Tuesday, January 17, 2012

பஸ்ஸாலஜி, கிஸ்சாலஜி,லவ்வாலஜி - 3 ஜி எழில் ( ஜோக்ஸ் & ட்வீட்ஸ்)

http://www.koodal.com/cinema/koodal_reel/2011/Shobana-reel-03.jpg

1.பஸ்ஸில் கனகாம்பரப்பூச்சரம் சூடிய ஃபிகர்க்குப்பின்னால் நின்று வந்த ஃபிகரின் முகத்தில் கனகாம்பரப்பூக்கள் நிறம் ஒளிர்ந்ததைக்கண்டேன்#பஸ்ஸாலஜி

_---------------------------------

2. ஏன் என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க? என்றாள் காதலி,உன்னிடம் இருக்கும் காந்தங்களில் முதல் இரண்டு கண்களாக இருப்பதால் என்றேன்#ஜிகிடி

-----------------------------

3. நான் அதிகமா பேசறதும் இல்லை,சாப்பிடறதும் கம்மி என்றாள் காதலி.உன் உதடுகள் அந்த 2க்கு மட்டும் படைக்கப்பட்டதல்ல என்றேன்#கிஸ்சாலஜி

------------------------

4. இருவரும் கண்களைமூடிக்கொள்வோம்,யார் கண்ணை முதலில் திறக்கிறார்களோ அவர்கள் தோற்றதாகஅர்த்தம் என்றேன்,ஓகேஎன்றாள்.பொறுமையாகஅவள் அழகைரசித்தேன்

--------------------------

5. கனிமொழி கைது நான் செய்த தவறு; கருணாநிதி # தலைவரே,ஒரு சின்ன திருத்தம்,அந்த லைன்ல கைதை மட்டும் கட் பண்ணிட்டு படிக்கவும்

---------------------------

Mother Duck & ducklings....
duck%2525202.jpg

6.முன் சீட்டின் மீது கால் வைக்காதீர் என்றது சினிமா தியேட்டர் இண்ட்டர்வெல் ஸ்லைடு,அப்போ கை வைக்கலாமா?#டவுட்டு

-------------------------

7. பஸ்சில் பிச்சைக்காரர்கள்க்கு நாம் பிச்சை இடுவது இரக்கத்தால் அல்ல,மற்றவர்கள் நம்மை தவறாக நினைக்கூடாதே என்பதால்,எனவே அது கவுரவ பிச்சை

---------------------------------

8.நிஜ வாழ்வில் எந்த ஆணும் சாகசம் செய்து  ஹீரோ ஆக முடிவதில்லை,ஆனால் ஹீரோயின்கள் மட்டும் வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்

 ------------------------------

 9. தனக்கு வரப்போகும் வாழ்க்கைத்துணை எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனை பலிக்கா விட்டாலும் பரவாயில்லை எப்படி இருக்கக்கூடாது என்பது பலித்தால்?

------------------------------

10 . அரை வயிறு உணவு,கால் வயிறு நீர்,கால் வயிறு காற்று-ஆரோக்ய உடலுக்கான டிப்ஸ்,மனசு முழுக்க நிரம்பி இருக்கும் நீ.ஆரோக்ய மனசுக்கான டிப்ஸ்#லவ்ஸ்

---------------------------------

Mountain Lion with Cubs......
Mountain%252520Lion%252520With%252520Cub.jpga



amazing..........
eagle%201.jpg
11.நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்ற ஒரே ஒரு பொய்யை வைத்துக்கொண்டே பல ஆண்கள் பல பெண்களை ஏமாற்றி வருகிறார்கள்#ஜிகிடி

---------------------------
12. ஹோட்டலில் நுழைந்ததும் ஓடும் ஃபேன் கீழே அமர்பவன் புத்திசாலி,துணை தேடும் ஃபிகர் எதிரே அமர்பவன் சாமார்த்தியசாலி#ஜிகிடி

--------------------------
13.ஞாயிற்றுகிழமைகளில் எல்லோரும் குடும்பத்தோடு சந்தோஷமாக பொழுது போக்க சனிக்கிழமைநினைப்பார்கள்.விடிந்ததும் மூடு மாறி விடுகிறது#குரங்குமனம்

---------------------
14. சாரிடி,எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங்க் இருக்கு என சிநேகிதி கழட்டி விடுகையில் அந்த மீட்டிங்க் அவளது காதலனுடனாகத்தான் இருக்கும்#லவ்வாலஜி

------------------------
15. மழை பெய்யும்போது யார் யார் எல்லாம் எப்படி எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வேடிக்கை பார்க்க குடையுடன் நான் வெளியே நிற்கிறேன்

-----------------------------


A duckling learning to have food.....
chick.jpg
16. அப்பாவிடம் 100% அன்பை மகளால் காட்ட முடிகிறது.. அம்மாவுடனான அன்பை மகனால் 50% கூட காட்ட முடிவதில்லை#ஃபேமிலி செண்ட்டிமெண்ட்

----------------------------
17. அதிகாலையில் எழுந்து யாரும் பார்க்கும் முன்பே கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிவிடவேண்டும்எனபெண்கள் நினைக்கிறார்கள்#அதிகாலையில்துயில்எழு

-------------------------------

18.காதலை சொல்ல எளிய வழி,காதலியின் தோழியிடம் நான் உங்க ஃபிரண்டை லவ் பண்றேன்,ஆனா அதை நீங்க அவ கிட்டே சொல்லிடாதீங்க என்று சொல்வதே#லவ்வாலஜி


---------------------------------

19. காதலியின் தோழிகள் 10 பேரையாவது காதலன் தெரிந்து வைத்திருப்பான்,ஆனால் தன் நண்பர்கள் யாரையும் காதலிக்கு தெரிய வைக்க மாட்டான்#ஜெண்ட்ஸாலஜி

------------------------

20. நண்பர்களுடன் ஹோட்டலில் சாப்பிடும்போது யார் பில் பே பண்ணுவது என பம்முகிறார்கள். கூட ஒருஃபிகர் இருந்தால் நான்தான் என முந்துகிறார்கள்#ஜிகிடி

A Little Lamb .............
lamvb.jpg

15 comments:

ஹாலிவுட்ரசிகன் said... Best Blogger Tips

// நிஜ வாழ்வில் எந்த ஆணும் சாகசம் செய்து ஹீரோ ஆக முடிவதில்லை,ஆனால் ஹீரோயின்கள் மட்டும் வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் //
பின்றீங்க பாஸ்.

ஹாலிவுட்ரசிகன் said... Best Blogger Tips

// ஹோட்டலில் நுழைந்ததும் ஓடும் ஃபேன் கீழே அமர்பவன் புத்திசாலி,துணை தேடும் ஃபிகர் எதிரே அமர்பவன் சாமார்த்தியசாலி //

இத எப்படி கண்டுபிடிப்பது?

ஹாலிவுட்ரசிகன் said... Best Blogger Tips

// அப்பாவிடம் 100% அன்பை மகளால் காட்ட முடிகிறது.. அம்மாவுடனான அன்பை மகனால் 50% கூட காட்ட முடிவதில்லை //
கொஞ்சம் உண்மை தான்.

// காதலை சொல்ல எளிய வழி,காதலியின் தோழியிடம் நான் உங்க ஃபிரண்டை லவ் பண்றேன்,ஆனா அதை நீங்க அவ கிட்டே சொல்லிடாதீங்க என்று சொல்வதே //
நல்ல பயனுள்ள டிப்ஸ் மாமு. தாங்க்ஸ்.

மனசாட்சி said... Best Blogger Tips

குட்... வெரி நைஸ்

சரியில்ல....... said... Best Blogger Tips

வர வர நம்ம சிபி பட்டைய கெளப்புறார்!

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

முன் சீட்டில் கை வச்சா செருப்படி கிடைச்சாலும் கிடைக்கும்.....

ViswanathV said... Best Blogger Tips

No.6
கை வச்சி
கண்டபடி திட்டுவாங்குனப்போ
கண்டுபிடிச்சதா ?
அடிக்கடி சினிமா போகும்போதே
அண்ண மாட்டுவாருன்னு தெரியு;

பாத்து மக்கா;
பாதுகாப்பா
போங்க;

K.s.s.Rajh said... Best Blogger Tips

அனைத்தும் அருமை பாஸ்

K.s.s.Rajh said... Best Blogger Tips

//// ஏன் என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க? என்றாள் காதலி,உன்னிடம் இருக்கும் காந்தங்களில் முதல் இரண்டு கண்களாக இருப்பதால் என்றேன்#ஜிகிடி
////

அது என்ன பாஸ் ஜிகிடி அப்படினா என்ன?

Riyas said... Best Blogger Tips

ஜோக்ஸ் சூப்பர் சிபி.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

எல்லா ஓட்டு பட்டைகளுக்கும் என்னாச்சு?????

Yoga.S.FR said... Best Blogger Tips

வணக்கம்,சி.பி சார்!எல்லாமே அருமை!பஸ்சாலஜி.....................!!!!

NIZAMUDEEN said... Best Blogger Tips

உள்ளேன் ஐயா!

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

சீட்டுல போய் கைய வெச்சி என்னண்ணே பண்ண போறீங்க?