்போதே பாக்கெட்ல பணம் இருக்கானு பார்த்துக்கனும்




---------------------------


15. ரஜினி ( மைன்ட் வாய்ஸ்) போற போக்கைப்பார்த்தா இவர் வசூல் மன்னன் ஆகிடுவார் போல.நமக்கு இந்த ஐடியா தோணாம போச்சே




--------------------------


16. கோல்டன் டெம்பிள் போனா பிரசாதமா கோல்டு கொடுப்பாங்களா?




------------




17. DTH இல் படம் பார்ப்பவர்கள் செல் போனை 2 நாட்கள் முடக்க வேண்டும்.ரிசல்ட் பரவுவதைத்தடுக்க கமல் கமிஷனரிடம் மனு # சும்மா




-------------------


18. உங்க பட ஷூட்டிங்கை ஏன் பா"கிஸ்"தான் ல வெச்சீங்க?



 கமல் - மேட்சிங்கா கேட்சிங்கா இருக்கட்டும்னுதான்



-----------------------------


19. உடன்பிறப்பே! கை வசம் இருக்கும் வாரிசுகளில் ஓரளவு நல்லவர் ஸ்டாலினே.எனவே அவரை ஆதரிப்பீர்.




---------------------


20. அன்பழகன் - தலைவா!என்னை மறந்துட்டீங்க்ளே? மு க - வழக்கம் போல் இதயத்திலோ நுரையீரலிலோ இடம் உண்டு



----------------------



https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/29632_10152258565395442_1235579572_n.jpg


21. தி மு க வில் பூசலைத்தவிர்க்க சுழற்சி முறையில் தலைவர்கள் மாற்றம் .1,ஸ்டாலின் 2 அழகிரி 3 கனிமொழி 4,மு க முத்து 5 தமிழரசு .வருடம் ஒருவர்





--------------------------



22. கமல்ஹாசனின் படம் ஓடுனா விஸ்வ லாபம் .படுத்துக்கிட்டா கஷ்ட காலம்




-------------------------


23. ஓடுனா அலேக் ஸ் பாண்டியன் .ஓடலைன்னா அலெக்ஸ் போண்டியன்




------------------------


24. கண்ணா லட்டு தின்ன ஆசையா ? கோர்ட் கேஸ் = கண்ணா களி திங்க ஆசையா?





-------------------------


25. டியர்.பொண்ணுக்கு மட்டும் புது டிரஸ்.எனக்கு?


ம்.நீ உங்கப்பாட்ட கேளு #



அட வெண்ணை .இன்னைக்கு உனக்கு திண்ணை



-------------------


26. ,.  ஆண்ட்ரியாவுக்கு படத்துல கிஸ் உண்டா?



கமல் - தேடித்தேடிப்பார்த்தேன்.நடுவுல கொஞ்சம் உதட்டைக்காணோம் # அனிரூத் பாறைகள்



----------------------


27. ஹீரோ - என் படம் எல்லாருக்கும் புரியும்னு சொல்ல வரலை.புரிஞ்சா நல்லாருக்கும்னு தான் சொல்ல வர்றேன்



----------------------


28. சார்.டூயட் பாடி முடிச்சதும் டக்னு ஹீரோயினை ரேப் பண்ணிடறீங்க்ளே? ஏன்?



ஹீரோ - ஐ ஆம் எ ஹீரோ ,ஐ ஆம் எ வில்லன்.




---------------------


29. ஹலோ.கவிதாவா? ஹோட்டல் அண்ணா ல டேபிள் நெம்பர் 21 ல நீ சொன்னபடி 11 மணில இருந்து வெயிட் பண்றேன்.




டேய் லூசு.நான் சொன்னது சினிமா.



--------------------------



30. கமல் - அய்யா.என்னை எல்லாரும் மிரட்றாங்க அய்யா.




