Showing posts with label POLITICS. Show all posts
Showing posts with label POLITICS. Show all posts

Thursday, August 23, 2018

சாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்?

தலைவரே!இதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம்?


78
சராசரியா சம்பளம் எவ்வளவு?
10,000 ரூபா (அந்தக்காலத்துலயே)
சரி,இளையராஜா எத்தனை படம்?
படத்துக்கு ரூ 5 லட்சம் − 25 லட்சம் (இந்தக்காலத்துல)
1000 படம் மேல சம்பளம் ?
இப்ப கணக்கு போட்டு சொல்லுங்க,யாருக்கு சொத்து அதிகம்?



=============


2 தலைவரே!எதுக்காக சமையல்காரம்மா முனியம்மாவை"அனுப்பிட்டு"ரோசியை வீட்டு சமையல் பண்ண விட்டுட்டீங்க?


இனிமே யாரும் என்னை ஓசி சோறுனு கிண்டல் பண்ண முடியாது,ரோசி (சமைச்ச) சோறு"னு பதிலடி"குடுத்துடுவமில்ல?



===============


3 குருவே!நாத்திகர் எவரும் கோவில் சிலைகளை திருடவில்லை..னு"சொல்றாங்களே,உண்மையா?


ஆமா,பிசாத்து காசு 10,000 ,20,000 திருடுனா கட்டுபடி ஆகுமா?அவங்க டார்கெட் கோடிகள்ல..



==============


4 தலைவரே!தேர்தல் வரும்போது"வீடு வீடா படி ஏறி "அம்மா ,தாயே !ஓட்டு போடுங்கனு பிச்சை எடுப்பது யாரு?


நாம
கோடிக்கணக்குல ஊழல் பண்ணி சொத்து சேர்த்தாலும் கட்சித்தொண்டன்கிட்டயே தேர்தல்நிதி பிச்சை எடுப்பது யாரு?
அதும் நாம ,எதுக்கு பழைய குப்பையை கிளறனும்?
இணையம் நீங்க போட்ட பிச்சையாமே?



==============


5 தலைவரே!தமிழை வளர்த்தார் ,தமிழை வளர்த்தார்னு எல்லாரும் சொல்றாங்களே?


செல்வியோட முழுப்பேரு தமிழ்ச்செல்வி,இப்ப புரியுதா?



==============


6 ஜோசியரே! ,பொண்ணு ரொம்ப சுத்த பத்தமா இருக்கனும்,அப்டி ஒரு ஜாதகம் கொண்டுவாங்க


கவலையேபடாதீங்க,மியூசிக்கலி வீடியோ போடறதா இருந்தாலும் குளிக்கற வீடியோதான் போடும்,எவளோ சுத்தம் பாருங்க



==============


7 பேங்க் மேனேஜர்"சார்,செல்"போன் வாங்க லோன்"வேணும்


ஓஹோ,என்ன"போன்?
லெ"loan"னோவா



==============



8 வரலாறு மிஸ் வனஜா = மோனோலிசா எதுக்கு புகழ் பெற்றவர்?


மாண்பு மிகு மாணவன் = மோனோ ஆக்டிங்க்"க்கு னு நினைக்கறேன் டீச்சர்



==============


9 குருவே!அனைத்து ரகசியங்களும்

வெளி(யிட)ப்படும் இடம்,
டீக்கடை பெஞ்ச்.!!னு சொல்றாங்களே ,அது"நிஜமா?
ஆமா,நல்லவேளை,டீக்கடைக்கு பொறணி பேசற பொண்ணுங்க அதிகம் வர்றதில்ல



==============



10 தரகரே!பொண்ணுக்கு இடது கை பழக்கமா?வலது கை பழக்கமா?

2 கையும் பழக்கம்தான்,ஏன்"கேட்கறீங்க?
அய்யய்யோ, 2 கன்னத்துலயும்"அறை வாங்க"வேண்டி வருமே?


==================


11 ஈரோடு ல சுத்தி பாக்கற மாதிரி என்ன இடம் இருக்கு??

ஆட்டோ ஸ்பேர்ஸ் கடைகள்
புரில
அங்கே தான் "சுத்தி" பார்க்க முடியும்


====================


12 தலைவரே!சொந்தமாக வீடு, கார் இல்லாமல் இருந்தவர்னு உங்களைப்புகழ்ந்திருக்காங்களே!

அதுதான்யா சாணக்கியத்தனம்.உழைச்சு சம்பாதிச்சதைதான் நம்ம பேர்ல வாங்கனும்,ஊரான் சொத்தை அடிச்சு சம்பாதிச்சதை சம்சாரம்,மகன்,மகள்,பினாமி பேர்ல தான் வாங்கனும்


==================


13 டாக்டர்,நகம் கடிக்கறவங்கள்ல 89% பேர்"மத்தவங்களை மதிக்க மாட்டாங்களாமே ,அது நிஜமா?

ஆமா,பொதுவா பொண்ணுங்கதான் நகம் கடிப்பாங்க,பொண்ணுங்க மத்தவங்களை மதிச்சதை கல்வெட்டுகள்ல,ஓலைச்சுவடிகள்ல படிச்சிரூக்கேன்


==================



14 தலைவரே!கோகோ வை தடை பண்ணனுமாம்

அந்த கேம்க்கு என்னய்யா?பொண்ணுங்க சிட்டாட்டம் விளையாடுவாங்களே?
அப்டேட் ஆகுங்க,கோல மாவு கோகிலா படத்துல இந்துக்கடவுளை கிறிஸ்டியன் டைரக்டர் அவமானப்படுத்திட்டாராம்


===================


15 இன்னைக்கு பிரேயர்ல காலம் தவறாமை பத்தி பேசச்சொன்னோமே?ஏன் பேசல?

சாரி சார்,ஸ்பீச் ரெடி பண்ண லேட் ஆகிடுச்சு,நான் ஸ்கூல் வர்றப்ப ப்ரேயரே முடிஞ்சிடுச்சு


==============


16 பிரபல"ரைட்டர் = என் நாவலைப்பற்றி எழுதி உங்க டைம்லைன்ல போஸ்ட் போட்டு அந்த லிங்க்கை கமெண்ட்டா என் டைம்லைன்ல போட்டா குலுக்கல்"முறைல, 10 பேரை தேர்ந்தெடுத்து ஓட்டப்பந்தயம்"வெச்சு,3 பேருக்கு என் புக்கை"இலவசமா தருவேன்

சார்,ஒரு பர்லாங்க் தூரம் நடந்தா லைப்ரரி வரும்,அங்கே போனா போதாதா?


================


17 மிஸ்,பால்/ஹார்லிக்ஸ்"குடிக்கறப்ப எப்பவும் உதட்ல சிந்தினபடிதான் குடிப்பீங்களா?கர்ச்சீப்ல துடைச்சுக்கலாமில்ல?

பால் வடியும் முகம்னு ஊரு"சனம் சொல்லுமில்ல?


================


18 சாதா முத்தம்
செல்ல முத்தம் என்ன வித்யாசம்?
சாதா முத்தம் நாம பொண்ணோட உதட்ல/கன்னத்துல தர்றது. "செல்"ல முத்தம் என்பது பொண்ணுங்க பேசிட்டு இருக்கற(ப்ப)"செல்"ல"முத்தம் தர்றது


==============


19 குருவே!தலையில் வைக்கும் பூச்சரத்தின் நீளம் குறைய குறைய பெண் வளர்கிறாள்.என அர்த்தமா?

ஆமா,அது கன்னிப்பெண்ணுக்கு.மணமான பெண் மணமான புதுசில் 4 முழம்,அடுத்த வருசம் 3 என படிப்படியாக குறைந்து 5 வது வருசம் வைக்கறதே இல்ல



================


20 வீட்ல ஏதாவது ரெஸ்டாரண்ட் வச்சிருக்கிர மாப்பிள்ளையா பாத்து மேரேஜ் பன்னி குடுத்தாங்கன்னா டெய்லி பிரியாணி சாப்டலாம் 🙄🙄

அதை விட நகைக்கடை வெச்சிருக்கற மாப்ளை சிக்குனான்னா டெய்லி எம்ஜியார் மாதிரி தங்க பஸ்பமா சாப்பிடலாம்


============

Wednesday, August 22, 2018

=கேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.

நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்"கற்காமல் இருப்பது பெரிய பின்னடைவு (நீச்சல் குளத்தில் கோச்சிங்க் கிளாஸ் 10 நாட்கள் போவதெல்லாம் செல்லாது,கிணறு,குளம்,ஏரி,ஆறு,கடல்"நீச்சல் பழகனும்)

===============



2 உறவினரோ,நண்பரோ,பழக்கமானவரோ யார் ஓசி"சோறு போட்டாலும்/வாங்கிததந்தாலும் சாப்பிட்டு விடாதீர்கள்,சமயம்"வரும்போது தயா அழகிரி போல் சொல்லிக்காட்டுவார்கள் .


===========


3 இக்கட்டான சூழல்களில் ரெடி கேஷ் உதவுவது போல் ஏடிஎம் கார்டு உதவுவதில்லை.பாக்கெட்டில் பணம் இருப்பது பெரிய பலம்

===========


4 வெள்ளம் புகுந்த ,நீரில் மூழ்கிய வீடுகளிலிலிருந்து குழந்தைகள்,சிறுவர்கள்,சிறுமிகளை காப்பாற்றுவது எளிது.ஆண்களைக்காப்பாற்றுவதுதான் சவால் ,ஆட்கள் 90 கிலோ வெயிட் இருக்காங்க,நீளமான கூந்தல் உள்ள 50 கிலோ எடைக்கு குறைவாக இருக்கும் பெண்களைக்காப்பாற்றுவது எளிது


============


வெள்ளம் போன்ற"இயற்கைப் பேரிடர் சமயங்களில் ஜீன்ஸ் பேண்ட் ,வேட்டி,லுங்கி/கைலி ,தவிர்ததல் நலம்.சைக்ளிங்க் சார்ட்்ஸ்/பர்முடா/டைட்ஸ் நல்லது.பெண்கள் சேலை தவிர்த்து சுடி அணிதல் நலம்


============


வெள்ள அபாயத்திலிருந்து தப்பிக்க உதவிய 2 காரணிகள்
1 சின்ன வயசுலயே வாய்க்கால்,கிணறு,குளம் என கண்ணில் பட்ட நீர்நிலைகளில் நீச்சல் கற்றுத்தந்த அப்பா 2 ஏடிஎம் கார்டை எப்போதும் நம்பாதே,ரெடி கேஷ் தான் உதவும் என்ற எம் டி யின் அறிவுரைப்படி எப்போ வெளில போனாலும் ரெடி கேஷ் 10,000 பழக்கம்


===========


7 ஒரு சினிமா விமர்சகரின் மிக முக்கியப்பணியே தியேட்டரில் ஜனங்களின் பல்ஸ் உணர்ந்து அதை பதிவாக்குவதே!விமர்சகரின் தனிப்பட்ட ரசனையை தெரிவிக்கலாம்,கூடவே ஏ,பி,சி செண்ட்டர் ரசிகர்களின் வரவேற்பு பற்றியும்"கணிக்க வேண்டும்


==================


8 வீட்டில் இட்லி,தோசை,சப்பாத்தி சாப்பிடும்போதே ஒரு"கரண்டி குழம்பு எவ்வளவு உணவுக்கு தாங்குது என்பதை கணித்து விட்டால் வெளி இடங்களில் பார்சல் உணவில் குழம்பு பயன்பாட்டிற்கு உதவும்.பலர் பயந்து பயந்து கொஞ்சமாக குழம்பு தொட்டு சாப்பிட்டு பின் மிச்சம் ஆனதை விரக்தியுடன் பார்க்கின்றனர்


==============


9 வார இதழ்களால் ,அதன்"விமர்சகர்களால் கணிக்கமுடியாத,யூகிக்காத பிரம்மாண்ட வெற்றியை அள்ளிய தமிழ் படங்கள்
1 சின்னத்தம்பி 2 கரகாட்டக்காரன் 3 தென்றலே என்னைத்தொடு 4 உதயம் 5 இதயத்தை திருடாதே 6 உள்ளத்தை அள்ளித்தா 7 புது வசந்தம் 8 முதல் வசந்தம் 9 முதல் மரியாதை 10 மை டியர் குட்டிச்சாத்தான்


==================


10 கேரளாவில் மம்முட்டி,மோகன்லால் ரசிகர்களை விட விஜய்"ரசிகர்கள் அதிக அளவில் மக்களுக்கு உதவியதாக தகவல்,தமிழனாக"நமக்கு இதில் பெருமை


==============


11 கேரளா, கர்நாடகா,தமிழநாடு வை தொடர்ந்து ஆந்திராவிலும் கனமழை
ஆந்திராவின் பல மாவட்டங்களில் கனமழை அதென்ன பாஜக எதிர்ப்பு மாநிலங்களில் மட்டும் மழை?னு ஒரு க்ருப் கிளம்பி இருக்குமே?


===============


12 கல்ஃப் கண்ட்ரிஸ்ல வேலை பாத்துட்டு வர்றவங்களுக்கு இந்தியால நல்ல வேலை கிடைக்குதா?
கிடைக்கும்,ஆனா நம்மாளு அங்கே வாங்குன அதே சம்பளம்"எதிர்பார்ப்பாப்டி



===============


13 கமல் டான்ஸ் ,விமல் டான்ஸ் என்ன வித்யாசம்?
நடனக்கலைகள் அனைத்தையும் முறைப்படி கற்று சிப்பிக்குள் முத்துல நடனம் தெரியாதவர் மாதிரி ஸ்டெப் போட்டா அது கமல். நமக்கு எதுவுமே தெரியாதுனு உண்மையை ஒத்துக்கிட்டு கை காலை உதறி ,ஒப்பேத்தி ஸ்டெப்"போட்டா அது விமல்


=================



14 இழவு விழுந்த வீட்டில் அழுவதை விட டிவி சீரியல் பார்க்கும் போதுதான் பெண்கள் நிஜமாய் அழுகிறார்கள்.போலிகளை நம்பி ஏமாறுபவர்கள் பெண்கள் என்பதற்கு சிறந்த எ.கா இதுதான்


=============



15 டீக்கடைல,சலூன்ல ,பஸ் ஸ்டாப்ல ஆண்கள் 4 பேர்,சந்திச்சா "கேரளா வெள்ளம்,தமிழக அரசியல்,இப்டி பேசிக்கறாங்க.பொண்ணுங்க சந்திச்சா பிக்பாஸ் 2 ,டிவி சீரியல்,சமையல் குறிப்பு,சேலை எங்கே வாங்குனது?இது மாதிரி நாட்டுக்கு உபயோகமான முன்னேற்றப்பாதைல போறாங்க


=================


16 தமிழ்சினிமாவில் நீண்ட நாட்கள் /பல வருடங்கள் மார்க்கெட்டுடன் இருந்தவர்கள்/இருப்பவர்கள்
1 சரோஜாதேவி 2 நதியா 3 குஷ்பூ 4 ராதிகா 5 த்ரிஷா 6 நயன்தாரா

==============


17 மார்க்கட் நடிகைகள் பாகம் 2
சிம்ரன் ஜோதிகா மாதவி அம்பிகா ராதா


===============


18 குருவே!அய்யர்கள் அயிரை மீன் சாப்பிடுவாங்களா?
ஜிலேபி மீனை சுகர் பேஷண்ட்ஸ் சாப்பிடலாமா?னு கேட்கற மாதிரி சம்பந்தம் இல்லாம இருக்கு,அவங்க சைவம் தானே? பெரும்பாலும்


==================


19 கேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000. விருப்பம் உள்ளவர்கள் கேரளா செல்லலாம் . 20 நாட்கள் வேலை இருக்கும்


==============
20 ஒரு ஐ போனை ஒரிஜினலா இல்லை யா னு எப்படி கண்டு பிடிப்பது ??
1 Go to Google I phone IMEI என்று டைப் செ‌ய்யவு‌ம் Optionல் முதலில் வரும் web site open செய்யவும் IMEI Number type செய்யவும் உங்கள் போனின் ஜாதகமே வரும் 2 கீழ வீசுங்க. உடைந்தால் ஒரிஜினல். உடையவில்லை எனறால் டூப்ளிகேட்


====================

= கேரளா−கன்யாகுமரி−பொள்ளாச்சி,மூணார்பார்டர்,,

இணையத்தில் அதிகம் பேர் இருப்பது அரசியலில் திமுக காரர்கள்,சினிமாவில் விஜய்"ரசிகர்கள். RT க்காக ட்வீட்டுபவர்கள் ஆக இருநதால் இவர்கள்"சார்ந்தோருக்கு ஆதரவா குரல் தந்தாலே போதுமே?இந்த லாஜிக் கூட தெரியாம...


============


2 ஊரில் உள்ளவர்களில் 75% அயோக்கியர்களாக இருந்தால் ஊரோடு ஒத்து வாழ் பழமொழி செல்லாது


===========


3 டாக்டர்,லேட் நைட் ல சூப்"சாப்பிடலாமா?
லேட் நைட்ல சாப்பிடறதே தப்பு,சூப் சாப்பிட்டா பசி எடுக்கும்.அப்புறம் சாப்பிட்டா ஜீரணம் ஆக 2 மணி"நேரம் ஆகும் ,தூக்கம் கெடும்,ரொட்டீன் டைம் மாறுனா உறுப்புகள் குழப்பம் அடையும்


===============


4 குருவே!மூளை இல்லாதவனுக்கு முருங்கைகாய,் வெட்டியா இருக்கவனுக்கு வெண்டைக்காய் பழமொழிக்கு நிஜ அர்த்தம் என்ன?
வாரிசு இல்லை,தாம்பத்யம் சிறக்கலைனு மூலைல முடங்கிக்கிடப்பவனுக்கு முருங்கைக்காய் கணக்கு வர்லை,கணித பாடம் புரியலைனு வெட்டியா விதி மேல பழி போடறவனுக்கு வெண்டைக்காய்


===============


5 கம்பெனில இருந்து மேரேஜ்க்கு"பரிசா மோதிரமா வேணுமா இல்ல Amountடா வேணுமானு MD கேட்டாக. amountடா கொடுத்திடுங்கனு சொல்லியாச். செலவுக்கு Use ஆகும்ல
அடடா,அபிசியலா பணமா தந்திடுங்க,பர்சனலா உங்க ஞாபகார்த்தமா மோதிரமா போட்டுடுங்கனு கலைஞர் மாதிரி ஒரே கல்லுல 2 மாங்கா அடிச்சிருக்கலாம்


===============


6 திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள்,
ஆன,ஆகாத பெண்கள், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ ,தலைவனுக்கோ,சினிமா ஹீரோவுக்கோ அபரிதமான நம்பிக்கை வைத்து அவரையும் அறியாமல் அடிமை ஆகாதவர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்! வெள்ளையர்களிடமிருந்து தப்பித்தோம்,கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்கமுடியல


==============


7 More
ஸ்டாலின் கறது,தமிழ்ப்பெயர் இல்லை,அழகிரி என்பது தமிழ்ப்பெயர் ,அதனால அவருதான் கட்சி"தலைமை ஏற்கனும்னு யாரும் இன்னும் கிளம்பலையா?


==============


8 எதிரெதிரே பயணிக்கும் இரு ரயில்களை ஒரே சமயத்தில் காணும்போது ஏற்படும் கிறுகிறுப்பு,தலை சுற்றல் காதலி உன்னைக்காண்கையில்



=============


9 திருவனந்தபுரம் இண்ட்டர்நேஷனல் ஏர்போர்ட் போக எந்த ஸ்டாப்ல இறங்கனும்?tvm சென்ட்ரல் ஜங்க்சன் னா 8 கிமீ காட்டுது கூகுள்.கொச்சுவேளி ன்னா 5 கிமீ காட்டுது


==========


10 டாக்டர் ,நான்கு நாட்களில் உடல் எடையை குறைக்க எதும் ஐடியா சொல்லுங்களேன்
இயற்கை முறைல வாய்ப்பே இல்ல,உணவுக்கட்டுப்பாட்டோட தினமும் 4 கிமீ வாக்கிங்க் போனா அதிகபட்சம் 60 நாள்ல 5 கிலோ குறைக்கலாம்,சுகர் வந்தா வேணா உடனே 10 கிலோ குறையும்


============


11 தாலி தங்க சங்கிலி மாப்ள வீட்ல போடனுமா?
பொண்ணு வீட்ல போடுவாங்களா? முறைப்படி மாப்ளை வீட்டுக்காரங்கதான் போடனும்,அப்பதான் மதிப்பு,பொண்டாட்டி என்ன நகை போட்டாலும் நம்ம மதிக்க மாட்டாப்டிங்கறது வேற விஷயம்.


