Saturday, October 14, 2017

இணையக்காதல்

டியர்,ஐ லவ் யூ சொல்லும்போது என் கண்ணை பார்த்து சொல்லுங்க

மாட்டேன்

ஏன்?

நான் பொய் சொல்றேன்னு நீ கண்டுபிடிச்ட்டா?


================

2 சதீஷ் ,ஆர் ஜே பாலாஜி 2 பேர்ல யார் பெஸ்ட் காமெடி பண்றாங்க?

அது தெரில,ஆனா நீங்க நல்லா காமெடி பண்றீங்க


================

3 இன்று"முதல் டீசர்" வெளியிடப்படும்

ஓஹோ,சரி,2வது ,3 வது டீசர் எப்போ?


===============


4 தமிழை விட ஹிந்திதான் அதிகம் பேரால் பேசப்படுது,அப்போ ராஷ்ட்ரபாஷா ஹிந்திதானே டாப்?

மஹாராஷ்ட்ரபாஷா மராத்தி,அப்போ மராத்தி ஹிந்தியை விட பெஸ்ட்டா


===============


5 சார்,தீவிர அரசியலில் ஈடுபடுவீங்களா?

ஆம்

அப்போ ஆம் ஆத்மி ல சேருவீங்கனு நியூஸ் எழுதிக்கவா?
யோவ்


================


6 மேடம்,ஒரு படத்துல நடிக்க எவ்ளோ சம்பளம் வாங்கறீங்க?

10 லட்சம்

ம்.I Am free bird னு சொன்னீ்ங்க?


================

7 ஜட்ஜ் =எதுக்காக அவர் வீட்ல பெட்ரோல் குண்டு வீசுனே?
கைதி = சீப்பா இருக்கும்னு டீசல் குண்டு பர்ச்சேஸ் பண்ணலாம்னு பார்த்தா மார்க்கெட்ல கிடைக்கல


===============

8 மேனேஜர் சார்,சாயங்காலம்"6 டூ 7 பர்மிசன் வேணும்

ஒரு மணி நேரத்துல என்னய்யா செய்வே?

வெச்சு செய்யனும்.டீசர் வருதில்ல?


==============


9 தாடி லட்டு னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்களே?

மீசையை முறுக்கு ஹிட் ஆகிடுச்சு,அதே ரூட்ல போவோம்


================


10 சார்,சம்பந்தமே இல்லாம அவரை ஏன் சந்திச்சீங்க?

எதிரிக்கு கடுப்பு ஏத்தனும்னா எது வேணா செய்யலாம்


================

11 சார்.கேரள முதல்வரை சந்திச்சீங்களே?தமிழக நலன் பத்தி பேசவா?

ச்சே!ச்சே!கமல் உங்க கிட்டே என்ன பேசினார்?அவர் திட்டம் என்ன?னு கேட்க


==============

12 சார்,உங்களுக்கு பிடிச்ச டாப் 3
1 மவுன ராகம்
2 சத்ரியன்
3 அபூர்வசகோதரர்கள்?

யா,எப்டி தெரியும்?

3 மெர்சல்!
1 ராஜாராணி
2 தெறி


===========================


13 குருவே!நல்லவங்களுக்கு காலமில்லைகெட்டவங்களுக்கு வாழ்வும்
வசதியும் உண்டு.என்பது நிஜமா?

பொய்,உதா ஜெ,சசி


===============

14 இது ஒரு "அபூர்வ"மான படம்.

ஏன் பாதிக்கிணறு மட்டும் தாண்டறீங்க? "சகோதரர்கள்" ஒற்றுமை பற்றிய படம்னும் சொல்லுங்க



========================


15 டியர்.இன்னைக்கு என்ன டிபன்?

அட்லி சமையல் தான்

புரியல

பழைய சோறு தான்.ஆனா டேஸ்ட்டா தாளிச்சு பிரியாணி மாதிரி பரிமாறுவேன்

=================

16 Photography கத்துக்கலாமான்னு தோணுது 🤔

மிஸ்,கத்துக்கிட்ட பின் என்ன செய்வீங்க?

அம்மா சமையலை போட்டோ பிடிச்சு F b ல அப்டேட்டுவேன்


=================


17 எந்த கோணத்தில் (இருந்து)பார்த்தாலும் அழகாய்த் தெரிகிற சமாதி தாஜ்மகால்

அப்டியா?கும்பகோணத்தில் ,அரக்கோணத்தில் இருந்து பார்த்தேன்,தெரியலையே?


=================


18 மிஸ் ரைசா,ஓவியாவை பிடிக்குமா?

ம்ஹூம்

ஆனா ஓவியா புடவை க்கு மாடலிங்கா நடிச்சிருக்கீங்க?
சசி யை பிடிக்காத பலர் கேவலம் காசுக்காக நடிக்கலை?


==================


19 இணையக்காதல்

பேபி

தம்பி
அக்கா,ஐ லவ் யூ

===============

20 தன் வினை தன்னை சுடும் ,ஆனா
பெண் வினை மட்டும் பிறரை
சுடுகிறதே ,, ஏன் ?

ஏன்னா பொண்ணுன்னாலே வினை தான்,நாமதான் சூதானமா இருக்கனும்


=================

0 comments: