Friday, February 12, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (12/02/2016 ) 11 படங்கள் முன்னோட்ட பார்வை

1ஜில்ஜங்ஜக்
2அஞ்சல
3வில்அம்பு

தமிழ்


4DEADPOOL 

ஹாலிவுட்


5PUTHIYA NIYAMAM


6Ma Chu Ka
7Kaattu Maakkan


மலையாளம்


8Akashvani
9sanam re
10Luckhnowi Ishq
11Fitoor#12/2/16

ஹிந்தி


1ஜில்ஜங்ஜக்- இது போன வருச நியூஸ்

ஜில் ஜங் ஜக்' திரைப்படம் அடுத்தாண்டு தான் வெளியாகும் என்று நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த் அறிவித்திருக்கிறார்.

'ஜில் ஜங் ஜக்' என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து, தயாரித்திருக்கிறார் சித்தார்த். முழுப் படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தது. இப்படம் நாயகியே இல்லாமல் உருவாகும் 'டார்க்' காமெடி வகை படமாகும்.


இப்படத்தை தீரஜ் வைத்தி என்ற புதுமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார், விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 14ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரையும், அதனைத் தொடர்ந்து படத்தின் ஒவ்வொரு பாடலையும் இணையத்தில் வெளியிட்டார்கள். ஏற்கனவே டிசம்பர் 24ம் தேதி 'ஜில் ஜங் ஜக்' வெளியாகும் என்று நடிகர் சித்தார்த் அறிவித்திருந்தார்.


இந்நிலையில், சென்னையில் கனமழையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை அடுத்தாண்டுக்கு மாற்றி இருக்கிறார்கள். இதில் 'ஜில் ஜங் ஜக்' படமும் அடங்கும்.

இது தொடர்பாக சித்தார்த், "'ஜில் ஜங் ஜக்' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இந்தாண்டு உங்களை திரையரங்கில் சந்திக்க மாட்டோம். முதலில் அனைவரும் நலம் பெறுவோம். அடுத்தாண்டு சந்திக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

 2அஞ்சல

FILE

ஏற்கனவே பேசப்பட்ட அஞ்சலயின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள். தங்கம் சரவணன் என்பவர் படத்தை இயக்க, ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இசை கோபி சுந்தர், எடிட்டிங் பிரவீன் கே.எல்., ஸ்ரீகாந்த் என்.பி., கலை இயக்கம் செல்வகுமார்.


டீ கடையை மையப்படுத்தி ஒரு படம் உருவாக்கப்படுகிறது அதற்கு அஞ்சல என்று தலைப்பிட்டுள்ளனர் இயக்குனர்கள் ரத்ன குமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இப்படத்தை இயக்குகிறார்

3வில்அம்பு

வில்அம்பு திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் பேசியது, நான் இப்படத்தின் கதையை எழுதும் போது புதியதோர் கதையை எழுத வேண்டும் என்று யோசித்தேன். அப்படி யோசிக்கும் போது எல்லா கதைகளும் தமிழ் சினிமாவில் வந்த கதைகளாகவே இருந்தன. 
பின்னர் ஏதாவது புதுமையாக இருக்க வேண்டுமே ?? ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாக கையாளலாமா ?? அல்லது வேறு ஏதாவது புதுமையாக செய்யலாமா என்று யோசித்த போது, திரைக்கதையை புதுமையாக அமைக்கலாம் என்று முடிவு செய்து. திரைக்கதையை புதிய கோணத்தில் எழுத ஆரம்பித்தேன். 
எழுதும் போதே இது இரண்டு நாயகர்கள் கதை என்று முடிவு செய்து தான் எழுத ஆரம்பித்தேன். எல்லா இரண்டு நாயகர்கள் கதையிலும் இரண்டு பேருக்கும் ஏதாவது ஒரு சம்பந்தம் இருக்கும். ஒன்று இரண்டு நாயகர்களும் ஒரே பெண்ணை காதலிப்பார்கள் அல்லது படத்தின் ஏதாவது ஒரு கட்டத்தில் இருவரும் சந்திப்பார்கள் மோதல் வரும் இல்லையென்றால் படத்தின் இறுதியில் இருவரும் ஒரு வரை ஒருவர் சந்திப்பார்கள். ஆனால் இந்த கதையின் சிறப்பு என்னவென்றால் படத்தின் இரண்டு கதாநாயகர்களும் ஒரு காட்சியில் கூட ஒருவரை ஒருவர் சந்தித்து பேசமாட்டார்கள். ஆனால் கதை இவர்களை சுற்றியே நகரும். 
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான கார்த்தியும் அருளும் எந்த ஒரு காட்சியிலும் ஒருவரை ஒருவர் சந்திக்கமாட்டார்கள் மற்றும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் யாரென்று தெரியாது.
படத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைப்பதற்கு முன்னர் நாங்கள் நிறைய தலைப்பை ஆலோசனையில் வைத்திருந்தோம். கதைக்கு ஏற்றார்போல் இந்த தலைப்பு கனகச்சிதமாக இருந்ததால் படத்துக்கு வில் அம்பு என்று தலைப்பு வைத்தோம். படத்தில் இரண்டு நாயகர்கள் ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான். கதைப்படி யார் வில் யார் அம்பு என்று கேட்கிறார்கள். 
கதையின் ஓட்டத்தில் சில காட்சிகளில் ஸ்ரீயும் சில காட்சிகளில் ஹரிஷ் கல்யாணம் வில்லாகவும் அம்பாகவும் மாறி மாறி வாருவார்கள். படத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை. உண்மைக்கு அருகில் இருந்து தெளிவாக ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். படத்தை நாங்கள் கோவையில் படம்பிடித்தோம். கோவையை மிகவும் துல்லியமாகவும் புதிய கோணத்திலும் படம்பிடித்துள்ளோம். 
சென்னையில் மட்டுமில்லை கோவையிலும் சேரி பகுதி உள்ளது. நாயகன் ஸ்ரீ கோவையில் உள்ள சேரி பகுதி பையனாக வருகிறார். மற்றொரு நாயகனான ஹரிஷ் கல்யாண் படித்து முடித்து சினிமாவுக்கு தான் போகவேண்டும் என்று இல்லாமல் வீடியோ கடை வைத்து முன்னரே வேண்டும் அப்படியும் முன்னேற முடியும் என்று வாழ்ந்து வருபவர். சேரி பகுதியில் இருக்கும் ஸ்ரீ சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்பவராக வருகிறார். ஹரிஷ் கல்யாண மற்றும் அவருடைய தந்தைக்கிடையே படத்தில் நடிக்கும் காட்சி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. ஹரிஷ் கல்யாணின் நிஜ தந்தை தான் படத்தில் அவருக்கு தந்தையாக நடித்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே, சமஸ்க்ரிதி மற்றும் சாந்தினி ஆகியோர் படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 
படத்தின் பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளன நவீன் இசையில் அனிருத் ரவிசந்தர் பாடியுள்ள ”ஆள சாச்சிபுட்ட கண்ணால “ பாடல் மிக பிரபலம். இந்த சூப்பர் ஹிட் பாடல் படத்தை மக்களிடம் எளிதாக கொண்டு போய் சேர்த்துள்ளது.
தகவல் : சென்னை அலுவலகம்

4DEADPOOL 

ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட்மேன் போன்ற சூப்பர் அமானுஷ்ய சக்தி கொண்ட கேரக்டர்களில் ஒருவர் டெட்பூல். ஆனால் இவர் கொஞ்சம் நெகட்டிவான ஆள். கூலிப்படை தலைவனாக இருக்கும் டெட்பூலுக்கு புற்று நோய் வந்து விடுகிறது. தன் மரணத்துக்கு முன் தன் எதிரிகளை அழிக்க நினைக்கிறார். ஆனால் தன் நண்பர் ஒருவரை தவறுதலாக கொன்று விடுகிறார். 

கேன்சரில் சாகப்போகும் வில்சனுக்கு விசித்திர சோதனை செய்வதற்கு முடிவெடுக்கிறார்கள். அந்த சோதனை செய்தால் கேன்சர் குணமடைய வாய்ப்பு இருக்கிறது என்று ஏமாற்றி சம்மதம் வாங்குகிறார்கள். வழக்கம்போல் அந்த சோதனை ஏடாகூடமாக மாறிவிட, வில்சனின் தோல் முழுவதும் புண்ணாகிவிடுகிறது. ஆனால் உடலின் உள் உறுப்புகள் அத்தனையும் பலம் பெற்றுவிடுகின்றன. சுருக்கமாக சொல்வது என்றால் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்று வில்சனும் டெட்பூல் எனப்படும் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுகிறான்.
ஆனால் வில்சனின் மனம் அவ்வப்போது அலைபாயக்கூடியது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கத் துடிக்கிறான். அவர்கள் தமிழ் சினிமா இலக்கணப்படி  வில்சனின் காதலியை கடத்தி பிளாக்மெயில் செய்கிறார்கள். அவர்களீடம் இருந்து காதலியை காப்பாற்றி, நாட்டுக்கும் எப்படி நல்ல செய்யப்போகிறான் என்பதை நகைச்சுவை ததும்ப சொல்லவரும் ஆக்‌ஷன் படம் டெட்பூல்.
இந்தப் படத்தில் ஏகப்பட்ட ரத்தமும் முத்தமும் இருப்பதால் சிறுவர்களுக்கு உகந்தது அல்ல. அதனால் பெரியவர்கள் தியேட்டரிலும் சிறியவர்கள் ஐபோனிலும் பார்ப்பதற்கு ரெடியா…?
5 PUTHIYA NIYAMAM

எகே. சாஜன் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா இருவரும் புதிய நியமம் என்ற படத்தில் நடித்திருந்தனர். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படம் டிசம்பர் 24ம் திகதி வெளியாகும் என கூறப்பட்டது.
nayath
ஆனால் படத்தின் வெளியீடு அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சில போஸ்ட் தயாரிப்பு வேலைகள் இருப்பதால் படம் தள்ளிபோனதாக கூறப்படுகிறது. அதேசமயம், துல்கர் சல்மானின் சார்லி படத்துடன் போட்டியிட வேண்டாம் என்பதற்காக இந்த புதிய நியமம் படம் தள்ளி போவதாகவும் கூறப்படுகிறது.


6Ma Chu Ka

Ma Chu Ka is Malayalam/Tamil bilingual psyco thriller film directed by Jayan Vannery stars Pasupathy, Pratap K. Pothen and Janani Iyer in the lead role.The film is produced by Rajesh Kulirma under the banner Manikkoth Productions

7Kaattu Maakkan

Kattumakkan is an upcoming Indian feature film directed by Shalil Kallur made in Malayalam-language starring veterans Mukesh, Vijay Menon and Nassar along with a galaxy of newcomers


8Akashvani

    Akaash and Vani are in love. Soon after college, Akaash leaves for London and Vani's parents force her to marry Ravi, who ill-treats her. Will Vani get a second chance and will she return to Akaash?
    Release dateJanuary 25, 2013 (India)
    Running time2h 25m

9sanam re

 'Sanam Re,' a romantic-musical with Pulkit Samrat, Yami Gautam and Urvashi Rautela keeps its Valentine's weekend date at the cinemas, director Divya Khosla Kumar talks about what went into making her second directorial venture extra special.


Pulkit and Yami


Pulkit and Yami's characters start as kids in the film. They don't have just one scene but there's a story around them. Divya says directing them was easy. "Being a mother myself, I know how to handle children. I brought out their innocence through the lens. I had to ignite the right emotions to ensure we captured their child-like reactions correctly." Divya believes Pulkit and Yami have potential that had not been exploited. She says, "As a filmmaker, I knew I could bring that out. I did a six-month workshop with Yami as her screen journey starts as a 16-year-old. She also lost adequate weight to look that part."


Rishi Kapoor


Rishi Kapoor plays Pulkit's Dadaji. He was constantly questioning the director. She attributes the senior actor's constant questioning to his need to be satisfied with his character graph. "We had some brainstorming sessions which further helped. He has taken the graph of his character notches higher and his performance is brilliant."




Bharti Singh


Bharti Singh plays the leader of a summer camp where Pulkit and Yami go to. "Bharti is talented and she suited the character well. Pulkit comes to this camp to discover himself," says the director, adding, "Apart from being a love story, the film is also about stopping a bit, listening to the heart and enjoying every moment."


Pulkit and Urvashi Rautela


On casting Urvashi Rautela, the director says, "She's tall and beautiful. Pulkit and she make a good pair onscreen.


A 'U' Rating for 'Sanam Re'


'Sanam Re' was cleared with a 'U' rating and no cuts. She explains, "While Yaariyan took me time in pre-production, I also had issues with the censor certification. I started scripting 'Sanam Re' in January (2014), commenced shooting in December (2014) and had it ready in a year. We got a 'U' rating with no cuts. My film is for youth and family audiences. It's about the emotion of love being lost."

10 
    Luckhnowi Ishq is an upcoming Indian romantic film directed by Aanand Raut. It stars Adhyayan Suman and Karishma Kotak in lead roles. The film is produced by KC Films. Wikipedia 
    Initial releaseApril 3, 2015
    Running time2h 7m

11 Fitoor

Fitoor (English: PassionObsession) is an upcoming 2016 Indian romantic drama film directed by Abhishek Kapoor, produced by Siddharth Roy Kapur, and written by Kapoor and Supratik Sen based on Charles Dickens' novel Great Expectations.[3] The film features Aditya Roy KapurKatrina Kaif and Tabu in leading roles.[4] Filming began in Kashmirin November 2014.[5] The film is scheduled for release on 12 February 2016. [6]

Fitoor Hindi Film Poster.jpg
Film poster
Directed byAbhishek Kapoor
Produced by
Written by
  • Abhishek Kapoor
  • Supratik Sen[1]
Based onGreat Expectations
by Charles Dickens
Starring
Music bySongs
Amit Trivedi
Background score
Hitesh Sonik
CinematographyAnay Goswamy
Edited byDeepa Bhatia
Production
company
Distributed byPVR Cinemas
Release dates
  • 12 February 2016
Running time
129 minutes[2]
CountryIndia
LanguageHindi

நன்றி - ஆல் வெப்சைட்ஸ்


0 comments: