Wednesday, April 01, 2015

பச்சை பச்சையா எழுதும் ரைட்டர் ஏன் அப்டி எழுதறார்? கண்டுபிடிச்ட்டேன்

1  டியர்.ஐ லவ் யூ சொன்ன முதல் நாளே டச் போன் வாங்கித்தர்றீங்களே ஏன்?



உன் ஹார்ட்டை டச் பண்ணத்தான்



================

2 அதெப்படிங்க படம் பார்த்துக்கிட்டே dialogue ம் type பன்றீங்க ?"


பேசிக்கலி பேசிக்காமலி ஐ ஆம் டைப்பிஸ்ட்


=====================

3 செல் போன் டவரால தான் குருவி காணாம போய்டுச்சா?


அது சரியாத்தெரியல.ஆனா குருவி ஒரு மொக்கைப்படம்.அதான் வந்த வேகத்தில் காணாம போய்டுச்சு


==================

4 டியர்!,நம்ம காதலுக்காக உடல் ,பொருள் ,ஆவி எல்லாத்தையும் தருவீங்களா?


அது சிரமம்.ஆ வி ,ஜு வி வேணா தர்றேன்.32 ரூபாதானே?


================

5 பொதுவா பொண்ணுங்களுக்கு சக்சஸ் பண்றவங்களை மட்டும் தான் பிடிக்கும்.
ஓஹோ.சமையல் 

பண்றவங்களைப்பிடிக்காதா?


===============


6 தீவிரவாதியை பிடிச்ட்டீங்களா?


முடியல.



திருடன்?



தப்பி ஓடிட்டான்.



என்ன கேஸ்தான் சிக்குச்சு



? டிராபிக் ராமசாமி தான் மாட்னாரு


=================

7 DR, நேத்து பொட்டு பாக்கெட் வாங்குவது போல கனவுல வந்தது.இதுக்கு என்ன பலன்?


ஏம்மா! 2 ரூபா குடுத்து பொட்டு அட்டை வாங்காம 200 ரூ FEES

=============

8 சார். மனசுல உள்ளதை எல்லாம் கவிதையா கொட்டிடறேன்.


ஓஹோ! அதான் குப்பையா இருக்கா?




=============




9 டாக்டர்,ஐவராட்டம்  அப்டிங்கற  பட  டைட்டிலை ஐயராட்டம் ஐயராட்டம்னு  படிக்கறேன். எதனால?


  தெரிலயே. தப்பா  படிச்சதுகூட தேவல. அதை  ஏன் 2 டைம்?


================



10 இன்ஸ்பெக்டர்.வாட்சப் ல கில்மாப்படம் டவுன்லோடு பண்ணிப்பார்த்தா சட்டப்படி குற்றமா?


ஆமா.பை த பை எனக்கு பார்வோர்டு பண்ணு


================


11 ரைட்டர் சார்.நீங்க பச்சை பச்சையா எழுதறதா ஒரு புகார் வருதே?


சாரி.நான் கெஜடட் ஆபீசர்.பச்சை இங்க்ல தான் கதை கூட எழுதுவேன்.ஆங்


==================


12 டாக்டர்.சாப்பிட சோம்பலா இருக்கு.என் பசிக்கு நான் தான் சாப்பிடனுமா?


வசதி இருந்தா அதுக்கும் ஆள் வெச்சுக்குங்க


===================

13 அத்தான்.உங்களை வாடா போடா னு செல்லமா கூப்பிடலாமா?


வாடானு கூப்பிடலாம்.அதெப்டி போடா னு கூப்பிட முடியும்?துரத்தத்தான் முடியும்.

==============


14 சார் இந்த மேடம் உங்களைத்தெரியும்னு சொல்றாங்க.லோன் தரலாமா?


தெரியும்கறது உண்மைதான்.ஆனா உங்க ஓன் ரிஸ்க் ல கொடுத்துக்குங்க

============


15 விஜய் ரசிகர்களுக்குப்பிடிச்ச கீரை எது?


அ"கத்தி"க்கீரை

==============

16  அஜித் ரசிகர்களுக்குப்பிடிச்ச இலை எது?

வெத்தலை தலவாழை இலை


================


17 முருங்கைக்கீரை சாப்பிட்டா அயர்ன் சத்து கிடைக்கும்.


ஓஹோ! ஈசியா டிரசை அயர்ன் பண்ணலாமா? டாக்டர்


===============

18 டாக்டர்.எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.நான் கரிசலாங்"கன்னி"க்கீரை சாப்பிடலாமா?


ஏம்மா.அப்போ பூ"சனி"க்காயை சனிக்கிழமை மட்டும் தான் சாப்பிடனுமா?


=================


19 அந்த ஹீரோவோட ட்விட்டர் அக்கவுன்ட் ஒரிஜினல் தான்.அவரே தான் ட்வீட்டறாரு.


ஓஹோ.நேர்ல போய் பார்த்தீங்களா?



ஹிஹீ.சும்மா அடிச்சு விடறதுதான்


================

20 இன்ஸ்பெக்டர்.வாட்சப் ல கில்மாப்படம் டவுன்லோடு பண்ணிப்பார்த்தா சட்டப்படி குற்றமா?


ஆமா.பை த பை எனக்கு பார்வோர்டு பண்ணு


===================