Published on Wednesday, August 10, 2016 at 7:30:00 PM with 0 Comments

மிஸ்! என்னை ஏன் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?

மொட்டை மாடிக்கு வந்து கட்டையை சாய்ச்ச உடனே மழை வருது.


அடடா.அப்புறம்?
2 பேரும் அவங்கவங்க வீட்டுக்கு போய்ட்டோம்"


==================

2 டியர்.ஊருக்குப்போறேன்.


ஹெப்பி ஜர்னி.
அடடே! நீயும் கூட வர்றியா?தாங்க்ஸ்


==============


3 செய்வினைக் செயப்பாட்டு வினை் வித்யாசம் என்ன ?

ஆபீஸ் ல ஒர்க்கிங் டைம் ல பிகரோட கடலை போடுவது செய்வினை .டூயட்டே பாடுவது
செயப்பாட்டு வினை



==================

4  ஒரு படத்தோட முதல் பாகத்தை விட 2 வது பாகம் நல்லாருக்குமா? எப்டி?

 மாமனாரோட முதல் படைப்பு நம்ம சம்சாரம், 2வ்து படைப்பு மச்சினி, நல்லாதானே இருக்கு?



=====================


5  டியர், உன்னில் பாதி நான்

 எப்டி?


 நீ 4ஜி யூசிங், நான் 2ஜி தானே?


=======================


சிலை கடத்தல் வழக்கில் தலைவர் சிக்கிட்டாராமே?

 ஆமா, தங்கச்சிலை மாதிரி ஒரு ஃபிகரை கடத்திட்டாராம்

=========================

7   சாதகப்பறவை- சிறுகுறிப்பு வரைக

 டீச்சர் , அது சரியாத்தெரியல, ஜாதகப்பறவை கிளி பத்தி சொல்லட்டா?


====================


8  ஜட்ஜ் = எதுக்காக இத்தனை சிலை கடத்தி இருக்கீங்க?


 கைதி - மனுசனாப்பொறந்தா நமக்கு யாராவது   சிலை  வைக்கனும்., அது நடக்கலை.சரி, நாமாவது  சிலை வெச்சிருப்போம்னு தான்


====================


இன்ஸ்பெக்டர், கொலையாளியைக்கண்டுபிடிக்கச்சொன்னா   சிஸ்டம்  முன்னால உக்காந்துட்டீங்க?

 கூகுள் சர்ச்ல தேடறேன்


=====================

10  டியர் இட்லி புட்டு சாப்பிடப்பிடிக்குமா?

ம்ம்.புடாம சாப்பிட்டா விக்கிக்கும்


============

11 மாப்ளை.ஒரு சந்தேகப்பிராணி.

என்னாச்?
பொண்ணோட டாப் 5,பாலோயர்ஸ் லிஸ்ட் பார்த்து செக் பண்றார்

============

12 சார்.உங்க பொண்ணு எங்கே போனாலும் 5 பஞ்சப்பரதேசிங்க பாலோ பண்றானுங்களே?யாரு?

டாப் 5 பாலோயர்சாம்.காலக்கொடுமை


===========

13 60 வயசு கிழ போல்ட்டு 18 வயசுப்பொண்ணைக்கூட்டிட்டு ஓடிட்டாராம்

தள்ளாத வயசுலயும் தள்ளிட்டுப்போய்ட்டாரா?

===========

14 மேத்ஸ் மிஸ் மேகலா = விட்டத்தில் பாதி தான் ஆரம்.

லொள் மாணவன் ட்விட்டர் அடிக்ட் = அப்போ ஆரத்துல பாதி தான் ஆராதனாவா?


=================

15 ஆளே இல்லாத டீக்கடைல யாருக்குடா டீ ஆத்தறே?

எனக்கு தான்.

===========

16 டியர், நெத்தில ஏன் முத்தம் கொடுக்க மாட்டேன்கறீங்க?

நான் 6 அடி , நீ 6 1/4 அடி. உதடு தான் எட்டுது. நின்ன வாக்கில்


===================


17 டியர், நான் கோபமா இருக்கும்போது காதல் கவிதை எழுதுவேன்

 ஓஹோ, கோபமா இருந்தா  உனக்கு மட்டும் இல்ல, உன்  ஃபாலோயர்சுக்கும் ஆபத்துன்னு சொல்லு


====================


18 .டியர், இன்னிக்கு உனக்கு நா தான் காஞ்சூரிங்.


அட, புது ரிங்க்கா? 2 பவுன் தேறுமா?1000 தான் இருந்தாலும் உன்னைப்போல் வருமா?


==================
19  என்ன சார்? அப்சரா பஜார்-னு படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க?

ட்விட்டர் அடிக்ட் = மாயா-ன்னாலும் அப்சரான்னாலும் 1 தானே?


==================


20 மிஸ்! என்னை ஏன் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?
யோவ், போய் லைன்ல நில்லுய்யா, 13,896 ஃபாலோயர்ஸ், வரிசையாத்தான் வர முடியும்.


=================

No comments: