Monday, June 18, 2018

இந்த வேங்கை மகன் ஒத்தைல நின்னு நான் பாத்ததே இல்ல. - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்

ஆளாளுக்கு கலைஞர் மாதிரி கமல் மாதிரி நயன்தாரா மாதிரி ஆசைப்பட்டா எப்டி?

===========================



எது உண்மை?எது பொய்? னு தெரில






==============


அமித் ஷா:





குமாரு யாரு இவரு....



===========


4 இந்த வேங்கை மகன் ஒத்தைல நின்னு நான் பாத்ததே இல்ல.மினிமம் 4 பொண்ணுங்க புடை சூழத்தான் இருக்காரு




===========


5 தைப்பூசம் அன்னைக்கு தேர்க்கடைல வாங்குனது,அதான்"பூசம் புடிச்சிடுச்சு

a====================================

6 மீதி கால்வாசி இருக்காங்களா?விடக்கூடாது,அவங்களையும் இழுக்கனும்,மொத்தத்துல ஒரு பய உருப்படக்கூடாது




==============



7 பேருல நிதி இருந்தாலே முதல்வர் ராசி உண்டுனு குடும்ப ஜோசியர் சொல்லி இருப்பாரோ?
உபிஸ் பரிதாபங்கள் 😃







==========

8 குப்பையே இல்லாத இடத்துல எதைக்கூட்றாங்க?







===============

9 ஆன் லைன் ஆப்பு
குமுதம் ரிப்போர்ட்டர் 15.06.2018


10


10 இந்த கதவு திறந்திருக்கா மூடி இருக்கா ?சவால்




==========





]







0 comments: