tag:blogger.com,1999:blog-2296885044956856259.post6764548952512567594..comments2024-03-28T14:44:14.973+05:30Comments on அட்ரா சக்க: புரட்சித்தலைவி - கரண்ட் கட் -காமெடி கும்மிசி.பி.செந்தில்குமார்http://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2296885044956856259.post-41404992876011968932012-02-09T13:55:58.878+05:302012-02-09T13:55:58.878+05:30கரண்ட் கட் பண்ணி பலபேர்களின் வாழ்க்கையில் விளையாடு...கரண்ட் கட் பண்ணி பலபேர்களின் வாழ்க்கையில் விளையாடும் அரசினை என்ன செய்வது.ம்ம்
கரண்ட் கட் என்பதிலே பல ஜோக்ஸ் வந்துவிட்டது சி.பி இடம் இருந்து.அப்ப மக்கள் தொகை இனிக் கூடும் ஹீ ஹீதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-55853526149164743902012-02-09T12:29:54.330+05:302012-02-09T12:29:54.330+05:30செமையா இருந்தது பாஸ்..
ஆனா இந்த கரண்ட்டு கட்-லயு...செமையா இருந்தது பாஸ்..

ஆனா இந்த கரண்ட்டு கட்-லயும் இரண்டு பதிவ போடுறீங்க பாருங்க நீங்க

Thalaiva your great...!!!! :)))Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-62339430327665631152012-02-08T23:10:21.762+05:302012-02-08T23:10:21.762+05:30நல்ல நகைச்சுவைநல்ல நகைச்சுவைமூ.ராஜாhttps://www.blogger.com/profile/10613177367982949625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-57951738510293790602012-02-08T22:03:49.649+05:302012-02-08T22:03:49.649+05:30கரண்ட் கட்டுக்கு காரணம் சி.பி தான்னும் அரசால்,புரச...கரண்ட் கட்டுக்கு காரணம் சி.பி தான்னும் அரசால்,புரசலா பேசிக்கிறாங்க!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-37186913022153590572012-02-08T20:35:28.252+05:302012-02-08T20:35:28.252+05:30வழக்கம்போல் காமெடி கலாட்டா. படிக்கும்போது கரெண்ட் ...வழக்கம்போல் காமெடி கலாட்டா. படிக்கும்போது கரெண்ட் கட்டாயிடுச்சு. UPS உபயோகத்துல படிச்சு முடிச்சுட்டேன்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-20808687939331489212012-02-08T20:10:06.713+05:302012-02-08T20:10:06.713+05:30பாத்து பாஸ், கட்சிகாரங்க உங்க பியூஷ புடிங்கிடப்போற...பாத்து பாஸ், கட்சிகாரங்க உங்க பியூஷ புடிங்கிடப்போறாங்க.பொ.முருகன்https://www.blogger.com/profile/02078225385789228388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-28519707572089175652012-02-08T19:35:45.715+05:302012-02-08T19:35:45.715+05:30இன்றைய நிலைமையை எழுதியுள்ளீர்கள்..
அனைத்தும் அரும...இன்றைய நிலைமையை எழுதியுள்ளீர்கள்..

அனைத்தும் அருமை...S.முத்துவேல்https://www.blogger.com/profile/06618848715979366392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-5547261454512023242012-02-08T19:18:43.204+05:302012-02-08T19:18:43.204+05:30எல்லாமே செமயா இருக்கு. அதிலும் 23ம் நம்பர் சூப்பர்...எல்லாமே செமயா இருக்கு. அதிலும் 23ம் நம்பர் சூப்பர்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-28228746478969294942012-02-08T19:18:23.671+05:302012-02-08T19:18:23.671+05:30நாங்களும் IPS தான் பாஸ். ஹி ஹிநாங்களும் IPS தான் பாஸ். ஹி ஹிஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-70868284948801656642012-02-08T19:18:04.555+05:302012-02-08T19:18:04.555+05:30கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ் (!!) பெற்...கின்னஸ்-ல் இடம் பெறவே ஜெ சரித்திரப்புகழ் (!!) பெற்ற மின் வெட்டை அறிவித்தார்..இது தவிர்க்க முடியாதது - துக்ளக் சோ அடுத்த வார தலையங்கம்

அப்படியும் சொல்ல வாய்ப்பு இருக்கு சிபி சார். அதனால் பொறுத்திருந்து பார்க்கலாம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-13600778951902118472012-02-08T19:16:03.503+05:302012-02-08T19:16:03.503+05:30உங்களுக்குத்தான் கண் நல்லா தெரியுதே, ஏன் பிரெய்லீ ...உங்களுக்குத்தான் கண் நல்லா தெரியுதே, ஏன் பிரெய்லீ முறைல படிக்க பயிற்சி எடுக்கறீங்க?

ம்க்கும், கண் இருக்கு, கரண்ட் இல்லையே?

இதுதான் சூப்பர் அண்ட் நச்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-77115271008861598542012-02-08T19:15:01.208+05:302012-02-08T19:15:01.208+05:30சார், நான் திருநெல்வேலிக்கு புதுசு..அல்வா வாங்கனும...சார், நான் திருநெல்வேலிக்கு புதுசு..அல்வா வாங்கனும், இருட்டுக்கடை எங்கே இருக்கு?

சாரி சார், இப்போ எல்லாக்கடையுமே இருட்டுக்கடைதான்

ஆமா, நீங்க ஏன் அல்வா வாங்க போனீங்க. யாருக்கு குடுக்க?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-5287554753361663022012-02-08T19:08:44.886+05:302012-02-08T19:08:44.886+05:30எல்லாமே timing காமெடிஎல்லாமே timing காமெடிrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-77640133790197731132012-02-08T19:08:05.041+05:302012-02-08T19:08:05.041+05:30இன்று
யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்ட...இன்று

யுவராஜ்சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டியா ?
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-9773922973712443702012-02-08T19:02:45.556+05:302012-02-08T19:02:45.556+05:30மின்தடையைப் பத்தி ஒரு காமெடி பதிவு எழுதி முடிச்சு ...மின்தடையைப் பத்தி ஒரு காமெடி பதிவு எழுதி முடிச்சு போஸ்ட் பண்றதுக்குள்ள கரண்டு போயிருச்சாம் !
#செய்வனத் திருந்தச் செய் ! நம்ம @senthilcp கவனிக்கAnonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-71756907410677721962012-02-08T19:01:43.466+05:302012-02-08T19:01:43.466+05:30@ரெவெரி நல்லா கேக்குறாருய்யா டீட்டெய்லு!@ரெவெரி நல்லா கேக்குறாருய்யா டீட்டெய்லு!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-86380963957506446012012-02-08T18:47:19.409+05:302012-02-08T18:47:19.409+05:30இன்வேர்ட்டர் வச்சு எழுதியதா?இன்வேர்ட்டர் வச்சு எழுதியதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-10237272316757175042012-02-08T18:38:47.316+05:302012-02-08T18:38:47.316+05:30ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்குதுரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்குதுமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-85557243762282096142012-02-08T18:32:11.515+05:302012-02-08T18:32:11.515+05:305,11-ம் டாப்...5,11-ம் டாப்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-11007879422409725302012-02-08T18:30:24.291+05:302012-02-08T18:30:24.291+05:30பரபர நியூஸ் எதுவா இருந்தாலும் உடனே சிபிக்கு நகைச்ச...பரபர நியூஸ் எதுவா இருந்தாலும் உடனே சிபிக்கு நகைச்சுவை அரும்பி வழியுதுகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-36511399870183995792012-02-08T18:28:12.067+05:302012-02-08T18:28:12.067+05:30மாலை வணக்கம்மாலை வணக்கம்கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2296885044956856259.post-6798974266225111842012-02-08T18:27:27.060+05:302012-02-08T18:27:27.060+05:30சும்மா.....ஷாக் அடிக்குது ....அருமைசும்மா.....ஷாக் அடிக்குது ....அருமைகோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com