Wednesday, June 15, 2011

புது முகம் ப்ரனீதா பிரமாதமாக ஒத்துழைத்தார்-அருள்நிதி குதூகல் பேட்டி -காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj563eLIUkr1EVo9HOmzVS_D3AOOkF0whm5mqAF3YZKaOGjDpVryMCkRjsUk2aG0wOKxuszxN8BuE9LajPDCd30Xezyu5GCahheEgSxFa0bP3sf3mUcnkXyyrHS7KXIC1cRrWZVIQhSj3R0/s1600/Praneetha-Empillo-Empillado7.jpg 
அப்போ மழலைத் தமிழ்... இப்போ மழைத் தமிழ்!


''என் முதல் படம் 'வம்சம்’ல இணை இயக்குநராக இருந்தவர் சாப்ளின். அதில் நான் அறிமுக நடிகன்தானே...  'டென்ஷன்ல ஓவர் ஆக்ட் பண்றீங்க... இயல்பா இருங்க அருள்’னு மனசில் பட்டதைப் பட்டுனு சொல்லிருவார் சாப்ளின்.

 சி.பி _ஆக்டிங்கே வர்லை.. இதுல ஓவர் ஆக்ட்னு பொய் சொல்லி இருக்கு டைரக்டர் பய புள்ள..

அப்படி அவர் மனசில் இருந்த கதைதான், இந்த 'உதயன்’!'' -

 சி.பி - மனசுல இருந்த கதையா? டி வி டி ல சுட்ட கதையா?ன்னு படம் ரிலீஸ் ஆனாத்தானே தெரியும்?



இப்போது இயல் பாகச் சிரிக்கிறார் அருள்நிதி. 'வம்சம்’ மூலம் அறிமுகமான அருள்நிதியின் அடுத்த அட்டாக்... 'உதயன்!’

சி.பி - மொத அட்டாக் வம்சம் துவம்சம் ஆச்சு... மறுபடியுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


''ஜாலியான கமர்ஷியல் படம்தான். ஹீரோ - ஹீரோயினுக்குக் காதல் வரும். அந்தக் காதல் விஷயம் ஹீரோயினின் அப்பாவுக்குத் தெரிய வருது. அவருக்கு உதவியா ஒரு ரௌடி குரூப் உள்ளே வர்றாங்க... இப்படிப் போகும் கதை. சாதாரணமா இருக்கேன்னுதானே யோசிக்குறீங்க?

சி.பி - இல்ல சதா  ரணமா இருக்கே.. இவ்வளவு கேவலமா இருக்கேனு யோசிக்கறோம் அடிங்கோ.. இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதே கதையை ஓட்டுவீங்க? 



உள்ளே, எக்கச்சக்க ட்விஸ்ட்ஸ் வெச்சிருக்கோம். உங்களால் கொஞ்சம் கூட யூகிக்க முடியாத அளவுக்கு திக்திக்னு திரைக்கதை இருக்கும்!''


சி.பி - படம் ரிலீஸ் ஆனதும் எத்தனை ட்வீட்ஸ் நக்கல் அடிக்க கிளம்பிடுதோ?

1. ''நல்லாப் பேசுறீங்க. இதேபோல் ஹீரோயின் ப்ரனீதாகிட்ட பேசியிருப்பீங்க. அவங்களைப்பத்திச் சொல்லுங்க?''

 சி.பி - என்னது? ஹீரோயின் பேரு பிரா நீ தா வா? கேவலமா இருக்கே?பேர் தான்யா அப்டி... ஆள் ம் ம் செமயா த்தான் இருக்கு பாப்பா.. ஹி ஹி 





'' 'பாவா’, கன்னட 'போக்கிரி’ பார்த்துட்டு ப்ரனீதாவை கமிட் பண்ணினோம்.


 சி.பி - கமிட் பண்ணுனீங்களா? எதுக்கு? ஓ.. நடிக்க வைக்க.. ம் ம் அப்ப சரி..

ஆரம்பத்தில் மழலைத் தமிழ் பேசினவங்க, இப்போ மழை மாதிரி தமிழ் பேசுறாங்க.

 சி.பி - அவங்க பேசறப்ப எச்சில் உங்க மேல தெறிக்குதா?... அடடா,.

அந்த அளவுக்கு வேகமா எல்லாத்தையும் கத்துக்கிறாங்க.

 சி.பி - கத்து தற்றது யாரு? எங்க அய்யா குடும்ப வாரிசாச்சே.. ஹி ஹி

பைக்கில் என் பின்னாடி உட்கார்ந்து வர்ற ஸீனில் ரோட்டைப் பார்க்காம, பைக் கண்ணாடியைப் பார்த்து ஹேர் ஸ்டைலைச் சரிபண்ணிட்டே இருப்பாங்க. அவ்ளோ பியூட்டி கான்ஸியஸ்!''

 சி.பி - அண்ணே.. கத்தி மாதிரி கலரிங்க் ஹேர் நீட்டிட்டு இருக்கே அது ஸ்டைலுங்க்ளாங்க்ணே.. ம் ம் ரைட்டு.. அவங்க அதை கரெக்ட் பண்றப்ப நீங்க பாப்பவை கரெக்ட் பண்ணீட்டீங்களாக்கும் ஹி ஹி 
 http://cinespot.net/gallery/d/435474-1/Praneetha+south+actress++photos+_17_.jpg

2. ''சாக்ஸபோன் இசைக் கலைஞர் கதரி கோபால்நாத்தின் மகன் மணிகாந்த்தான் இசையமைப்பாளராமே?''


''தமிழுக்குத்தான் அவர் அறிமுகம். கன்னட ஏரியா வில் எக்கச்சக்க விருதுகள் வாங்கி இருக்கார். ஆறு பாடல்கள்... ஆஹான்னு போட்டுக் கொடுத்திருக்கார். ஒரு பாட்டை ஸ்ருதிஹாசன் பாடி இருக்காங்க. மணிகாந்த்துக்கு கர்னாடக இசைப் பயிற்சி பெரிய ப்ளஸ். ஒளிப்பதிவுக்கு விஜய்மில்டன் சார். கிராமத்தை யும் நகரத்தையும் அவ்வளவு வித்தியாசமா, அழகாப் பிரிச்சுப் பின்னி எடுத்துட்டார்!''

 சி.பி -படைப்பாளிகளைப்பற்றி சொல்லி இருக்கிங்க.. சோ நோ கமெண்ட்ஸ்.. ஹி ஹி
 

3. ''அடுத்ததா 'மௌன குரு’ன்னு அமைதியா முகம் காட்டுறீங்களே? என்ன விஷயம்?''

''தரணி சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்த சாந்தகுமார், 'மௌன குரு’ கதையைச் சொன்னார். 'கதை சூப்பர். ஆனால், அந்த கருணாகரன் கேரக்டருக்கு நான் தாங்குவேனா?''னு கேட்டேன். ஷூட்டிங் ஆரம்பிச்ச பிறகு, என் மேல்எனக்கே நம்பிக்கை வர ஆரம்பிச்சிருக்கு!''


சி.பி - நீங்க தாங்குவீங்க்ணா.. 78 கிலோ வெயிட் உள்ள ஹீரோயினையே தங்கி இருக்கீங்க? அடச்சே தாங்கி இருக்கீங்களே?
http://www.cinesnacks.in/tamil-movies/actress/Praneetha-Photos/white-dress-praneetha-036.jpg

4. ''போன பேட்டியிலேயே '2011-ல் கல்யாணம்’னு சொன்னீங்க... என்ன ஆச்சு?''

''அட! நீங்க வேற சார். 'ஏன்டா இப்படி அவசரப்படுற? நீயே நேரடியாக் கேட்க வேண்டியதுதானே?''ன்னு வீட்ல பயங்கரக் கிண்டல். எங்க குடும்பத்துல கல்யாணத்துக்காக மிச்சம் இருக்கும் ஒரே மனுஷன் நான். லவ் மேரேஜ் ஐடியா எதுவும் இல்லை. அதனால், வீட்ல பார்த்துட்டே இருக்காங்க!''

சி.பி - எது? நீங்க நடிச்ச படத்தையா? பொண்ணையா?


5. ''அதிரடி ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தீர்களா?''


''அரசியல் பற்றி கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு வயசோ, அனுபவமோ கிடையாது. 'மக்கள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்காங்க!’னு தாத்தாவே மக்களின் மன மாற்றத்தை ஏத்துக்கிட்டார். இதுக்கு மேல் நான் பேசினால், அதுக்குப் பேர்தான் அதிகப்பிரசங்கித்தனம்!''


சி.பி - நல்ல வேளை குஷ்பூ அக்கா மாதிரி ஏதாவது எக்கு தப்பா உளறுவீங்கன்னு பார்த்தோம்.. எஸ்கேப்

17 comments:

Unknown said...

வடை

Senthil said...

me the secondu?

ராஜி said...

உள்ளே, எக்கச்சக்க ட்விஸ்ட்ஸ் வெச்சிருக்கோம். உங்களால் கொஞ்சம் கூட யூகிக்க முடியாத அளவுக்கு திக்திக்னு திரைக்கதை இருக்கும்!''


சி.பி - படம் ரிலீஸ் ஆனதும் எத்தனை ட்வீட்ஸ் நக்கல் அடிக்க கிளம்பிடுதோ
>>>>>
சிபி சார் எப்படியும் நீங்க ஒரு ஐம்பது ட்வீட் தேத்திட மாட்டீங்க‌

Unknown said...

நச் கமெண்ட்ஸ், இதுல உங்களை அடிக்க ஆளே இல்லை

ஹா ஹா ஹா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
இல்ல சதா ரணமா இருக்கே.. இவ்வளவு கேவலமா இருக்கேனு யோசிக்கறோம் அடிங்கோ.. இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதே கதையை ஓட்டுவீங்க? //////////


வேற என்ன பண்றது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கும்மி அய்யா கும்மி...

கடம்பவன குயில் said...

வழக்கம்போல் அசத்தல். இண்ட்லி எங்கே போச்சு? இணைக்கலயா? எனக்கு தமிழ்10ம் தகறாரு. ரொம்பநாட்களாய் தமிழ்10ல யாருக்கும் ஓட்டுபோட முடியல. தமிழ்மணம் மட்டும் போட்டேன்.

Unknown said...

கலக்கல் காமெடி கும்மி

சக்தி கல்வி மையம் said...

சரியான காமெடி கும்மி.. கலக்கல்..

Unknown said...

அண்ணே என்னமா வாரி இருக்கீங்க...உங்கள பாத்து எனக்கு பொறாமையா இருக்கு...மேடம் காந்தக்கன்னழகி உங்கள தேடிட்டு இருக்காங்க ஹிஹி!

உணவு உலகம் said...

அண்ணே, வணக்கம்னே. இந்த பதிவிவிலும், தமிழ்மணம் ஏழாவது நாந்தாண்ணே!

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி.பி அவர்கள் இன்று முதல் ப்ரனிதா ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளார். இதில் உறுப்பினராக சேருபவர்களுக்கு ப்ரனிதா படம் போட்ட டீ சர்ட் இலவசமாக தரப்படும்.

Anonymous said...

இப்படி அம்மணி தாராளமாக பள்ளத்தாக்கை? காட்டினால் நல்ல ஒத்துழைப்பு என்று யார் வீணில் வடிய சொல்லமாட்டாங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

மழலைத்தமிழ், மழைத்தமிழ், தமிழ் எங்கே?/

நிரூபன் said...

புது முகம் ப்ரனீதா பிரமாதமாக ஒத்துழைத்தார்//

அவ்...எதுக்கு பாஸ்...இருங்க பதிவைப் படித்து விட்டு வருகிறேன்.

நிரூபன் said...

வழமை போல உங்களின் கும்மி நச்சென்று இருக்கு சகோ.

rajamelaiyur said...

Sema kummi