Published on Thursday, November 26, 2015 at 7:30:00 AM with 0 Comments

இஞ்சி இடுப்பழகி

சார்.உங்க புதுப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஏற்கனவே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?


அன்னைக்கு போட்ட கெட்டப்தான் இன்னைக்கும் , என்னைக்கும்


==============

2 டாக்டர்.என் கண்ணு சிவப்பா ஆகிடுச்சு.


மிஸ்! அந்தக்காலப்பொண்ணுங்களுக்குத்தான் ஒயிட் & பிளாக் ல இருக்கும்.இப்போ கலர்புல்லா தான் இருக்கும்


=================

3 சார்.இந்த ஊர்ல இந்த ஒரு ஹோட்டல் தான் இன்னைக்கு திறந்திருக்கு.ஏன் யோசிக்கறீங்க?


பேமிலி ரெஸ்டாரான்ட் னு போர்டு இருக்கு.ஆனா நான் தனி ஆள்


==============

4 டியர்.இன்னைக்கு உன் பிறந்தநாள்.என்ன ஸ்பெஷல் சமையல்?


வழக்கமா மெஸ்ல சாப்பிடுவோம்.இன்னைக்கு ஹோட்டல்ல சாப்பிடலாம்


===================

5 சார்.இந்த பஸ் பிரேக் பிடிக்காதா?


பிடிக்குமே.ஏன் கேட்கறீங்க?
நான்-ஸ்டாப் பஸ் னு போர்டுல இருக்கே?


=================

6 சார்.புதுசா ஒரு லாரி எடுக்கலாம்னு இருக்்கேன்.


சரி.அதுக்கு ஏன் இங்கே வந்தீங்க?
லாரி புக்கிங் ஆபீஸ்னு போர்டு இருக்கே?்


===================

7 லவ் பண்றப்ப இஞ்சி இடுப்பழகி ன்னு வர்ணிப்பீங்களே? இப்போ?


மிதமிஞ்சிய கடுப்பழகி


================

8 டியர்.என் ஜாதி என்ன/ன்னு தெரியாமயே என்னை லவ்வுனீங்கன்னா நீங்க நல்லவர்தானே?


கல்யாணம்னு 1 பண்ணிக்கிட்டாதானே ஜாதி பத்தி கேட்கனும்?


===============

9 உங்க கிட்டே கம்பெனி இன்னும் நிறைய எதிர்பார்க்குது.

சார்.நான் கூடத்தான் சம்பளம், இன்சென்ட்டிவ் ,அலவன்சஸ் இன்னும் எதிர்பார்க்கிறேன்.


==============

10/டாக்டர். மூக்குத்தி குத்திக்கிட்டா ப்ரீத்திங் ட்ரபுள் வருமா?

நோ மிஸ் ப்ரீத்தி.மூக்குல ரத்தம் தான் வரும்்


============


11/சார்.உங்க புதுப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர். ஏற்கனவே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

அன்னைக்கு போட்ட கெட்டப்தான் இன்னைக்கும் , என்னைக்கும்


===============

12/டாக்டர்.என் கண்ணு சிவப்பா ஆகிடுச்சு.

மிஸ்! அந்தக்காலப்பொண்ணுங்களுக்குத்தான் ஒயிட் & பிளாக் ல இருக்கும்.இப்போ கலர்புல்லா தான் இருக்கும்

================

13/சார்.இந்த ஊர்ல இந்த ஒரு ஹோட்டல் தான் இன்னைக்கு திறந்திருக்கு.ஏன் யோசிக்கறீங்க?

பேமிலி ரெஸ்டாரான்ட் னு போர்டு இருக்கு.ஆனா நான் தனி ஆள்


=================

14/டியர்.இன்னைக்கு உன் பிறந்தநாள்.என்ன ஸ்பெஷல் சமையல்?

வழக்கமா மெஸ்ல சாப்பிடுவோம்.இன்னைக்கு ஹோட்டல்ல சாப்பிடலாம்


===============

15/சார்.இந்த பஸ் பிரேக் பிடிக்காதா?

பிடிக்குமே.ஏன் கேட்கறீங்க?
நான்-ஸ்டாப் பஸ் னு போர்டுல இருக்கே?


=============


16/சார்.புதுசா ஒரு லாரி எடுக்கலாம்னு இருக்்கேன்.

சரி.அதுக்கு ஏன் இங்கே வந்தீங்க?
லாரி புக்கிங் ஆபீஸ்னு போர்டு இருக்கே?்


==================

17/லவ் பண்றப்ப இஞ்சி இடுப்பழகி ன்னு வர்ணிப்பீங்களே? இப்போ?

மிதமிஞ்சிய கடுப்பழகி.


=================


18/டியர்.என் ஜாதி என்ன/ன்னு தெரியாமயே என்னை லவ்வுனீங்கன்னா நீங்க நல்லவர்தானே?

கல்யாணம்னு 1 பண்ணிக்கிட்டாதானே ஜாதி பத்தி கேட்கனும்?


===============


1//டியர், கண்ணீர் ஆனந்தக்கண்ணீர் என்ன வித்தியாசம்?
எங்கம்மாவுக்கு நான் புடவை எடுத்துக்கொடுத்தா உன் கண்ல வர்றது கண்ணீர், உனக்கு தந்தா ஆ.கண்ணீர்


============

20/மேடம், பேயா வர்ற சீன்ல கூட லோ கட் ஜாக் போட்டிருக்கீங்களே ஏன்?

பேயைப்பார்த்து ஒரு பயலும் இனி பயத்துல கண்ணை மூடக்கூடாதுன்னு தான்

====================

No comments: