Monday, June 17, 2019

200 rs ல இருந்து 300 rs இன்க்ரீமேன்ட், முந்துங்கள்-மாம்ஸ் இது மீம்ஸ் வாட்சப் கலக்கல்ஸ்

200 rs ல இருந்து 300 rs இன்க்ரீமேன்ட், முந்துங்கள்

a


=============

2  ஈரோடு மாவட்டம் சென்னிமலை அண்ணமார் தியேட்டரில் கொலைகாரன்
டிக்கெட் வசூலிப்பில் கொள்ளைக்காரன் 60 ருபா டிக்கெட் வசூலிப்பு,ஆனா அரசுக்கு கணக்கு காட்றது 4 ருபா போலீஸ்க்கு மாமூல் போகுது போல









==============

பேராசை



================


நல்லவேளை 352 ,
356 னா கலைக்க சொல்வாங்க






=================


லோன்"தந்தவங்க லோ லோ னுதான் ,,,




==============

6  பாஜக பதில் சொல்லுமா?






================

ஈரோடு ரயில்நிலைய பார்சல் சர்வீஸ் அதிகாரிகள்"கவனத்துக்கு,மழைக்காலம்,உங்களை நம்பிதான் டெக்ஸ்டைல்ஸ் காரங்க பேல் புக் பண்றாங்க,இப்டி அம்போனு மழைல நனையவிட்டா யார்பொறுப்பு?கூரை உள்ள இடத்தில் மாற்றலாம் / ஏதாவது போர்த்திவிடலாம்






============

8  பங்கம் − மீடியா ஐடியா




===========

9  டீச்சரையே டார்ச்சர் பண்ணிஇருக்கான் வாண்டு





===============
10  ஊர் உலகத்துல எல்லா பொண்டாட்டிங்களும் இப்டித்தான் போல







0 comments: