Friday, December 02, 2011

THE DIRTY PICTURE - வித்யா பாலன் -ன் கில்மா - சினிமா விமர்சனம்

http://bollywoodtadka.com/wp-content/uploads/2011/11/Vidya-Balan-in-The-Dirty-Picture.jpg

இந்த உலகத்துல 2 வகையான ஆண்கள் தான் இருக்காங்க.. 1. கில்மா படம் பார்க்கறதை தில்லா, ஓப்பனா ,வெளிப்படையா (2ம் 1 தான்?) வெளில சொல்றவங்க.. 2. கில்மா படம் பார்த்தாலும்  டீசண்சி கருதியோ, நல்ல இமேஜை மெயிண்ட்டெயின் பண்றதுக்காகவோ வெளீல சொல்லாதவங்க.. நான் எந்த வகைன்னு எல்லாருக்குமே தெரியும்..

இந்தப்படத்தை விமர்சனம் பண்ணனும்கற உயரிய நோக்கத்துக்காக மட்டுமே இந்த படத்தை பார்க்கறேன்.. மற்றபடி வித்யாபாலனை கிளாமரா பார்க்கனும்கற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.. மீ நல்லவன், அப்பாவி ஹி ஹி ..

நடிகை வித்யாபாலன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம்  மறைந்த தென்னிந்திய கவர்ச்சி குயின் சில்க் ஸ்மிதாவின், வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் படம் . ஏக்தா கபூர் தயாரிப்பில், மிலன் லூதிரா இயக்கத்தில், நஸ்ரூதின் ஷா, இம்ரான் ஹாஸ்மி, துஷா கபூர் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் குயின் (!!!!!)வித்யாபாலன் நடித்துள்ளார். 


இதுவரை இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்துள்ளார் வித்யாபாலன். படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தின் ஸ்டில்கள் ரசிகர்களை சூடேற்றியது. எப்போது ரிலீசாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் இன்னைக்கு ரிலீஸ்.


http://image.buzzintown.com/files/article/upload_10000/upload_original/301477-the-dirty-silk-smitha.jpg


சில்க்கோட சுய சரிதைங்கறதால கொஞ்சம் விளக்கமாவே திரைக்கதையை சொல்லிடறேன் .. சினிமா சான்ஸ் தேடி பட்டணம் வர்றாங்க ..சான்ஸே கிடைக்கலை.. ஒரு ஷூட்டிங்க் வேடிக்கை பார்க்கறப்ப அந்த ஆர்ட்டிஸ்ட் வராததால சில்க்குக்கு அடிச்சுது லக்.. ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ்.. ஆனா அன்லக்கிலி அந்த பாட்டு படத்துல இடம் பெறலை, டைரக்டர்க்கு பிடிக்காததால அதை எடுத்துடறாங்க.. படம் ரிலீஸ் ஆன பின் சரியா போகலை, புரொடியூசர் அந்த பாட்டை சேர்த்து ரீ ரிலீஸ் பண்றார்.. படம் ஹிட்..
இப்போ சில்க் டான்ஸ் ஆர்ட்டிஸ்ட்.. ஒரு சூப்பர் ஸ்டார் கூட ( பிரேம் நசீர்?)நடிக்கறப்ப அவரை வளைச்சுப்போட்டுடுது பாப்பா.. அவர் நைட்ல மட்டும் தான் பாப்பாவை கண்டுக்கறார்.. பகல்ல பப்ளீக் முன்னால பம்பறார்.. ( எந்த ஆம்பள சின்ன வீடு இருக்குன்னு பப்ளீக்கா சொல்லுவான்)அது பாப்பாவுக்கு பிடிக்கலை..ஒரு தடவை பாப்பா கூட அண்ணன் பல்லாங்குழி ஆடறப்ப அவர் சம்சாரம் கதவை தட்டுது.. அண்ணன் செம காண்ட் ஆகி பாப்பாவை சீக்கிரம் எங்காவது போய் ஒளிஞ்சுக்கோடின்னு கோபமா கத்தறார்.. அதுல பாப்பாவுகு செம காண்ட்..

பழி வாங்கறதுக்காக அண்ணனோட தம்பியை கரெக்ட் பண்ணுது.. அண்ணன் கை வெச்ச இடம் தம்பிக்கு அண்ணி முறை ஆகுதேங்கற எண்ணம் எல்லாம் இல்லாம தம்பி வலைல விழறான்.. அவளை மேரேஜ் பண்ண வேண்டிய சூழல் வர்றப்ப பாப்பாவோட தெனாவெட்டான போக்கால தம்பி உறவை கட் பண்ணிடறான்..

இப்போ பாப்பா செம காண்ட்.. அவங்க  2 பேரையும் பழி வாங்க ஒரு சொந்தப்படம் எடுக்குது.. இது வரை சம்பாதிச்ச பணம் எல்லாம் அதுல.. ஆனா படம் அவுட்.. கடன் நெருக்கடி.. இப்போ தான் அந்த ஃபேமஸான தாடிக்கார லவ்வர் அறிமுகம்..அவர் ஏற்கனவே சில்க்கிற்கு அறிமுகமான ஆள் தான், அவர் முதன் முதலா டான்ஸ் ஆடுன படத்தோட டைரக்டர் தான்.. சில்க் மேல வெறுப்பாவே இருந்தவர் ஏதோ காரணத்தால லவ்வர் ஆகிடறார்..

ஆனா பாப்பா அந்த தாடிக்கார லவ்வர் கிட்டே கடன் பிரச்சனை பற்றி எல்லாம் பேசலை.. இப்போ சினிமா சான்ஸும் இல்ல.. என்ன பண்றதுன்னு யோசிக்கறப்பதான் ஒரு அழைப்பு வருது.. ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்குப்போய் பார்த்தா அது நீலப்படம் எடுக்கற கோஷ்டி.. கைல பெரிய தொகையை கொடுத்து  பாப்பாவை யோசிக்க விடாம சரக்கை ஊற்றிக்குடுத்து நடிக்க வைக்கறாங்க , அப்போ பார்த்து போலீஸ் வந்துடுது.. ரெயிடு.. எல்லாரும் ஓடறாங்க..

பாப்பாவும் ஓடி வந்து வீட்டுக்கு வந்து பழசெல்லாம் யோசிச்சு பார்க்குது.. மனிதனின் மனம் பலவீனமான சந்தர்ப்பங்களில் பயங்கரமான முடிவு எடுக்கும் என்பதற்கு உதாரணமா தூக்க மாத்திரை போட்டு தற்கொலை செஞ்சுக்குது.. சாவதற்குமுன் தன் தாடி காதலனுக்கு ஃபோன் பண்ணி சூசகமா மேட்டரை சொல்லிட்டுத்தான் சாகுது.. கிளாமர் சீனுக்காக வந்தவங்க கூட  இந்த சோகத்துல கொஞ்சம் மனம் தடுமாறி கிளம்புறது நிஜம்,,

ஆர்ட் டைரக்‌ஷன் தான் இந்த மாதிரி படத்துல ரொம்ப முக்கியம்.. அதுல டைரக்டர் கோட்டை விட்டிட்டர்னுதான் தோணுது.. அந்தக்கால டெலி ஃபோன், பஸ் , போஸ்டர்கள் ஆகியவற்றில் தான் கவனம் செலுத்தி இருக்கார்.. இன்னும் நல்லா பண்ணீ இருக்கலாம்..

வித்யாபாலன் நடிப்பு ஓக்கே.. ஆனா சில்க்கோட கண் , உதடு 2 ம் தான் பிலஸ் பாயிண்ட்னு அந்தக்கால பெரிசுங்க சொல்றதால ( நான் யூத் என்பதால் சில்க் ஆண்ட்டி பற்றி தகவல் சரியா எனக்கு தெரியாது ஹி ஹி ) வித்யா பாலன்க்கு அந்த 2ம் சுமார் தான்.. ஆனா அவருக்கு கண் மட்டும் தான் சின்னது ஹி ஹி

நஸ்ருதீன் ஷா நடிப்பு கனகச்சிதம்.. மனைவி வந்ததும் சில்க்கிடம் காட்டும் கோபம் செம..  தாடிக்கார இளைஞர் சேரன்-ன் ஆட்டோகிராஃப் கெட்டப்ல  ஓரளவு நல்லா பண்ணி இருக்கார்..

http://imedia.cinebasti.com/cb/galery_movies/medium/the_dirty_picture_movie_still_wallpaper_27.jpg

 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  எந்த வேலையையும் சத்தம் வராம செய்யத்தெரியாதே இவங்களுக்கு? ( ஹி ஹி ஹி )

2.  பசங்களுக்குத்தேவையான எல்லாமே என் கிட்டே இருக்கு, அப்போ யார் ஒஸ்தி? ( சிம்பு தான் )

3. உன்னைப்பற்றி உன் சம்சாரம் எல்லாம் சொல்லிட்டா, ராத்திரி விளையாடப்பிடிக்கும் ஆனா தம்மு பத்தாது ( 2 சிகரெட்  பாக்கெட் வாங்கி வெச்சுக்கலாமே.. ஓ சாரி சாரி, அந்த தம்மா.. ? ஹி ஹி )

4. ரெண்டு வருஷம் வாய்ப்புக்காக பார்த்துட்டு இருந்தேன், பசி வெட்கத்தை விழுங்கிடுச்சு..

5. நீ கனவுக்கன்னியாவும் இல்ல, நடிகையாவும் என் கண்ணுக்குத்தெரியல.. சப்பையா இருக்கே..

6. சில சமயம் முட்டாள்களால சாதிக்க முடிஞ்சதை அறிவாளிகளாலோ, உழைப்பாளிகளாலோ சாதிக்க முடியறதைல்லை

7.ஒவ்வொரு படத்துக்கும் ஒரே ஹீரோ தான், அது டைரக்டர் தான்.. 

8. விமர்சனம் எழுதறவங்க எந்த அளவு ஒரு படத்தை தாக்கறாங்களோ எந்த  அளவு கீழ்த்தரமா  எழுதறாங்களோ அந்த அளவு படம் கல்லா கட்டும் கவலைப்படாதே..

9. ஆண்களை மகான்கள் ஆக்கறதுக்கு பெண்களை பிசாசுகள் ஆக்க வேண்டி இருக்கு..

10. மேடம், பேட்டி எடுக்கலாம்னு வந்தேன், நீங்க பாத்டப்ல குளிச்சுட்டு இருக்கீங்களே? அப்புரம் வரவா?

இல்ல, இப்பவே எடுங்க..


டிரஸ் போட்டிருக்கீங்களா?

நீங்க பாத்ரூம்ல குளிக்கறப்ப டிரஸ் போடுவீங்களா?


http://cinespace.in/wp-content/uploads/2011/09/The-Dirty-Picture-Stills-3.jpg

11. மேடம், நீங்க ரேஸ் கோர்ஸ் வந்திருக்கீங்க?

அட.. என்னை அடையாளம் கண்டு பிடிச்சுட்டிங்களா?

இந்த ரேஸ்கோர்ஸ்ல இருக்கற ஒரு சில குதிரைகளை தவிர அத்தனை கழுதைகளக்கும்  உங்களைத்தெரியும்

12.  ராத்திரி 12 மணி கடிகார முள் மாதிரி ஒட்டி இருப்பீங்க என் கூட, பகல்ல ஆறு மணி முள் மாதிரி ஆகிடறீங்களே?

13. மேடம் டாக்ஸி கூப்பிடவா?

ஏன் ?உன் கிட்டே கார் இல்லையா?

அதெப்பிடி? நாம 2 பேரும் ஒரே கார்ல போறது?

நீ என்ன என்னை ரேப்பா பண்னப்போறே?

14.  செய்ய நினைக்கறதை செஞ்சுடு.. ஏன் யோசிக்கறே?

என்ன செய்ய?

