Published on Saturday, July 02, 2016 at 7:30:00 PM with 0 Comments

டியர், நீயும் ட்விட்டர்ல இருக்கே, நானும் ட்விட்டர்ல இருக்கேன், ரூல்சை மீறலாமா?

டெய்லி ஷீட் காலண்டர் பார்த்து நான் தத்துவம் சொல்லக்கூடாதுனு கத்துக்கிட்டேன்

 ஏன்?

 கிழி கிழினு கிழிச்சுடறாங்க


===============

2  தலைவரே! நம்ம ஆட்சில இனி கட்டப்பஞ்சாயத்து ரவுடியிசம் இருக்காதுனு  எப்டி சொல்றீங்க? 

 அதான் அண்ணனுக்கு கல்தா கொடுத்துட்டமே?


=================

3   தலைவரே! தமிழே நமக்குக்குளறுது, ஆனா இங்க்லீஷ்ல பொளந்து கட்றீங்க ட்விட்டர்ல எப்;படி?

 அட்மின்க்கு இங்க்லீஷ் தெரியுமில்ல/?


=================


4  மேடம், பிரச்சாரத்துக்கு ஏன் சேலை கட்டாம துக்ளியூண்டு டிரஸ் போட்டுட்டு வர்றீங்க?

 நமீதா = சேலை கட்டிட்டு வந்தா அழுக்காகிடுது.நமக்கு சுத்த பத்தம் ரொம்ப முக்கியம்


===============


5 மணிரத்னத்துக்கு போட்டியா 90% படப்பிடிப்பை இருட்லயே முடிச்ட்டோம்\\

 வெரிகுட்

 இப்போ ஹீரோயின் 3 மாச கர்ப்பம்


===============

6   ஹீரோயின் ஒரு டீச்சர் , கேம்ஸ் பீரியட், சயின்ஸ் பீரியட்,மேத்ஸ் பீரியட் எடுக்கறாங்க 
\
 ஓஹோ, இது   ஒரு பீரியட் ஃபிலிம்னீங்களே?இதானா?



================


 கதைக்கு தேவைப்பட்டா மட்டுமே கவர்ச்சியா நடிப்பேன்
\\

 நல்லா மாட்டிக்கிட்டீங்க, நம்ம படமே ஆதாம் ஏவாள் கதை தான் , காஸ்ட்யூமே கிடையாது


==============

8  ஏய் மிஸ்டர்! எதுக்காக என்னை ஃபாலோ பண்றீங்க?

\\ நீங்க தான் மொக்கை ஃபிகரா இருக்கீங்க ,அட்லீஸ்ட் உங்க வீட்ல தங்கச்சியாவது நல்ல ஃபிகரா|?னு பார்க்கத்தான்


==============


9   உங்க படத்துல எப்பவும் மலையாள ஹீரோயினையே போடறீங்களே ஏன்?

தமிழ் ஹீரோயினை போட்டா தமிழ் சொல்லித்தர்றதுக்குள்ள தாவு தீர்ந்துடுது


=================


10    மேடம், தமிழ் நாடு பார்டர் தாண்டுனதும் சேலையைக்கழட்டிட்டு ஸ்விம் டிரஸ் போட்டுக்கிட்டீங்க?

 கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிருக்கேன்னேனே இதான் அது



====================


11 ஆடியன்ஸ் செல் நெம்பரை எதுக்கு வாங்கறாங்க?\

 படத்துல மெசேஜ் இல்லைனு யாரும் சொல்லிடக்கூடாதில்லை.அதான் ஒரு மெசேஜ் அனுப்புவாங்க


==================


12  தலைவரே!ஆண்ட்ராய்டு ஃபோனை விட ஆப்பிள் ஃபோன் தான் பெஸ்ட்டா எப்டி?

 ஆண்ட்ராய்டு என்றால் உதடுகள் ஒட்டாது, ஆப்பிள் என்றால் தான் உதடுகள் ஒட்டும்


================


13 டியர், நீயும் ட்விட்டர்ல  இருக்கே, நானும் ட்விட்டர்ல இருக்கேன், ரூல்சை மீறலாமா?


 அதுக்காக  ஐ லவ் யூ சொல்ல 143 சொல்லாம 140ன்னா எப்டி?



=================

14  தலைவரே! ஹவாலா பணம் எல்லாம் என்னாச்சு?

 பேரன் சினிமா  படம் எடுத்து திவாலா ஆகிடுச்சு 



===============


15 டியர், என்னைப்பற்றி ஒரு கவிதை எழுதுங்க

 ம், சன்மானம் 250 ரூபா தருவியா?


==============


16   டிம்பிள் கபாடியா தங்கை பெயர் சிம்பிள்-னு சொல்றாங்களே, நிஜமா?

பேசாம சிம்ப்பிள் சடுகுடுன்னு வெச்சிருக்கலாம்



=================


17 தலைவரே! நீங்க படிக்கும்போது ஃபில் இன் த பிளாங்க்ஸ்  ல மட்டும் ஃபுல் மார்க்கா? எப்படி?

 “கோடி”ட்ட இடத்தை நிரப்பவும் ல கோடி இருக்கில்ல



================

18  தலைவரே! எத்தனையோ பொண்ணுங்க இருந்தாலும் லாவண்யா மேல மட்டும் ஒரு கிரேசா? ஏன்?

 லஞ்ச லாவண்யம், ஹிஹி 


==================

19    தலைவரே! உங்க குடும்பத்துல மொத்தம் 234 பேரு இருப்பாங்க இல்ல?

 ஆமா\\

ஏன் எல்லாருக்கும் வாய்ப்பு தரக்கூடாது?



====================


20   டியர், ட்வீட்டப் முடிச்ட்டு நைட் 10 க்கு ரிட்டர்ன் ஆவியா? 

 ச்சே ச்சே ஆவியா இல்ல,மனுசனா


===================

No comments: