Published on Tuesday, October 11, 2016 at 7:30:00 PM with 0 Comments

ரெமோ -றெக்கை

கொடி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி ஹிட் ஆகிடுச்சுன்னா மீடியா விமர்சனம்
கொடி -சர வெடி பிளாப் ஆனா கொடி -கடி

===========

2 பெண் ட்வீட்டர்களிடம் ஆண்கள் கேட்கும் பொது கேள்விகள்
1 மச்சி.சாப்ட்டியா? 2 எங்கே ஆளையே காணோம் (முந்தின நாள் தான் கடலைபோட்டிருப்பான்)


=============

3 குஷ்பூ மேடம் க்கு இன்னும் சுந்தர் சி மட்டும் தான் பிறந்த நாள் வாழ்த்து சொல்லலை.பூரா பயலுகளும் லைன் கட்டி நிக்கறாங்கப்பா


============

4 பொதுத்தேர்தல் ,உள்ளாட்சித்தேர்தல் சமயங்களில் தான் மனிதர்கள் பதவி வெறியில் எப்படி எல்லாம் சீட் பிடிக்க நாய் போல் அலைகிறார்கள் என்பது தெளிவு

============

5 ஒரு பொண்ணு FBல நான் காணாம போக மாட்டேன்னு அடிக்கடி ஸ்டேட்டஸ் போடுது.அநேகமா காதலனோட எஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கேன்

=================

6 பொண்ணுங்களோட லொக்கேசன் கண்டு பிடிக்க நெட் தமிழன் எப்டி எல்லாம் ஐடியா பண்ணி கேள்வி கேட்கறாக


=================

7 அபாரமான திறமைசாலி சராசரி வாழ்க்கையில் திருப்தி அடைய மாட்டான்.எல்லோருக்கும் முன் மாதிரியாய் இருப்பான்.ஓடிக்கொண்டே இருப்பான்

============

8 வெற்றிச்செய்தியை கேட்கும்போது கூட ஒரு பெரிய திறமைசாலி உணர்ச்சி வசப்பட மாட்டான்.மேலும் தன் திறமையை மெருகேற்ற முனைவான்

============

9 நீ அடையும்வெற்றி உனக்கு மட்டும் திருப்தி தரும் சாதா வெற்றி யாக இருக்கக்கூடாது.எதிரிகள் பயக்கும் அளவு பிரம்மாண்டமான வெற்றியாக இருக்கனும்


==============

10 வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றவன் அல்லது வாய்ப்புகளை உருவாக்குபவன் இருவரும் ஜெயிக்கின்றனர்


=============

11 உனக்கானவாய்ப்பு தாமதமானால் கலங்காதே! புதையல் எப்போதும் ஆழத்தில் தான் இருக்கும்

===========

12 நாம ஜெயிக்க நம்மை சுற்றி இருப்பவர்கள் பிரார்த்தனையும் ஒரு காரணி


================

13 பிகரைக்கவர எளிய குறுக்கு வழி பிகரிடம் ஆட்டோகிராப் கேட்பதே


===============

14 நீ ஜெயித்த பின் உன்னை விரும்புவரை விட நீ தோற்றபோதும் உன்னுடன் இருந்தவரை உனக்காக பிரார்த்தனை செய்தவரே சிறந்தவர்

============

15 வெற்றிபெற முனைப்பாய் செயல்படுவது மட்டும் முக்கியம் அல்ல.முனைப்பில் வெற்றிக்கான வெறி இருக்கனும் வெற்றிக்குள் வெ(ற்)றி இருப்பது போல்


==============

16 எல்லோரும் எதிர்பார்க்கும் ரெமோ மீடியம் ஹிட் ஆகவும் ,எதிர்பார்ப்பில்லாமல் வரும் றெக்க சூப்பர் ஹிட் ஆகவும் அமையும் என கணிக்கிறேன் #7/10/16

==============

17 M.S.DHONI -  சிக்ஸர் @ ஏ செண்ட்டர்  , ஃபோர் @ பி  செண்ட்டர் , NOT OUT @C செண்ட்டர்


===================


18 எப்படிப்பணி ஆற்ற வேண்டும் என வழி காட்டுபவன் டீம் லீடர்.அதே போல் வாழ்ந்து காட்டுபவன் தான் தலைவன்

================

19 ஒரு மாடல் பரீட்சை எழுத எக்சாம் ஹால் போனா அதுதான் மாடல் எக்சாம்


==============


20 மது வீட்டுக்கு தேசத்துக்கு கேடு-ன்னு சொன்னவங்க எல்லாம் அரை குறைங்கன்னு சிலர் சொல்றாங்களே?

விட்டுத்தள்ளுங்க, ஃபுல் மப்பில் இருந்திருப்பாங்க


===================

No comments: