Friday, September 21, 2012

கந்தரகோல பாண்டியனும், அவன் சம்சாரமும்

இறைவனின் படைப்பு ஒவ்வொன்றும் அழகுதான்.......
1.ரசிகர் மன்றத்திறப்பு விழாவுக்கு நடிகை வந்தால் அவ்விழா மேடையில் ஒலிக்கக்கூடாத பாடல் - மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையா?



---------------------


2. மிஸ்.உங்களை டீ போட்டு கூப்பிடலாமா?


எனக்கு நெருக்கமானவங்களுக்கு மட்டுமே அந்த உரிமை


.இப்போ உங்களுக்கு நெருக்கமாத்தான் நிக்கறேன் :-)



------------------------


3. பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் - திரிணா.காங் # சைன் பண்றது ,ரிசைன் பண்றது எல்லாம் சோனியாஆணைப்படி- சோனியாவின் ரோபோ ம மோ சிங்



-----------------------------



4. தன்னிச்சையாக செயல்படுகிறது மத்திய அரசு: பிரகாஷ் காரத் # அபாண்டம்.சோனியா , ராகுல் இச்சைப்படி நடக்குது என் மண்டகப்படி - ம மோ சிங்க்



-----------------------------


5. இந்திய கிரிக்கெட் டீம்க்கு சென்ற இடம் எல்லாம் ஆப்பு


---------------------------


பந்தாவா திறந்திருக்கு...பந்த்தாம்!!!
அகில " உலக பந்த் " முழு கதவடைப்பாக இருந்தாலும் சரி,,,,
எங்க ஊர்ல "இந்த" கடைகள் மட்டும் எப்பவுமே திறந்தே இருக்கும்,,,,,
ஏன் என்றால் - "" இந்த கடைக்கு தான் கதவே கிடையாதே ! ""


6. வாரம் ஒரு நாள் உங்கள் மனைவியின் விரல் நகங்களை வெட்டி விடுங்கள்.சண்டையின் போது நமக்கு காயம் ஏற்படுத்துபவை அவைதான்



----------------------------


7. குத்தினது ,குட்டுனது,அடிச்சது,திட்டுனது உன் சம்சாரமா இருந்தா செத்தாக் கூட வெளில சொல்லக் கூடாது! # குந் த வைத்த பாண்்டியன்.



--------------------------


8. இன்று உதய சூரியன் பந்த்க்கு ஆதரவு.ஆனாலும் உதித்து விட்டது சூரியன் -ஜெ கவிதை எழுதினால்.




----------------------


9. தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை தடுப்போம்: ஜெகதீஷ் ஷெட்டர் # ஷட் அப் யுவர் மவுத்,ஓப்பன்வாட்டர ஷட்டர் -ஜெ்



-------------------------


10. கடவுளே! ஆண்களை விட பெண்களுக்கு ஆயுள் அதிகம் வெச்சிருக்கே,ஏன்?


 புண்ணிய ஆத்மாக்கள் விரைவில் மோட்சம் அடைகின்றன



--------------------------





11. குருவே! சித்தி பெற என்ன வழி ?


நித்தி - ஐ ஆம் நாட் விஜய்காந்த்,ரிச்சர்டு,சரத்குமார்.என்னை கேட்டா?



---------------------------



12. நீவாழ பிறரை கெடுக்காதே..# ரேப்க்கு இப்போ எல்லாம் தண்டனை ஜாஸ்தி



-----------------------


13. அன்பே! என்னோடு வா ரேஷன் கடை வரைக்கும்.் அதன் எடை குறைச்சல் ,உன் உடை குறைச்சல் எது அதிகம்?பார்த்து விடுவோம்




-------------------


14. குழந்தைபோல நீ உன் நாக்கை நீட்டி பழிப்பு காட்டும்போது பளார்னு ஒண்ணு விடனும் போல இருக்கு :-P வெவெவவவ:-P



--------------------------


15. மிஸ் குமுதினி - மேத்ஸ் ல நமக்கு தெரியாத நெம்பரை X னு வெச்சுக்கனும்.



 லொள் மாணவன் - டீச்சர்.அப்போ ட்ரிபிள் எக்ஸ்க்கு எதை வெச்சுக்கனும்?



---------------------------





16. வீடு கட்றத விட இடிச்சுக் கட்றது கஷ்டம் - குஷ்பு #அதனாலதான் நான் பழைய வீட்டையே வாங்கி ்.எந்த ஆல்டரும் பண்ணல- சுந்தர் சி



------------------------


17. லவ் பண்ணுன பொண்ணுக்கு மேரேஜ் பண்ணாமயே பேபி குடுத்துட்டு just kidding:)) னு சொல்லிடறாங்க



-----------------------------


18. எங்கிருந்தாலும் வீட்டிற்கு செல்ல சரியான வழிகாட்டும் புதிய காலணி கண்டுபிடிப்பு # நல்ல வேளை நாம எங்கெல்லாம் போறோம்னு கண்டுபிடிக்கலை




---------------------------


19. குணச்சித்திர நடிகைகள் கொஞ்சமா காட்டும் கவர்ச்சி போல் பந்த்தை முன்னிட்டு டீக்கடை ,பேக்கரிகள் கொஞ்சமாக கதவை திறந்து வைத்திருக்கின்றன



----------------


20. நவராத்திரி கொலுவுக்கு நமீதா சிறப்பு விருந்தினரா வந்தா அவர் கொலுக்கட்டை ஆகிடுவாரா?



--------------------


21. அன்பே ! நீ சுட்ட பூரி உன் வெட்கம் போல் தொட்டதும் உடைகிறது.நீ கடனை கட்ன சப்பாத்தி நீ பார்க்கும் சீரியல் போல் இழுக்க இழுக்க வருது




----------------------


5 comments:

Unknown said...

சுந்தர் c ஓகே

Easy (EZ) Editorial Calendar said...

அனைத்தும் அருமை .......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Uma said...

ஐய்யோ செம நக்கல்.. எல்லாமே சூப்பர்...அதிலும் ஜெ கவிதை, குஷ்புVs சுந்தர் சி, கவர்ச்சிபந்த், கலக்கிட்டீங்க!

தமிழ் காமெடி உலகம் said...

நக்கலா எல்லாத்தையும் சொல்லிருகீங்க..ரொம்ப அருமை...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

நம்பள்கி said...

No. 16...கற்பு என்ற புடலங்கா எல்லோருக்கும் வேணும். இந்தியாவில் பெண்களை விட ஆண்கள் திருமனத்திற்கு முன் எப்படியாவது ஜல்சா பண்ணிவிடுகிறார்கள். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒன்றா?