Thursday, May 26, 2011

லவ்வாலஜி,லேடிஸாலஜி, ஜொள்ளாலஜி,பஸ்ஸாலஜி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhq_iwYyQpHLZkMP2BWfqUD1eRg5xjWywY5IAgEdB3G1cPH9GxroDfC-8hdl7KeuHucjj1usrzZnLmeRqPAu86uDUniC1qjQ7K9C2EvkWLqdN9_X3RuRHHBST9wYpOgpCpqX7x5PLu2U9Ff/s1600/ladiesbus.jpg

1. காதலியின் கூந்தல் அலை பாய்ந்து கொண்டே எனக்கு சொன்ன தகவல் இவள் உன்னை அலைய வைக்கப்போகிறாள் ஜாக்கிரதை#லவ்வாலஜி

-----------------------
2. கூட்ட நெரிசலில் நான் நல்லவனாக மாறலாமா?கெட்டவனாக தொடரலாமா? என யோசிக்கும்போது மல்லிகைப்பூ வுடன் ஒருத்தி ஏறி என்னை கெட்டவனாக்கினாள்#பஸ்ஸாலஜி

-----------------

3.நொறுக்குத்தீனிப்பிரியையை லவ்வியவருக்கு ஒரு உபயோக டிப்ஸ்.ஒரு பக்கா பொரி கடலை வாங்கித்தரவும்.செலவும் குறைவு.பின் எதுவும் கேட்க மாட்டாள்#லவ்வாலஜி

--------------------

4. காதலியுடன் சினிமாவுக்குப்போக சான்ஸ் கிடைத்தால் கூட்டமே வராத டப்பா படத்துக்கு பால்கனிக்கு செல்லவும்#ஐடியாலஜி 


----------------------------
4. மனைவி கண்ணீர் விடுகையில் கணவன் பலவீனம் அடைகிறான். அதைப்பார்த்ததும் மனைவி அதீத பலம் பெறுகிறாள்#லேடீஸாலஜி

----------------------
5. கீழ்மட்ட ஊழல் தோல்விக்கு காரணம்:இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா#அப்போ மேல்மட்டத்துல யார் வேணாலும் ஊழல் பண்ணலாமா? என்ன கொடுமை சார் இது?

-----------------------------

http://sivakumarz.files.wordpress.com/2010/02/flower_heart.jpg
6. செய்யாத குற்றத்துக்கு தண்டனை- கருணாநிதி#5வருஷமா மக்களுக்கு எதுவுமே செய்யாத குற்றத்துக்கா தலைவ்ரே?

-----------------------
7. ரிசர்வேஷனுக்காக ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குறைவான Q வில் புத்திசாலியும்,ஃபிகர் இருக்கும் கவுண்ட்டரில் சாமார்த்தியசாலியும் நிற்பார்கள்#ஜெண்ட்ஸாலஜி

-----------------------
8. லிப்ஸ்டிக் போட்ட கேர்ள் ஃபிரண்டிடம் இது நல்லாவே இல்லை என உண்மை விளம்பியாக வேணாம்.இயற்கையாவே உன் உதடு அழகுதான் என பொய் சொல்க#லேடீஸாலஜி

-----------------------------

9. உண்மையை சொன்னால் இறந்த பிறகு சொர்க்கம் கிடைக்கும்.காதலியிடம் நீ செம அழகு என பொய் சொன்னால் இன்சிடெண்ட் சொர்க்கம் நிச்சயம்#ஜொள்ளாலஜி

-----------------------

10. உன் க்ளாஸில் படிக்கும் ஃபிகரை விட பக்கத்து கிளாஸில் படிக்கும் ஃபிகரே ரூட் போட சாலச்சிறந்தது#லேடீஸாலஜி

-------------------------  
http://flicksbuzz.com/Assets/Images/Kollywood/Kollywood-CelebPics/Sanvritha-in-kerala-saree-photogallery.jpg 

51 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் மழை என்னை நனைத்ததே,....

தமிழ்வாசி பிரகாஷ் said...

மொத வெட்டு...

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லா லஜியும் தூக்கலா இருக்கே... எப்படியண்ணே....? கொஞ்ச நாளா பின்னி பெடலெடுக்கறிங்களே.... சூப்பருங்கோ

Unknown said...

வெண்ணே வணக்கம்!

தமிழ்வாசி பிரகாஷ் said...

விக்கி உலகம் said...
வெண்ணே வணக்கம்!>>>>

அண்ணே வணக்கம்... விக்கி ஸ்பெல்லிங் மிஸ்டேக் போல...

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

வெண்ணே வணக்கம்!

என்ன இந்த மாற்றமோ?

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ்வாசி - Prakash said...

முதல் மழை என்னை நனைத்ததே,....

ஹி ஹி ஹி

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

வெண்ணே வணக்கம்!

என்ன இந்த மாற்றமோ?"

>>>>>>>>>>>>

அடடா உண்மைய சொல்லிட்டனே!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னங்க இந்த வாரம் முழுசா ஓரே “ஜி”
யா இருக்கு ஏதாவது காங்கிரஸ்ல சேரப்போரீங்களா என்ன...

இருந்தாலும் சூப்பர்..

FARHAN said...

எல்லாம் லாஜியும் கலக்கல்
உங்களால மட்டும் எப்பிடிண்ணே இப்பிடியெல்லாம் முடியுது

தமிழ்வாசி பிரகாஷ் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
என்னங்க இந்த வாரம் முழுசா ஓரே “ஜி”
யா இருக்கு ஏதாவது காங்கிரஸ்ல சேரப்போரீங்களா என்ன...>>>

இல்லை...இவரு 2ஜி...3ஜி மாதிரி புதுசா "லஜி" கண்டுபிடிசிருக்காரு. அவ்வளோதான்.

FARHAN said...

திரட்டிகளில் இணைக்க வில்லையா??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாசல்
அரசியல்
சினிமா
திரை விமர்சனம்
நகைச்சுவை

எல்லாம் சரி..

தொடர்புகளுக்கு

இது என்ன தொடர்புகளுக்குன்னு சொல்லுங்களேன். ஹிஹி

சி.பி.செந்தில்குமார் said...

தயவு செஞ்சு ரமேஷை யாரும் தப்பா நினைக்காதீங்க.. அவருக்கு பொண்ணூ எதுவும் (கல்யாணத்துக்கு) செட் ஆகலை.. அதனால தான் அப்படி கேட்கறார். மற்ற படி நல்லவர் தான் ஹி ஹி

நிரூபன் said...

காதலியின் கூந்தல் அலை பாய்ந்து கொண்டே எனக்கு சொன்ன தகவல் இவள் உன்னை அலைய வைக்கப்போகிறாள் ஜாக்கிரதை//

அடடா, நீங்கள் கூந்தல் கூட எல்லாம் பேசுவீங்களா?
சொல்லவே இல்ல..

நிரூபன் said...

கூட்ட நெரிசலில் நான் நல்லவனாக மாறலாமா?கெட்டவனாக தொடரலாமா? என யோசிக்கும்போது மல்லிகைப்பூ வுடன் ஒருத்தி ஏறி என்னை கெட்டவனாக்கினாள்//

ஆபிசர், இதிலை சின்ன மிஸ்ட்டேக்.

கெட்டவனாக தொடலாமா இல்லை தொடரலாமா.

நிரூபன் said...

நொறுக்குத்தீனிப்பிரியையை லவ்வியவருக்கு ஒரு உபயோக டிப்ஸ்.ஒரு பக்கா பொரி கடலை வாங்கித்தரவும்.செலவும் குறைவு.பின் எதுவும் கேட்க மாட்டாள்//

இப்ப எல்லாம் ஆம்பூர் பிரியாணி எலே கேட்கிறாளுங்க. என்ன பண்ண.

நிரூபன் said...

மனைவி கண்ணீர் விடுகையில் கணவன் பலவீனம் அடைகிறான். அதைப்பார்த்ததும் மனைவி அதீத பலம் பெறுகிறாள்//

ஏன் துரத்தி துரத்து, விரட்டி விரட்டி அடிக்கவா. அவ்....

நிரூபன் said...

இயற்கையாவே உன் உதடு அழகுதான் என பொய் சொல்க//

பின்னிட்டீங்க போங்க.

நிரூபன் said...

இயற்கையாவே உன் உதடு அழகுதான் என பொய் சொல்க//

பின்னிட்டீங்க போங்க.

Unknown said...

http://anbudansaji.blogspot.com/2011/05/blog-post_22.html

நிரூபன் said...

உன் க்ளாஸில் படிக்கும் ஃபிகரை விட பக்கத்து கிளாஸில் படிக்கும் ஃபிகரே ரூட் போட சாலச்சிறந்தது//

தத்துவங்கள், துணுக்ஸ், எல்லாம் அருமை.

NKS.ஹாஜா மைதீன் said...

முதல் லவ்வாலஜி அருமையோ அருமை...

Unknown said...

///மனைவி கண்ணீர் விடுகையில் கணவன் பலவீனம் அடைகிறான். அதைப்பார்த்ததும் மனைவி அதீத பலம் பெறுகிறாள்//

இந்த வாட்டி அடி கொஞ்சம் ஓவரோ!
:-)

சசிகுமார் said...

அதெல்லாம் சரி உன்ன யாரு லேடிஸ் பஸ்ல ஏத்துனது.

துரைராஜ் said...

நல்லா இருக்குங்க...!!

ராஜி said...

கொஞ்சம் ஓவராத்தான் போகிட்டு இருக்கீங்க. ஆகமொத்தம் ஈரோடுல "என்னமோ" நடக்குது. ஆனால் அது என்னனுதான் எங்களுக்கெல்லாம் விளங்கமாட்டேங்குது.

sathishsangkavi.blogspot.com said...

யாருய்யா அந்த கடைசி போட்டோ...

இந்த 'வாலஜி' ய எங்கய்ய புடிச்ச....

பதிவுலகம் தமிழுக்கு கிடைச்ச வார்த்தையா?

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே சிபி அண்ணே வணக்கம் அண்ணே..

Unknown said...

நல்லா யோசிச்சு இருக்கீங்க, ஹட்ஸ் ஆப்

ரேவா said...

மொதோ ட்ரீட் கொடுங்க, நீ template மாத்துனதுக்கு

ரேவா said...

கூந்தல் அலைபாயுதே.....
சூப்பர்..

ரேவா said...

நாலாவது சூப்பர்...லேடிசாலாஜி

ரேவா said...

ஒன்பதும் பத்தும் டாப்பு...ஆமாம் யாரு இந்த அக்கா, இவங்கள வச்சுத் தான் இத எழுதுநேங்களா?.....அப்பாடா வரட்டா?

rajamelaiyur said...

அனைத்தும் அருமை

rajamelaiyur said...

வர வர பஸ் லேடீஸ் ஸ்பெஷல் அ போகுது ...

rajamelaiyur said...

///
Blogger சசிகுமார் said...

அதெல்லாம் சரி உன்ன யாரு லேடிஸ் பஸ்ல ஏத்துனது.
///

எனக்கும் அதான் டவுட்

rajamelaiyur said...

////

Blogger # கவிதை வீதி # சௌந்தர் said...

என்னங்க இந்த வாரம் முழுசா ஓரே “ஜி”
யா இருக்கு ஏதாவது காங்கிரஸ்ல சேரப்போரீங்களா என்ன...

இருந்தாலும் சூப்பர்..
////

2G ல மாட்ட போறார்

rajamelaiyur said...

///
Blogger NKS.ஹாஜா மைதீன் said...

முதல் லவ்வாலஜி அருமையோ அருமை
///


அது ஜொள்ளுலாஜி

மாலதி said...

வன்மையாக கண்டிக்கிறேன் உங்களின் நகைசுவை படித்துவிட்டு எனக்கு வாயிற்று வலி வந்துவிட்டது அதற்க்கான மருத்துவ செலவை நீங்கள்தான் ஏற்க்கவேண்டும் .

சி.பி.செந்தில்குமார் said...

@ரேவா

huumஹூம் இப்போ திருப்தியா? அந்த ஃபிகர் யாருன்னே எனக்கு தெரியாது./

உணவு உலகம் said...

//சி.பி.செந்தில்குமார் said...
@ரேவா
huumஹூம் இப்போ திருப்தியா? அந்த ஃபிகர் யாருன்னே எனக்கு தெரியாது.//
ஒரு நாள் நல்லா வகையா மாட்டப்போறீங்க, ஃபோட்டோல இருக்க பொண்ணு, கையில கட்டையோட கிளம்பி வரப்போராங்கோ!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அழகான பெண்களின் படங்களை என்னைப் போன்ற இளைஞர்களுக்காக போடாமல், சி பி , தனக்கேற்றதுபோல நடுத்தர வயது பெண்களின் படத்தை முதலாவதாக போட்டது - ஓரவஞ்சனையலாஜி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரோஜாப்பூக்களை இதயவடில் போட்டது சி பி யின் செக்கன்ட் இனிசியாலாஜி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நம்மளால காப்பிபண்ண முடியாத சி பி யின் ட்வீட்ஸ் களை நிருபன் கமெண்டில் காப்பி பண்ணி, கமெண்டு போட்டது - டெக்னாலஜி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

எனக்கு மேலே கமென்ட் போட்டிருக்கும் நண்பர் சங்கரலிங்கம் இன்னிக்கு என்னோட ப்ளாக் வராதது - மறதியாலாஜி

சி.பி.செந்தில்குமார் said...

@மாலதி

hi hi நீங்க அட்மிட் ஆகிடுங்க.. நர்ஸ் கிட்டே நான் ஃபீஸ் கட்டிடறேன் ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கடைசியாக போட்டிருக்கும் படத்தில் இருக்கும் பெண்ணின் பற்கள் இடம்மாறி இருப்பது - பல்லாலாஜி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

.

Unknown said...

சிறந்த பதிவு
ஒரே வார்த்தையில் சொன்னா சூப்ப்ப்ப்ப்ப்பர்

sivagiri senthil said...

m nalla iruku