Wednesday, June 29, 2011

180 (நூற்றியெண்பது) - 420 (ஃபோர் ட்வெண்ட்டி) - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY9vg6jUW7XvE3bqN9Sp_EmFs19CegtG8N0wFSEEfFoc7zAf3EWDjlpjZjn1RcKKax04UO3xyemEuVCtQmQrpGHx9FdD1_KawEHQnBakdLKrccu_7yC9s59mELn9Z9tPY60LjPdDuz_jU/s1600/180-Movie-First-look-Poster.jpgகல்யாண மண்டபத்துல பட்டுச்சேலை சரசரக்க,மல்லிகைப்பூ மண மணக்க,இடையில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் மினுமினுக்க ஃபிகரு பண்ற அலம்பல் பார்த்துட்டு செம ஃபிகர்ப்பான்னு தப்பா நினைச்சிருப்போம்..அவங்களுக்கு முன் தகவல் ஏதும் சொல்லாம திடீர் விசிட்டா வீட்டுக்குப்போய் பார்த்தா பாப்பா 35 மார்க் கூட பெறாத அட்டு ஃபிகரா இருக்கும்.. அங்கே  வீடு கூட்டிட்டு இருக்கும்..

அந்த மாதிரி சில படங்கள்ல டிரைலரும்,போஸ்டரும்,விளம்பர யுக்திகளையும் பார்த்துட்டு அட,செம படமா இருக்கும்போல இருக்கே.. அப்டின்னு வாயைப்பிளந்துட்டு படத்துக்குப்போவோம்.. அங்கே போய்ப்பார்த்தா படம் பிலோ ஆவரேஜா இருக்கும்.. (BELOW AVERAGE).

நீரவ்ஷாவின் கலக்கலான ,கண்களில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு, +70 மார்க்  வாங்கும் ஹோம்லி ஃபிகர் 1 ,75  மார்க் வாங்கும் மாடர்ன் ஃபிகர் 1 என 2 ஃபிகர்கள் ஹீரோயின்ஸாக என முக்கிய பிளஸ்கள் இருந்தும் படம் ஊத்திக்கிட்டதுக்கு முக்கியக்காரணம் கதை நஹி.. + ஹீரோவுக்கு கேன்சர்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpyuErGiMiUdNrGasXgWMl2YF5bZAHFE7Lx1OZvLPRUzNkXg1uppDffoudTC5ZYhwl_SneW3DBz03eky7TvWA5bWFvlVNOILNJYTX0lR6q5bLz8Js0bQDnDSRRGaLXzxOrOv2J28fjOdk/s1600/Nitya+Menon+(8).jpg

ஹீரோ சித்தார்த் புது ஊருக்கு வர்றாரு.. அங்கே ஒரு ஃபிகர் லவ்வுது இவரை ஒன் சைடா. (தெலுங்கு டப்பிங்க் படம் என்பதைத்தான் சூசகமா சொல்றேன்) இவரு பம்முறாரு. ஃபிளாஷ்பேக்.. இவருக்கு ஏற்கனவே இன்னொரு ஃபிகரோட லவ் ஆகி மேரேஜூம் ஆச்சு.. ஆனா அண்ணனுக்கு கேன்சர்..  அண்ணனை  மரண பயம் துரத்துது.. அண்ணனை அண்ணி உட்பட அனைவரும் இரக்கமா பார்க்கறாங்க..  அண்ணனுக்கு இது பொறுக்கல.. கண்காணாத தேசம் போறாரு.. 

இப்போ மனைவி சந்தோசமா இருக்கறதை பார்க்க நினைக்கிறார்.. மறுபடி அவர் மனைவியோட இணைஞ்சாரா? கண்ணீர் மழையில் நனைஞ்சாரா? என்பதை தில்லு உள்ளவர்கள் தியேட்டரில் போய் பார்க்க... 

படத்தில் மணிரத்ன வாடை அதிகம் வீசுவதால் வசனத்திற்கு அதிக வேலை இல்லை.. .

. தேடித்தேடிப்பார்த்ததில் தட்டுப்பட்ட நல்ல வசனங்கள்



http://news.moviegallery.co.in/wp-content/uploads/2011/03/180-Movie-Stills.jpg

1. டாக்ஸி டிரைவர் - சார்.. எங்கே போகனும்?

