Monday, June 13, 2016

மாரிமுத்துகளுக்கு நமீதா வும்

வெய்யில் கொடுமையால இறந்தவங்களை  அம்மாவைப்பார்த்த இன்ப அதிர்ச்சில இறந்ததா ஜெயா டி வில சொல்றதைக்கேட்டா/பார்த்தா எமனுக்கே ஹார்ட் அட்டாக் வந்துடும்


=================



அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு இதய பலஹீனம் உள்ளவர்கள் செல்ல வேண்டாம். அப்பறம் நமீதாவை க்ளோசப்ல பார்த்த இன்ப அதிர்ச்சில இறந்துட்டதா  நியூஸ் வரப்போகுது




================




 ரத்தத்தின் ரத்தங்களே! இனி கட்சிக்கூட்டங்களில் செம கில்மாப்படமான நமீதாவின் இந்திரவிழா  திரையிடப்படும், கிளுகிளுப்பாக பார்த்து  ஓட்டு போடுவீர்!




===============



 சரத் குமார் - நமீதா  நடித்த  சூடான  டூயட் ஆன  அர்ஜூனா அர்ஜுனா அம்பு விடு அர்ஜுனா ( ஏய்) திரையிடப்படும். சித்திக்குதான் சங்கடம். 




==================




5  இந்தப்பொண்ணுங்க கிச்சன் வ்யூ ,மொட்டை மாடி வ்யூ போடறாங்க,நெட் தமிழன் லொக்கேஷன் வெச்சு பஸ் பிடிச்சு வந்து இறங்கப்போறான்




===================




நமீதா இருக்க  குஷ்பூ, நக்மா கவர்ந்தற்று  # ஜொள்ளுவர் டைரியிலிருந்து




================




 24 மணிநேரமும் ட்விட்டர் / FB  லயே குடி இருக்கற நெட்தமிழன்தான் அது அழகிய மாளிகை, ரசிக்கலாம், தங்க முடியாதுன்னு டயலாக் விடுவான்





================



8  கலைஞர், வை கோ ,  சீமான், அன்புமணி எல்லாரும் உணர்ச்சி ததும்ப 2 மணி நேரம் பேசுவதை நமீதா ஹாய் மச்சான்ஸ் மறந்துடாதீங்க எனும் 2 நிமிசப்பேச்சால் வெல்லப்போகிறார்





===============




வாக்காளர் அடையாள அட்டையை தொலைச்சுட்டேன்னு ஒரு கோவை பாவை  FB ல ஸ்டேட்டஸ்  போடுது, சென்னைல, கன்யாகுமரில இருக்கறவங்க “ தேடிப்பார்க்கேன்கறாங்க




===================




10 செய்யும் தொழிலே தெய்வம், பார்க்கும் பணியே கடவுள் என்பதால் யாரும் யாரையும் அவர் தொழில்/ பணி குறித்து கிண்டல் செய்யாதீர்! நாளை உங்களையும் ஒருவர் இகழக்கூடும்





===============




11 சந்துப்பிழை (TWITTER MISTAKE)= குடைக்கீச்சு (DM)




=============



12 நமீதா டூ அன்சாரி மஸ்தான் = மஸ்தானா மஸ்தானா நீ தான் எனக்கு மச்சானா?




=============




13 உணர்ச்சிவசப்படுகிறவர்கள்,தங்கள் கோபத்தைக்கட்டுப்படுத்த முடியாதவர்கள் நல்ல தலைவராக பரிமளிக்க முடியாது =கேப்டன்,வைகோ,சீமான்



============



14 தியேட்டர்ல லைட்ஸ் ஆப் பண்ணிட்டா நொறுக்குத்தீனி பாக்கெட் பிரிச்சு சாப்பிடறாங்க.வெளிச்சத்தில் சாப்ட்டா பிடுங்கிக்குவாங்களா?



================



15 பழக்கதோஷத்தில் யாரும் நமீதா காலில் விழுந்து கொலுசை தடவிட்டு இருக்க வேணாம் என எச்சரிக்கிறோம்




===========



16 யாரோ திருவாரூர் இளவரசியாம். வாரா வாரம் சண்டே ஃபாலோ பண்ணிட்டு மண்டே அன்ஃபாலோ பண்ணிடுது,இதுல சோகம் என்னான்னா நான் சண்டே ட்வீட்ஸே( அதிகம் )போடறதில்ல




===================



17 

மாடர்ன் ஃபிகர்சோட நாசூக்கு என்பது என்ன ? கலர், /கோலி சோடா பாட்டில் தந்தாக்கூட அதுல ஸ்ட்ரா போட்டுத்தான் குடிப்பேன் எனும் பவுசு



===================




18 ஸ்மைலி பாய் என்ன பாத்து கண்ணுல ஹார்டி எல்லாம் வுட்றான்..


மிஸ்! அவரு உங்களுக்கு மட்டுமா ரூட் விடறாரு? ஊர்ல எல்லருக்கும் தான் ரூட் விடறாரு

===============

19 கழகம் வளர்த்து விட்ட குஷ்பூ காங்கிரஸ் பக்கம், மானாடமயிலாட ஆளாக்கி விட்ட நமீதா அதிமுக பக்கம், சொந்த மகன் கொல்லைப்பக்கம், பாவம் என் செய்வார்?

============

20 புதிதாக கட்சி மாறி வரும் மாரிமுத்துகளுக்கு நமீதா உள்ளங்கையை குலுக்கி பாராட்டு தெரிவிப்பார் என கிளப்பி விடப்பட்டது வதந்தியே

==============

0 comments: