Tuesday, June 14, 2011

சித்தர்கள் மடம்,சாமியார்கள் மடம் , ஃபிகர்கள் மடம் -என்ன கொடுமை சார் இது?


http://groups.yahoo.com/group/babes_in_blue/ 
1.ஸ்டிக்கர்பொட்டை விட சாந்துப்பொட்டே உனக்கு அழகு,ஏன் எனில் ஸ்டிக்கர்பொட்டை நீயே வெச்சுக்குவே,சாந்துப்பொட்டை நான் உனக்கெ வெச்சு விடுவேன்#லவ்வாலஜி இன் டெக்கரேஷன்

---------------------------

2. சினிமாவில் ரீமேக் மாதிரி வெற்றி பெற்ற நம் காதலை மீண்டும் வேறொரு லொக்கேஷனில் இருந்து ஆரம்பித்துப்பார்த்தால் என்ன?#ரெஃபிரஸ் லவ்

--------------------------------


3. காதலி எப்போதும் காதலனுக்கு ரியல் எஸ்டேட் தான்,அவள் மதிப்பு ஏறிக்கிட்டே இருக்கும்,அவன் சொல்லும் கவிதைகள் மட்டும் ரீல் அப்டேட்ஸ்


---------------------------------

http://tamilkurinji.com/images_/Aaranya-Kaandam3_110524.jpg

4.காதலியால் நிராகரிக்கபட்ட காதலர்கள் முற்றிலும் நம்பிக்கை இழப்பதில்லை,ரீ எண்ட்ரி சான்ஸூக்காக காத்திருக்கிறார்கள்#லவ்வாலஜி

-----------------------------------


5. வீட்ல மாப்ளை பார்த்துட்டு இருக்காங்க அதனால... என நீ ஆரம்பிக்கும்போதே எலிமினேஷன் ரவுண்டில் நான் அபாயமான கட்டத்தில் இருப்பதை உணர்ந்தேன்

-----------------------------



6. ஏமாற்றிய காதலியை பழி வாங்க வேண்டும் என எந்த காதலனும் நினைப்பதில்லை, அப்படி நினைத்தால் அது காதல் இல்லை#லவ்வாலஜி

---------------------------

7. காதல் தோல்வியில் இருந்து மீள பெண் அதிக பட்சம் 6 மாதங்களே எடுத்துக்கொள்கிறாள்,ஆண் 6 வருடங்கள் ஆனாலும் காயத்துடன் காத்திருக்கிறான்

-------------------------

8. ரசத்தில் கறிவேப்பிலை போல் காதலியின் வாழ்வில் காதலன்.ரசத்தில் சீரகம் போல் காதலன் வாழ்வில் காதலி இரண்டற கலந்து விடுகிறாள்

------------------------

9.சித்தர்கள் மடம்,சாமியார்கள் மடம் என்பது போல் ஃபிகர்கள் மடம் என்று ஒன்றை கட்டி வைத்தால் செமயா இருக்குமே?ஏற்பாடு செய்யுமா புதிய அரசு?#எக்ஸ்பெக்டேஷன்

---------------------------
10. என்னைப்பற்றி கவிதை சொல்லுங்க என்றதுக்கு ஏன் என் கையைப்பிடிக்கறிங்க? என்றாள் காதலி.நீ தானே உன்னை “பற்றி” கவிதை சொல்ல சொன்னாய் என்றேன்#கில்மாலஜி


35 comments:

ராஜி said...

படிச்சுட்டு வரேன்

ராஜி said...

.காதலியால் நிராகரிக்கபட்ட காதலர்கள் முற்றிலும் நம்பிக்கை இழப்பதில்லை,ரீ எண்ட்ரி சான்ஸூக்காக காத்திருக்கிறார்கள்#லவ்வாலஜி
>>>
சிபிசார் கஜினி முகம்மது பரம்பரையோ?!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நானும் படிச்சுட்டு வர்ரேன் சி பி !

Mathuran said...

’’காதல் தோல்வியில் இருந்து மீள பெண் அதிக பட்சம் 6 மாதங்களே எடுத்துக்கொள்கிறாள், ஆண் 6 வருடங்கள் ஆனாலும் காயத்துடன் காத்திருக்கிறான்’’

உண்மை உண்மை... முற்றிலும் உண்மை

Unknown said...

பாயிண்ட் நம்பர் 7 ம் 8 ம் முரண்படுதே!!

மத்த படி எல்லா ஜியும் சூப்பர் ஜி

சினிமால இருந்து சின்ன திரைக்கு மாறிடீங்க போலருக்கே, (எலிமினேசன் / ரீஎன்ட்ரி!!??)

இனி மெகா தொடர்களுக்கும் விமர்சனம் எதிர் பார்க்கலாமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சாந்துப்பொட்டு - ஆமா அது உண்மைதான்! நாம பொட்டு வச்சு விட்டா அவங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமாம்! ஹி ஹி ஹி - சொன்னாங்க!

Shiva sky said...

pont 7 is ...very very correct

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

லொக்கேஷன் மாறும் போது காதலின் சுவையும் கூடுகிறது! ஸோ 2 வதும் ஒகே

கோவை நேரம் said...

வந்துட்டோம்ல ...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

3 வது...... காதிலியோட மதிப்பு ஏறிக்கிட்டுத்தான் பாஸ் இருக்கு ! ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் குறையுதே அது ஏன்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

4 வது - ஹி ஹி ஹி சி பி யாரோட ரீ எண்ட்ரிக்காக வெயிட்டிங்?

Unknown said...

ஹி ஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

5 வது - எலிமினேஷன் ரவுண்ட்.... ஹா ஹா ஹா டி வி யில ரியல் ஷோ பாக்காதீங்கன்னா கேட்டாத்தானே

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

6 வது - ஆமா இது உண்மை! இல்லைன்னா அந்த 16 பொண்ணுங்களையும் பழிவாங்கவே எனக்கு நேரம் சரியாக இருந்திருக்கும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

7 வது - ஹா ஹா ஹா உண்மை! ஆனா நான் இதுக்கு விதி விலக்கு! ஹி ஹி ஹி !

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

8 வது - சாப்பிடும் போது கூட ப்ளாக் பத்திதான் யோசிப்பீங்களா தல?

சுதா SJ said...

லவ் பத்தி அதிகம் தெரிந்து வைச்சு இருக்கீங்க பாஸ்

ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

சுதா SJ said...

இந்த மதுரன் புள்ள ரெம்ப அடிபட்டு இருக்கு போல ரெம்ப உணர்ச்சி வச படுது
lol

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

9 வது - ஆல் ரெடி உங்க டுவிட்டர் ல படிச்சிருக்கேன்! கட்டி வச்சா நல்லதுதான்! இப்பவே ஃப்ளாப்பான படங்கள் ஓடும் தியேட்டர்கள் அப்படித்க்தானே இருக்கு

சுதா SJ said...

பாஸ் 5, 6 காதலுக்கு பிறகுதான் உண்மையான காதலே கிடைக்குது பாஸ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

10 - வது ”பற்றி” என்றால் அந்தப் பற்றியா? ஒகே!

Anonymous said...

எல்லாம் நல்லாய் இருக்கு பாஸ்

ஏழாவது இன்னும் நல்லாய் இருக்கு உண்மையும் கூட ...))

Mohamed Faaique said...

மேட்டர் எல்லமே ஓ.கே, இன்னைக்கு எல்லா பதிவுமே எல்லாமே சைவமா இருக்கே!!

மயில் றெக்க said...

10 வதில் வார்த்தை விளையாட்டு அருமை

கூடல் பாலா said...

\\\ரசத்தில் கருவேப்பிலை போல .......................கலந்துவிடுகிறாள் \\\ நல்லா சமைப்பீங்கங்கிறது தெரியுது .....ஹி......ஹி

Unknown said...

என்ன எல்லாரும் இப்போ கல்யாண மோகத்தில இருக்காங்க???

Unknown said...

ஹிஹி சைவமா போட்டா ஏன் சைவம் எண்டுறாங்க...அசைவமா போட்டா ஏன் அப்பிடி எண்டுறாங்க சப்பா

மாதேவி said...

ஹா.... 5,9 செம ஹா...ஹா..

சரியில்ல....... said...

சிபியண்ணே... நீங்க சொன்னா சரியண்ணே...!!!
பாத்து ... சாமியார் மடத்த தூக்கிண்டு போயி மாமியார் மடத்துல வச்சிடப்போராங்க...

சரியில்ல....... said...

இரண்டாவது படம் ... அருமை... உங்களுக்கு ரசனை ரொம்ப ஜாஸ்தி.... கலக்குங்க...

சரியில்ல....... said...

அடுத்தவாட்டி ... சும்மா கமெண்ட்ஸ் போட முடியாது என்பதை மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... தயவுசெய்து மணியாடர் செய்யவும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது சிபி திருந்திட்டாரா?

கடம்பவன குயில் said...

வெரி நைஸ். ஃபிகர்கள் மடம் என்று தனியா எதற்கு? இப்போ எல்லா சாமியார்கள் மடமும் ஃபிகர்கள் மயமாகத்தானே இருக்கிறது.

சக்தி கல்வி மையம் said...

present..

நிரூபன் said...

காதல், வாழ்க்கை இரண்டையும் உங்கள் டுவிட்ஸ் கலக்கலாக சொல்கிறது சகோ.