tag:blogger.com,1999:blog-2296885044956856259.post8819965664046402882..comments2024-03-28T14:44:14.973+05:30Comments on அட்ரா சக்க: சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?சி.பி.செந்தில்குமார்http://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-2296885044956856259.post-2052450150573210662011-10-12T16:46:05.536+05:302011-10-12T16:46:05.536+05:30என்ன புலனாய்வுத்துறைக்கு மாறிவிட்டீர்களோ? நல்ல பதி...என்ன புலனாய்வுத்துறைக்கு மாறிவிட்டீர்களோ? நல்ல பதிவுஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-53627196924747478282011-04-30T19:27:58.305+05:302011-04-30T19:27:58.305+05:30என்ன இது நியூட்டன் மூன்றாம் விதி பட கதை போல இருக்க...என்ன இது நியூட்டன் மூன்றாம் விதி பட கதை போல இருக்கிறது?

உங்கள் கேள்வி சரிதான்.

காவல் துறை கூட இந்த கோணத்தில் சிந்தித்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-89244657279116221232011-02-26T18:26:24.012+05:302011-02-26T18:26:24.012+05:30CPS ! இதே பிரச்சனை காரணமாகத் தான் SUN TV வெளியிடவி...CPS ! இதே பிரச்சனை காரணமாகத் தான் SUN TV வெளியிடவில்லையோ, என்னவோ ? எது எப்படியோ... பெற்றவர்களுக்கு பெண் போயாச்சு !
சிங்கப்பூர் மாதிரி...தண்டவாளத்தில் இறங்கினாலே அபராதம் என்றால் கூட நம்ம ஆளுக காதுகொடுத்து கேட்க மாட்டாங்க !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-273509704623172442011-02-26T18:16:07.029+05:302011-02-26T18:16:07.029+05:30எனக்கு சில விபரங்கள் கிடைத்துள்ளது. ஆனால் சில காரண...எனக்கு சில விபரங்கள் கிடைத்துள்ளது. ஆனால் சில காரணங்களாலும், பெண்ணின் குடும்பத்தார் வேண்டுகோளுக்கிணங்கவும்,அதை வெளியிட முடியாத சூழல். பொறுத்திருக்கவும்.சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-36317066905424461822011-02-25T21:48:13.608+05:302011-02-25T21:48:13.608+05:30இறந்த பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. இது போல பல சம...இறந்த பெண்ணுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. இது போல பல சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளன.. பாதிக்கப்ப் பட்டோர் இறங்கிப் போராடினால் தான் உண்மை வெளியே வரும்..

ஆனால் நிறைய செய்திகள் இப்படி மேம்போக்காகத் தான் எழுதப் படுகின்றன. அவ்வளவு தான் அவர்களால் எழுத முடியும். இருட்டடிப்பு என்று எதுவும் தோன்றவில்லை. சந்தேகம் இருப்பின் போலீசில் புகார் தரலாம்.

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-68659430075206270282011-02-24T21:03:34.221+05:302011-02-24T21:03:34.221+05:30எத்தனை ஏன் போட்டாலும் பதில் கிடைக்காது தான். ஆனால்...எத்தனை ஏன் போட்டாலும் பதில் கிடைக்காது தான். ஆனால் உண்மையை என்றாவது ஒருநாள் வந்தே தீரும்.ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-51037834955711482302011-02-24T18:35:01.278+05:302011-02-24T18:35:01.278+05:30தவறுகள் நடந்திருந்தால் நிச்சயம் தண்டிக்க படவேண்டும...தவறுகள் நடந்திருந்தால் நிச்சயம் தண்டிக்க படவேண்டும் ...
அது யாராக இருந்தாலும் ...
உங்களின் பதிவு வாயிலாக விழிப்புணர்வு வரட்டுமே ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-11810546692161843632011-02-23T19:03:22.059+05:302011-02-23T19:03:22.059+05:30சன் டி.வி.சொல்லுவதுதான் சரி என்று நம்புபவர்களை என்...சன் டி.வி.சொல்லுவதுதான் சரி என்று நம்புபவர்களை என்னவென்று சொல்ல.உலகம் தெரியாதவர்கள்,அப்பாவி,முட்டாள்.என்னவேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள்.ஆனால் உங்கள் பதிவில் சந்தேகங்களையே அதையும் மிகவும் பலவீனமாக எழுப்பியிருகிரீர்கள்.என்ன மோடிவ் என தெரியாமலும்,ஆதாரம் இல்லாமலும் இது போல பதிவு போடுவது சரியா?Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-83791941553771811722011-02-23T17:10:37.890+05:302011-02-23T17:10:37.890+05:30கிருஷ்குமார்...
சன் செய்தி சொல்வது தான் சரி என்று...கிருஷ்குமார்...
சன் செய்தி சொல்வது தான் சரி என்று நம்பிக் கொண்டிருப்பவர்களைச் சொல்கின்றேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-88966426029624326422011-02-23T14:50:28.822+05:302011-02-23T14:50:28.822+05:30ஆகாயமனிதன்.. said...
அவர் அந்த பெண்ணின் குடும்பத...ஆகாயமனிதன்.. said...