கமிஷனர் - இது அஜித் டயலாக் ஆச்சே.பை த பை எல்லாருக்கும் புரியற மாதிரி படம் எடுங்களேன்




---------------------------


http://chennai365.com/wp-content/uploads/movies/Samar/Samar-Tamil-Movie-Stills-07102012362636f.jpg



31. கறுப்புப் பணத்தை ஒழிக்க வரிகளை கடுமையாக்க வேண்டும்! - ரஜினி # கோச்சடையான் பிளாக்கில் டிக்கெட் விற்பனை இல்லைனு சொல்லுங்க பார்ப்போம்





----------------------


32. தேமுதிகவில் திமுக என்று இருக்கிறதே - கருணாநிதி # அதிமுக வில் கூடத்தான் திமுக இருக்கு.சும்மா உளறக்கூடாது -ஜெ





---------------------------



33. கமல் - சேவை வரியை குறைக்கனும்.



ரசிகன் - சார்.DTH ரேட்டை 250 ரூபாயா குறைங்க பார்க்கலாம்



-----------------------


34. தமிழுக்காக உயிரை கொடுப்பேன் - கலைஞர்# சொத்துல பாதியை குடுங்க பார்க்கலாம்




-----------------------


35. கமல் - கோர்ட்ல ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்கேன்.படம் ரிலீஸ் ஆகி 30 நாட்கள் வரை மீடியாக்களில் ,நெட்டில் விமர்சனம் பண்ணக்கூடாது # சும்மா




---------------------------



36. ஒட்டியான டிசைனரான மாப்ளை பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணிடம் - இந்த இடுப்பை எங்கியோ பார்த்த மாதிரியே இருக்கே?




-----------------------


37. மு க - உனக்கு இங்க்லீஷ் தெரியும ஸ்டாலினுக்கு தெரியுமா?


 அழகிரி - உங்களுக்கு ஸ்ரீ தேவி தெரியுமா? இங்க்லீஷ் விங்க்லீஷ தெரியுமா?



-------------------


38. பொண்ணுங்களுக்கு புத்திசாலி ஆண்களை விட அவங்க சொல்றதுக்கு ஆமாம் சாமி போடும் பூம் பூம் மாடுகளைத்தான் பிடிக்குது



---------------------



39. காங்கிரஸ் = கையேந்தி பவன். மக்கள் நலனுக்கு கேடு



---------------------


40. ஹை கிளாஸ் பிகர் = LSS பஸ். மீடியம் பிகர் = டவுன் பஸ்



-----------------------


http://www.cinejosh.com/gallereys/spicy/normal/kanna_laddu_thinna_aasaiya_tamil_movie_hot_stills_1012120918/kanna_laddu_thinna_aasaiya_tamil_movie_hot_stills_1012120918_004.jpg


41. மாப்ளை குடிகாரனாக ,பொம்பள பொறுக்கியா இருந்தாலும் பணக்காரனா இருந்தா போதும் பொண்ணு கிடைச்சுடுது.ஒழுக்கத்துக்கு மதிப்பில்ல




---------------------------



42. வாழ்க்கை = விஸ்வரூபம். அரேஞ்ச்டு மேரேஜ் = தியேட்டர் ரிலீஸ். லவ் = DTH




---------------------



43. ஒய்.ஜி.மகேந்திரன் காமெடிக்கு சிரித்த புண்ணியவான்கள் யாராவது உண்டா?!



ரஜினி ( வாசன் ஐ கேர் ஸ்டைலில் ) = நாங்க இருக்கோம்




-------------------



44. அலெக்ஸ் பாண்டியன் = அயோடெக்ஸ் வேண்டினன்




----------------------------


45. ஆபத்து நேரத்தில் பெண்களுக்கு உதவும் நவீன காலணி: பள்ளி மாணவிகள் உருவாக்கம்: #கோயிலுக்குள்ளே இருக்கும்போது ஆபத்து வந்தா?






----------------------



46. சரக்கு சங்கரலிங்கங்கள் 2 வகை 1,மிலிட்ரி ,பாரீன் சரக்கு தேடித்தேடி அடிப்பவர்கள் 2 கள் ,டாஸ்மாக் ,பட்டை சாராயம் எது கிடைச்சாலும் சரி





-------------------------------



47.  பாரின் சரக்கு அடிப்பவன் உயர்ந்தவன்.பட்டை சாராயம் அடிப்பவன் தாழ்ந்தவன்னு யாரும் கிளம்பலை போல



-----------------------


48. டியர்.நமக்கிருக்கறது ஒரு குழந்தை. ஆளுக்கு 10 நிமிசம் கொஞ்சலாம்.




இந்த டைம் லிமிட் வேணாம்.இன்னொரு குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிடலாம்




-----------------------------------


49. வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் ‘பிரியாணி’ # முறைப்படி டைட்டில் FREE யா நீ? னு தான் இருக்கனும்




-------------------------


50. சொர்க்கத்தின் கிளைகள் எவை ? குழந்தை தவழும் எல்லா வீடுகளும்





-----------------------


http://1.bp.blogspot.com/-r8zMzEl9o5Q/UNvjN3L8MYI/AAAAAAABDVU/41L6qyNpOjo/s1600/kanna-laddu-thinna-aasaiya-Audio-Soon-poster.jpg



51. அம்மா குழந்தையை 10 மாதம் வயிற்றில்் சுமக்கிறார்.பின் அப்பா 10 வருடங்கள் தோளில் சுமக்கிறார்




----------------------


52. குழந்தைப்பாசம் இரு பாலருக்கும் பொது.ஆனால் பெண்ணுக்கே அது அதிகம் என தவறாக சொல்லப்படுகிறது



-----------------------


53. கிரிக்கெட் நமக்கு நட்டம்.இங்கே தோக்கறவன் கடைசி வரை தோத்துக்கிட்டுதான் இருப்பான்.




---------------------


54.  முஸ்லீம் அமைப்பு - பட ரிலீஸ்க்கு முன் நாங்க படம் பார்க்கனும்


 கமல் - DTH ல பார்க்கனும்னா 1000 ரூபா.அதுக்கும் முன்னால பார்க்க தலா ரூ 2000



------------------


55. கிரிக்கெட் மேட்சை லூஸ்ங்கதான் பார்ப்பாங்க.



 ஓஹோ.நீங்க ஏன் பார்க்கறதில்ல?



---------------------------------


56. தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி உங்க கிட்டே 2 ? கேட்கனும்.



 கமல் - எஸ் .




 1, விஸ்வரூம் கதை என்ன? 2 ஹீரோயின்ஸ் 3 கிஸ் எத்தனை ?




---------------------------


57. மரத்தடியில் அமர்ந்து காதல் கதை் எழுதிக்கொண்டிருக்கிறேன். டைட்டில் மர மண்டை



--------------



58. நான் ரத்தம் சிந்தி உழைத்து எழுதின கதைக்கு் சன்மானமா எவ்ளவ் தருவீங்க?



இதை பிரசுரிக்க நீங்கதான் 500 ரூபா ad charge தரனும்




----------------------


59. சார்.பூஜா குமார் க்கு 35 வயசாமே?



 கமல் - என் படத்து ஹீரோயினை செலக்ட் பண்ண எப்பவும் நான் வயசை பார்க்க மாட்டேன் ;-))))



-------------------------


60. எடிட்டர் சார்.இந்தக்கதையை 5 நிமிஷத்துல எழுதிட்டேன்.




நம்பவே முடியலை.பார்த்து எழுதுனாலே 20 நிமிஷம் ஆகும்.யோசிச்சி எழுத 5 தானா?



-----------------------





டுடே டைம் பாஸ் @ டி வி








Tuesday, January 08, 2013

விஸ்வரூபம் - படத்தின் கதை வெளியானது !!!

He has a filmography of 150 and enjoys superstar status but actor-filmmaker Kamal Haasan says he is not satisfied. He wants to learn and achieve more on the creative front and also wants his movie business to flourish. "If I have the sense of satisfaction, I won't be working or giving this interview. There is a lot more to learn and I am a dissatisfied man. I am happy, but not content," Kamal Haasan told IANS.

"I came as a technician first and by default I became an actor. But I am happy and not complaining," he added.

The multi-faceted star, who is a National Award winner as well as a Padma Shri awardee, is afraid of losing his zeal to perform.

"Achievements are decided by people and I think necessity is the mother of invention. I live by the necessity, but somebody will call it as invention or achievement. What scares me most is when I lose the need to perform with the excitement of any creativity. If it happens, I will live with it too. I will find something else," he said.

He started as a child artist in 1960, and established himself with movies like Moondram Pirai, Saagar, Sadma and Pushpak.

Currently he is looking forward to the release of his next Tamil film Vishwaroopam, which will release as Vishwaroop in Hindi. Directed by Kamal Haasan, the film is coming out Jan 11 and the cast includes Shekhar Kapur and Rahul Bose.

Kamal Haasan, whose daughter Shruthi too is in showbiz, rues how almost all actors across the board have become "businessmen".

"Most stars are businessmen. The moment you become a star, you are talking about money and fame. It's not about the content or artists' skill any more. Always the collection matters. The numbers have now increased to match along with the population," he said.

Having said that, he admits that if Vishwaroopam doesn't cross Rs 150 crore, then it's a failure for him.

"If this film doesn't cross Rs 150 crore, then it is a failure for me. I would call it a weak attempt if it doesn't. It has to cross Rs 150 crore, and we really hope that we cross in the first week itself," said Kamal Haasan, who has made lavish films like Hey Ram and Dasavatharam.

"It's the most costly project and ambitious too by virtue of what we have tried to achieve and the ambition was realised because of the technicians. I have the best team working with me," he said.

At 58, he still feels he is a part of the competition.

"I feel the competition all the time. Well, I have competitors in various ages - from 18 to 65, I have competitors," he conceded.

The star culture is different in Bollywood and the southern film industry, he admits.

"Yes, it is different. People are the same. The love is unanimously the same," he said, adding that fans in the south show their love by "building a temple", while in Mumbai "we have some religious rituals".

"Pooja happened when Amitji (Amitabh Bachchan) was unwell. They don't make a big fuss about it because not all the actors here are politicians. There (south) politics and cinema are very closely related and that's why you feel the difference."

Do you discuss your films with family members?

"It depends on who is qualified. I have meetings with qualified people first and then take a general view because not everyone in my family is qualified to make films," said the actor candidly.



Vishwaroopam , is an upcoming Indian spy thriller  movie written,directed and co-produced by  
Legendary actor Kamal Haasan and also  featured by him on the lead role.The movie is bilingual  with Tamil and Hindi version named 'Vishwaroop'.




 The movie is a dream project of kamal Haasan.The movie was announced so early but it took

so long to complete  due to casting issues and overseas shooting delays.The movie was shot at US and Canada and some scenes at Chennai and Mumbai.

Vishwaroopam is the first Indian movie to be equipped with Auro 3D sound format.


Story line:

The story revolves around Ms.Nirupama(Pooja) ,a nuclear oncologist from Chennai and Vishwanath (Kamal),who runs a Kathak School in U S.

 Nirupama comes to U S to pursue her higher studies and marries Viswanath .After few years of marriage ,when she wants to break up with her husband she needed to find faults with her husband and employs a detective for that.

The rest of the story is about what happens when she finds out who he really is.
Direction:       Kamal Haasan
                  

produced by: Chandra haasan,Kamal Haasan

                   
Written by    :Kamal Haasan,Atul Tiwari

                 
Music:       Shankar-Ehsaan-Loy

Lyrics:        vairamuthu,Kamal Haasan,Javed Akthar

Expected release date:11 January 2013

 Bottom line:         
The movie is gotten into several controversies as Kamal Haasan decided to release the movie through DTH one day prior to the threatrical release and the theatre owners association raising protest against this move.

Also several Islamic organisations in Tamil Nadu also raised protests against the movie stating that the movie portraits Muslims as Terrorists.

With all these concerns the movie is scheduled to release on 11 january and  kamal is firm in his decision on DTH release and if it happened it would the first movie to be released on DTH and also he explains that the Movie noway degrades Muslims in anyway.


THANX - NetPowerInfo , NDTV



டிஸ்கி - ஃபிளாஸ் நியூஸ் .