Saturday, June 04, 2011

வடிவேலு VS விஜய்காந்த் -இனி என்ன ஆகும்? காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhI5p-TWhIPyn7z4Ti6NmHJgzrH3WkdlGgAp6cIX8skQ2iQha6oNMRLXZF-8j-dAMUjhoj_cFt0AwPAZFVzjOCiExM_NdKjeesszWOnTF4gS9mC-cRoMm04IczB_YEGXhqEvBVAVVuGZ60/s1600/Vadivelu-and+Actress-Asin-in-Press-meet+.jpg
தி மனிதனின் அடையாளமான ஹோமோசேப்பியன்ஸை அச்சு அசலாக வார்த்ததுபோல் 'உர்’ரென்று இருக்கிறார் வடிவேலு.

 சி.பி - ஆமாமா.. ஆப்பு அடிக்கப்பட்டவங்க உர்னு தான் இருப்பாங்க.. கிர்னு கீழே விழாம இருக்கறதே பெரிசு..



ஆதம் பாவா இயக்கத்தில் உருவாகும் 'உலகம்’ படத்தில் வடிவேலு ஏற்று நடிக்கும் 25 வேடங்களில், இந்த ஹோமோசேப்பியன்ஸ் வேடமும் ஒன்று. ''எப்படி இருக்கு நம்ம கெட்டப்பு? இப்போ வரைக்கும் ஏழு கெட்டப்பு ரெடியாகி இருக்கு. மற்ற கெட்டப்பும் தயார்னா... தாரைத் தப்பட்டைகள் கிழியப் பயணத்தைத் தொடங்கிர வேண்டியதுதான்!'' - அரசியலில் எத்தகைய சூட்டை ஏற்படுத்தினோம் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, பகபகவெனச் சிரிக்கிறார் வடிவேலு.

சி.பி - அவர் எங்கேங்கே சூட்டை எழுப்புனாரு?சூடு வாங்கிட்டு வந்து நிக்கறாரு.. மீடியாக்கள் தான் அவரை பெருசாக்குனாங்க.. அவரே சொன்ன படி அவரை டம்மி பீஸாத்தான் மக்கள் நினைச்சிருக்காங்க.. 

 கடந்த சட்டமன்றத் தேர்தலில் திடீர் சூறாவளியாகக் கிளம்பி விஜயகாந்த்தைச் சுளுக்கெடுத்தவர். 'அவரு கேப்டன்னா... நான் டாப் டென்!’ என ஆரம்பித்து, 'தண்ணி’லை விளக்கம் வரை அவருடைய அதிரடிகள் நீள... தி.மு.க. புள்ளிகளே திகைத்துப்போனது உண்மை. ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைய... வடிவேலுவின் காட்டில் மீண்டும் கல் மழை!

சி.பி - டாப் டென் எல்லாம் கிடையாது வேணும்னா டூப் டென்னு சொல்லலாம்
http://www.cinechance.com/forum/tamil-films/jan-01-08/shriya-vadivelu.jpg


1. ''கால்ஷீட் ஒதுக்க நேரம் இல்லாத அளவுக்கு பிஸியா இருந்த நீங்க, திடீர்னு பிரசாரத்தில் குதிக்க என்ன காரணம்?''

சி.பி - எல்லாம் சொந்தப்பிரச்சனைக்கு வஞ்சம் தீர்க்கத்தான்.. பின்னே தமிழ்நாடு நல்லா இருக்கனும்கற அக்கறையா என்ன?

''என் சொந்தப் பிரச்னைக்கோ, சொத்துப் பிரச்னைக்கோ, நான் பிரசாரத்தில் குதிக்கலை. எப்பவுமே யாரோட வம்புதும்புக்கும் போகக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான். ஆனா, நான் ஒதுங்கிப்போக நினைச்சாலும், அதுக்கு சிலர் வழிவிடலை. குழந்தைங்க முதல் பாட்டி வரை எல்லோரையும் சிரிக்க வைக்க நினைக்கிற எனக்கு இப்படி ஒரு இக்கட்டு. ஒரு புழுவை மிதிச்சாலும் எத்தனை நாளைக்கு அது பொறுத்துக்கிட்டு இருக்கும். அதான் அடக்க முடியாம பொங்கிக் கிளம்பிட்டேன்!''

சி.பி - பொங்குனது ஓக்கே.. ஆனா இப்படி அடிபட்டு கன்னம் வீங்குனது நாட் ஓக்கே.. 



