Tuesday, September 25, 2012

கோவை மினி ட்வீட்டப்


aகோவை வ உ சி பார்க் கண் காட்சி நடக்கும் இடம் , முகப்பு , டிக்கெட் 40 ரூபா


ட்விட்டர் நண்பர் சேலம் குணாவுக்கு மேரேஜ். பத்திரிக்கை வைக்க  ஈரோடு வந்தார். வரும்போதே ஃபோனில் இரவு 7 மணிக்கு சேலத்துல பஸ் ஏறிட்டேன், ஒரு மணி நேரத்துல வந்துடறேன்னார். ஆனா 9 மணி வரை வர்லை,.. சரி , கூட யார் இருக்காங்களோ, என்னவோ ஏதோ என நானும் சென்னிமலை கிளம்பிடேன். இது நடந்தது 22.9.2012 சனிக்கிழமை நைட். 


அடுத்த நாள் அவர் கோவை போனார் . அங்கே இருக்கும் ட்வீட்டர்களை எல்லாம் சந்திச்சு கல்யாணப்பதிரிக்கை வைக்கலாம்னு ஐடியா. ஒவ்வொருவர் வீட்டுக்கும் போவதை விட அந்த ஏரியா மக்கள் எல்லாரையும் ஒரு இடத்துல வரவெச்சா எல்லாரும் சந்திச்ச மாதிரி இருக்கும் என்பது அவரோட மாஸ்டர் பிளானாம் . 

நானும் சொன்ன டைம்க்கு அதாவது மாலை 3 மணிக்கு ஆஜர் ஆகிட்டேன். குணாவுக்கு ஃபோனை போட்டேன் . அரை மணி நேரத்துல வந்துடறேன்னார். நான் கோவை வ உ சி பார்க்கில்  கண் காட்சி நடக்கும் இடத்துல இருந்தேன். அவங்க எல்லாம் பார்க்குக்கு பேக் சைடு ஆஜர் ஆகி இருக்காங்க. பேக்னா பிடிக்கும் போல . அப்புறம்  என்னை வந்து பிக்கப் பண்ணிட்டு போனாங்க.. 


ட்வீட்டப் 3.30 டூ 6 வரை நடந்தது. ஜூஸ் கடைல   தர்பூசனி ஜூஸ் சாப்பிட்டோம். ஒரு ஜூஸ் 30 ரூபா , 17 பேர் கலந்துக்கிட்டோம் 510 ரூபாய்க்கு  தர்பூசணிப்பழமே வாங்கி இருந்தாலும் ஒரு பழமே 40 ரூபா வீதம்  13 பழம் வாங்கி இருக்கலாம் , ஹூம்.


 பில் யார் கொடுப்பது என்று குணாவுக்கும், ஆதலினால் அன்பு செய்க்கும் தகறாரு. சின்ன தம்பி  பெரிய தம்பி  சத்யராஜ் பிரபு போல அடிச்சுக்கிட்ட்டாங்க. நான் ரொம்ப அமைதியானவன் என்பதால் அதில கலந்துக்கலை


 ட்வீட்டப்பில் என்ன பேசிக்கிட்டோம்,  யாரைப்பத்தி எல்லாம் விவாதம் போச்சு என்பதை வெளியிட வேண்டாம் என அண்ணன் ஜெண்ட்டில்மேன் அறிவுக்கரசு  அவர்கள் டி எம்மில் அன்போடு கேட்டுக்கொண்டதால்.... ஒன்லி ஃபோட்டோஸ் ஷேரிங்க்.. 
 

 குணா அழைப்பிதழை எடுத்து கொடுத்தார். அந்தக்கால மன்னர்கள் எல்லாம் ஓலை அனுப்புவாங்களே அந்த ஸ்டைல்ல இருந்துது. ஒரு வே:ளை இவர் சாண்டில்யனின் ரசிகராக இருக்கலாம், ( அந்தப்புரம் எல்லாம் வெச்சுக்க மாட்டாருன்னு நம்பலாம்)



 


நண்பர் சரவணன் இவர்தான், மீனாட்சி யாருன்னு கேக்கபடாது , ஏன்னா அண்ணனோட ஆளுங்க பேரு காமாட்சி, விசாலாட்சி , ஊராட்சி ( எல்லாமே ஆட்சிலயே முடியுது பாருங்க . அடேய்.. ;-0
Embedded image permalinkஅஅ
 
 
 
 
கேடி போஸ் மட்டும் ரொம்ப நல்லவன் மாதிரி கொடுப்பாரு, விடிகாலைல  மூணே   முக்காலுக்கே எந்திரிச்சு குட்மார்னிங்க் சொல்லிட்டு குப்புறக்கா படுத்துக்குவாரு 
 
 
 
 
 
 


.அ






அது எப்படித்தான் நல்லவன் மாதிரி மூஞ்சிய வச்சுருக்காரோ இந்த கேடி கள்
Embedded image permalink
 
 
 
 
 
 
 
இந்த போட்டோவ கண்டிப்பா போடு அப்பதான் எனக்கு ஏதாவது ஃபிகர் செட்டாகும் என்கிறார் மச்சி
 அ
 
 
 
 அ
 
 
 
 
 
 
குழந்தை முகத்தில் ஒரு.....................
 அ
 
 
 
 
 
இவர்தானப்பா பிழைதிருத்தி ஆனா என்ன பிழையை திருத்துராருன்னு கடைசிவரைக்கும் சொல்லல‌ pic.twitter.com/exl3FjoA. 38 வயசாகியும் ஏன் நரைக்கலைன்னு கேட்டா ஐ டெக்ஸ் மை டப்பாவை எடுத்து காட்டறாரு
 அ
 
 
 
 
புதுமாப்பிள்ளை உடன் உங்களில் ஒருவன் 
 
 
 
 
 
 
தீவிர விவாதத்தில்

Embedded image permalink

6 comments:

Unknown said...

பில் யார் கொடுப்பது என்று குணாவுக்கும், ஆதலினால் அன்பு செய்க்கும் தகறாரு. சின்ன தம்பி பெரிய தம்பி சத்யராஜ் பிரபு போல அடிச்சுக்கிட்ட்டாங்க. நான் ரொம்ப அமைதியானவன் என்பதால் அதில கலந்துக்கலை
////////////////////////////
நாம எந்த காலத்துல காசை வெளிய எடுத்திருக்கோம்....!

சேகர் said...

அந்த கண்ணாடிய கலட்டவே மாடீங்களா ??

Unknown said...

கறுப்புக் கண்ணாடி போட்ட அண்ணனுக்கு மீசைல நரை திரியுதே..அது (பெண்) பித்தநரை தானே?

Kavthai priyan said...

மிகவும் நல்ல முயற்சி, நண்பர் குணசேகரனுக்கு என்னுடைய திருமண வாழ்த்துகள். இதேபோல் சென்னையீல் சந்தித்தால் சொல்லவும். நானும் கலந்து கொள்கிறேன்.

நன்றியுடன்,

பாஸ்கர், சு.

udhay said...

நமக்கு எல்லாம் அமைதி தானே பிடிக்கும் மாம்ஸ். அதனால தான் bill Pay பண்ணும் போது மட்டும் ரொம்ப அமைதியாகிடுறோம். ROFL மாம்ஸ் :-) அடுத்து குணா கல்யாண பதிவுக்காக வெயிட்டிங்....!

ராஜி said...

கறுப்பு கண்ணாடி?!ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ ஹே ஹே