Friday, June 29, 2012

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (29.6..2012 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை



29.6.2012 கோடம்பாக்கத்துக்கு மோசமான நாள், நீண்ட இடைவெளிக்குப்பின் இன்று எந்த ஒரு நேரடி தமிழ்ப்படமும் ரிலீஸ் இல்லை.. 2012 பொங்கல் வாரம் முடிஞ்ச அடுத்த வாரம் இதே சூழல்.. 6 மாதத்திற்குப்பிறகு இப்படி.. இது சகுனிக்கு லக்.. அடுத்த வாரம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நான் ஈ எனும் சயின்ஸ் ஃபிக்சன் படமும், அதுக்கடுத்த வாரம் பில்லா 2 வும் வருது..
1.The Amazing Spider-Man -
 Like most teenagers, Peter is trying to figure out who he is and how he got to be the person he is today. Peter is also finding his way with his first high school crush, Gwen Stacy, and together, they struggle with love, commitment, and secrets. 

As Peter discovers a mysterious briefcase that belonged to his father, he begins a quest to understand his parents' disappearance - leading him directly to Oscorp and the lab of Dr Curt Connors, his father's former partner. As Spider-Man is set on a collision course with Connors' alter-ego, The Lizard, Peter will make life-altering choices to use his powers and shape his destiny to become a hero. Written by Nicky Mitchell   

 http://cf.badassdigest.com/_uploads/images/23329/amazing_spiderman_ver5_xlg__span.jpg

I have read spider-man stories for years and I loved the connection that Gwen Stacey and Spider-man had together. What I do not like is twihard, romance novel like eye candy up on the screen. When sitting in the movie, I had to deal with the girls talking about how hot they thought Peter Parker was. 

My immediate thought was "Peter is me, a nerd, sense when has any girl found me attractive?" I realized that he was the epitome of what tweens found attractive. He may be playing a nerd but he certainly does not look like one. Then I experienced something that I hope no spider-man fan should ever go through.


when Peter took of his clothes, My EARS FELT LIKE THEY WHERE GOING TO SPLIT OPEN! Because the girls in the theater screamed so loud for peter having no shirt on. I should have sold my ticket on ebay. There was redeeming factors for this movie, like I said before there is some great action and an amazing cast to pull it off. 

 The relationship between Peter, Dr.Connors and the friction between Captain Stacy was great. The origin story of Peter seemed more plausible then Sam's Spider-man (More realistic?) But what made this crushingly unwatchable, for me, was the way the romance was written, then seeing it play out.

 This coming from a guy who love some well written romance movies (like The Notebook). What I am trying to say is. Headline for this movie should be. Spider-man, a love story. Maybe I am over reacting. I did see it with a bunch of screaming girls. If you are going to see this movie. Whether you think it will be good or not, see it a good two weeks after the release to avoid the large Twilight crowd.

2.15 மணி நேரம் ஓடுதாம்..  வி எஸ் பி, தேவி அபிராமி, சண்டிகா என 3 தியேட்டர்ல ரிலீஸ்


http://img.poptower.com/pic-94223/amazing-spider-man-2012-movie.jpg?d=600

2. காதல் போதை - இது கிட்டத்தட்ட ஒரு கில்மா படம்.. தெலுங்கு டப்பிங்க் படம்னு நினைக்கறேன்... ஒரு பெரிய தொழில் அதிபர்.. அவர் சம்சாரத்தை ஏமாத்தி ஒரு டீன் ஏஹ் காலேஜ் கேர்ளை லவ்வறார்.. பல மாசம்  தெய்வீகமா லவ்வுன பின் அந்த பொண்ணு மாசம் ஆகறா.. என்ன பிரச்சனைகளை சந்திக்கறார் என்பதுதான் கதை.. படு கேவலமான திரைக்கதை.. ஆல்ரெடி பள்ளி பாளையத்துல பார்த்தாச்சு.. இப்போ தான் ஈரோட்ல ரிலீஸ் ஆகுது. ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல படம் ரிலீஸ்.. படத்தோட ஸ்டில்ஸ் கூட கிடைக்கலை. கூகுள்ள தேடுனா காதல் பாதைன்னு ஒரு குப்பை படம் ரிலீஸ் ஆகி 2 நாள்ல காணாம போச்சே அந்த படம் ஸ்டில் தான் வருது..


3.சபலம் - இதுவும் மலையாள டப்பிங்க் கில்மா படமே.. ஃபேக்டரி ஓனர் அங்கே ஒர்க் பண்ற லேடீஸ் மேல ஒரு கண்.. சாரி 2 கண்ணையும் வெச்சு மேத்தமேடிக்ஸ் பண்ண பார்க்கறாரு.. அந்த தொழில் அதிபரோட சம்சாரம் தோட்டகாரனோட அக்ரிகல்ச்சர் பண்றாங்க.. ஹி ஹி இது போன்ற அஜால் குஜால் கதை எழுதும் கதாசிரியர்களுக்கு செம சம்பளமாம்.. நம்ம கைவசம் ஏகப்பட்ட கில்மாக்கதை இருக்கு.. யாரும் கண்டுக்கறதில்லை.. ஈரோட்டில் ரிலீஸ் இல்லை.. சென்னை கோவை போன்ற முக்கியமான நகரங்களில் மட்டும் இப்போ ரிலீஸ்.. படத்தில் 4 சீன் இருக்காம்.. அந்த 4 சீனுக்கு நன்றி..

1 comments:

கோவை நேரம் said...

முதல் வணக்கம்...போலாம் கில்மா படத்துக்கு