இந்த 2 விரல்ல ஒண்ணைத்தொடு..வலது விரலைத்தொட்டா டி நகர், இடது விரலைத்தொட்டா அண்ணா நகர்..

டாக்ஸி டிரைவர் - அப்போ சாருக்கு 2 செட்டப்பா?



2. ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சு யோசிச்சு பேச முடியாது.. டார்ச்சர் தாங்கல..

3. நான் ரொம்ப பயந்துட்டேன்...

பயப்படாதே.. நான் இன்னும் சாகல..

4. ஏங்க. மாப்ளையோட கேன்சர்.. நம்ம பொண்ணையும் கொன்னுடுமோன்னு பயமா இருக்குங்க.. நம்ம பொண்ணை நம்மளோடயே கூட்டிட்டு போயிடலாமா?

5.  காசில உயிர விடனும்னு முடிவு பண்ணி இருக்கேன்..

(இப்படி எத்தனை பேரால சாவு நடக்கற இடத்தை தீர்மானிக்க முடியும்?)

6. சாகறதைப்பற்றி கவலைப்பட்டுட்டே இருந்தா வாழும் நாட்கள் எப்படி இன்பமாகும்?

7.  தூரத்துல இருந்து அவ சிரிக்கறதை ஒரு தடவை பார்த்துட்டா போதும்.. நான் உயிரை விட்டுடுவேன்.. ..

8.  நான் அவ கூட இருக்கற வரை அவ சோகமாத்தான் இருப்பா,விட்டு விலகி வந்துட்டா அவ நார்மல் ஆகிடுவா..

9. அவளைப்பார்க்கனும்னு செல்ஃபிஷ் போல ஓடி வந்தேன், பார்த்துட்டேன், இப்போத்தான் தோணுது பார்க்காமலேயே இருந்திருக்கலாம்..

10. நான் வந்தா சாவும் என் கூடவே வரும், அதைக்கூட தாங்கிப்பேன்,ஆனா அவ முகம் வாடிடும்,அதை என்னால தாங்கிக்கவே முடியாது..

http://4.bp.blogspot.com/-YYys6LDC5xg/TVoVHkNsf2I/AAAAAAAALPo/w1FnHqh5vwk/s1600/180-Telugu-Movie-Press-Meet-Gallery-4.jpg

 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. படத்தின் ஓப்பனிங்க் சாங்க்கில் ஹீரோ சித்தார்த் சிறுவர்களுடன் சேர்ந்து கும்மி அடிக்கும் பாடல் நடனக்காட்சி படமாக்கப்பட்ட விதம் ஒளிப்பதிவுக்கலைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம்,

2. ஹீரோயின் அடிக்கடி யாருக்கோ வரும் ஃபோனில் மிமிக்ரி பண்ணி பேசுவது..

3. பாடல் காட்சியில் ஹீரோ,ஹீரோயின் விரல்கள் மட்டும் நண்டு ஊறுது ,நரியூறுது விளையாட்டு விளையாடுவது..

4. ஹீரோவுக்கு மரண பயம் ஏற்பட்டதும் காலனின் குறியீடாக  மொட்டைத்தலை பாஸ் காட்டப்படுவது..

5 .அழகான 2 ஹீரோயின்களையும் படத்தில் எந்த அளவு தேவையோ அந்த அளவு உபயோகப்படுத்திக்கொண்டது..

6. ஹீரோ ஹீரோயினை ஸ்டெதஸ்கோப் வைத்துப்பார்க்கும்போது ஹார்ட் பீட்டுக்குப்பதிலாக ரோஜா பட பாடலான புது வெள்ளை மழை பாட்டு ஒலிப்பது.. 



http://moviegalleri.net/wp-content/uploads/2011/04/priya_anand_180_movie_hot_photoshoot_stills.jpg


இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. ஹீரோ வுக்கு கேன்சர் என்ற அரதப்பழசான ட்விஸ்ட் வைத்தது..இந்த சீனில் சோகம் வருவதற்குப்பதிலாக எரிச்சல்தான் வருது/...

2. டாக்டராக வரும் ஹீரோ அதற்குண்டான பாடி லேங்குவேஜ்ஜில் கவனம் செலுத்தாதது..

3. மவுண்ட் ரோடில் ஆக்சிடெண்ட் ஆகும்போது தலையில் அடிபட்ட ஹீரோயின் கழுத்தில் பேண்டேஜ் உடன் அடுத்த காட்சியில் ஹாஸ்பிடலில் வருவது

4. படம் முழுக்க ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியதில் பாதி கூட திரைக்கதையில் செலுத்தாதது..

5. மரண தேவன் கேரக்டரை அடிக்கடி காண்பித்து கடுப்பேற்றுவது..





http://www.tamilactresspics.com/new-gallery/plog-content/images/tamil-movies/180/180-tamil-movie-audio-launch-stills-5.jpg

இந்தப்படம் காதலர்கள், பதிவர் ராமலட்சுமி  மேடம் மாதிரி புகைப்படக்கலைஞர்கள் மட்டும் பார்க்கலாம்..

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 36

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்

சி. பி  கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க..

எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடும். ஏன்னா அடுத்த வெள்ளிக்கிழமைக்கு 7 நாட்கள் பாக்கி இருக்கே..?

 ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் படம் பார்த்தேன்..

http://telugu.way2movies.com/wp-content/uploads/2011/05/180_movie_trailers.jpg

39 comments:

Unknown said...

உங்க விமர்சனம் அருமையா இருக்குன்னே...யாருக்கும் செலவு வைக்க கூடாதுன்னு எல்லா சூனியத்தையும்(செலவுபண்ணி!) தாங்கிக்கற ஆளு நீங்க...ஈரோடு பக்கத்துல சினிமா சிபின்னு ஒரு சிலை வைக்க சொல்றோம்.... இந்த கதை பாதி இதயத்தை திருடாதே போல இருக்கேன்னே...!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சிபி அண்ணாச்சி,

நிரூபன் said...

அந்த மாதிரி சில படங்கள்ல டிரைலரும்,போஸ்டரும்,விளம்பர யுக்திகளையும் பார்த்துட்டு அட,செம படமா இருக்கும்போல இருக்கே.. அப்டின்னு வாயைப்பிளந்துட்டு படத்துக்குப்போவோம்.. அங்கே போய்ப்பார்த்தா படம் பிலோ ஆவரேஜா இருக்கும்.. (BELOW AVERAGE).//

இதான் வெளிப் பார்வையில் எப்பவுமே எடை போடக் கூடாதென்பது,
நன்றாக உள்ளார்ந்து ஆரயனும்;-))

நான் சொல்வது படத்திற்கு மட்டும் தான் பொருந்தும்

ஹி....ஹி..

நிரூபன் said...

சி. பி கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க.//

இந்த விமர்சனம் படிக்கத் தொடங்கும் போதே நினைச்சேன், சுருக்கமான ஒரு விமர்சனத்தைத் தந்திருக்கிறீங்களே..

வழமை போன்ற விரிவான விமர்சனம் இல்லையே என்று;-))

அந்தச் சந்தேகத்தை உங்களின் இறுதி வரிகள் மெய்ப்பித்திருக்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

டேய் சிபி அண்ணே.....

MANO நாஞ்சில் மனோ said...

சிபி அண்ணே அந்த இரண்டாவது படம் செம...... விக்கி சும்மா வெரச்சுட்டு நிக்கான் படத்தை பார்த்துட்டு....!!

MANO நாஞ்சில் மனோ said...

நான்காவது படத்துல மஞ்சள் கலை பொண்ணு நம்ம சவுந்தர்யா மாதிரி இருக்கே....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஹை ஹை ஜாலி ஜாலி இன்னைக்கும் இந்த மூதேவிக்கு தமிழ்மணம், இன்டலி ஒர்க் ஆகலை ஹே ஹே ஹே ஹே ஹே....

MANO நாஞ்சில் மனோ said...

ஹை ஹை ஜாலி ஜாலி இன்னைக்கும் இந்த மூதேவிக்கு தமிழ்மணம், இன்டலி ஒர்க் ஆகலை ஹே ஹே ஹே ஹே ஹே....

சி.பி.செந்தில்குமார் said...

@MANO நாஞ்சில் மனோ

தம்பி .. பதிவை படித்துப்பார்த்து கமெண்ட் போடவும் ஹி ஹி

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Shiva sky said...

நீங்க பெரிய தியாகி......

Shiva sky said...

எங்களுக்காக எவ்வளவு கஷ்டபடுரிங்க...

கடம்பவன குயில் said...

நிஜமாகவே விமர்சனம் எழுதுவதற்காகவே பொறுமையா உட்கார்ந்து படம் பார்க்கிற நீ்ங்க நிலமகளைவிட பொறுமைசாலிதாங்க.
சிபி கமெண்ட் பார்த்து விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம்.
பட விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் சார்பில் இனி சிபிசாரை எந்த தியேட்டர் உள்ளும்அனுமதிக்க கூடாது என்று சங்க குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாய் கேள்விப்பட்டேன். நிஜமா????

உணவு உலகம் said...

//அந்த மாதிரி சில படங்கள்ல டிரைலரும்,போஸ்டரும்,விளம்பர யுக்திகளையும் பார்த்துட்டு அட,செம படமா இருக்கும்போல இருக்கே.. அப்டின்னு வாயைப்பிளந்துட்டு படத்துக்குப்போவோம்.. அங்கே போய்ப்பார்த்தா படம் பிலோ ஆவரேஜா இருக்கும்.. //
வேஷம் பார்த்து மோசம் போய்டீங்களோ!

Rajmohan Family Phots said...

உங்க விமர்சனத்த படிச்சிட்டு டவுன்லோடு செய்யலாம்னு நினைத்தேன்.

படத்தோட ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம்

குணசேகரன்... said...

Stills super.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
சி. பி கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க..
/////////


அய்யோ காப்பாத்திட்டப்பா...
அய்யோ காப்பாத்திட்டப்பா...
அய்யோ காப்பாத்திட்டப்பா...

செங்கோவி said...

ஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆகாது..

சரியில்ல....... said...

சிபியின் உயிர் காக்கும் திட்டம் பக்கா.
சிபி மட்டும் இல்லைன்னா நம்மள்ள எத்தன பேரு கிறுக்கா அலைஞ்சிருப்போம் ? எங்க மேல இவ்ளோ அக்கறை உள்ள சிபிக்கு ஒரு ஓட்டு கூட போடலன்னா எப்பிடி... எல்லோரும் குத்துங்கையா...

Riyas said...

காட்சியமைப்புகளுக்காகவும் ஹீரோயின் களுக்காகவும் பார்க்கலாம்..

ஆனால் கென்சர் விஷயம்தான் ரொம்ப பழசு மற்றபடி ரசிக்கலாம்..

சரியில்ல....... said...

எங்கள படம் பாக்குறதுல இருந்து காப்பாத்துறது மட்டுமில்லாம.... கண்ணுக்கு குளிர்ச்சியா, கிளுகிளுப்பா , கில்மாவா எத்தனை பிகருங்க படம்... (மனோ கமெண்ட்ஸ் படிக்கவும்!) சிபியின் போனஸ், (இலவச இணைப்பு) அவரோட பெரிய மனச காட்டுது... பொதுநலம் மட்டுமே கருதி (கருமம்..!) செயல்படும் எங்கள் அண்ணன் சிபி வாழ்க.. வாழ்க... !!!!

சரியில்ல....... said...

எவ்வளவு அட்டு பிகரா இருந்தாலும் 45 மார்க் அள்ளி போடும் வள்ளலார் !
(ஆக்சுவல 30 கூட தேறாது...)
#ஜொள்ளலார்..!
சிபியின் கடமை உணர்ச்சியை காட்டுகிறது... (ஏன் இப்படி காட்டுறிங்க?)

சரியில்ல....... said...

இப்படி தொடர் கமெண்ட்ஸ் கு பதில் போடாமல் அடுத்த மொக்க படத்திற்கு விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் அண்ணன் சிபியின் செயல் அவரின் சிறந்த பொறுப்புணர்ச்சியை கா...கா...காட்.... காட்டுதூஊ......
(நல்லா இருயா பெரிய மனுசா...)

Unknown said...

அந்த மாதிரி சில படங்கள்ல டிரைலரும்,போஸ்டரும்,விளம்பர யுக்திகளையும் பார்த்துட்டு அட,செம படமா இருக்கும்போல இருக்கே.. அப்டின்னு வாயைப்பிளந்துட்டு படத்துக்குப்போவோம்.. அங்கே போய்ப்பார்த்தா படம் பிலோ ஆவரேஜா இருக்கும்.. (BELOW AVERAGE).//

tq tq tq

for saving my money

Unknown said...

//எல்லா செண்ட்டர்களிலும் 7 நாட்கள் ஓடும். ஏன்னா அடுத்த வெள்ளிக்கிழமைக்கு 7 நாட்கள் பாக்கி இருக்கே..?

கொஞ்சம் கூட தேறாதா?

ராஜி said...

கல்யாண மண்டபத்துல பட்டுச்சேலை சரசரக்க,மல்லிகைப்பூ மண மணக்க,இடையில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் மினுமினுக்க ஃபிகரு பண்ற அலம்பல் பார்த்துட்டு செம ஃபிகர்ப்பான்னு தப்பா நினைச்சிருப்போம்..அவங்களுக்கு முன் தகவல் ஏதும் சொல்லாம திடீர் விசிட்டா வீட்டுக்குப்போய் பார்த்தா பாப்பா 35 மார்க் கூட பெறாத அட்டு ஃபிகரா இருக்கும்.
>>>>
அட அட அடடா என்ன உவமை! என்ன உவமை!!

ராஜி said...

ஹீரோ சித்தார்த் புது ஊருக்கு வர்றாரு.. அங்கே ஒரு ஃபிகர் லவ்வுது இவரை ஒன் சைடா. (தெலுங்கு டப்பிங்க் படம் என்பதைத்தான் சூசகமா சொல்றேன்)
>>>>
ஏன் தமிழ் படத்துல ஒன் சைட் லவ் வராதா?

'பரிவை' சே.குமார் said...

//சி. பி கமெண்ட் - அய்யய்யோ போயிடாதீங்க.//

ha.. ha... ha...

சக்தி கல்வி மையம் said...

உங்க விமர்சனம் அருமையா இருக்குன்னே...யாருக்கும் செலவு வைக்க கூடாதுன்னு எல்லா சூனியத்தையும்(செலவுபண்ணி!) தாங்கிக்கற ஆளு நீங்க...ஈரோடு பக்கத்துல சினிமா சிபின்னு ஒரு சிலை வைக்க சொல்றோம்.... இந்த கதை பாதி இதயத்தை திருடாதே போல இருக்கேன்னே...!/////
ஹா.. ஹா.ஹா..
விக்கிக்கு ஒரு ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னதிது, அண்ணன் திருந்திட்டேன்னு அவரே சொன்னாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப நாளைக்கபுறம் சிபி ப்ளாக்கு கண்ணுக்கு இதமா பதமா இருக்கு! அப்போ அண்ணன் வெள்ளிக்கெழம வழக்கம்போல மூணு பிட்டுப்படத்துக்கு போய்ட்டு வந்து பின்னிடுவாருன்னு நெனைக்கிறேன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வழக்கம் போல ஹீரோயினிகள் பேரு போடலை......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///2. டாக்டராக வரும் ஹீரோ அதற்குண்டான பாடி லேங்குவேஜ்ஜில் கவனம் செலுத்தாதது/////

இப்பல்லாம் டாக்டர்னாலே நம்ம சின்ன டாகுடர் இளைய தலைவலியத்தானே நெனைக்கிறாங்க, அத நெனச்சி ஹீரோ சும்மா இருந்திருப்பாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த திரட்டிகள்லாம் குழப்படி பண்ணுதே என்ன ஏதுன்னு பஞ்சாயத்து பண்ணிவெக்கப்படாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரெண்டு அம்சமான பிகருக இருந்தும் சிபியே படத்துக்கு போய்டாதீங்கன்னு சொல்றாருன்னா என்னத்த சொல்ல? படம் வெளங்கிரும்.......

Mr.Madras said...

உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

இப்படிக்கு
EllameyTamil.Com

pachchaikili said...

opeening


antha kalyana mandapa vilakkam arumai. samepaththil oru kalyanaththil ithe pondra anubavam aerpattathu. unga vilakkaththai ketta piraguthan thelivu kidaiththathu mikka nandri........








pachchaikili said...

கல்யாண மண்டபத்துல பட்டுச்சேலை சரசரக்க,மல்லிகைப்பூ மண மணக்க,இடையில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் மினுமினுக்க ஃபிகரு பண்ற அலம்பல் பார்த்துட்டு செம ஃபிகர்ப்பான்னு தப்பா நினைச்சிருப்போம்..