பக்கத்துல ஃபிகர் உக்காந்திருந்தா கீர் போடறப்ப தெரியாம கை படர மாதிரி டச் பண்னனும்... ( அடங்கொன்னியா,.. இந்த மேட்டர் எனக்கு இத்தனை நாளா தெரியாம போச்சு.. வடபோச்சு_)

15.  நாகரீகத்தின் போர்வையை போர்த்திட்டே இரு,, நான் என் டிரஸ்ஸை கழட்டிட்டே இருப்பேன்/..

16. உன் கடிகாரம் இப்போ யார் கைல..?

புரியல..

வெளிப்படையா பேசுனா நீ வெட்கப்படுவேன்னுதான் பூடகமா கேட்டேன்,. உன் கேர்ள் ஃபிரண்ட் யார்னு கேட்டேன்..

17. பத்திரிக்கைல ஒரு நியூஸ் வந்தா ஒரு நாள் தான்னு நினைக்கக்கூடது அது காலம் பூரா ரெக்கார்டு ஆகும்..18. செய்யற வேலையை தூக்கி எறிஞ்சா அப்புறம் வேலை தேடி தெருத்தெருவா அலையற நிலைமை வரும்..

19.  ஏய்.. கொஞ்சம் அடக்கமாவே இரு.. அம்மா, அப்பா இபோ வர்றாங்க, அறிமுகப்படுத்தறென்..

அம்மாவை விடு.. அப்பாவுக்கு என்ன வயசு இருக்கும்?

ச்சே, நீ அடங்கவே மாட்டியா?

20.  உன்னை மாதிரி பொண்ணுங்க பெட்ரூம்க்கு மட்டும் தான், பூஜை ரூம்க்கு லாயக்கில்லை..

http://www.moviespad.com/photos/the-dirty-picture-vidya-balan-photo-18812.jpg

21.  உங்க முடிவு சரிதானா? எதுக்கும் இன்னொரு முறை யோசிங்க..

 ஆண்டவன் ஒரு  லைஃபை தானே குடுத்திருக்கான்? எதுக்கு 2வது தடவை யோசிக்கனும்?

22. சினிமா 3 விஷயத்துக்காக மட்டும் தான் ஓடுது.. 1. எண்ட்டர்டெயின்மெண்ட்
2.எண்ட்டர்டெயின்மெண்ட் 3. எண்ட்டர்டெயின்மெண்ட்

23. சினிமால நடிக்கறது எனக்கு போதைல இருக்கற மாதிரி இருக்கு./. 

24.  ஏய்.. என்னை அப்படி பார்க்காதே. கோழியை வறுக்கற நெருப்பு பார்க்கறமாதிரி இருக்கு..

25. ஒவ்வொரு ஆம்பளைக்காகவும் ஒரு பொம்பள படைக்கப்பட்டிருக்கா.. அவ கிட்டே இருந்து அவன் தப்பிச்சுட்டா லைஃப்ல செட்டில் ஆகிடலாம்..

26. தண்ணி அடிச்ச பிறகு அழகா இருகா-னு தோணும் பொண்ணுங்கள்ள நீயும் ஒருத்தி..

27.  டேய், என்ன பண்ணிட்டு இருக்கே?

சில்க் கிட்டே பேசிட்டு இருக்கேன்..

நிக்கற பஸ்ல எதுக்கு ஓடிப்போய் ஏறிட்டு இருக்கே? அவளுக்குத்தான் மார்க்கெட் போயிடுச்சே?

28. வாழ்க்கை எல்லாருக்கும் ஒரு இடத்துல ஸ்த,ம்பிக்கும், அப்போ 100 கேல்விகள் பிறக்கும், ஆனா எதுக்கும் நம்ம கிட்டே பதில் இருக்காது..

29. என் லைஃப் காலி ஆன சினிமா தியேட்டர் மாதிரி வெறிச்சோடிக்கிடக்கு

30. எல்லாரும் என் இளமையை ரசிச்சாங்க, உடம்பை தொட்டாங்க, ஆனா யாரும் என் தலையைத்தொட்டு வாழ்த்தலை..

http://hothotbuzz.com/wp-content/gallery/the-dirty-picture/vidya-balan-hot-in-the-dirty-picture.jpg

இயக்குநர் பாரட்டு பெறும் இடங்கள்

1.  பெண்களூம் பார்க்கும் படி கண்ணியமாக திரைக்கதை அமைத்தது.. வித்யாபாலனிடம் வேலை வாங்கிய விதம்..

2. திரைக்கதை கோர்வையாக சொன்ன விதம்.. அவர் வாழ்வில் புகுந்த முக்கியமான மூவரைப்பற்றி மட்டும் எடுத்து கதை சொல்லிய பாங்கு..

3. கதை அனுமதித்தும் , திரைக்கதையில் ஏராலமான இடம் இருந்தும் முக சுளிக்கும்படி காட்சிகள் அமைக்காமல் சில்க்கிற்கு செலுத்தும் அஞ்சலியாய் படத்தை எடுத்தது

4 . அபாரமான வசனங்கள்/.. அள்ளித்தெளித்தவற்றில் 67 இடங்களில் அசத்தல், ஆனால் என்னால் இவ்வளவுதான் நினைவில் வைத்திருக்க முடிந்தது

5. சில்க்கின் டிரஸ்ஸிங்க் சென்ஸ் செம ஃபேமஸ்.. அதே அலவு இல்லாவிட்டாலும் முடிந்தவரை நன்றாக காட்டியது..http://hothotbuzz.com/wp-content/gallery/the-dirty-picture/vidya-balan-hot-in-the-dirty-picture-7.jpg
இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  அட்ரா அட்ரா நாக்கு முக்க பாடல் இப்போ ஹிட் ஆன பாடல். அந்த பாடல் தான் சில்க்கின் அறிமுகப்பாடல்னு ஏன் காட்டனும்?அதே பாட்டையோ, வேற பழைய ஹிட் சாங்கையோ யூஸ் பண்ணி இருக்கலாமே?

2.  மேக்கப்பில் இந்த மாடர்ன் யுகத்தில் உபயோகப்படுத்தும் மேக்கப்தான் இருக்கு, அந்தக்கால மேக்கப் இல்லை..

3. சில்க்கின் லவ்வர் தாடிக்காரர் நிஜத்தில் ஒரு கஞ்சா பார்ட்டி, நாசர் மாதிரி முரட்டு சுபாவம் உடையவர், ஆனால் இந்தப்படத்தில் அவரை ரொம்ப சாஃப்ட்டாக காட்டி இருக்கிங்க, ஏன்? அவர் தான் படத்தோட புரொடியூசரா?

4. சூப்பர் ஹீரோ சில்க்கோட கில்மால இருக்கறப்ப ஹீரோவொட ரியல் மனைவி கதவைத்தட்டறாங்க..சில்க் பாத்ரூம்ல ஒளிஞ்சுக்கறாங்க, என்ன பெண் குரல் கேட்டுச்சு -னு சந்தேகப்பட்ட மனைவியை அணைச்சு கில்மால இறங்கிடறாரே? என் டவுட்ஸ் 1. மனைவியை வீட்ல வெச்சுக்கிட்டே எந்த மடையனாவது ஃபிகரை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வருவானா? 2. டவுட்டாகி வந்த மனைவி பெட்ரூம்ல கட்டில்க்கடில தேடிப்பார்க்காம கில்மாக்கு ஓக்கே சொல்வாளா?

5.  நிஜ வாழ்க்கைல சில்க் சரக்கு பார்ட்டிதான், ஆனா எப்போ பாரு அவர் தம் அடிக்கற மாதிரி காட்சிகள் ஏகப்பட்டது இருக்கு.. குறிப்பா அவார்டு ஃபங்க்‌ஷன்ல அவர் தம் அடிச்சுட்டே மைகல் பேசறது  நடக்கவே இல்லை

6.  சில்க் கடிச்சு ஏலம் விடப்பட்ட கொய்யாப்பழம் ரூ 38,000க்கு அந்தக்காலத்துலயே போச்சாம்,,, (அப்போ பவுன் விலை ரூ 2800 , இப்போ ரேட் கால்குலேட் செஞ்சா ரெண்டே முக்கால் லட்ச்சம்) அந்த ஆவனங்கள் எல்லாம் படத்துல வரவே இல்லை..

7 . சில்க் சில்க் சில்க் , அன்று பெய்த மழையில் இந்த 2 படங்களும் அவர் ஹீரோயினாக நடிச்ச படங்கள்.. அதை பற்றி காட்டவே இல்லை.. அவர் நடிச்ச எந்தபடத்தையும் அதே டைட்டில்ல காட்டலை..


http://cityrockz.com/wp-content/uploads/2010/04/vidya-balan-hot-pics-01.jpg

 ஆனந்த விகடன்ல இந்தபடத்துக்கு விமர்சனம் போடமாட்டாங்க, ஏன்னா இது தமிழ்ப்படம் இல்ல,  ஒரு கணிப்பில் சொன்னா 41 மார்க்

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - சில்க்கின் வாழ்க்கை வரலாரை அறிந்து கொள்ல ஆசைப்படும் ஆண்கள், பெண்கள் எல்லாரும் பார்க்கலாம், போர் அடிக்காம படம் போகுது

 ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் படம் ஓடுது..

அப்புரம் ஒரு முக்கியமான மேட்டர், வித்யாபாலனின் அதிக பட்ச அழகு இதுல பார்க்கலாம் ஹி ஹி ( சூசகமாத்தான் சொல்வேன் புரிஞ்சுக்கனும்.. சீன் இருக்கா? படம் பார்க்கலாமா?ன்னு எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி )

http://2.bp.blogspot.com/_Ein2u5tCJZs/TOuQBFEni-I/AAAAAAAAAnQ/PQGNmNMBL-Y/s1600/Vidya+Balan-ALLHOTACTRESSIN.BLOGSPOT.COM.jpg

35 comments:

எனக்கு பிடித்தவை said...

me first

தங்கம்பழனி said...

ம்

thalir said...

அட்டகாசம்! அருமையா இருக்கு! விமரிசனம் மட்டுமல்ல!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

படத்தைவிட படம்(photo) சூப்பர்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று ஆபீஸ்க்கு நாமமா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடிக்கடி ஆபிஸிக்கும் போங்க தப்பில்லை...

கில்மா படம் பார்க்கறதை முதல் உங்க வீட்ல சொல்லனும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அடிக்கடி ஆபிஸிக்கும் போங்க தப்பில்லை...

கில்மா படம் பார்க்கறதை முதல் உங்க வீட்ல சொல்லனும்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்தப்படத்தை விமர்சனம் பண்ணனும்கற உயரிய நோக்கத்துக்காக மட்டுமே இந்த படத்தை பார்க்கறேன்.. மற்றபடி வித்யாபாலனை கிளாமரா பார்க்கனும்கற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.. மீ நல்லவன், அப்பாவி ஹி ஹி ..////

இப்பிடி சொன்னா நீங்க நல்லவர்ன்னு நாங்க நம்பிருவோமா? பாக்றத பாத்துப்புட்டு டயலாக் சொல்றத பாருங்கப்பு?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே.... விமர்சனம் அருமை.... சில்க் படம் ஒண்ணே ஒண்ணு தானா?


வாசிக்க:
லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது சில்க் படம் ஒன்னே ஒன்னா...? இந்த விமர்சனம் செல்லாது செல்லாது நான் ஒத்துக்க மாட்டேன் வெளிநடப்பு செய்கிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

வித்யா பாலன் கிளாமர் போதாது, அதனால இந்த விமர்சனம் செல்லாது செல்லாது....ஹி ஹி அண்ணே....

veedu said...

இந்தப்படத்தை விமர்சனம் பண்ணனும்னற உயரிய நோக்கத்துக்காக மட்டும்....!!!!!
இதெல்லாம் ஓவரு நீங்க எங்களுக்கு எலி மாதிரி விஞ்ஞானிக புதுசா ஒரு மருந்து கண்டு பிடிச்சா எலி மேலதான் பரிசோதிப்பாங்களாம் உங்க விமர்சனம் படிச்சிட்டுத்தான் படத்துக்கே போறோம்..உங்க சமூக தொண்டு வாழ்க...யூத்தாம் சில்க் ஆண்ட்டியாம் ஹிஹிஹி

துஷ்யந்தன் said...

அண்ணே விமர்சனம் சூப்பர்..... இது கில்மா படமா???? போங்கண்ணே சும்மா காமடி பண்ணாதீங்க

துஷ்யந்தன் said...

வித்தியாபாலன் நல்லாத்தான் இருக்காங்க, ஆனாலும் சிலுக்கு அளவுக்கு வாராது....

கோவை நேரம் said...

கில்மா படத்துல இவ்ளோ வசனமா...?எப்படிங்க ..சில்க் ஐ (வித்யா பாலன்)
ரசிச்சு கிட்டே இவ்ளோ வசனம் ஞாபகம் வச்சு இருக்கறீங்க...அபாரம்..

Sen22 said...

படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம்.. மிக்க நன்றி..

arun guhan senthil said...

neega inniku kaila oru blue with red bag eduthutu vandheengala? dairy aprom oru pen...correct ah ji?

♔ம.தி.சுதா♔ said...

ஏதோ குடும்பத்தோட பார்க்க முடியாத ஒரு படம் என்பது மட்டும் தெளிவா தெரியுது சீபி...

வசனம் எல்லாம் வெட்டு விழுந்திருக்குமே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

விக்கியுலகம் said...

கவனம் சிதறாமல் படம் பார்த்து பதிவிட்டதுக்கு வாழ்த்துக்கள்!

ரெவெரி said...

விமர்சனம் அருமை...

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஒரு படத்தை அக்கு வேற ஆணி வேற பிரிக்கிறதுல நம்ம சிபி க்கு நிகர் யாருமில்லை

Lingesh said...

விமர்சனம் நன்றாக உள்ளது. ஆனால் அதிக அளவு எழுத்துப்பிழை உள்ளது.

மதுமதி said...

படம் பார்த்ததை போல் ஆகிவிட்டது..திரை விமர்சனத்தில் தாங்கள் தனிக்காட்டு ராஜாதான்..
ரசித்தேன்..

arun guhan senthil said...

http://ags70mm.blogspot.com/2011/12/very-very-silky-p.html

N.H.பிரசாத் said...

Nice Review.

K.s.s.Rajh said...

விமர்சனம் சூப்பரோ சூப்பர் கண்டிப்பா இந்தப்படம் பாக்கனும்

வெளங்காதவன் said...

:)

magi said...

யாரோ என்னமோ சொல்லீட்டு போகட்டும். நீங்கள் உங்கள் சமூகசேவையை தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் மாதிரியானவர்கள் விமர்சனம் பாத்துட்டுத்தான் நாங்கள்ளாம் படம் பாக்கவே போறோம்.

மொக்கராசு மாமா said...

விமர்சனம் எழுதறவங்க எந்த அளவு ஒரு படத்தை தாக்கறாங்களோ எந்த அளவு கீழ்த்தரமா எழுதறாங்களோ அந்த அளவு படம் கல்லா கட்டும் கவலைப்படாதே..

பொதினியிலிருந்து... கிருபாகரன் said...

பார்த்துட்டா போச்சு

கடம்பவன குயில் said...

nice review.

jroldmonk said...

முன்பு சொன்ன மாதிரியே வசனங்களுக்காகவே திரும்ப படிச்சேன் :-)) எப்படி ஞாபகம் வச்சு எழுதுறீங்கனு ? :-)

jroldmonk said...

போராளி விமர்சனம் படிக்கலாமா படம் பார்த்திட்டு படக்கலாமான்னு யோசிச்சிங் :-௦)

jroldmonk said...

நானும் தி டர்டி பிக்சர் பற்றி எழுதியிருக்கேன்.வழக்கம் போல் உங்கள் கமெண்ட் எதிர்பார்க்கிறேன் http://jompages.blogspot.com/2011/12/blog-post.html நன்றி :-)