tag:blogger.com,1999:blog-2296885044956856259.post8866194919714216119..comments2024-03-28T14:44:14.973+05:30Comments on அட்ரா சக்க: எட்டுப்பட்டியும் எள்ளி நகையாடிய ராசா - காமெடி கும்மிசி.பி.செந்தில்குமார்http://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2296885044956856259.post-84279409334637623932011-02-04T17:56:02.214+05:302011-02-04T17:56:02.214+05:30சி.பி .இந்த பொம்பள புள்ளைங்க படம் போடும் வியாதி உங...சி.பி .இந்த பொம்பள புள்ளைங்க படம் போடும் வியாதி உங்களுக்கும் வந்தாச்சா?
இங்க வர்றது எல்லாம் அறாத்துகளா இருக்கு. கவனமா இருக்கனும். என்ன??
நானா??/ நான் ரொம்ப ரொம்ப நல்ல புள்ளயப்பா.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-73575978850105080382011-02-04T17:01:25.716+05:302011-02-04T17:01:25.716+05:30//////4.தலைவர் எப்பவும் தன்னையும்,தன் குடும்பத்தைய...//////4.தலைவர் எப்பவும் தன்னையும்,தன் குடும்பத்தையும் ஏழையாவே நினைச்சுக்கறார்..

எப்படி சொல்றே..?

இறுதி மூச்சு உள்ளவரை ஏழை மக்களுக்காக பாடுபடுவேன்னாரே...//////////

அல்டிமேட் சிபி...............பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-6915715994888137182011-02-04T14:48:39.193+05:302011-02-04T14:48:39.193+05:30எனக்கு ஒன்பதாவது சோக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. ஹி...எனக்கு ஒன்பதாவது சோக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. ஹி ஹிசெல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-65334005790110662842011-02-04T14:47:52.653+05:302011-02-04T14:47:52.653+05:30//சின்ன வயசுல இருந்தே நான் ஊழல் பண்ண ஆரம்பிச்சுட்ட...//சின்ன வயசுல இருந்தே நான் ஊழல் பண்ண ஆரம்பிச்சுட்டேன் அப்படிங்கறாரே?

இதுதான் தொட்டில் பழக்கமா ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-3358133652144943652011-02-04T14:47:20.574+05:302011-02-04T14:47:20.574+05:30//என்னை கைது செய்தது இயற்கைக்கே பொறுக்கலை..அதனாலதா...//என்னை கைது செய்தது இயற்கைக்கே பொறுக்கலை..அதனாலதான் என்னை அரெஸ்ட் பண்ணுன அதே நாள் ஜப்பான்ல எரிமலை வெடிச்சுதுன்னாரே..?/

ஹி ஹி ஹி .. ரொம்ப நல்ல தலைவரோ ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-32648076554059063592011-02-04T14:46:43.763+05:302011-02-04T14:46:43.763+05:30//கைதாகி 24 மணி நேரம் ஆகியும் அவருக்கு இன்னும் ந...//கைதாகி 24 மணி நேரம் ஆகியும் அவருக்கு இன்னும் நெஞ்சு வலி வர்லையே..

அடபாவமே , இப்படியெல்லாம் வேற சோக்கு எழுதாரீங்களா ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-34188108156944827222011-02-04T14:41:43.539+05:302011-02-04T14:41:43.539+05:30மூன்றாவது ஜோக் செம ரவுசு, அண்ணே!மூன்றாவது ஜோக் செம ரவுசு, அண்ணே!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-44064810498699817382011-02-04T12:29:43.322+05:302011-02-04T12:29:43.322+05:30//கைதாகி 24 மணி நேரம் ஆகியும் அவருக்கு இன்னும் ந...//கைதாகி 24 மணி நேரம் ஆகியும் அவருக்கு இன்னும் நெஞ்சு வலி வர்லையே..///

ஹா ஹா ஹா ஹா ஹா இதுதான் டாப்பே...........MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-84202315463488610772011-02-04T12:11:27.600+05:302011-02-04T12:11:27.600+05:30hi hi sema comedy! vated! write in Thamil later!hi hi sema comedy! vated! write in Thamil later!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/17232024929189980211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-81952873433744871502011-02-04T11:37:26.673+05:302011-02-04T11:37:26.673+05:30ம்ம் மூனு படத்தையிம் பாருங்கம்ம் மூனு படத்தையிம் பாருங்கSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-2435161514972242022011-02-04T10:06:26.168+05:302011-02-04T10:06:26.168+05:30ஹி ஹி.... கலக்குங்க தலஹி ஹி.... கலக்குங்க தலArun Prasathhttps://www.blogger.com/profile/09785161424852891094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-51828895705490008152011-02-04T10:01:01.809+05:302011-02-04T10:01:01.809+05:30:)):))sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-77012661161760195262011-02-04T09:13:09.616+05:302011-02-04T09:13:09.616+05:30stills சூப்பர்stills சூப்பர்Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-92029342514390427872011-02-04T08:43:18.540+05:302011-02-04T08:43:18.540+05:30" நடிகைக்கு “ ழ “ வர்றதா முக்கியம் ? “
------..." நடிகைக்கு “ ழ “ வர்றதா முக்கியம் ? “

ஐயோ சினிமா விமர்சனம் போடப்போறீங்களாளாளாளாளா..????Srinihttps://www.blogger.com/profile/16146146670085308631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-51130272329310291752011-02-04T08:33:19.520+05:302011-02-04T08:33:19.520+05:30" சிரிப்புகள் நன்றாக உள்ளன. அனைத்தும் படித்து..." சிரிப்புகள் நன்றாக உள்ளன. அனைத்தும் படித்து சிரித்து மகிழ்ந்தேன். உஙகளுக்கு என் பாரர்ட்டுகள் அண்ணா வாழ்க வளமுடன் “

இப்படிக்கு....,
பஷீதாபானு
ஃபாத்திமா
மெஹ்ருன்னிஷா
இந்து
சாய்மா அஹ்மத்

“ இவங்கள்லாம் 3,4 ம் வகுப்பு படிக்கிற ஸ்ட்ரீட் ரெளடீஸ்.. நான் கமெண்ட் போடறத பாத்துட்டு அவங்களுக்கும் போடசொன்னாங்க.. உங்களோட Srinihttps://www.blogger.com/profile/16146146670085308631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-86052171639362081472011-02-04T07:56:55.553+05:302011-02-04T07:56:55.553+05:30எத்தனைப் பட்டி எள்ளி நகையாடினா என்ன.? எங்களுக்குத்...எத்தனைப் பட்டி எள்ளி நகையாடினா என்ன.? எங்களுக்குத் தெரியும்ல எப்படி வெளியே வர்றது. , எங்கே யாரை எப்படி எதால அடிச்சா . எலெக்சன்ல ஜெயிக்கிலாம்னு .... போங்க சார். போய் படத்தப் பார்த்துட்டு விமர்சனம் பண்ற வேலையைப் பாருங்க.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-66731415551794788662011-02-04T07:27:19.701+05:302011-02-04T07:27:19.701+05:30Delete
Blogger Philosophy Prabhakaran said...
...Delete
Blogger Philosophy Prabhakaran said...

நீத்து சந்திராவின் மஞ்சள் புடவை ஸ்டில் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்...

February 4, 2011 7:23 AM

அதை எனக்கு ஈ மெயில் பண்ணவும்.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-61810838943626646792011-02-04T07:26:50.290+05:302011-02-04T07:26:50.290+05:30Philosophy Prabhakaran said...
// இன்னைக்கு 3...Philosophy Prabhakaran said...

// இன்னைக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகுது. தூங்கா நகரம் பட அஞ்சலி ஸ்டில் தான் முதல்ல இருக்கறது.. யுத்தம் செய் பட நீது சந்திரா ஸ்டில்தான் 2வது..இஷா கோபிகர் நடிச்ச சீன் படமான மின்சாரக்காதலி பட ஸ்டில் ரொம்ப ஓவரா இருந்ததால போடல. //

ஏன் அந்த படத்துல எல்லாம் ஆம்பளைங்களே நடிக்கலையா...

ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-11763532035054856522011-02-04T07:26:16.345+05:302011-02-04T07:26:16.345+05:30Philosophy Prabhakaran said...
இதுக்கு எட்டுப...Philosophy Prabhakaran said...

இதுக்கு எட்டுப்பட்டி "ராசா" தலைப்பே பொருத்தமா இருந்திருக்கும்... எதுக்காக பக்கம் பக்கமா தலைப்பு வைக்கிறீங்க... try to be short and sweet...

ம் ம் கரெக்ட்தான்.. சரி விடுங்கசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-59742728777357523172011-02-04T07:25:46.951+05:302011-02-04T07:25:46.951+05:30எல் கே said...
ஜோக்ஸ் சூப்பர்
நன்றி பெரியப்...எல் கே said...

ஜோக்ஸ் சூப்பர்

நன்றி பெரியப்பாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-26670424944914923152011-02-04T07:25:27.975+05:302011-02-04T07:25:27.975+05:30பிரபாவுக்கு நல்ல எண்ணம்பிரபாவுக்கு நல்ல எண்ணம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-71740138153483098372011-02-04T07:23:54.758+05:302011-02-04T07:23:54.758+05:30நீத்து சந்திராவின் மஞ்சள் புடவை ஸ்டில் போடாததை வன்...நீத்து சந்திராவின் மஞ்சள் புடவை ஸ்டில் போடாததை வன்மையாக கண்டிக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-41638873830095357222011-02-04T07:23:07.220+05:302011-02-04T07:23:07.220+05:30// இன்னைக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகுது. தூங்கா நகரம் ...// இன்னைக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகுது. தூங்கா நகரம் பட அஞ்சலி ஸ்டில் தான் முதல்ல இருக்கறது.. யுத்தம் செய் பட நீது சந்திரா ஸ்டில்தான் 2வது..இஷா கோபிகர் நடிச்ச சீன் படமான மின்சாரக்காதலி பட ஸ்டில் ரொம்ப ஓவரா இருந்ததால போடல. //

ஏன் அந்த படத்துல எல்லாம் ஆம்பளைங்களே நடிக்கலையா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-78215043608356471092011-02-04T07:22:33.837+05:302011-02-04T07:22:33.837+05:30// இன்னைக்கு ஆஃபீஸ்க்கு ஓபி அடிக்க வாய்ப்பு கிடைச்...// இன்னைக்கு ஆஃபீஸ்க்கு ஓபி அடிக்க வாய்ப்பு கிடைச்சா மூணுல ஏதாவது ஒரு படம் பார்த்து விமர்சனம் போடலாம்னு ஒரு ஐடியா.. //

இன்னைக்கு உங்க மேனேஜர் உங்களுக்கு ரிவீட் அடிக்கனும்னு எங்க கொலதெய்வம் பாடிகாட் முனீஸ்வரனை வேண்டிக்கிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-58262136339356229212011-02-04T07:20:15.118+05:302011-02-04T07:20:15.118+05:30இதுக்கு எட்டுப்பட்டி "ராசா" தலைப்பே பொரு...இதுக்கு எட்டுப்பட்டி "ராசா" தலைப்பே பொருத்தமா இருந்திருக்கும்... எதுக்காக பக்கம் பக்கமா தலைப்பு வைக்கிறீங்க... try to be short and sweet...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com