Showing posts with label ஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள். Show all posts
Showing posts with label ஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள். Show all posts

Sunday, September 08, 2013

ஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கிய டாப் 10 படங்கள்


1. பதினாறு  வயதினிலே  -  62.5


2. அச்சமில்லை அச்சமில்லை -61  , தண்ணீர் தண்ணீர்  - 61


 3. .நாயகன்  -  60,. ஹேராம் - 60  , மகாநதி -60 , தேவர் மகன்  -60  , மூன்றாம்  பி்றை -60  , புதிய வார்ப்புகள்  -60 , புதிய பாதை-60

4.  உதிரிப்பூக்கள்  -58

5. அஞ்சலி - 57 , முள்ளும்  மலரும் -57 , கல்யாண ராமன் - 57, முந்தானைமுடிச்சு- 57

6. .பரதேசி  , பூவே  பூச்சூடவா,சாசனம் - 56


7. சிந்து பைரவி , பாரதி, நம்மவர் , கேளடி கண்மணி , வழக்கு எண் 18 / 2 =  55 

7. கிழக்குச் சீமையிலே , முதல் மரியாதை , சேது" - 54

8. தவமாய் தவமிருந்து , காதலுக்கு மரியாதை  - 53


9.காதல்  கோட்டை , பம்பாய்  , வீடு , ஆட்டோகிராஃப்  - 52

10  பசங்க , ஜெண்ட்டில்மேன் ,எங்கேயோ  கேட்ட குரல் ,எங்கேயும் எப்போதும்  - 50 


டிஸ்கி 1 - நன்றி  - ,:, ,


டிஸ்கி 2  -  55 மார்க்  டூ 60 மார்க்  வாங்கிய படங்கள்  வேறு  ஏதேனும் இருந்தால் தகவல் சொல்லவும் , பட்டியலில் திருத்தம் செய்யப்படும் .அந்தி மந்தாரை ,  , சந்தியா ராகம் போன்ற பல நல்ல படங்களுக்கு  விமர்சனம் மட்டும் போட்டு மார்க் போடவில்லை என நினைக்கிறேன் . மார்க் போட்டு மதிப்பிட விரும்பவில்லை என குறிப்பிட்டார்கள்


டிஸ்கி 3 -இது   புள்ளி விபரமான  தகவல் அல்ல . எனக்கு நினைவுதெரிந்த வரையில்   எழுதி  இருக்கேன் , யாராவது  தங்களுக்குத்தெரிந்த வேறு படங்கள் பற்றி குறிப்பிட்டால்   இது  திருத்தி அமைக்கப்படும் , அட்ரா சக்க பிளாக் என்பது  புரட்சித்தலைவியின் அமைச்சரவை மாதிரி , அடிக்கடி மாறிக்கிட்டேஇருக்கும்  பதிவு , அதனால ஆல் அப்டேட்ஸ் உடனுக்குடன்  பதிவேற்றப்படும்


டிஸ்கி  4. - இவர் கருத்தில் எனக்கு உடன் பாடு உண்டு

15h
விகடன் இடையில் சிலகாலம் வேறு வகையான ரேட்டிங்குகள் எல்லாம் கொடுத்திரிக்கிறார்கள். எனவே டாப் 10 என சொல்ல முடியாது.

90களின் ஆரம்பத்தில் அவர்கள் 5* ரேட்டிங் பயன்படுத்தினார்கள். மினி மேக்ஸி என்றொரு சிஸ்டம், கலந்துரையாடல் என பல
டிஸ்கி   5 .   அதிக மதிப்பெண் பட்டியலில் அதிக இடம் பிடித்தது  கமல் படங்களே , ஆனால் அவரது  பிரமாதமான  படமான அன்பே சிவம் ஏனோ 47 மார்க் மட்டுமே  பெற்றது