Thursday, July 18, 2019

இவரு பெரிய மீனம்மா பேரன்=மாம்ஸ் இது மீம்ஸ் , வாட்சப் கலக்கல்ஸ்

1 நான்காம் கலைஞர் கால்ல விழுந்து 200 ரு வாங்க இப்பவே தயார் ஆகவும்,நமக்கு காசுதானே முக்கியம்?






==============


உதயநிதி மகன் போட்டோ போடாம விட்டுட்டாரு





===============


3  நாளைக்கு கிடைக்க வேண்டிய பர்பிக்கு இன்னைக்கே துண்டு போட்டு வைப்பவர்தான்யா அரசியல்வாதி







=============

4 அப்டீ எதிர்ப்பு தெரிவிச்சா சசிதரூர் ரூட்டை பாலோ பண்ணிட வேண்டியதுதான்






===================

5 new entry so newzeland?





==============

6  கர்நாடகா"ல கடையைப்போட்டுட வேண்டியதுதான்






==============


7 கிம்பளத்துக்கு ஆப்பு






-----------------


8  இவரு பெரிய மீனம்மா பேரன்,இவரு சொன்னதும் மீன்களெல்லாம் ஜாதிச்சான்றிதழ் எடுத்துட்டு வந்து வலைல மாட்டிக்கும்,அடேய்



=============

9  அது சரியாத்தெரியல,ஆனா உதய சூரியன் நிச்சயம் ஆண்தான்




=============


10  நியூசிலாந்து ஜெயிக்குது டாட்




=====================

0 comments: