Thursday, June 23, 2016

அன்னக்கொடி, பூங்கொடி, மலர்க்கொடி, சுடர்க்கொடி vs கறுப்புக்கொடி டூ வை கோ

பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்: வைகோ # பதிவாகும் வாக்குகளில் 60% பணம் வாங்கிட்டு ஓட்டு போடப்படுபவையே


===========



2 அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: - ஜெ # அரிவாள் வெட்டு டாமினேட் த மின் வெட்டு



=============



3 இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுகதான் - ஜெ # இந்தியாவிலேயே பதவியில் இருக்கும்போதே ஜெயிலுக்கு சென்ற முதல்வர் யாருங்கோ?




=================




4 திமுக - காங்கிரஸ் கூட்ட்டணி கும்கி யானை போல் பலமானது -EVKS # அது அப்போ. இப்போ ராம்கி + நிரோஷா போல்





-==================




5  தி.மு.க.,வில், இளைஞர்களே இல்லை என, கூறுவது  வெறும் பசப்புரை,தி.மு.க.,வில் தான் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். - கலைஞர் #  தொண்டர்கள் ஓக்கே. தலைவர்களைப்பற்றி சொல்லுங்க





================



6   தமிழகத்தில் காங்கிரS,, கம்யூ., - தே.மு.தி.க., - பா.ம.க., என, அனைத்து கட்சிகளுமே கோஷ்டி பூசலால் சிக்கித் திணறுகின்றன.-வெங்கையா நாயுடு: #  நம்ம பாஜக வில் கோஷ்டியும் இல்லை, வாக்கு வங்கியும் இல்லை





===============




தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்த கருணாநிதி, மதுவிலக்கை கொண்டு வருவேன் எனக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?-முத்தரசன்: # ஊழலை ஒழிப்பேன்னு கூடத்தான் சொன்னாரு, நம்பிடறதா?




===================



  ஜெ வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.- கனிமொழி # தோல்வி பயம் இருக்கறவங்க கூட்டணிக்காக பலருக்காக காத்திருப்பாங்க. இது நியதி.முன்னாடி கண்ணாடி



===================

9  என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவது இல்லை -  விஜயகாந்த் # அட்லீஸ்ட் பொது” சனங்கள்” பற்றியாவது கவீலைப்படுவீங்களா?


==================

10  

அன்புமணிக்கு 75% மக்கள் ஆதரவு: ராமதாஸ் # அடேங்கப்பா.அப்போ 234 தொகுதிகளும் நமக்குத்தானா?திமுக , அதிமுக எல்லாம் டெபாசிட் இழக்கப்போகுதா?



=====================


11  
  • இரட்டை இலை இதமான காற்றைத்தரும், சூரியன் சுட்டெரிக்கும்: நடிகர் சிங்கமுத்து # சூரிய ஒளில தான் வைட்டமின் டி சத்து இருக்கு 

====================


12  


===================


13 
==================



14 

===================

15 கிரானைட் முறைகேட்டில் திமுக, அதிமுகவுக்கு தொடர்பு உள்ளது - ஜி. ராமகிருஷ்ணன் # கூட்டுக்களவாணிகள். இதுல மட்டும் ஒத்துமை


======================


16  
  • திமுக ஆட்சிக்கு வந்ததும் முட்டை கொள்முதல் ஊழல் குறித்து விசாரணை: மு.க.ஸ்டாலின்  #   நமக்கு இந்த எக்சாம் ல முட்டை மார்க் தான் அப்டினு பேசிக்கறாங்களே?
=================

17 
====================

18   

===============


19  

======================

20 
===========================

0 comments: