Published on Thursday, July 07, 2011 at 8:01:00 AM with 37 Comments

”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்?”


1.சென்னையில் தான் கலைஞர் குடும்பம் இருக்கிறது என்பதற்காகத்தான் சென்னையில் மட்டும் 4 மணி நேர மின் வெட்டா? டவுட்டு

------------------

2, ”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்?”

“நச்”

-------

3. நம்ம காதல் இனி சக்சஸ் ஆக சான்ஸ் இல்லை,ஜஸ்ட் இனி ஃபிரண்ட்ஸா மட்டும் இருப்போம்,?”


“காதல் இல்லை என்பதில் கூட வருத்தம் இல்லை,அதென்ன ஜஸ்ட்?

-------------------


4.”என்னைப்பற்றி ஏதாவது சொல்லுங்க,கேட்கலாம்.”

“உன்னைப்பற்றிக்கொள்ளும்போது எனக்கே பற்றிக்கொள்கிறது...... எப்படி பேச?”#காதல் தீ
---------

5. ”எனக்கு காதல்ல நம்பிக்கை இல்லை.

“ “எனக்குக்கூடத்தான் தேவதைகள் இருப்பாங்கன்னு எல்லாம் நம்பிக்கை இல்லை, இப்போ நம்பலையா?”

-------6. காதலை எப்படி எக்ஸ்போஸ் பண்றதுன்னு ஆண்களுக்கு தெரியறதில்லை,ஆனா அதை எப்படி டிஸ்போஸ் பண்றதுன்னு பெண்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.

----------------

7./

37 comments:

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ராஜி said...

உண்மையான அன்பு கண்ணுக்குத்தெரியாமல் இருக்கலாம்,ஆனால் அதை மறைக்க முடியாது
>>>
THATHTHUVAM EN 1,28,097

ராஜி said...

டியர்,என் கிட்டே உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கு?

முதல்ல வீட்டுக்குப்போய் டிரஸ்ஸை மாத்திட்டு வாம்மா,செம டைட் ரொம்ப உடம்பை பிடிச்சிருக்கு
>>>>
அப்பக் கூட நல்ல ட்ரெஸ் வாங்கி குடுக்க மாட்டீங்க அப்படித்தானே, சரியான கஞ்சூஸ்

gokul said...

நச்.நச்.நச்.மொத்தம் 20 நச்.

gokul said...

நச்.நச்.நச்.மொத்தம் 20 நச்.

விக்கியுலகம் said...

அண்ணே நீங்க முதல் மரியாதை சிவாஜி ரேஞ்சுக்கு போயிட்டு இருக்கீங்களே கொஞ்ச நாளே ஏன்னே!

தமிழ்வாசி - Prakash said...

ஓகே...ரைட்டு....

நாய்க்குட்டி மனசு said...

2 -ஐயோ ! ஐயோ !
6 , 7 - எழுதுவதெல்லாம் எழுதுபவரின் மன நிலை என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை
9 -ஹா ! ஹா! ஹா!

“நிலவின்” ஜனகன் said...

சூப்பரு அண்ணே..

எனக்கு அந்த 16வது ஜோக் ரொம்பவே புடிச்சிருக்கு எண்டா பாருங்கோவன்....


http://sivagnanam-janakan.blogspot.com/2011/07/blog-post_07.html

Shiva sky said...

நம்பர்-19 சூப்பர்

ஜீ... said...

கலக்கல் தம்பி! :-)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

asaththal..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

haa..haa...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே ரைட்டு அண்ணே.....

FOOD said...

படங்களும், பகிர்வும் அருமை.

FOOD said...

சூப்பர் டுவிட்ஸ்.

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே நீ சிவாஜி ரேஞ்சுக்கு போயிட்டு இருக்கே அண்ணே....

FOOD said...

பதினோரு மணி படம் பார்குறத கொஞ்சம் குறைங்க சார்! ( பார்க்க, என் பதிவில் சிபியின் பின்னூட்டம்)

குடந்தை அன்புமணி said...

ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

koodal bala said...

நல்ல ஜோக் ...

NAAI-NAKKS said...

nalla joke

சசிகுமார் said...

உண்ணா விரதத்துல ஓட்டவடையும் கலந்துப்பாரா?

Arun Kumar said...

அருமை அருமை அருமை

அம்பாளடியாள் said...

உங்களப்பத்தி நச் எண்டு நானும் ஒன்னு சொல்ல நினச்சன் சொன்னாக் கோவிப்பீங்க அதனால சொல்ல மாட்டன் போங்க.............

பார்த்தேன் சிரித்தேன் பகிர்வுக்கு மிக்க
நன்றி சகோ வாழ்த்துக்கள்......

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்.

மிக நீண்ட நாட்களின் பின்னர் சந்திக்கிறேன்.

எல்லோரும் நலமாக இருப்பீங்க என நினைக்கிறேன்.

நிரூபன் said...

”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்?”//

அவ்...கில்மாப் பட நாயகன்.....

இது எப்பூடி...

கோவிச்சுக்க கூடாது.

நிரூபன் said...

சென்னையில் தான் கலைஞர் குடும்பம் இருக்கிறது என்பதற்காகத்தான் சென்னையில் மட்டும் 4 மணி நேர மின் வெட்டா? டவுட்டு//

ஆஹா....அரசியல் செண்டி மெண்ட்...

ஒரு வேளை அம்மா தான் உட்கார்ந்து யோசித்து இதெல்லாம் பண்ணுறாவோ...

ஹி...

நிரூபன் said...

”டியர்,என்னைப்பற்றி நச்னு ஒரு விமர்சனம் ஒரே வரில சொல்லுங்க பார்ப்போம்?”

“நச்//

நான் நினைத்தேன், ஏதோ எக்குத் தப்பா சொல்லப் போறாங்க என்று...

ஹி...

நிரூபன் said...

டியர்,என் கிட்டே உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கு?

முதல்ல வீட்டுக்குப்போய் டிரஸ்ஸை மாத்திட்டு வாம்மா,செம டைட் ரொம்ப உடம்பை பிடிச்சிருக்கு//

ஹா....டைம்மிங் காமெடி...கலக்கல் பாஸ்..

நிரூபன் said...

எல்லா டுவிட்ஸ், நறுக்கு நகைச்சுவைகளும் சூப்பர் பாஸ்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வழக்கம் போல superவலைசரத்தில் இன்று ...
கண்ணை நம்பாதே

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அதகளம்...

சும்மா சொல்லக்கூடாது சூப்பர்

அதுவும் கடைசியா சொன்னது ஷொட்டு.. மத்த எல்லாமே ஹிட்டு

செங்கோவி said...

உண்மையில சித்தி தான் சித்தப்பா...சித்தப்பா எப்பவுமே சித்தி தான்..

மாதேவி said...

அனைத்தும் நகைச்சுவை.

படங்கள் நன்றாக இருக்கிறது.

Srikandarajah கங்கைமகன் said...

நண்பர் சி.பி யின் சிந்தனை வளம்!!! ஆகா ஆகா அற்புதம்!ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் புக்கர் அவார்டு கிடைத்திருக்கும்!

யோஹன்னா யாழினி said...

உங்கள் வலைப்பூவில் பதிவை போல படங்களும் அருமை...
நகைச்சுவை...அருமை