Sunday, October 22, 2017

பிக்பாசால் நமக்கு ஏற்பட்ட எண்ட்டர்டெயின்மெண்ட்டில் முக்கியமானது .....

இத்தனை நாளா பம்மிட்டு இருந்த ரஜினி இப்போ அவசரமுடிவு எடுக்க காரணம் கமல் தான்.தொழில் போட்டி


==============




2 இயற்கையா சிரிக்கற குஷ்பு வுக்கே இன்னும் அங்கீகாரம் கிடைக்கலை,செயற்கையா சிரிக்கும் சுஹாசினிக்கு சிஎம் ஆக ஆசையாம்

அட ராவணா!


==============
3 தமிழன் 24 மணி நேரமும் இங்கேயே தான் இருக்கான்.ஆனா வருசா வருசம் எனக்கு குழந்தை பிறந்திருக்கு னு FB ல ஸ்டேட்டஸ் மட்டும் கரெக்டா போட்டுடறான்

=============

4 கேரளாவில் வசதியான,மீடியம்,நடுத்தரக்குடும்பம் என அனைத்துத்தரப்பு பெண்களும் 90% பேர் தங்க கொலுசு அணிந்திருக்கின்றனர்.தமிழகம் தேவலை

===========


5 நாம எங்கே போனாலும் தனியா தான் போறோம்.நம்ம கண்ணுக்கு தட்டுப்படறவன் பூரா ஜோடியாவே தான்"சுத்தறான்.எப்டிடா மாட்டுது?

=============


6 விஜய் ரசிகர்களுக்கு மெர்சல் டைட்டில் தடை நீக்கம் .மகிழ்ச்சி செய்தி.
அதிமுக MLA MP களுக்கு சசி வருகை அதிர்ச்சி செய்தி

==========


7 சமந்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட மாப்ளைக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட்டாம்.விடிஞ்சதும் ரசிகர் மன்றத்தை கலைச்சிடுவாங்க்ளோ?

====================


8 இன்னைக்கு தூங்காம கருக் கருக் னு இருப்பவங்க 2 பேர்

1 EPS
2 OPS
சந்தோசமா இருப்பவர்
=தா



============

9 பரோல்ல வந்த ஒரு கைதிக்கு டெங்கு காயச்சல் வந்திருக்குனு நம்ப வெச்சுட்டா பரோல் நீட்டிக்கப்படுமில்ல?ஒரு ஜி கே க்காக கேட்டேன்

=============


10 சசிகலா பரோல்ல வந்திருப்பதே கணவர் நடராஜை பார்க்கத்தான்னு நாட்ல முக்காவாசி ஜனம் நம்பீட்டு இருக்கு


=============


11 வேட்டைக்காரன் படத்துக்குப்பின் நீண்ட இடைவெளிக்குப்பின் மெர்சல் U/A.அதுக்காக ரிசல்ட்லயும் அப்டியேதான் இருக்கும்னு சொல்லிட முடியாது

====================


12 அன்பே!ஒரு ப்ரியத்தை எப்படி மொழி செய்ய வேண்டும்?

விழி இருக்க மொழி எதற்கு?


==================


13 டாக்டர்,விருதுநகர் ,கோவை கொங்கு புரோட்டா தான் பெஸ்ட்னு சொல்றாங்களே?

உணவு வகையில் ஒர்ஸ்ட் புரோட்டாதான்,அசைவத்தை விட அதிக தீங்கு


==================


14 ஓவியா மாதிரி மாஸாக வாழ முடியாவிட்டாலும் ஜூலி போல் லூசாக வாழ்ந்து விடாதே

===================


15 பெண் ட்வீட்டர்களுக்கு ஐடியா,ட்விட்டர் ஹேண்டில் செயின் ட்வீட்டர் போல்
நெக்லஸ் ட்வீட்டர்
ஒட்டியாண ட்வீட்டர்
கொலுசு ட்வீட்டர்

====================


16 20 ஆண்டுகள் ஆள வைத்தால் ஒவ்வொரு வாக்காளருக்கும் 15 லட்சம் தர்றோம்

3 வருசம் ஆண்டாச்சு .20/3 = 15/7 =2.1 லட்சம் தாங்க

===============



17 சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலை செய்ய சுணக்கம் காட்டுவதில்லை


=============


18 ரிசர்வ்டு டிக்கெட் ,அன் ரிசர்வ்டு டிக்கெட் விலை வித்தியாசம் இருப்பதுபோல் பஸ் ,ரயில் பயணங்களில் ஸ்டேண்டிங்கில் பயணிப்பவருக்கு கன்செசன் வேணும்


==============

19 பிக்பாசால் நமக்கு ஏற்பட்ட எண்ட்டர்டெயின்மெண்ட்டில் முக்கியமானது ஜூலி,காயத்ரி எல்லாம் விஜய் ரசிகைகள் என்பது

================


20 எந்த தனி நபருக்கும் யாரும் வட்டிக்கு பணம் தராதீர்.அதிகபட்சம் 3 மாதம் வட்டி வரும்,பின் "அசல்" கோவிந்தா.10 வருட பைனான்ஸ் அனுபவத்தில் சொல்றேன்

===============