பிரபல பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் மீது என்ஜினீயர் ஒருவர் பரபரப்பான புகார் மனு கொடுத்துள்ளார். அதில், `எனது மனைவியையும், குழந்தையையும் சினேகன் அபகரித்துக் கொண்டார் என்றும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த புகார் கோடம்பாக்கத்தையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது..
சி.பி - ஹா ஹா அண்ணன் ஆல்ரெடி டைனமிக் மேரேஜ் நடத்தி பர பரப்பு கிளப்புனவர் தானே?
சென்னை மடிப்பாக்கம், சக்தி நகர், எழில் அவென்யூவை சேர்ந்தவர் பிரபாகரன் (34). என்ஜினீயரான இவர், தனியாக கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜமுனா கலாதேவி (27). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரபாகரன் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், நான் சொந்தமாக தொழில் செய்து மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன். எனது மனைவி நடனக்கலை நிபுணராக உள்ளார்.
சி.பி - அடடா.. ஒரு டான்ஸ் மாஸ்டரை ஒரு உடான்ஸ் மாஸ்டர் கரெக்ட் பண்ணிட்டரா? அவ்வ்
கீழ்கட்டளையிலும், வேளச்சேரியிலும் குடும்ப பெண்களுக்கு நடனக்கலை கற்றுக்கொடுக்கும் பயிற்சி பள்ளியை நடத்தி வந்தார். நாங்கள் இருவரும் காதல் பதிவு திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி எங்களது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம். எங்களின் இனிதான இல்லற வாழ்க்கையின் பயனாக சஞ்சனா ஸ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை இருக்கிறாள்.
அந்த குழந்தையை யு.கே.ஜி. படிக்க வைத்துள்ளேன். பாம்பு புற்றுக்குள் கருநாகம் புகுந்ததுபோல, நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் எங்கள் குடும்ப நண்பரானது, எங்கள் இல்லற வாழ்க்கையையே இப்போது புரட்டி போட்டுவிட்டது.
சி.பி - சினிமாக்காரங்களை எல்லாம் தியேட்டரோட விட்டுட்டு வந்துடனும் சார், வீட்டுக்குள்ளே எல்லாம் விடப்படாது..
எனது மனைவியின் நடன பயிற்சி பள்ளியை சினேகன் திறந்து வைத்தார்.
சி.பி - ஆமை புகுந்த வீடும் , அந்நிய ஆண் வந்த வீடும் உருப்படாதே
அதுமுதல் எங்கள் குடும்ப நண்பரானார். எனது மனைவியை சினிமாவில் நடன இயக்குனராக உருவாக்குவதாக சினேகன் ஆசைவார்த்தை காட்டினார். எனது மனைவி ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. சினேகன் மூலம் நடன இயக்குனர் வாய்ப்பு வந்ததால், எனது மனைவிக்கு அதில் விருப்பம் ஏற்பட்டது.
சி.பி - ஹூம், அந்த சினிமாக்காரங்களை தப்பு சொல்லி பிரயோஜனம் இல்ல, அவங்க குணம் அது, பெண்கள் ஜாக்கிரதையா இருக்க வேணாமா?
நானும் அதை எதிர்க்கவில்லை. சினேகன் நடித்த `உயர்திரு 420 என்ற படத்தில் எனது மனைவியை நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார். நாளடைவில் அவர்களுக்கிடையே உள்ள பழக்கம் தவறாக போனது.
சி.பி - டைட்டிலைப்பார்த்தாவது நீங்க உஷார் ஆகி இருக்கவேணாம்.. அண்ணன் பாருங்க சைக்கிள் கேப்ல உஷார் பண்ணிட்டு போய்ட்டார்..420
எனது மனைவியை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. நாளடைவில் எனது மனைவி, சினேகன் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக என்னைவிட்டு பிரிந்துவிட்டார். நானும், குழந்தை நலன் கருதி இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. இப்போது எனது குழந்தையையும், வீட்டில் நான் இல்லாத நேரத்தில் கடத்தி சென்றுவிட்டனர். எவ்வளவோ சமாதானப்படுத்தி பேசியும், எனது மனைவி என்னுடன் வாழ மறுக்கிறார்.
விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில், எனது மனைவி திரும்பி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச்சென்று எனது குடும்பத்தை சீரழித்த சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பிரபாகரன் கூறியுள்ளார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரபாகரன், `ரூ.20 லட்சம் பணம் தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரதட்சணை கொடுமை புகார் கொடுப்பேன் என்றும் எனது மனைவி மிரட்டுகிறாள். குழந்தையையும் என்னிடம் தர மறுக்கிறார். என்னையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுகிறார்கள் என்றார்.
தவறான உறவுக்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரபாகரன், `எனது மனைவியும், சினேகனும் ரூ.24 ஆயிரம் பில் வரும் அளவுக்கு செல்போனில் பேசியுள்ளார்கள். அதுதான் ஆதாரம். இருவரும் ஒன்றாக சுற்றுவதை பலரும் பார்த்துள்ளனர். நானே விருகம்பாக்கத்தில் உள்ள சினேகன் வீட்டுக்கு சென்றபோது, அங்கு என் மனைவி, சினேகனுடன் இருப்பதை கண்டுள்ளேன் என்று கூறினார். இந்த புகார் மனு மீது மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சி.பி - அட சினேகன் செம லூஸா இருப்பார் போல , செல் டூ செல் ஃபிரீ ஸ்கீம் எடுத்திருக்கலாம்,ஏர் செல் டூ ஏர்செல் ஃபிரீதானே?மாசம் 500 ரூபா தான் வாடகை.. அடப்போங்கப்பா. மாசாம் 24,000?அவ்வ்வ்வ்
இந்த புகார் குறித்து கவிஞர் சினேகன் அளித்துள்ள பேட்டியில், பிரபாகரனின் விருப்பத்தோடுதான் அவரது மனைவியை நான் நடித்த படத்தில் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஒருநாள் தான் அவர் படப்பிடிப்புக்கு வந்தார்.
சி.பி - சினேகன் அண்ணே, அவர் ஒரு நாள் தான் வந்தார், ஓக்கே, அப்போ நீங்க என்னண்ணே பண்ணிட்டு இருந்தீங்கண்னே?
அதற்குள் பிரபாகரன் சந்தேகப்பட்டு சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இதனால் அவரது மனைவியை படப்பிடிப்புக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன்.
சி.பி - அடடா, அப்புறம் ஷூட்டிங்கை ஹோட்டல் ரூம்லயே வெச்சு அங்கே வரச்சொல்லீட்டீங்கீளா? நல்ல வேளை அந்தப்படம் டப்பா ஆச்சு , ஹிட் ஆகி இருந்தா நீங்க என்னென்னெ அலப்பறை செஞ்சிருப்பீங்க?
அவர்களது குடும்ப பிரச்சினையில், என்னை தேவையில்லாமல் இழுத்துள்ளார். என்மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார். அவரது மனைவியை நான் கடத்தவில்லை.
சி.பி - சம்பூர்ணராமாயணம் படத்தை ரீ மேக் &ஆல்டர் செஞ்ச மாதிரியே இருக்கே
அவரது தாயார் வீட்டில் இருக்கிறார். குழந்தையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்மீது கொடுக்கப்பட்டுள்ள பொய் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கமிஷனரை சந்தித்து நானும் புகார் மனு கொடுப்பேன், என்று கூறியுள்ளார்.
என்னை யாரும் கடத்தவில்லை; நான் தாயார் வீட்டில் தான் இருக்கிறேன். என் குழந்தையை கணவரிடம் இருந்து மீட்டுத் தரவேண்டும், என்று, பாடலாசிரியர் சினேகனால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட, நடன ஆசிரியை ஜமுனாதேவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சி.பி - வாம்மா மின்னல்... உங்க கதை என்ன? எடுத்து விடுங்க கேப்போம்..
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.
சி.பி - ம்க்கும், தெய்வீகக்காதல் போல..
நான் நடன பள்ளி ஆரம்பித்த போது, விழா ஒன்றிற்காக சினேகன் வந்தார். அப்போது, என் கணவர் கூறித் தான், நான் அவருக்கு நடனம் கற்பித்தேன்.
சி.பி - XQS மீ மேடம், குடும்ப பெண்களுக்கு நடனக்கலை கற்றுக்கொடுக்கும் பயிற்சி பள்ளில அண்ணனுக்கு அதாவது சினேகனுக்கு ஏன் கத்துக்குடுத்தீங்க? அண்ணனுக்கு குடும்பமும் கிடையாது....
தொடர்ந்து, அவர் நடித்த படத்தில், உதவி நடன இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு அளித்தார்.
சி.பி - அதாவது வலையை ஸ்ட்ராங்கா விரிச்சிருக்காரு
அப்போது, எனக்கும் கணவருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டதால், அதில் இருந்து விலகினேன்.
சி.பி - சும்மா மழுப்பாதீங்க.. கண்ட கண்ட நாய்ங்க கூட எல்லாம் ஆட்டம் போடாதே, ஒழுக்கமா குடும்பப்பெண்ணா லட்சணமா இருன்னு சொன்னாராம் , என் இஷ்டப்படிதான் நான் இருப்பேன்னு நீங்க சொன்னீங்களாம்..
நான் நடனப் பள்ளி துவக்கி பணம் அதிகளவில் வந்ததால், கணவர் வீட்டிற்குச் செல்லாமல் நண்பர்களுடன் கூத்தடித்தார். இதில், அதிகளவில் நான் பிரச்னை அனுபவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி, தாய் வீட்டிற்கு வந்துவிட்டேன்.
சி.பி - உங்க ஸ்டேட்மெண்ட்டே தப்பு.. வீட்டுக்கு வராமல்னு தானே இருக்கனும்? அதென்ன வீட்டுக்கு செல்லாமல்? கூத்தடிச்சது அவரா? நீங்களா?
தொடர்ந்து, விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு, எந்த பதிலும் இல்லை. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை இல்லை. சினேகன் என்னை கடத்தவில்லை; நான் தாய் வீட்டில் தான் உள்ளேன். என் குழந்தையை கணவர் கடத்திச் சென்று, தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார். அவரிடம் இருந்து குழந்தையை மீட்டுத் தரவேண்டும். நான் புகார் அளித்த போது நடவடிக்கை எடுக்காமல், கணவர் புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு வழிகாட்ட வேண்டும்.
சி.பி - தப்பு பண்றதெல்லாம் நீங்க, அப்பாவி புருஷனை ஏம்மா இழுக்கறீங்க? இதுல நஷ்ட ஈடு வேற.. உங்களை எல்லாம் ஜெயில்ல போடனும்மா..

|
|
|
Tweet |

அ

கோவா திரைப்பட விழாவில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் மைக்கேல் வின்டர்பாட்டம் இயக்கத்தில், நடிகை ப்ரீடா பின்டோ நடித்த "த்ரிஷ்னா"

"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்-ஐ வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபத்பாய் தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.
அ