Monday, November 11, 2013

துப்பாக்கியை வசூலில் தூக்கி சாப்பிட்ட ஆரம்பத்தை வீரம் முந்துமா?

அஜித்தின் 'வீரம்' படத்தின் டீஸருக்கு திரையுலக பிரபலங்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. 


அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'ஆரம்பம்' மக்களிடையே வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. 


‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் தோல்வியால், தற்போது 'ஆரம்பம்' படத்திற்கு அதிகமான திரையரங்குகளும், காட்சிகளும் கிடைத்திருக்கின்றன.
இந்நிலையில் பொங்கலுக்கு அஜித் நடிக்கும் 'வீரம்' திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் பாஸ்ட் லுக் டீஸர் 7ம் தேதி ‘ஆரம்பம்’ திரையிடப்படும் திரையரங்குகளில் கண்டுகளிக்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். 


7ம் தேதி இரவே YOUTUBE தளத்தில் ‘வீரம்’ படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. அஜித்தின் வசனம் எதுவும் இல்லாமால், பின்னணியில் ’இவன் மதம் புஜம் இரண்டும்.. மலை என எழுந்திட.. செருக்கெல்லாம் சிதறிடும் வீரம்’ என்ற பாடலோடு வெளியாகி இருக்கிறது. இது ட்விட்டர் தளத்தில் பல்வேறு பிரபலங்கள் இடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை டீஸரை கண்டுகளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 



தனுஷ், சிவகார்த்திகேயன், தயாநிதி அழகிரி, உதயநிதி ஸ்டாலின், ஜிவா, வெங்கட்பிரபு, ஜி.வி.பிரகாஷ், பியா, ப்ரியா ஆனந்த் என பலரும், “மாஸ் டீஸர்” என குறிப்பிட்டு படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.
படத்தின் டிரெய்லர், பாடல்கள் எப்போது வெளியாகும் போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஜனவரி 10ம் தேதி இப்படம் வெளியாகும் 
 
 a
 
 
 
 
துப்பாக்கி', 'சிங்கம் 2' படங்களில் வசூலை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் முந்தியிருக்கிறது 'ஆரம்பம்' படத்தின் வசூல். 
 
 
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்ப் படங்களுக்கு அமோக வரவேற்பு இருக்கும். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பெரிய நடிகர் படங்களின் வசூல் இந்நாடுகளில் பெரியளவில் இருக்கும். 


'எந்திரன்', 'விஸ்வரூபம்', 'சிவாஜி', 'தசாவதாரம்', 'துப்பாக்கி' ஆகிய படங்கள் வரிசை அடிப்படையில் வசூலை அள்ளியிருக்கின்றன. தற்போது 'ஆரம்பம்' படத்தின் வசூல் 'துப்பாக்கி' படத்தினை முந்தியிருக்கிறது. 


அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் வரிசையில்,அமெரிக்காவில் 5வது இடத்தினை பிடித்திருக்கிறது 'ஆரம்பம்'. 


அதுமட்டுமன்றி, இப்போது திரையரங்குகள் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால், கண்டிப்பாக படத்தின் வசூல் 100 கோடியை தொடும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 


இதுவரை தமிழ் திரையுலகில், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலைத் தொட்ட படம் 'எந்திரன்' மட்டுமே. 'சிவாஜி' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ், சேனல் உரிமை, ஆடியோ உரிமை என எல்லாவற்றையும் சேர்த்து தான் 100 கோடியைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. 

thanx - the tamil hindu
 
 a
 
 

Malaysia Box Office (weekend)
07 November - 10 November 2013 Previous Week Weeks in release
1 Thor: The Dark World 1 2
2 Carrie new 1
3 Ender’s Game new 1
4 Highland Tower 3 2
5 Arrambam 2 2
6 All In All Azhagu Raja 4 2
7 Baby Blues 7 2
8 Malam.... Penuh Bermisteri new 1
9 Insidious: Chapter 2 5 4
10 Tom Yum Goong 2 6 3

US Box Office (weekend)
08 November - 10 November 2013 Previous Week Weeks in release
1 Thor: The Dark World new new
2 Jackass Presents: Bad Grandpa 2 3
3 Free Birds 4 2
4 Last Vegas 3 2
5 Ender's Game 1 2
6 Gravity 5 6
7 12 Years A Slave 7 4
8 Captain Phillips 6 5
9 Cloudy With A Chance Of Meatballs 2 8 7
10 Carrie 9 4