2. ''விஜயகாந்த்துக்கும் உங்களுக்கும் என்னதான் பிரச்னை?''

 சி.பி - ஒரே உறைல 2 கத்தி இருக்க முடியாதும்பாங்க.. ஒரே ஊர்க்காரங்கள்ல 2 பேரும் பெரும் குடிகாரர்கள்னு பேர் எடுத்தா எப்படி? யாரா இருந்தாலும் தனித்து தெரிய தானே ஆசைப்படுவாங்க?




''சில விஷயங்களை விளக்கிச் சொன்னாத்தான் புரியும். 2007-ல் அவரோட படத்துக்காக என்கிட்ட வந்து பேசினாங்க. ஓப்பனிங் ஸாங்கே நான்தான் பாடணும்னு வற்புறுத்தினாங்க. அவர் கட்சி கொடியைப் பிடிச்சுக்கிட்டு நான் பாடுற மாதிரி ஸீனுக்கு ரொம்ப வற்புறுத்தினாங்க.


'அய்யா, ஆளை விடுங்க!’ன்னு விலகிட்டேன். அடுத்தபடியா 'கருப்பு எம்.ஜி.ஆர்-தான் அடுத்த முதல்வர்’னு நான் அவரைப் பார்த்து வசனம் பேசணும்னு சொன்னாங்க. ஒருத்தரைப் புகழ்ந்தா, அடுத்தவங்க கோபப்படுவாங்க. அந்தப் பொல்லாப்பு நமக்கு எதுக்குன்னு தவிர்த்திட்டேன். 'அப்போ நான் முதல்வர் ஆவதில் வடிவேலுவுக்கு விருப்பம் இல்லையா?’ன்னு அவர் வருத்தப்பட்டாராம்.

வருங்கால முதல்வர்னு நான் ஒருத்தன் கூவினா, அவர் முதல்வராகிட முடியுமா? இதுதான்யா ஆரம்பப் பிரச்னை. அதுக்கு அப்புறம் என் வீடு முழுக்கக் கல் எறிஞ்சு அவங்க பண்ணின அடாவடி எல்லோருக்கும் தெரிஞ்சது தான். ஆனாலும், நான் அமைதியா இருந்தேன்.

அடுத்த தடவை நடந்த கல் வீச்சில் என் குழந்தைக்கு மண்டை உடைஞ்சிடுச்சு. நான் தனி மனிதனாத் தவிச்சு அழுதது அன்னிக்குத்தான் தம்பி. பெத்த புள்ளைங்களுக்காகத்தானே நாம சம்பாதிக்கிறோம்; கஷ்டப்படு றோம். அப்படி இருக்க, புள்ளைங்களுக்கு ஒரு இடைஞ்சல் வர்றப்ப எப்படிப் பொறுத்துக்க முடியும்?

வெளியில தெரிஞ்சது இது... சொல்லக் கூசுற அளவுக்கு இந்த ரெண்டு வருஷத்துல நான் படாதபாடு பட்டேன். ஊரையே சிரிக்க வெச்ச ஒருத்தன் பொழப்பு, சிரிப்பா சிரிச்சது யாருக்குத் தெரியும்? 'வடிவேலுவுக்கு இது தேவையா’ன்னு கேட்ட யாருக் காவது என்னைச் சுத்தி நடந்த இத்தனை பிரச்னையும் தெரியுமா?''

சி.பி- நீங்க சொல்றதுல ஏதோ இடிக்குதே? எங்கள் அண்ணா படத்துல தான் அப்படி  ஒரு சம்பவம் நடந்தது..அதுக்குப்பிறகு நீங்க அவர் படத்துல நடிக்கவே இல்லையா என்ன?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLiCta5thfd_4MVJbRIcaAysjeYJy5ThwsfP3uYJZQqaTg3BNnmZ5WDKpc2bQuoi4vK3nB-0FADUAL55p5HLD8smweWJlLi1hLx3or_SWcN_H8am1xT8aq8UEEkAzDCxrHFUfXlg2TyPU/s1600/Vadivelu-and-Actress-Namitha-in-Jegan-Mogini-Tamil-Movie.jpg
3. ''இதனால்தான் பிரசாரத்துக்குப் போனீங்களா? இல்லை, தி.மு.க-வில் இருந்து யாராவது வற்புறுத்தினாங்களா?''


''நான் வான்டடா போன ஆளுய்யா! திடீர்னு ஒருநாள் கோபாலபுரம் போனேன். 'அய்யா, உங்களுக்காக நான் பிரசாரம் பண்றேன்’னு சொன்னேன். கலைஞர், அழகிரி, ஸ்டாலின் எல்லோருக்கும் ஏக சந்தோஷம். அப்போ, 'நான் உங்களுக்கு ஆதரவா மட்டும்தான் பேசுவேன். அந்தம்மாவை நான் தாக்கிப் பேசமாட்டேன்’னு சொல்ல நான் வாயெடுத்தேன்.

நாடி ஜோசியர் மாதிரி என்னைக் கூப்பிட்ட கலைஞர், 'அரசோட திட்டங்களை மட்டும் நீங்க பேசுங்க... அந்த அம்மாவைத் திட்டிப் பேசாதீங்க’ன்னு சொன்னார். எனக்கு வாயடைச்சுப்போச்சு. ஒருத்தனோட மனசுக்குள்ள இருக்கிற விஷயத்தைக்கூட தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருக்கிற தலைவர்யா அவர். உசுப்பேத்துவாங்கன்னு பார்த்தா, இப்படி ரியலா பேசச் சொல்றாங்களேனு எனக்குத் திகைப்பு தாங்கலை!''

சி.பி - பின்னே நீங்களே ஜெவையும் திட்டிட்டா அப்புறம் கழகக்கண்மணிகளுக்கு,அழகிரிகளுக்கு வேலை வேணாமா? அப்புறம் ஒரு பய அவங்களை மதிக்க மாட்டானே?




4. ''ஓஹோ... விஜயகாந்த்துக்கு எதிரா நா கூசும் அளவுக்குத் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது நியாயமா?''

சி.பி - என்ன கேனத்தனமான கேள்வியா இருக்கு?மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.. தனி மனித தாக்குதலில் பி ஹெச் டி வாங்கியவர் கலைஞர்.. அவர் கட்சிக்கு ஆதரவா பேசறவங்க பின்னே எப்படி பேச முடியும்?


''தப்புதான்... நான் தனி மனிதத் தாக்குதல் நடத்தியது தப்புதான். 'அவர் அப்படிப் பண்றார், இப்படிப் பண்றார்’னு நான் பேசினது தப்புதான். தனி மனிதத் தாக்குதல் பற்றி ஆதங்கப்படுறவங்க, அரை மணி நேரம் என் வீட்டு வாசல்ல வந்து நின்னு பாருங்க சார். உங்க காதே கருகிப்போற அளவுக்குத் திட்டுவாங்க. இன்னிக்கும் அப்படித்தான் நடக்குது. அது தப்பு இல்லையா?''

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGeBz-I1YOMWzCbJdHbolwlL1xgc8iwQZDJuDjqujfZXVmZXjRhB_bNZYzPHOS8Xgjgys1wdk6fmWdlcBZOULF_jDh8UlXoMH_P6fFZvEx5QWHZnI0jjuCEdbPlXWhlwNreTSQ8U37u40/s1600/Vadivelu-and-Actress-Tamanna-in-Thillalangati-Tamil-Movie.jpg
5. ''உங்களுடைய பிரசாரத்தையும் மீறி விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராகவே உட்கார்ந்துட்டார். இனி, உங்களின் நிலைப்பாடு?''


'' 'சின்னக் கவுண்டர்’ பட ஷூட்டிங் நடந்த நேரம்... என்னையப் பார்த்து எந்த ஊர்னு கேட்டார் அந்த ஆள். 'மதுரை’ன்னு சொன்னேன். 'ஒரு நாளைக்கு அம்பது ரூபா சம்பளம் வாங்குற நீ எல்லாம் ஊரப் பார்க்கப் போனா என்னய்யா?’னு கேட்டார்.

அன்னிக்கே என்னை ஊருக்கு அனுப்புற திலேயே குறியா இருந்தார். என்ட்ரியானப்பவே என்னையப் பார்த்து எளக்காரமாக் கேட்ட ஆளு, என்னோட இந்த அளவுக்கான வளர்ச்சியை எப்படிப் பொறுப்பார்?


தேர்தல்ல அவர் ஜெயிச்சிட்டார்னா, ஜெயிக்கவெச்ச மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டியதுதானே? அதை விட்டுட்டு, நாய் வைக்கோல் போரைச் சுத்துற மாதிரி எந்த நேரமும் என் வீட்டையே சுத்திக்கிட்டு இருந்தா எப்படி? என்னைய அடிக்கத்தான் மக்கள் உங்களை ஜெயிக்க வெச்சாங்களா?

'நாங்க அந்தம்மாவோட உருவ பொம்மையவே எரிச்ச ஆளுங்க... எங்க வலிமை தெரிஞ்சு தான் அந்தம்மா எங்களைக் கூட்டணியில் சேர்த்துக்குச்சு. அவங்களுக்கு முன்னால நீ எம்மாத்திரம்? கவர்மென்ட்டே எங்களோடது’னு நைட்டும் பகலும் என் வீட்டுல நின்னு கத்துறாங்க.

அந்தம்மாவுக்கு வீசிய ஆதரவு அலையில ஜெயிச்சிட்டு, இப்படி அபவாதம் பேசலாமாண்ணே... இன்னும் என்ன வேணும்னாலும் பேசட்டும்ணே... நான் இனி பின்வாங்கப்போறது இல்லை. மனசுக்குள்ளகிடக்குற ரணம் இன்னும் ஆறலைண்ணே... அந்த வெறி அடங்கலை. அடக்கவும் மாட்டேன். அவர் சட்டசபைக்கு உள்ளே எதிர்க் கட்சித் தலைவர்னா, வெளியில் அவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் நான்தான்!''

சி.பி - ரைட்டு.. இனிப்பேசிப்பிரயோஜனம் இல்லை.. ஹி ஹி உதை கன்ஃபர்ம் டி



6. ''பிரசாரத்தில் இறங்கியதால், இப்போ பட வாய்ப்புகளே இல்லாமல் உட்கார்ந்து இருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''

''மனசு முழுக்க இருந்த ரணத்தைக் கொட்டித் தீர்த்த நிம்மதியில் இருக்கேன். அவரோட அத்தனை அடாவடிகளையும் வெளியே சொல்லாமல் தாங்கி இருந்தா, நெஞ்சு வெடிச்சே செத்திருப்பேன்.

பட வாய்ப்புகள் குறைஞ்சா, எனக்கு வருத்தம் இருக்காது. சிந்திக்கவும் ஓய்வெடுக்கவும் இந்த இடைவெளி எனக்கு அவசியமாப் படுது. கொஞ்ச காலம் ஒதுங்கித்தான் இருப்போமே... வடிவேலுவோட காமெடி தேவைன்னு தோணிச்சுன்னா... மக்களே நம்மளை நடிக்கவைப்பாங்க சார்!''

சி.பி - எங்கே ? சந்தானம் சைக்கிள் கேப்ல சிக்சரா அடிச்சுட்டு இருக்காரு.. சிங்கம் புலி ஒரு பக்கம் கோல்களா போடறாரு.. உங்களுக்கு ரீ எண்ட்ரி கஷ்டம்.. இனி டிஸ்ஸெண்ட்ரி தான்.. 




7. ''வடிவேலுவுக்கு இந்த வீம்பு தேவையான்னு சினிமாக்காரங்களே குரல் எழுப்புறாங்களே?''

''வயித்துப்போக்கும் வாந்தியும் அவன் அவனுக்கு வந்தாத்தானே தெரியும். நியாயமான சினிமாக்காரங்க நிச்சயம் என்னைப்பற்றிப் பேசி இருக்க மாட்டாங்க. ஆட்சிக்குத் தகுந்த மாதிரி நாக்கை மாற்றிப் பேசுறவங்கதான் என்னை வசை பாடி இருப்பாங்க.

நான் பிரசாரம் பண்ணினப்ப கூடின கூட்டத்தைப் பார்த்து மிரண்டவய்ங்க எத்தனை பேர்னு எனக்குத் தெரியும். 'இவனுக்கு ஏன்டா இம்புட்டுக் கூட்டம்?’னு வயிற்றெரிச்சலோட தூக்கம் வராமத் தவிச்சவய்ங்களையும் தெரியும். கூட்டம் கூட்டமா திரண்ட மக்கள்தான் என்னோட சொத்துங்கிறதை இந்தத் தேர்தல் பிரசாரத்தில் பார்த்துட்டேன் சார்!''

சி.பி - யோவ்.. என்னாய்யா பேச்சு ? இது? ஷகீலா ஸ்டேஜ் ஏறுனாக்கூட மாளாத கூட்டம்   வரும்.. அதுக்காக அவருக்கு மக்கள் செல்வாக்கு இருக்குன்னு சொல்லிட முடியுமா?அவர் எலக்‌ஷன்ல நின்னா ஓட்டு போடுவாங்களா?,,,,..
http://sites.google.com/site/cinemaphotogallery/Vadivelu5.jpg

8. '' 'ராணா’ படத்தில் இருந்து நீக்கப்பட்டதால், 'ராணா படமாவது, கானா படமாவது’ என ரஜினியைத் திட்டியது தவறு என உணர்கிறீர்களா?''


''யார் சொன்னா? அவருக்கும் எனக்கும் எப்பவாச்சும் பிரச்னை வந்திருக்கா? மத்தவங்க மாதிரி முதல்வர்னு என்னை முழங்கச் சொன்னாரா... ஆள் அனுப்பினாரா... வம்பு இழுத்தாரா? எதுக்கும் என்னை ரஜினி வற்புறுத்தலை. அப்படியிருக்க ஏன் இப்படி எல்லாம் முடிச்சுப் போடுறாங்க?

கலைஞர் அய்யாவைப் பார்த்துட்டு வெளியே வந்தப்ப, 'ராணா படத் தில் இருந்து உங்களை நீக்கிட்டாங்களாமே?’னு கேட்டாங்க. 'ராணா படமா இருந்தாலும் சரி, கானா படமா இருந்தாலும் சரி... இல்லை என் கேரியரே அவ்வளவுதான்னாலும் சரி... என் பிரசாரத்தைத் தொடரவே செய்வேன்’னு பதில் சொன்னேன். இதில் அவரை நான் எந்த இடத்தில் திட்டுறதா அர்த்தம் வருது?

எனக்குச் சிக்கலை உண்டாக்கணும்னு அவரோட மோதல்னு கிளப்பிவிடுறது நியாயமா? அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். 'சந்திரமுகி’ பார்த்த ரஜினி ரசிகர்களுக்கு என்னை நல்லாத் தெரியும்!''

சி.பி - அப்போ நீங்க சொல்றதை வெச்சுப்பார்த்தா ஒண்ணு உங்களுக்கு நாவடக்கம் பத்தாது.. இன்னொண்ணு ராணா படம் யார் நடிப்புல உருவாகுதுங்கற மேட்டரையே அப்டேட் பண்ணிக்கல.. ரெண்டும் டேஞ்சர் தான்.. இனி உங்களை புக் பண்ண நினைக்கறவங்க ஏன் வீணா ரஜினி,கேப்டன்,ஜெ இத்தனை பேரை  பகைச்சுக்கனும்னு நினைப்பாங்க..


9. ''அரசியலில் அடுத்த கட்டம்?''

''கல் எறிஞ்சு களைப்பாகிக்கிடக்கிறவங்கதான் அதைத் தீர்மானிக்கணும். அவங்க நடந்துக்கிறதைப் பொறுத்துதான்... என்னோட நடவடிக்கையும் இருக்கும்... ஆமா!''

சி.பி - எனக்கென்ன தோணுதுன்னா நல்ல நாளா பார்த்து ஒரு சால்வை வாங்கிட்டுப்போய் கேப்டனைப்பார்த்து இருவரும் ஒரே தாய் வயிற்றில் பிறக்கவைல்லையே தவிர மற்றபடி அம்மா பாசத்துக்கு ஏங்குபவர்களே.. இருவரும் ஒண்ணா தண்ணி அடிச்சவங்களே..  இருவரும் சினிமாக்காரங்களே அப்டின்னு ஏதையாவது உளறி நைஸா சமாதானம் ஆகிக்குங்க.. தி முக ல வரிசையா எல்லாரும் உள்ளே போய்ட்டு இருக்காங்க.. அவங்களையே காப்பாத்திக்க அவங்களுக்கு நேரம் இருக்காது.. உங்களை எல்லாம் காப்பாத்த நேரமும் இல்லை.. அவங்களுக்கு அது இனி தேவையும் இல்லை..

 நன்றி - விகடன்

78 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி

MANO நாஞ்சில் மனோ said...

வெட்டு

MANO நாஞ்சில் மனோ said...

அருவா

MANO நாஞ்சில் மனோ said...

கத்தி

MANO நாஞ்சில் மனோ said...

குத்து

MANO நாஞ்சில் மனோ said...

கடப்பாரை

rajamelaiyur said...

முதல் மழை ..( நான் முந்திகிட்டேன் )

MANO நாஞ்சில் மனோ said...

சுத்தியல்

Speed Master said...

இதோவந்துட்டேன்

MANO நாஞ்சில் மனோ said...

கோடாலி

rajamelaiyur said...

சீ .. அதுக்குள்ள மனோ வந்துடாரா ?

Speed Master said...

மனோ சார்

MANO நாஞ்சில் மனோ said...

கொக்கரக்கோ

rajamelaiyur said...

ஈட்டி

rajamelaiyur said...

111

rajamelaiyur said...

222

MANO நாஞ்சில் மனோ said...

நான்தான் வடை...

rajamelaiyur said...

333

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

Speed Master said...

முத்தாக மூனு ஓட்டு வரட்டா

MANO நாஞ்சில் மனோ said...

சாம்பார்

MANO நாஞ்சில் மனோ said...

பரோட்டா

MANO நாஞ்சில் மனோ said...

வறுவல்

MANO நாஞ்சில் மனோ said...

பச்சிடி

MANO நாஞ்சில் மனோ said...

அரிசி

MANO நாஞ்சில் மனோ said...

மாவு

MANO நாஞ்சில் மனோ said...

வேப்பிலை

MANO நாஞ்சில் மனோ said...

போடா புளியங்கொட்டை

MANO நாஞ்சில் மனோ said...

வெடிவேலு

MANO நாஞ்சில் மனோ said...

அசின்

MANO நாஞ்சில் மனோ said...

பிசின்

MANO நாஞ்சில் மனோ said...

நமீதா ஹி ஹி ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said...

ஸ்ரேயா

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே வணக்கம் அண்ணே

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணா...

MANO நாஞ்சில் மனோ said...

சிபி அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் கில்மா தலைவா....

உணவு உலகம் said...

கில்மா, கில்மா பண்ண போயிடுத்தாம்!

MANO நாஞ்சில் மனோ said...

நமீதாவை இந்த கோலத்துல காட்டி தூக்கத்தை கெடுக்குறியே மூதேவி ராஸ்கல்

MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
கில்மா, கில்மா பண்ண போயிடுத்தாம்!//


"கில்மா தலைவா"ன்னு சொல்லுங்க ஆபீசர்....

உணவு உலகம் said...

மனோ, இப்படி சிபிக்கெல்லாம் கமெண்ட் போட்டுட்டு இருந்தா, எப்ப இந்தியா கிளம்புறதாம்?

MANO நாஞ்சில் மனோ said...

டேய் சிபி தைரியம் இருந்தா வெளில வாடா ஒண்டிக்கு ஒண்டி பார்க்கலாம்...

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
கில்மா, கில்மா பண்ண போயிடுத்தாம்!//


"கில்மா தலைவா"ன்னு சொல்லுங்க ஆபீசர்//
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"

பெம்மு குட்டி said...

@சிபி........கமெண்டுக்காக பதிவை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ண முடியல. அப்படி என்னதான் பண்ணுணீங்க???????


4வது கேள்விக்கு நீங்க சொன்ன கேப்ஷனை எனக்கு பிடித்த கமெண்டாக எடுத்துக்கொள்ளவும்
:-)))))))))))))

MANO நாஞ்சில் மனோ said...

நீ சங்கி மங்கி'யை கடுப்பு ஏத்துரியா ராஸ்கல்

MANO நாஞ்சில் மனோ said...

அம்பது, போடா கொய்யா.....

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
டேய் சிபி தைரியம் இருந்தா வெளில வாடா ஒண்டிக்கு ஒண்டி பார்க்கலாம்...//
நானும் வாரேன், சிபிய வார!பதிவு போட்டுட்டு, எங்க போனார்?

MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
மனோ, இப்படி சிபிக்கெல்லாம் கமெண்ட் போட்டுட்டு இருந்தா, எப்ப இந்தியா கிளம்புறதாம்?//


இந்த நாதாரி மெயில்ல வந்து என்னை மிரட்டுறான் ஆபீசர் சொல்லி வையுங்க அந்த மூதேவிக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
//Blogger MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
கில்மா, கில்மா பண்ண போயிடுத்தாம்!//


"கில்மா தலைவா"ன்னு சொல்லுங்க ஆபீசர்//
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"
"கில்மா தலைவா"///


மனசெல்லாம் சந்தோசமா இருக்கு ஆபீசர் ஹே ஹே ஹே ஹே....

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
FOOD said...
மனோ, இப்படி சிபிக்கெல்லாம் கமெண்ட் போட்டுட்டு இருந்தா, எப்ப இந்தியா கிளம்புறதாம்?//
இந்த நாதாரி மெயில்ல வந்து என்னை மிரட்டுறான் ஆபீசர் சொல்லி வையுங்க அந்த மூதேவிக்கு....//
ஆமா, என்னையும் இன்னிக்கு செல்லில் மிரட்டினார்.

MANO நாஞ்சில் மனோ said...

OOD said...
//MANO நாஞ்சில் மனோ said...
டேய் சிபி தைரியம் இருந்தா வெளில வாடா ஒண்டிக்கு ஒண்டி பார்க்கலாம்...//
நானும் வாரேன், சிபிய வார!பதிவு போட்டுட்டு, எங்க போனார்?///



அவன் பிட்டு படம் பாக்க போயிட்டான் ஆபீசர் கள்ள பயல்....

Shiva sky said...

சிபி அண்ணே..


super

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
OOD said...
//MANO நாஞ்சில் மனோ said...
டேய் சிபி தைரியம் இருந்தா வெளில வாடா ஒண்டிக்கு ஒண்டி பார்க்கலாம்...//
நானும் வாரேன், சிபிய வார!பதிவு போட்டுட்டு, எங்க போனார்?
அவன் பிட்டு படம் பாக்க போயிட்டான் ஆபீசர் கள்ள பயல்..//
என்ன புட்டுகிச்சாமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

செம கடிகள்! செல்லக் கடிகள்!! பாவம் வடிவேலு!!

MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
//MANO நாஞ்சில் மனோ said...
FOOD said...
மனோ, இப்படி சிபிக்கெல்லாம் கமெண்ட் போட்டுட்டு இருந்தா, எப்ப இந்தியா கிளம்புறதாம்?//
இந்த நாதாரி மெயில்ல வந்து என்னை மிரட்டுறான் ஆபீசர் சொல்லி வையுங்க அந்த மூதேவிக்கு....//
ஆமா, என்னையும் இன்னிக்கு செல்லில் மிரட்டினார்.//


அந்த பரதேசி அங்கே வர வந்துட்டானா ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
//MANO நாஞ்சில் மனோ said...
OOD said...
//MANO நாஞ்சில் மனோ said...
டேய் சிபி தைரியம் இருந்தா வெளில வாடா ஒண்டிக்கு ஒண்டி பார்க்கலாம்...//
நானும் வாரேன், சிபிய வார!பதிவு போட்டுட்டு, எங்க போனார்?
அவன் பிட்டு படம் பாக்க போயிட்டான் ஆபீசர் கள்ள பயல்..//
என்ன புட்டுகிச்சாமா?///


ஹிஹிஹிஹிஹி இருக்கலாம்....

உணவு உலகம் said...

எங்க போனார், சிபி? எடுத்து கூறுபவர்களுக்கு நெல்லை சந்திப்பில் கூடுதல் அல்வா அன்பளிப்பு.ஹா ஹா ஹா.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நமீதா - பாதிதானே தெரியுது - முகம்!!

Mathuran said...

பாஸ் வடிவெலு மேல ரொம்ப கடுப்பா இருக்குறீங்க போல

MANO நாஞ்சில் மனோ said...

FOOD said...
எங்க போனார், சிபி? எடுத்து கூறுபவர்களுக்கு நெல்லை சந்திப்பில் கூடுதல் அல்வா அன்பளிப்பு.ஹா ஹா ஹா.///


ஆபீசர் அல்வா எனக்கே, கில்மா தலைவன் கில்மாசி படம் பார்க்க போயிருக்காப்ல....

Jana said...

அதுசரி..மக்கள் அவர்ட காமடியைஓவரா பார்த்திட்டாங்க..சோ இப்போதைக்கு கூப்பிடுவாங்க என்று தோணலை :)

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
FOOD said...
எங்க போனார், சிபி? எடுத்து கூறுபவர்களுக்கு நெல்லை சந்திப்பில் கூடுதல் அல்வா அன்பளிப்பு.ஹா ஹா ஹா.///
ஆபீசர் அல்வா எனக்கே, கில்மா தலைவன் கில்மாசி படம் பார்க்க போயிருக்காப்ல....//
வாங்க, வாங்க வசமா கொடுத்துருவோம்

நிரூபன் said...

ஆய் அசின் கூட வடிவேலுவா...
ஹி...ஹி...

படத்தைச் சொன்னேன் நான்.

நிரூபன் said...

ஆமாமா.. ஆப்பு அடிக்கப்பட்டவங்க உர்னு தான் இருப்பாங்க.. கிர்னு கீழே விழாம இருக்கறதே பெரிசு..//

சகோ, நீங்க என்னத்தைச் சொல்லுறீங்க...

கீழே என்று.

கூடல் பாலா said...

என்ன கைய புடிச்சி இழுத்தியாப்பா ......

நிரூபன் said...

எல்லாம் சொந்தப்பிரச்சனைக்கு வஞ்சம் தீர்க்கத்தான்.. பின்னே தமிழ்நாடு நல்லா இருக்கனும்கற அக்கறையா என்ன?//

அப்பிடிப் போடுங்க பாஸ்.. அருவாளை.
ஹையோ ஹையோ...

நிரூபன் said...

காமெடி கும்மி கலக்கலா இருக்குது..

அத்தோடு மனோவின் பின்னூட்டக் கும்மியும் ஜோரா இருக்கு.

NKS.ஹாஜா மைதீன் said...

இன்னும் நம்ம கேப்டனை சீண்டுராரே...இவரல்லாம் பட்டாதான் திருந்துவாருன்னா பார்த்தா....வாய்ப்பே இல்லை...

கடம்பவன குயில் said...

என்ன இவ்வளவு நேரமா படத்துக்கு போயிட்டீங்களா?? நாளை பதிவு சினிமா விமர்சனமா? நடத்துங்க நடத்துங்க...

3.// நான் வான்ட்டடா போன ஆளுய்யா..//

நிஜமாகவே வான்டட் மிஸ்ஸிங் (தேடவேண்டிய )காணாமல்போன கேஸாதான் போகப்போகிறார் வெத்துவேலு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

இது சி.பி பக்கமா? இல்லை, மனோ பக்கமா? ஒரே குழப்பமா இருக்கு.

ஹேமா said...

சிபி...பாவம்தானே வடி...வேலு.எங்களையெல்லாம் எவ்ளோ சிரிக்க வச்சிருக்கார் !

Unknown said...

கைப்புள்ளையும் கட்ட துரைகளும் நன்றி அண்ணே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

நான் 3 ந்தேதி சட்டமன்ற வளாகத்திற்கு சென்றேன். சட்டப்பேரவை முடிந்ததும் விஜயகாந்த் தனது காருக்கு புறப்பட்டு போகும் போது ஒரு சிலர் விஜயகாந்திடம் கை குலுக்க சென்றனர். வேகமாக காரில் ஏறிய விஜயகாந்த் கார்கண்ணாடியை வேகமாக இழுத்து சாத்தி வேகமாக புறப்படும் போது ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதை கூட பொருட்படுத்தாமல் விஜயகாந்த் சென்றுவிட்டார். அதே சமயம் சரத்குமாரை வயதான மூதாட்டி ஒருவர் ஓடிச்சென்று கட்டிப்பிடித்தார். அவரிடம் சரத்குமார் நலம் விசாரித்தார். அதற்குள் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் வந்தார். நிருபர்கள் படைசூழ்ந்தனர். நான் ஓடிச்சென்ற போது அவர் நிருபர்களிடம் எந்த விசாரணையும் தி.மு.க சந்திக்க தயார் என கூறியது மட்டும் கேட்டது. விஜயகாந்தை அங்குள்ளோர் கண்டபடி திட்டியதை கேட்டேன்.

பாண்டியன் said...

your comments make this article so disturb. dint maintain in every single question and answer. its better make it (your comments) at end of the post.

Lali said...

வடிவேலுக்கு மதுரை ரயில் ரெடியா இருக்குதாம்.. முன் பதிவு, முழு பதிவும் இலவசமாம் :)
வாய குடுப்பானேன், வாங்கி கட்டிப்பானேன்?! வயித்துக்குள்ள புளி, புளி குழம்பு எல்லாம் கலக்கிட்டு இருந்தாலும் என்னா ஒரு பில்ட் அப்?!
http://karadipommai.blogspot.com/