அவர் அந்த பெண்ணின் குடும்பத்தார்க்கு ஆதரவாக சில விசயங்களை பகிர்ந்துள்ளார் என்று எடுத்துக் கொள்ளுங்கள்

Nanri Agaya Manithan .
Yosithu paarthaal Neengal solvathum yetru kollum padi than irukirathu..

அதுக்காக சன் tv தான் உலகில் நம்பர் 1 என்று சொல்ல வேண்டுமா,

Puriyalainga..IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-28671527133797208512011-02-23T14:40:53.622+05:302011-02-23T14:40:53.622+05:30//அ.பரஞ்ஜோதி said...
ரயில்வே க்ராஸிங்கை கடப்பது தவ...//அ.பரஞ்ஜோதி said...
ரயில்வே க்ராஸிங்கை கடப்பது தவறு என்று வேண்டுமானால் இந்த பெண்ணை உதாரணம் சொல்லலாம்.
உப குறிப்பு: பேப்பரில் வந்த செய்தியையும், தங்கள் செய்தியையும் படித்து விட்டு கருத்து சொல்லும் வாசகன் நான்.//

//கிருஷ்குமார் said...
ஆச்சர்யமான விஷயம் பின்னூட்டம் இட்டவர்களில் அநேகம் பேர் logic இல்லா இந்த பதிவை பாராட்டியதுதான் ....மேலும் நான் ,பரஞ்சோதி ,RK சதீஷ் Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-74294262889611903762011-02-23T13:15:17.675+05:302011-02-23T13:15:17.675+05:30ஆச்சர்யமான விஷயம் பின்னூட்டம் இட்டவர்களில் அநேக...ஆச்சர்யமான விஷயம் பின்னூட்டம் இட்டவர்களில் அநேகம் பேர் logic இல்லா இந்த பதிவை பாராட்டியதுதான் ....மேலும் நான் ,பரஞ்சோதி ,RK சதீஷ் போன்றவர்கள் எழுப்பிய மாற்று கருத்தையும்
விவாதிக்கவில்லை .
என் பதிவுக்கு வந்தாய் vote போட்டாய் ,பின்னூட்டம் இட்டாய் ,
உனக்கு நானும் அதையே செய்கிறேன் .. எனபதுதான் இவர்களின் மனோ நிலையா ?
மூத்த பதிவரான TVR கூட இதனை IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-47297938840105991442011-02-23T12:29:09.455+05:302011-02-23T12:29:09.455+05:30இதில் விசாரிக்கவோ மறைக்கவோ ஒன்றுமில்லை. ரயில் ரோட்...இதில் விசாரிக்கவோ மறைக்கவோ ஒன்றுமில்லை. ரயில் ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு எத்தனையோ பேர் இறந்து போகிறார்கள். அவர்களின் ஒவ்வொருவரின் புகைப்படத்தையும் போட்டால், தினத்தந்தியே பத்தாது. அதுமட்டுமில்லாமல், எடிட்டரோ நிருபரோ என எப்படி போட்டால் என்ன? அவர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது தானே?
ரயில்வே ரோட்டை கடக்க பாலத்தை பயன் படுத்த வேண்டும் என்ற சாதாரண விஷயம் கூட அ.பரஞ்ஜோதிhttps://www.blogger.com/profile/16458812051162086491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-63185007523490156742011-02-23T08:22:01.947+05:302011-02-23T08:22:01.947+05:30CPS இந்த செய்தியை நாளிதழில் நானும் படித்தேன். ஆனால...CPS இந்த செய்தியை நாளிதழில் நானும் படித்தேன். ஆனால் வேறு எந்த சேனல்களில் இதைப் பற்றிய செய்தி இல்லை.
உங்களுக்கு தெரிந்தவர் என்பதால் எனக்கும் தெரிந்தவரே...
இதைப் பற்றி மேலும் செய்தி கிடைப்பின் பகிர்ந்து கொள்கிறேன்.
அவர் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்... அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-76687635131338023902011-02-23T07:57:56.394+05:302011-02-23T07:57:56.394+05:30Eppodhum Pathirikail. "thaniyar" pali. &...Eppodhum Pathirikail. "thaniyar" pali. "thaniyar" hospital.. "thaniyar" peruindhu(bus) endru dhan kuripiduvarlgal... Ungaluku romba nalla theyrindhu erukumayee??!!! Neegalye edhai oru question naga kekalama??

Neinga kuda "thaniyar" vangi la.. velai parpadhaga thaney kuripiduvirgal?!!sasibanuuhttps://www.blogger.com/profile/10360496272429649436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-35406332477905742012011-02-23T01:05:00.462+05:302011-02-23T01:05:00.462+05:30////அஞ்சா சிங்கம் said...
நண்பா என் தம்பி சண் டிவி...////அஞ்சா சிங்கம் said...
நண்பா என் தம்பி சண் டிவி எடிட்டர் தான் விசாரித்து சொல்ல சொல்கிறேன் ...////////

பாத்துய்யா அவருக்கு பிரச்சனை வந்துடாம...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-34313836476716880242011-02-23T00:54:49.777+05:302011-02-23T00:54:49.777+05:30உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். மிகப் பெரிய ஆதி...உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். மிகப் பெரிய ஆதிக்க சக்திக்கு எதிரான விஷயம் இது, கவனம் தேவை, வலுவான ஆதாரங்களுடன் எதிர்கொள்ளவேண்டும்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-37318458133785976272011-02-22T20:13:44.675+05:302011-02-22T20:13:44.675+05:30இந்த செய்தியை (சென்னிமலை தானே) குடும்பத்தினரிடம் ச...இந்த செய்தியை (சென்னிமலை தானே) குடும்பத்தினரிடம் சற்று விசாரித்து இன்னும் கொஞ்சம் கூட விலாவாரியாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிற்து. நீங்களும் பத்திரிக்கை போலவே சற்று மேம்போக்கா கொண்டு போயிருக்கிங்க.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-10542568210265733762011-02-22T19:01:44.770+05:302011-02-22T19:01:44.770+05:30நண்பா என் தம்பி சண் டிவி எடிட்டர் தான் விசாரித்து ...நண்பா என் தம்பி சண் டிவி எடிட்டர் தான் விசாரித்து சொல்ல சொல்கிறேன் ....அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-32004601022419910302011-02-22T18:52:45.309+05:302011-02-22T18:52:45.309+05:30சிந்திக்க வைக்கும் நியாயமான கேள்விக்கணைகள்..!!சிந்திக்க வைக்கும் நியாயமான கேள்விக்கணைகள்..!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-86548025774801591012011-02-22T17:53:18.960+05:302011-02-22T17:53:18.960+05:30//செய்தியில் தனியார் தொலைக்காட்சி என்றுதான் போட்டு...//செய்தியில் தனியார் தொலைக்காட்சி என்றுதான் போட்டு இருக்கிறார்கள். சன் டி வி பெயரை இருட்டடிப்பு செய்தது ஏன்?//

இது தமிழ் மீடியாவில் ஒரு கெட்டப்பழக்கம். லேபர் கமிஷன்ல கமிட் ஆனமாதிரி ஆயிரும்னு பயமோ என்னமோ?

மேலும் சப் எடிட்டரை நிருபராக்கினது ஏன்னு பார்த்தா "ஞ ஞமங்குது"

ஒரு வேளை நிறுவன நலனுக்கு எதிரான செய்தி எதையாச்சும் போட்டுத்தொலைச்சாரோ?Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-90174644682968030252011-02-22T16:48:32.194+05:302011-02-22T16:48:32.194+05:30தீர விசாரிக்காதவரை எதுவும் உண்மை என சொல்ல முடியாது...தீர விசாரிக்காதவரை எதுவும் உண்மை என சொல்ல முடியாது, ஆனால் தீர விசாரிக்கவும் முடியாது...

இது இயற்கை மரணம் / விபத்தாக இல்லாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர் சட்டத்திற்கு பதில் சொல்லாவிடாலும் கடவுளூக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-73829260975961832452011-02-22T16:12:13.865+05:302011-02-22T16:12:13.865+05:30சன்டிவி குழுமம், இன்று கருணாநிதி குடும்பத்தை விட ப...சன்டிவி குழுமம், இன்று கருணாநிதி குடும்பத்தை விட பலமாகவும், வலுவாகவும் இருக்கிறது. புதிதாக 13 சேனல்கள் தொடங்க அனுமதி பெற்றிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, தமிழ்நாட்டில் யாருமே ஊடகத் துறையில் இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே செயல்பட்டு வருகிறார்கள். இது அனுமதிக்கப் பட்டால், இது போல பல மரணங்கள் தொடரும்.சவுக்குhttps://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-88460525312944101722011-02-22T16:02:48.583+05:302011-02-22T16:02:48.583+05:30எதையுமே நம்ப முடியவில்லை. தினத்தந்தி ஆளும் வர்க்கத...எதையுமே நம்ப முடியவில்லை. தினத்தந்தி ஆளும் வர்க்கத்தின் கைக்கூலியாக மாறி ரொம்ப நாளாகிறது.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-70150138487029598382011-02-22T16:01:33.171+05:302011-02-22T16:01:33.171+05:30சரியான் கேள்விகள்சரியான் கேள்விகள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com