Monday, January 15, 2018

வதந்தி வந்த அதே வாட்சப்

சசிகலாவிடம் ஜெ வீடியோவை பிப்ரவரியில்் பெற்றேன், இதனை வெளியிடக்கூடாது என்றார் -வெற்றிவேல் வந்தா இப்டி சொல்லி சமாளின்னாரா?





============






2 ஜெ. வீடியோவால் திமுக வெற்றி பாதிக்காது - திருமா

,இப்போ போட்டியே குக்கருக்கும் இரட்டை இலைக்கும்தான்.சூரியன் 3 வது இடம்


============


3 வாக்குக்கு ரூ60,000 கொடுத்தாலும் திமுகவே வெல்லும்: மருதுகணேஷ நம்பிக்கை இருக்கறப்ப ஏன் வாக்காளர் கால்ல விழுந்து சீன் போட்டீக?


=========================

4 ஜூஸ் குடிக்கும் ஜெ மரண நிலைக்கு சென்றது எப்படி? - தமிழிசை மேடைகளில் ஆளுமையுடன் முழங்கிய மோடி அழுதது ஏன்?காலத்தின்கோலம்


==============


5 ஜெ சிகிச்சை வீடியோவை என்னால் நம்ப முடியவில்லை - எச். ராசா
ஜனங்க நம்பிட்டாங்கனு அர்த்தம்


===========


6 Z+ கேட்டகிரியில் இருந்த ஜெ.வை யார் சென்று விடியோ எடுத்தார்கள்?
- அன்புமணி # வசனமா முக்கியம்?படத்த பாருங்க மொமெண்ட்


==============


7 அமைச்சர்களையே பார்க்க விடவில்லை. ஆனால் வெளிநபர் போய் விடியோ எடுக்கலாமா? - தமிழிசை # சசிகலா செல்போன் ல வீடியோ எடுத்திருக்கலாம்


===============


8 80% வாக்குகள் பதிவாகும்,இயற்கையின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவேன் - தினகரன்.
காசே தான் கடவுளடா.கடவுள் ஒத்துழைப்போடு ஜெயிப்பேன்னு சொல்லுங்க


==================


9 2ஜி வழக்கில் சரியான ஆதாரங்களுடன் வருவார்கள் என 7 வருடம் காத்திருந்தேன்- நீதிபதி சைனி# ஜெ தீபா வின் "அதை நீங்கள்தான் கூற வேண்டும்" டயலாக் போல



==================


10 2Gவழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதல்ல, வழக்கில் மேல்முறையீடு மூலம் தண்டனை கிடைக்கும்−H.ராஜா # அதுக்குள்ள 2021 தேர்தல் வந்துடும்


===================

11 2ஜி வழக்கை அரசு வழக்கறிஞர்கள் முறையாக நடத்தாதே, 17 பேரின் விடுதலைக்கு காரணம்- சு சுவாமி.# அவங்களையும் கவனிச்ட்டாங்க போல


=================


12 டிச.31ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் ரஜினி - தமிழருவி மணியன்.
முடிவு நல்ல தொடக்கமா இருக்கும் போல


=================


13 2ஜி வழக்கில் சட்டம் தனது கடமையை செய்திருக்கிறது - ஜி.கே வாசன். லேட்,வை கோ உங்களுக்கு முன்னே துண்டு போட்டுட்டாரு


=================


14 தமிழக மக்களுக்காக பாடுபடப் போகிறேன்: கனிமொழி # அப்போ இத்தனை நாளா உங்க குடும்பத்துக்காகத்தான் பாடுபட்டீங்களா?


==================


15 னைவரது வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்ற மோடியின் வாக்குறுதி என்ன ஆனது?: ராகுல் காந்தி போச்சு ,இட்ஸ் கான்


==================


16 நெருப்பாற்றில் எதிர் நீச்சல் போட்டு, திமுக எழுந்து நின்றுள்ளது - ஸ்டாலின் # மேல்முறையீடு இருக்காம்.வெயிட் பண்ணுங்க


=================


17 இருட்டில் பயணம் செய்த எனக்கு 2ஜி தீர்ப்பு வெளிச்சத்தை காட்டிவிட்டது!” : கனிமொழி # திருட்டு ன்னாலே இருட்டு தானே னு நெட்டிசன்கள் உருட்டுவாக


==================


18 ரஜினியை சந்திக்கலாம்.. ஆனால் சால்வை கூடாது, தோள் மீது கை போடப்படாது.. கை குலுக்கக் கூடாது#அவருக்கு தொற்றுவியாதி இருக்கா?னு கேட்கப்போறாங்க


===================


19 பொதுத்துறை வங்கிகளை மூடும் திட்டம் இல்லை. வதந்திகளை நம்பாதீர்−ரிசர்வ் வங்கி விளக்கம்.# அதை வதந்தி வந்த அதே வாட்சப் மூலம் பரப்புங்க


================


20 கோர்ட்டுக்குள் இனி ஜீன்ஸ் அணியக் கூடாது - பெண் நீதிபதி கண்டிப்பு தப்பு,ஜீன்ஸ் அணிந்தவர்கள் கோர்ட்டுக்குள் வரக்கூடாது தான் சரி


===============



0 comments: