Showing posts with label த்ரிஷா. Show all posts
Showing posts with label த்ரிஷா. Show all posts

Thursday, February 05, 2015

என்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்

 ஹீரோ  ஒரு  போலீஸ்  ஆஃபீசர் . ஹீரோயின் 1 ஆல்ரெடி  டைவர்ஸ் ஆன வர். ஒரு  பெண் குழந்தை  உள்ள  அழகி .இருவருக்கும்  காதல். திருமணத்துக்குத்தயார் ஆகும்போது   நாயகி   கொல்லப்படுகிறார். அவரது  மரணத்துக்குக்காரணமானவரை  ஹீரோ  தேடிட்டு இருக்கார்.

வில்லன்  என்ன  மாதிரி  டைப் ? பணக்கார  ஆளுங்களுக்கு  ஏதாவது  ஆபரேஷன்  நடக்கும்போது  அவங்களுக்கு இதயம்/கல்லீரல்  மாதிரி  உடல்  உறுப்புகள்  தேவைப்பட்டா   ஏழை  ஜனத்தைக்கடத்தி  அவங்க  உறுப்பை  தடாலடியா  எடுத்து    ஹோல்சேல்  பண்ற  ஆள். வில்லன்  இப்போ  டார்கெட்  வெச்சிருப்பது   ஹீரோயின் நெ 2 . 


ஹீரோ கஸ்டடி ல  இருக்கும்  குழந்தையை  வில்லன்  கடத்தி  ஹீரோயின் 2 வை  எக்சேஞ்ச் ஆஃபர்ல  கேட்கறான் . இருவருக்கும்  நடக்கும்  கண்ணாமூச்சி  தான்  பின் பாதி  திரைக்கதை . 


ஹீரோவா அல்டிமேட்  ஸ்டார்  அஜித் குமார் . ஹீரோயிசம் அதிகம்  காட்டாத ஆனா அதையும்  மீறித்திமிரும்  ஹீரோயிசம்  கொண்ட ஆண்மைத்தனம்  கொப்புளிக்கும்  பாடி லேங்குவேஜ்  உள்ள  வெகு  சில  சினிமா  ஹீரோக்களில்  ஒருவர் .3  விதமான  கெட்டப்களில்   வர்றார். வழக்கம்  போல்   சால்ட்  & பெப்பர்  லுக்கில்  தான்  அப்ளாஸ்  அதிகம் . யூத்தான  கெட்டப்பில்  பெண்களைக்கவர்கிறார். படம்   முழுக்க   அடக்கி  வாசித்து   வில்லனை  ஆர்ப்பரிக்க  வைத்திருக்கிறார்.




ஹீரோயினா  த்ரிஷா . கொள்ளை  அழகு சேலையில்  , பட்டு  சேலையில்  பவனி வரும்  ஆரணிப்பட்டு  தேவதை . இவரது  சிரிப்பும்  , இன்னும்  இருக்கும்  இளமையும்   பார்த்துட்டே  இருக்கலாம் . 


இன்னொரு  ஹீரோயினா  அஸ்கா  உதட்டழகி ,மல்கோவா  மாம்பழ  கன்ன அழகி ,ஆறடிக்கு 2  இஞ்ச்  கம்மியான அரேபியன்  ஹார்ஸ்  அழகி அனுஷ்கா . இவருக்கு  அதிக  வாய்ப்பில்லை . ஹீரோவைக்கண்டதும்   காதல்  கொள்வதும்  , உன்னைப்போல்  ஒரு  ஆளை  இதுவரை  நான்  பார்த்ததில்லை  எனும்போதும்  சிரிப்பு  தான்  வருது. 


வில்லனாக   அருண்  விஜய்க்கு   நல்ல  வாய்ப்பு  . பல  காட்சிகளில்   டாமினேட்  செய்யும்  வாய்ப்பு  . சரியாகப்பயன்  படுத்தி  இக்ருக்கார் ..

 குழந்தையாக  வரும்  சுட்டி  கொள்ளை  அழகு . விவேக்   பெரிதாக  சிலாகிக்கும்படி  இல்லாவிட்டாலும்  ஓக்கே ரகம் . 




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

ஒருபயலும்  தியேட்டர்ல உக்காந்தூ படம் பார்க்கலை.ஸ்டேன்டிங் தான்.டைட்டில் சாங்

நெத்தியில மத்தியில குங்குமப்பொட்டு வெச்ச எல்லாப்பொண்ணுங்களும் தேவதை தான்.ஆனா ஒரு தேவதையே பொட்டு வைக்கலைன்னா மெருகு குறையுமா? $ அஷ்கா அனுஷ்

சிம்பு படத்துல ரயில் ல ரொமான்ஸ்.அஜித் படம் அதுக்கும் மேல .விமானத்தில்

ஹீரோ வில்லன் பைட்  ஓப்பனிங் லயே  வைக்கலாமா? வெச்ட்டாங்க

ஹீரோ  ஓப்பனிங்  சீன் ரொம்ப  சிம்ப்பிள்.ஆரம்பம்  வீரம்  அளவு  அதிர்வு இல்ல

அஜித் அனுஷ்கா  ,அஜித்  த்ரிஷா  காம்போ சீன்ஸ் அக்மார்க்  கவுதம் பிராண்ட் ரொமான்டிக் கலெக்சன்ஸ்

காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு அளவு வேகம் இல்லாத ஆனால் நிதானமான திரைக்கதை @ இடைவேளை


ஒரு வெள்ளிக்கொலுசு போல பாட்டு இளையராஜா க்கு இணையான மெலோடி .படமாக்கம் ,ஒளிப்பதிவு பக்கா

யு /ஏ தர காட்சி ரீதியாஒரு  சீன் கூட இல்லை.பக்கா டீசன்ட்.ஆனா ஹீரோ அடிக்கடி கெட்ட வார்த்தை பேசுவது தேவையற்றது.

கவுதம் -அஜித் காம்போ வில்  அடுத்த படம் புக் ஆகும் அளவுக்கு எ அ ஹிட் இருக்கும்.100 கோடி கலெக்சன் அளவு ஹிட் ஆகுமா?உறுதியா சொல்ல முடியலை

மனதைக் கவர்ந்த  வசனங்கள்

எனக்கு தமிழ் தெரியும்னு  எப்டி தெரியும்?
தேன்மொழி னு பேர் வெச்ட்டு தமிழ் தெரியாம இருக்குமா? # எ அ

அனுஷ் = இந்த உலகத்துலயே ரொம்ப அழகானவன் நீ தான்

அஜித் டூ அருண் விஜய் = ஸ்பீச்சாடா குடுக்கறே? ,

விவேக் = கண்ல விளக்கெண்ணெய் ஊத்திட்டு பாக்கனும்
செல் முருகன் = கண் மங்கலா தெரியுமே பாஸ்?

த்ரிசா டூ அஜித் = இப்டி அழகாகிட்டே போனா நாங்க எல்லாம் என்ன பண்றது?

அருண் விஜய் = கிழிஞ்சது  உன் சட்டை
அஜித் = சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்


அருண் விஜய் = உன் கிட்டே பழைய கெத்து இல்லையே.எ்ன்னாச்சு?
அஜித் = அதான் நானும் யோசிச்ட்டு இருக்கேன்


நீ என் கையாலதான் சாகனும்.நான் தான் உன்னைக்கொல்லப்போறேன்னு பயந்தபடியே சாகனும்.அதான் நான்


அவ நினைப்பு வரும்போது குடியே இல்லாத (சரக்கு கிடைக்காத ) குடிகாரன் மாதிரி  ஆகிட்டேன்

விவேக் டூ அஜித் = சத்யா ! சூப்பர்.நின்னுட்டீங்க  # குறியீடு

எனக்குப்பிடிச்சது .சவாலா நினைக்கறது,என்னோட வாழ்க்கை எல்லாமே 1 தான்.அது ஆபத்தோட விளையாடறது


கொஞ்சம் டைம் குடுங்க சார்.
எது இல்லையோ அதைத்தான் கேட்கறே! மணி அடிக்க வேண்டியதுதான்.உனக்கும் சேர்த்து

வில்லனின் அடியாள் = என்னடா இவன் வேற பயப்படமாட்டேங்கறான்.



நீங்க போலீசா?
இல்ல
உங்களை நம்பலாமா?
அது மட்டும் நிச்சயமா

உலகமே இன்னைக்கு கிறிஸ்மஸ் கொண்டாடுது.ஆனா எனக்கு இன்னைக்குதான் தீபாவளி !

பார்ட்டி பேர் என்ன?
ஹேமா நிக்கா
அவ ஏன் நிக்கறா? உக்காரச்சொல்லு #





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   ஒளிப்பதிவில்  , இசையில்   முத்திரை  பதிக்கும்  இயக்குநர்  வ்ழக்கம்  போல்  இதிலும்  அழுத்தமான    மேக்கிங்  ஸ்டைலை  மெயிண்ட்டெயின்  செய்தது


2 ஹீரோயிசம்   காட்டாமல்   ஹீரோவை  ரொம்ப  அடக்கி  வாசிக்க  வைத்தது


3  ஃபேமிலி  ஆடியன்ஸ்   பார்க்கும்  தரத்தில்  மிக  டீசண்ட்டாக  காட்சிகளை  படம் ஆக்கியது



4   ஹீரோவின்  மகளின் கையில்   ஜிபிஎஸ்  வாட்ச்   இருப்பதை  வில்லன்  கண்டுபிடித்து  அகற்றுவது   ,  வில்லி  ஹீரோ விடம்  மாட்டும்  காட்சி


5  வில்லன்  - ஹீரோ  இடைப்பட்ட காட்சிகள்  , சவால்கள்  , வசனங்கள்  கன கச்சிதம்


6  பாடல்  காட்சிகள்  படம் ஆக்கப்பட்ட  விதம்  உலக  தரம்.பாடல் ஆசிரியர்  தாமரை  பின்னி விட்டார். பிஜிஎம்  பின்  பாதியில்  பக்கா



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   வில்லனை  ஹீரோவை  விட  பவர்ஃபுல்லாக  காட்டியது  ஓக்கே , ஆனா  ஹீரோ  வில்லனை   மடக்கும்  காட்சி ,வில்லனை  வெல்லும்  காட்சியில்   ரொம்ப  யதார்த்தம்  காட்டினால்  எப்படி  ?  ஆரம்பம்  போல்   கை தட்ட வைக்கும்  ஹீரோயிச  காட்சிகள்   ரொம்ப  குறைவு


2  அதாரு  உதாரு   தரைக்குத்து  சாங்கிலும்  வில்லனுக்கே   அதிக  வாய்ப்பு .


3 ஒரு  25  வயசு  மாடர்ன்  கேர்ள்  40  வயசு ஆளைப்பார்த்த  முதல்  பார்வையில்  உன்னை மாதிரி  மேன்லி ஆளைப்பார்த்ததில்லைனு அப்;பவே  அவர் கிட்டேயே  சொல்வாரா?


4 ஆபத்தான  இடத்துக்கு   போலீசான  ஹீரோ   ஜீப்பில்  போகும்போது  குழந்தையையும்  ஏன்  அழைத்துச்செல்லனும் ?


5  ஹீரோயினை  டார்கெட்  வைக்கும்  வில்லன்   ஹீரோவின்  குழந்தையைக்கடத்தித்தான்  ஹீரோவை   மிரட்டப்போறார்  என்பது  படம்  பார்க்கும்  நமக்குத்தெரியுது ?  போலீஸ்  ஆஃபீசர்க்குத்தெரியாதா?> 




சி  பி  கமெண்ட் -எ அ = முன் பாதி ராமேஸ்வரம் கடல் போல் அமைதி அழகு ,பின்பாதி திருச்செந்தூர் கடல்போல் ஆர்ப்பரிக்கும் ஆக்சன்-விகடன் =44,ரேட்டிங் =3/ 5.ஆரம்பம்  அளவு  அப்ளாஷ்  வாங்கும்  காட்சிகள்  இல்லை, ஆனால்  தரத்தில்  அதை  விட  ஒரு படி அதிகம் .துப்பாக்கி க்கு  ஒரு படி  கீழே , கத்திக்கு  ஒரு படி மேலே .காக்க  காக்க வை விட   வேகத்தில்   குறைவிருந்தாலும் வேட்டையாடு  விளையாடு  தரத்தில்  இருக்கு .ஏ செண்ட்டர்ல  ஓடும்! பிஜிஎம்  ஸூப்பர்  .குறிப்பா க்ளைமாக்ஸில்


ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 44

குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  = ஓக்கே

 ரேட்டிங்  =  3 / 5

ஈரோடு  சண்டிகா  வில்  படம்  பார்த்தேன்



Sunday, October 06, 2013

அடிக்கடி நைட் கிளப் ல என்ன வேலை? - த்ரிஷா பர பரப்பு பேட்டி @ த தமிழ் ஹிந்து

நடிகை த்ரிஷா - படம்: ஜி.வெங்கட்ராம் 

அட 'லேசா லேசா' த்ரிஷாவா இது.? இன்னும் அப்படியே ஸ்லிம் ப்யூட்டியாகவே ஜொலிக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் ரசிகர்களை தனது சிரிப்பால் கிறங்கடித்தவரோடு நடந்த ஒரு ஜில்லான சந்திப்பு. 



என்ன பதில் சொன்னா எங்க பிரச்சினை வந்திருமோ என்று யோசிக்கும் நடிகைகள் மத்தியில், எந்தவொரு கேள்விக்கும் யோசிக்காமல் வந்து விழுகின்றன வார்த்தைகள். ஜாலியாக தொடங்கிய பேட்டி கொஞ்சம் கோபமாக முடிந்தது. 


இப்போ தான் ‘லேசா லேசா’ வந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள 10 வருஷமாயிடுச்சு.. ஹீரோயினா 10 வருஷம்.. என்ன நினைக்கிறீங்க?

 
10 வருஷம்.. ம்ம்ம்ம்... என்னாலயும் தான் நம்ப முடியல. திரும்பி பாத்தா 'லேசா லேசா' படத்துல இப்பத்தான் நடிச்ச மாதிரியிருக்கு. ரொம்ப பெருமையா இருக்கு. 10 வருஷமா முன்னணி ஹீரோயினா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். அவ்வளத்தையும் தாண்டி வந்திருக்கேன்.


அதுக்காக நான் எதோ சாதிச்சுட்டேன்னு நினைக்கல. இப்பவும் முதல் படம் மாதிரித்தான் படங்களை ஒத்துக்கிறேன். 



அதிமாக கமர்ஷியல் படங்களிலேயே நடிக்கிறீங்களே.. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் எப்போது பார்க்கலாம்?

 
கமர்ஷியல் படங்கள்ல அதிகமாக நடிச்சேன்னு நீங்க சொல்றது உண்மைத்தான். 'அபியும் நானும்' படம் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் தானே. 'விண்ணைத்தாண்டி வருவாயா' படமும் கமர்ஷியல் படம் தான். ஆனால் கதை ஜெஸ்ஸியான என்னை சுத்தியே தான் நடக்கும். 


இப்போ 10 வருஷமாயிடுச்சு இல்லயா, இனிமேல் எனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிக்கலாம்னு இருக்கேன். 'ரம்'னு ஒரு படம்.. படம் வெளிவந்துச்சுன்னா அதுக்கப்பறம் இந்த மாதிரி கேள்விக்கு இடமே இருக்காது நினைக்கேன். 




’த்ரிஷாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்’, ‘ த்ரிஷாவுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு’ இப்படி அப்பப்ப கிசுகிசு வந்துகிட்டே தான் இருக்கு.. இப்படி நியூஸ் வரும்போது அதை எப்படி எடுத்துக்கறீங்க..?


 
(சிரித்துக் கொண்டே) பார்ப்பேன்.. படிப்பேன்.. திரும்பவும் ஆரம்பிச்சுட்டாங்களா.. அப்படினு கூலாயிடுவேன். இப்பவா எழுதுறாங்க.. 10 வருஷமா எழுதிக்கிட்டே தான் இருக்காங்க. ஆனா அதுக்காக சோகமாக இருந்தா என்னோட படங்கள்ல அது தெரிய ஆரம்பிச்சுடும். அதனால ஜஸ்ட் படிச்சுட்டு போயிட்டே இருப்பேன். என்ன.. எங்கம்மா தான் ரொம்ப பயப்படுவாங்க. எனக்கு இதெல்லாம் பழகிடுச்சி. 


கல்யாணத்துக்கப்பறம் நடிக்கறது பத்தி உங்கள் எண்ணம்..?

 
இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ளயா.? கல்யாணத்துக்கப்பறம் நடிக்கிறதப் பத்தி யோசிக்கல. நல்ல ரோல் கிடைச்சா நடிக்கிற எண்ணத்துல தான் இருக்கேன். கல்யாணத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்னு இப்ப சொல்ல முடியாது இல்லயா.. பாக்கலாம். 


புதுசுபுதுசா ஹீரோயின்ஸ் நிறைய பேர் தடதடன்னு வந்துகிட்டே இருக்காங்க.. இப்போ உங்களுக்கு competition பலமா?

 
கண்டிப்பா போட்டி தான். ஆனா ஆரோக்கியமான போட்டி. நிறையப் பேர் வர்றப்போ தான் நம்ம இடத்த தக்க வைச்சுக்கணும்னு பயம் இருக்கும். அதனால புதுசா ஏதவாது முயற்சி பண்ணலாம்னு யோசிப்போம். வித்தியாசமான கேரக்டர்ல நடிக்கணும்னு தோணும். எனக்கு போட்டி எப்போதுமே பிடிக்கும். 





தமிழ், தெலுங்கு, இந்தின்னு மூணு மொழிகளிலும் நடிச்சுட்டீங்க.. சினிமால உங்க பெஸ்ட் பிரெண்ட் யார்? ஏன்?


 
எனக்கு பிரெண்ட்ஸ் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. ஒருத்தரப் பத்தி மட்டும் சொன்னா.. இன்னொருத்தர் மனசு கஷ்டப்படும். எனக்கு எல்லாருமே பெஸ்ட் பிரெண்ட்ஸ் தான். TRISHA ALWAYS LOVES HER FRIENDS. 



PETA - மீது இவ்வளவு அக்கரை.. ட்விட்டரில் கூட மிருகங்கள் நலத்துக்கு தான் முக்கியத்துவம்.. உங்கள் பிரபலத்தை நல்ல காரியத்துக்காக பயன்படுத்தறீங்க... எப்படி வந்தது இந்த எண்ணம்?


 
நான் சர்ச் பார்க் ஸ்கூல்ல படிக்கிறப்பவே எனக்கு நாய்க்குட்டிகள் மேல கொள்ளைப் ப்ரியம். ரோட்ல நாய் ஏதாவது அடிப்பட்டு கிடந்துச்சுன்னா உடனே தூக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடுவேன். அப்போ எங்க வீட்டுல ஒண்ணும் சொல்லல. அதனால அப்படியே பழகிடுச்சு. சர்ச் பார்க் ஸ்கூல்ல ஒரு Orphanage இருக்கும். அங்க போய் டைம் ஸ்பெண்ட் பண்றது எனக்கு பிடிக்கும். 



நம்மளால ஏதாவது நல்லது நடக்குதுன்னா அதுக்காக நம்மோட பிரபலத்தை பயன்படுத்துறது தப்பில்லயே. பிரபலமா இருக்கறது ஒரு பலம்.. அந்த பலத்தை பிரயோஜனமா பயன்படுத்தறேன். 



கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்களோடும் ஜோடி சேர்ந்தாச்சு.. இன்னும் தனுஷ் பாக்கி இருக்கு.. எப்போ ’தனுஷ்-த்ரிஷா’ நடிக்கும்னு போஸ்டர் பாக்கலாம்?


 
யார் சொன்னா எனக்கு தனுஷ் கூட நடிக்க வாய்ப்பு வரலனு. 'ஆடுகளம்' நான் நடிச்சிருக்க வேண்டிய படம் தான். அவங்க கால்ஷீட் கேட்டப்ப நான் 'கட்டா மிட்டா' இந்தி படத்துக்காக மொத்தமா தேதிகள் ஒதுக்கி கொடுத்ததுனால நடிக்க முடியல. என்னோட முக்கியமான நண்பர்கள் ஒருத்தர் தனுஷ். நல்ல கதை வந்தா, த்ரிஷா உடனே ரெடி. 





தமிழ் சினிமாவின் டிரெண்டை கவனிக்கறீங்களா..? காமெடிப் படங்கள் கலெக்‌ஷனை அள்ளுது.. சமீபத்தில் நீங்க ரசிச்ச படம் எது?

 
உண்மைய சொல்லவா.. எனக்கு படம் பாக்கவே டைமில்லை. கடைசியாக கமல் சார் தீவிர ரசிகைங்கறதுனால 'விஸ்வரூபம்' பாத்தேன். அதனால இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல. 


இப்போ என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க? என்னென்ன படங்கள் நடிக்க ஒத்துக்கிட்டு இருக்கீங்க?


 
'பூலோகம்', 'என்றென்றும் புன்னகை' படங்கள் முடிச்சுட்டேன். ரெண்டுமே பிரமாதமா வந்திருக்கு. அப்புறம் தெலுங்குல எம்.எஸ்.ராஜு சார் டைரக்‌ஷன்ல 'RUM (Rambha Urvasi Menaka)' அப்படிங்கற படத்துல நடிக்கிறேன். அந்தப்படம் வந்தா த்ரிஷா ரேஞ்சே வேற. 


தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்ல சக்கை போடு போடறாங்க.. எப்போ 100 கோடி கலெக்‌ஷன் படத்துல த்ரிஷாவை பாக்கறது?

 
பாலிவுட்ல நடிக்கணும்னா மும்பைக்கு வீட்டை மாத்தணும், அங்க PRO வைச்சு வேலைகள் புதுசா தொடங்கணும். எனக்கு இப்போ இருக்கற இடமே போதுமானதா நினைக்கிறேன். அதுமட்டுமல்லாம, பிறந்து, வளர்ந்து, படிச்சு, நடிக்க ஆரம்பிச்சது எல்லாமே சென்னைல தான். நான் எப்படி மும்பைக்கு போவேன் சொல்லுங்க. யாராலயும் இந்த படம் 100 கோடி கலெக்ட் பண்ணும்னு மொதல்லயே கண்டுபிடிக்க முடியாது. நான் நடிக்கற படம் 100 கோடி கலெக்ட் பண்ணனும்னு எல்லாரையும் மாதிரி எனக்கும் ஆசை இருக்கு


.
ராணா - த்ரிஷா காதல் செய்திகள் திரும்பவும் வலம் வர ஆரம்பிச்சுடுச்சே?


 
இந்த கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி சொல்லியே போர் அடிச்சுடுச்சு போங்க. சின்ன வயசுலேந்தே நாங்க ரெண்டு பேருமே ப்ரெண்ட்ஸ். இப்பவும் ப்ரெண்ட்ஸ் தான். 



சமீபத்தில நீங்க பார்ல இருக்குற மாதிரி படங்கள் போட்டு செய்திகள் நிறைய..


 
( கேள்வியை முடிக்கும் முன்பே ) அவங்களுக்கு தினமும் ஏதாவது புதுசா புதுசா செய்தி போடணும். ரூம்ல உட்காந்து யோசிச்சு ரூமர்களை கிரியேட் பண்ணி அதை பரப்புற வேலையை பாக்காம, ஏதாவது உருப்படியா செய்ய சொல்லுங்க. நடிகர்கள், நடிகைகள் எல்லாரும் ரொம்ப பிஸியாதான் இருப்பாங்க. ஆனா சட்டப்படி கேஸ் ஃபைல் பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதுங்கிறதா மனசுல வச்சுக்கோங்க. இது தான் பொய்யான தகவல்களை பரப்புறவங்களுக்கு என்னோட வார்னிங் மெசேஜ். 


நன்றி - த ஹிந்து தமிழ் 


Thursday, August 30, 2012

பாத்ரூம் மேட் 3 ஷா கும் கும் பேட்டி @ விகடன் - கிடா வெட்டு

"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiexysn0BNlnDsLeqxS3fs-BbUbx56n69WjeSwQFzVsC3ds93ARbsUcN8FTMjdpTXW8CKqCB1XH6d9oY6Ra5Ot1U35EzBtf59xkwda3pliADQCcH_FyPyi3jyiHvgmMxYdRCOOf5rGNdHM/s1600/Trisha%252Bhot%252Bphotos%252B%2525289%252529.jpg 
ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!"

நா.கதிர்வேலன்
'த்ரிஷாவுக்குக் கல்யாணம்... கன்ஃபர்ம்!’ - இண்டஸ்ட்ரி வதந்தி. த்ரிஷாவிடமே கேட்டுவிடலாமே!


சி.பி - என்னமோ இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சு ஏய்ய்ய்ய்.-னு கொண்டாடுற மாதிரியே இருக்கே?






    ''எப்போ கல்யாணம்?''


சி.பி - டைவர்ஸ்க்கு  2 மாசத்துக்கு முன்னாடி  ஹி ஹி 



''கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? நாளாக நாளாக எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்குது. இன்னும் நிறையப் படம் பண்ணணும், நல்ல நல்ல கேரக்டர் பண்ணணும்னு ஆசையா இருக்கு. அதனால இப்போ கல்யாணம் இல்லவே இல்லை. ஆனா, நிச்சயம் ஒரு நாள் பண்ணிப்பேன்!''



 சி.பி - பாப்பா , இப்பவே உனக்கு 39 வயசு ஆகுது, >>> நிச்சயம் ஒரு நாள் பண்ணிப்பேன்!'' நிச்சயம் மட்டும் பண்ணிக்கிட்டா மேரேஜ் எப்போ?


http://cdn3.supergoodmovies.com/FilesFive/trisha-hot-stills-58081ec2.jpg


''சரி... யாரைக் கல்யாணம் பண்ணிப்பீங்க?''



சி.பி - சத்தியமா உங்களை இல்லையாம். கிளம்புங்க காத்து வரட்டும் 



''ம்ம்ம்... ஓ.கே... என் வாழ்க்கையில் ஒருத்தருக்கு ரொம்ப ஸ்பெஷல் இடம் இருக்கு. அது உண்மை. ஆனா, இப்போ இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். இப்பவே பல விஷயங்களைப் பேசினா, அது ரொம்ப சீக்கிரமாப் பேசுற மாதிரி இருக்கும். சில விஷயங்கள் என் மனசுக்குள் இருக்கு. இன்னும் தெளிவா சொல்லணும்னா, சில விஷயங்களில் எனக்கே கொஞ்சம் தெளிவு தேவைப்படுது. நான் எதையும் மறைக்க மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்!''




சி.பி - ஆமா, நீங்க எதையும் மறைக்க மாட்டீங்கன்னு  அந்த வீடியோ மூலம் தெரிஞ்சுக்கிட்டோம்.. 


''தெலுங்கு நடிகர் ராணாவும் நீங்களும் எந்த அளவுக்கு நெருக்கம்... உங்க ரெண்டு பேரையும்தான் விடாமத் துரத்துது வதந்தி...''


 சி.பி - எந்த அளவுக்கு நெருக்கம்...னு அவங்க  டீட்டெயிலா சொல்லத்தயாராம், ஆனா டக் இன் சர்ட் பண்ணி இருக்கும் உங்க சர்ட்டை எடுத்து வெளீல விட வேண்டி இருக்குமாம், பரவாயில்லையா? 





''10 வருஷமா நாங்க ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். தி.நகர்ல அடுத்தடுத்த வீட்ல இருக்கோம். யெஸ்... ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, எதையும் அவர்கிட்ட என்னால ஷேர் பண்ணிக்க முடியும்.



 சி.பி - அட, என்னங்க 10 வருஷமா திக் ஃபிரண்ட்சாவே இருந்தா எப்படி? சட் புட்டுனு அடுத்த கட்டத்துக்கு வாங்க..


http://lh5.ggpht.com/_3LfhE9l2pEM/S1VeKjg1hRI/AAAAAAAAFkk/x2VdO4QvG7M/Trisha%2520Spicy%2520Hot%2520Sexy%2520Photo%2520(6)%255B5%255D.jpg



என்னைப் பத்தி அவருக்கு எல்லாமே தெரியும். எனக்கும் அவருக்கும் நல்ல வேவ்லெங்த் இருக்கு.


சி.பி - ரொம்ப லெங்க்த் போல 




என் கேங்கும் அவர் கேங்கும் சேர்ந்து இப்ப ரொம்பப் பெரிய கேங்க் ஆகிட்டோம்.


 சி.பி - அதாவது க்ரூப் ஸ்டடி மாதிரி க்ரூப் சரக்கு அடிச்சு க்ரூப் மட்டை ஆகி க்ரூப்பா போலீஸ்ல மாட்டறது?



கிட்டத்தட்ட 10 வருஷமா சேர்ந்தேதான் வளர்ந்தோம்.



சி.பி - சேர்ந்தே வளர்ந்தீங்களா? அப்போ அண்ணன்  தங்கச்சி முறை ஆகுதுன்னு அண்ணன் கழடி விட்றப்போறாரு கபர்தார்



ஆனா, இப்போதான் நாங்க சேர்ந்து சாப்பிட்டாக்கூட நியூஸ் ஆகிடுது. அவர் சினிமாவில் நடிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அவரோட நான் இப்ப இருக்குற மாதிரிதான் பழகிட்டு இருக்கேன். ஆனா, இப்போ அதை ஸ்கூப் நியூஸ் மாதிரி சொல்றாங்க. தெலுங்கு சினிமாவின் லெஜன்ட் ராம்நாயுடு சாரோட பேரன் ராணா. ஆனா, அந்தக் குடும்பத்தின் எந்த அடையாளமும் இல்லாம ரொம்ப ஈஸியா இருப்பார். ராணாவை நான் நம்புற மாதிரியே, அவரும் என்னைப் புரிஞ்சுட்டு இருக்கார்.''




''உங்க பாலிவுட் என்ட்ரி எதிர்பார்த்த வெற்றி அடையலையே, ஏன்?''





''என்னை சினிமாவுக்குக் கொண்டுவந்தவர் பிரியதர்ஷன் சார். அவரோட ஒரு இந்திப் படத்தில் வேலை பார்க்கக் கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டேன். அப்போ எனக்கு அங்கே கொஞ்சம் நண்பர்கள் கிடைச்சாங்க. அவ்வளவுதான். மத்தபடி அடுத்தடுத்து பாலிவுட் படம் நடிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. அங்கே ஜெயிக்க அங்கேயே தங்கி இருக்கணும். அதில் எனக்கு விருப்பம் இல்லை. இங்கே இப்படி நான் இருக்கிறதே எனக்குப் போதும்!''


http://www.cinetara.in/photos/files/2012/2012/05/07/13836/trisha-hot-in-dammu_005.jpg



''உங்களுக்கும் நயன்தாராவுக்கும் ஏதேதோ பிரச்னைனு சொன்னாங்க. ஆனா, இப்ப திடீர்னு நீங்க நெருக்கமாகிட்டீங்கபோல?''

சி.பி - ஆமா 2 பேரும் தீபா மேத்த டைரக்ட் பண்ணீன படங்கள் எல்லாம் வரிசையா பார்த்திருக்காங்க.. அதுல அண்டர்ஸ்டேண்டிங்க் ஆகி அண்டர்வெட் ஆகிடுச்சாம். 




''அப்படி ஒண்ணும் எங்களுக்குள்ள பெரிய சண்டை எதுவும் இல்லை. சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ணிட்டாங்க.



சி.பி - அடடா, சைஸ் மாத்தி குடுத்துட்டாங்களா? 


அந்தச் செய்தி மேலும் மேலும் டெவலப் ஆகாம நாங்களே ஃபுல்ஸ்டாப் வெச்சிட்டோம். பழகினா நயன் மாதிரி ஒரு ஃப்ரெண்ட்டைப் பார்க்க முடியாது. இனி நாங்க எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்!''



http://voteji.com/wp-content/uploads/2009/01/trisha-8.jpg A



நன்றி - விகடன்

Sunday, March 11, 2012

அழகிய அனுஷ்கா, திகு திகு த்ரிஷா யார் டாப்? - ஆர்யா ஓப்பன் டாக். பேட்டி

http://sareesmania.files.wordpress.com/2011/02/anushka-dancing-green-saree1.jpg
''சார்... வீட்டுக்கு வர்றீங் களா... பிரியாணி சாப்பிடலாம்! ஸ்டிரைக்  நடக்கிறதால வீட்லயே இருக்கேன். 'புள்ளை நல்லா சாப்பிடட்டும்னு பிரியாணி பண்ணி ஊட்டி விட்டுட்டே இருக்காங்க. எக்குத்தப்பா வெயிட் போட்டுட்டுப் போய் நிக்கப்போறேன்... செல்வா சார் அடிச்சுத்துரத்தப்போறார்!''- வசீகரமாகச் சிரிக்கிறார் கோலிவுட்டின் 'மோஸ்ட் வான்டட் பேச்சுலர்ஆர்யா!


 1. ''யாருமே எதிர்பார்க்காம திடீர்னு செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்படத்துல நடிக்கிறீங்க. அங்கே உங்க ஜாலி கேலி சேட்டைகள்லாம் செல்லாதே...''

 சி.பி - ச்சே, ச்சே அப்படி எல்லாம் இல்லை.. டைரக்டர்க்கு தனி கேபின் , ஹீரோவுக்கு தனி கேபின் , மாத்தி மாத்தி சேட்டை பண்ணிக்கலாம் ஹி ஹி 

''உண்மைதான் சார். ஆனா, ஒவ்வொரு நடிகனும் அவர்கிட்ட நிச்சயம் ஒரு படமா வது நடிக்கணும்.

சி.பி - நல்லவேளை, நடிகையை பற்றி சொல்லலை, அப்புறம் சோனியா அகர்வால்,ஆண்ட்ரியா எல்லாரும் சண்டைக்கு வந்திருப்பாங்க 

 பெரிய ஸ்கோப் கொடுப்பார். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக்கூட நடிக் கலாம். எல்லாத்தையும் அவர் பார்த்துக்குவார்.

சி.பி - அதுதாங்க , கம்ப்ளைண்ட்டே, எல்லாத்தையும் அவரே பார்த்துக்கறாராம், வேற யாருக்கும் சான்ஸ் தர மாட்டேங்கறாராம்.. 




 'இரண்டாம் உலகம்தான் என் படங்களில் ரொம்பப் பெரிசு ஆர்யா. என் கனவுப் படம் இதுதான்னு சொன்னார். அப்படி அவர் நினைக்கிற படத்தில் நான் இருக்கேன்கிறது என் அதிர்ஷ்டம். சமத்தா நடிச்சு அவர்கிட்ட நல்ல பேர் வாங்க ணும்னு முயற்சி பண்ணிக்கிட்டே இருக் கேன்.

சி.பி - ஆயிரத்தில் ஒருவன் வந்தப்பவும் இப்படித்தான் சொன்னாரு.. பொதுவா எல்லா டைரக்டர்களும் அவங்கவங்க பட ரிலீஸ் அப்போ இந்தப்படம் தான் மெகா பட்ஜெட், இதுவரை யாருமே தொடாத கதைம்பாங்க , ஆனா ரிலீஸ் ஆனாத்தான் தெரியும்.

அவர்கிட்ட திட்டு வாங்காம நடிச் சாலே பெரிய விஷயம்னு தோணுது.சும்மா விளையாட்டுப் பையனாவே திரிஞ்சாலும் சரி வராது. அதான் அப்பப்போ இப்படிப் பட்ட கிரியேட்டர்களிடம் நம்மளைக் கொடுத்து பாலீஷ் பண்ணிக்கிட்டு இருக்கேன்!''


http://trisha.indiancelebs.co.in/wp-content/uploads/l-600-400-feeacd83-65cc-4924-bdb9-6472b9409d30.jpeg

2. ''அனுஷ்காதான் ஜோடியாமே. சாக்குபோக்கு சொல்லாம ஷூட்டிங்குக்கு ஆஜர் ஆகிடுவீங்களே...''

''அடப் போங்க சார். அனுஷ்கா ரொம்ப ஃப்ரெண்ட்லி. எந்தப் படத்தில் நடிக்கும்போதும் 'ஒரு ஹீரோயின் இந்தப் படத்துல நடிக்கிறாங்கங்கிற ஃபீல் இருந்துட்டே இருக்கும். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல அனுஷ்கா வர்றதும் தெரியாது... போறதும் தெரியாது.  



 சி.பி - அவ்ளவ் கமுக்கமான ஆளா? பார்த்தா ஓப்பன் டைப் மாதிரிதானே தெரியுது?




நல்ல தமிழ் வார்த்தைகளா பேசுறாங்க. 'நான் கடவுள் என் கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருந்துச்சாம். ஒரு படமா 'மதராஸபட்டினம்அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. 'பாஸ் என்கிற பாஸ்கரன்பார்த்துட்டு சிரிச்சுட்டே இருந்தாங்களாம். ஒரு அழகான பொண்ணு... நமக்குப் பிடிச்ச பொண்ணு... நல்ல விஷயங் களா சொல்லி நம்மைப் பாராட்டும்போது அதைக் கேட்கிறதே சுகமா இருக்குங்க. கேமரா முன்னாடி நடிக்க வந்துட்டா செம டஃப் கொடுக்குறாங்க. செல்வா சார், அனுஷ்கா ரெண்டு பேரையும் சமாளிச்சு நடிக்கிறது பெரிய சாதனைங்க!''


 சி.பி - அப்போ இந்த பேட்டிக்கு டைட்டிலா ஆர்யாவால் அனுஷ்காவை சமாளீக்க முடியவில்லை, திணறல்னு வெச்சுடலாமா? ஹி ஹி 


http://www.extramirchi.com/wp-content/uploads/2009/03/trisha_arya_sarvam-5.jpg
3. ''லிங்குசாமி தயாரிப்பில் இருந்து விலகிட்டீங்க, நீங்கள் தயாரிச்ச 'படித்துறைபடத்தை வெளியிட நீங்களே தயங்குறீங்கனு... திடீர்னு ஆர்யாவைச் சுத்தி ஏன் இத்தனை சர்ச்சைகள்?''

''லிங்குசாமி சாருக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. 'நானே உனக்கேத்த மாதிரி 'நச்னு ஒரு கேரக்டர் வாங்கித் தர்றேன்னு அவரே சொல்லிட்டார். இனிமே, அவரே எனக்கு டைரக்டர் ஏற்பாடு செய்துதருவார். என்னைப் பத்தி அவருக்கு நல்லாத் தெரியும். அவரோட பெஸ்ட் 'நண்பேன்டாநான். அப்புறம் 'படித்துறைபடத்துல இன்னும் கொஞ்சம் புரொடக் ஷன் வேலை பாக்கியிருக்கு. வேற வேலை கள்ல சிக்கிட்டதால அதுல கவனம் செலுத்த முடியலை. படத்தை ரிலீஸ் பண்ணாம இருக்கணும்னுலாம் நான் நினைக்கலை. நிச்சயம் 'படித்துறைவெளிவரும்!''


சி.பி - ஆஹா டைட்டிலே கவிதையா இருக்கே? ஆர்ட் ஃபிலிமா இருந்து வழுக்கி விடாம இருந்தா சரிதான் /

4. ''சேனல்ல சூர்யா குரோர்பதி பண்றார். விக்ரமும் வரப்போறதா சொல்றாங்க. உங்களுக்கு அந்த மாதிரி வாய்ப்பு கிடைச்சா பண்ணுவீங்களா?''

''நிச்சயமா! எனக்கு அதுக்கான எல்லாத் திறமையும் இருக்குங்க. சமீபத்தில் ஃபிலிம் ஃபேர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி னேன். நான் நடிக்கிறதைவிட அது நல்லாவே இருந்ததுனு எல்லாரும் பாராட் டினாங்க. எனக்கு எல்லாமே சேலஞ்ச் தான். ஷாரூக் கான் பண்றார். நான் பண்ண முடியாதா? சான்ஸ் கிடைச்சா பட்டையைக் கிளப்பிடலாம் சார்!''

5. ''ஸ்டார் கிரிக்கெட்ல என்னதான் தகராறு?''

''பெங்களூரு டீம் நல்ல பலமான டீம். எங்களைத் தூக்கியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டு வந்தாங்க.  நாங்க நிதானமா, பொறுமையா, சாமர்த்தியமா விளையாடி னோம். அவங்க எப்பவும் ஒரு பதற்றத் தோடவே விளையாடினாங்க. அதுதான் அவங்க காலை வாரிடுச்சு. 'இவ்வளவு பலமான டீமா இருந்தும் தோத்துட் டோமேனு அவங்களுக்கு ஆதங்கம். அது வருத்தமா வெளிப்பட்டு இருந்தா பரவா யில்லை. ஆத்திரமா மாறிடுச்சு. இதுக்கு மேல அதைப் பத்திப் பேச வேண்டாமே...


http://www.dailomo.net/wp-content/gallery/stunning-trisha-in-silk-saree/trisha-too-hot-in-silk-saree-stunning-pic-5.jpg
6. '' 'அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு உங்க நெருங்கிய தோழி த்ரிஷா சொல்லி யிருக்காங்கபோல... பையன் யார்?''


''அட... நீங்க வேற சார்... த்ரிஷா சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு. அவளுக்கு இப்போதைக்கு கல்யாணமா? சான்ஸே இல்லை! இன்னைக்குச் சொன்னதை நாளைக்குக் கேட்டா இல்லேம்பா! அவளை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவளுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பண்ணுவா. கல்யாணம் பண்றதா இருந்தா என் கிட்ட சொல்லியிருப்பா. நான் விசாரிக்கிறேன்!''

சி.பி - த்ரிஷாவை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாது , என்னை தவிர - ஆர்யா பர பர பேட்டி - எப்படி டைட்டில் ? 

http://1.bp.blogspot.com/_k936YJKWxuM/SnxtdFxV-bI/AAAAAAAAHLY/IUobjI_phas/s1600/ank2.jpg