================



12 குருவே!வலியச் சென்று அன்பு செலுத்துபவர்களுக்கு இளிச்சவாய் என்றொரு பெயருமுண்டு பொண்ணுங்க சொல்றாங்களே?
சிஷ்யா!அன்பு செலுத்துவது ஆண்கள் குணம்,அம்பானியாகவே இருந்தாலும் குறை சொல்வது பெண்கள் குணம்,அவங்க குணம் இப்டி இருக்குனு நம்ம குணத்தை நாம மாத்திக்கக்கூடாது


================


13 கேரளா பார்டர் கோவை,கன்யாகுமரி,பொள்ளாச்சி ஏரியாக்களில் வசிப்பவர்கள் கவனிக்க,வெள்ள அபாயம் மட்டுமின்றி நோய்த்தொற்று கிருமிகள்,வைரஸ் காய்ச்சல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் குடிநீரை காய்ச்சி குடிக்கவும்



============



14 முதல் ஒரு லட்சம்"ரூபா பணம் சேர்க்கறதுதான்"கடினம்,அதுக்குப்பின் பணம் ஈசியா சேரும்,உதாரணமா 2010 ல ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி (10/7/2010) முதல் ஒரு லட்சம்"பாலோயர் வர 7 வருசம் ஆச்சு (31/12/2017)2018 ல கிட்டத்தட்ட டபுள் ஆகிடுச்சு


=============


15 கோல மாவு கோகிலா டைட்டிலே ஒரு மார்க்கமா இருக்கு,புல்லுக்கட்டு முத்தம்மா டைப்ல.என்ன படத்துக்குப்போறே?ன்னா பதில் சொல்ல கூச்சப்படனும் போல.2 1/4 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா படத்துக்கு இந்த டைட்டில் ரொம்ப சாதா


===============


16 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்"கற்காமல் இருப்பது பெரிய பின்னடைவு (நீச்சல் குளத்தில் கோச்சிங்க் கிளாஸ் 10 நாட்கள் போவதெல்லாம் செல்லாது,கிணறு,குளம்,ஏரி,ஆறு,கடல்"நீச்சல் பழகனும்


==============


17 உறவினரோ,நண்பரோ,பழக்கமானவரோ யார் ஓசி"சோறு போட்டாலும்/வாங்கிததந்தாலும் சாப்பிட்டு விடாதீர்கள்,சமயம்"வரும்போது தயா அழகிரி போல் சொல்லிக்காட்டுவார்கள்


=============



18 கேரளா− MG சாலை மட்டுமே பாதுகாப்பு,கிளை சாலைகள்"அனைத்தும் பிளாக்டு.எனவே"தமிழகத்தை சேர்ந்த டெக்ஸ்டைல் /ஜவுளி/மார்க்கெட்டிங்க் ஆட்கள் சிறிய ஊர்களில் மாட்டிக்கொள்ளாதீர்.
மானார் ,திருவல்லா,ரூட் பிளாக்டு ஆலுவா புல் சிட்டி பிளாக்டு கொச்சின் ஏர்போர்ட் பிளாக்டு


=============



19 கேரளா−கன்யாகுமரி−பொள்ளாச்சி,மூணார்பார்டர்,,கோவை இங்கே எல்லாம் 17/8/18−19/8/18 வரை"மழை,வெள்ளம்"அபாயம்"என,எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,மின்வெட்டும் நிகழலாம்,உணவுத்தட்டுப்பாடு ஏற்படும்


=============



20 கேரளா MG ரோடு திருவல்லா வில் பிளாக்டு.தமிழகம் வருவோர் ரூட்.மாவேலிக்கர− காயம்குளம்−எர்ணாக்குளம் ஹைவே"ரோடு வந்து ஆலுவா டவுன் வராமல் ஹைவேயில்"செல்லனும்.பயங்கர டிராபிக்.ரயில்"ரூட் கட்.ஆவப்புழா வழி ரயில் இயங்குகிறது


==========