Sunday, May 15, 2011

சிட்டுக்குருவி லேகியம் ஏன் கிடைப்பதில்லை?

http://farm3.static.flickr.com/2771/4330801825_827fa6f366.jpg
 சிட்டுக்குருவி... நம்மில் பெரும்பாலானவர்களின் உயிரோடும்... உணர்வோடும் உறவாடிய ஒரு ஜீவன் என்றால்... அதில் அதிசயம் ஏதுமில்லை! ஆம்... சின்னஞ்சிறு வயதில் சிட்டுக்குருவிகளோடு விளையாடாதவர்கள் மிகக் குறைவே! அதன் முட்டைகளைத் தேடிப்பிடித்து கையில் வைத்து விளையாடுவது, அதன் குஞ்சுகளை ஆசையோடு வருடிக் கொடுப்பது, சிறகடித்து விர்ரென்று பறக்கும் அந்த அழகை ரசிப்பது... என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தகைய அனுபவம்தான், இலக்கியம், சினிமா என்று எல்லா இடங்களிலும் சிட்டுக்குருவியை ஆசை ஆசையாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஆனால், இதெல்லாம் எதிர்கால தலைமுறைக்கு கொஞ்சம் கூட கிடைக்காமல் போய்விடக்கூடிய ஆபத்து துரத்திக்கொண்டே இருப்பதுதான் கொடுமை!


மைனா, பருந்து, ஆந்தை... என அழிந்து வரும் பறவைகளின் பட்டியலில் சிட்டுக்குருவியும் சமீபகாலமாக சேர்ந்திருக்கிறது. யாருக்கும் சிறு தீங்கும் இழைக்காத அந்த சின்னஞ்சிறிய ஜீவன், ஏதேதோ காரணங்களுக்காக வேட்டையாடப்படுவது காலகாலமாக நடக்கிறது. ஆனால், அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக, சமீப வருடங்களில் அவை அழிவின் விளிம்புக்கே துரத்தப்பட்டிருப்பதுதான் பெருங்கொடுமை!'' என்று நடுங்கும் குரலில் எச்சரிக்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்!


!

இத்தகைய நிலையில், சிட்டுக்குருவிகளைப் பற்றிய விழிப்பு உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 20ம் தேதியை 'சிட்டுக்குருவிகள் தினம்’ என்று கொண்டாடி வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

 பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இயற்கை ஆர்வலரான சதீஸ்முத்துகோபால், பழனிமலை பாதுகாப்பு இயக்கத்தோடு இணைந்து, பழனியில் உள்ள அக்ஷயா பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் சிட்டுக்குருவிகள் தினத்தைக் கொண்டாடினர்.


அதில், 'சிட்டுக்குருவி’ என்ற குறும்படத்தைத் திரையிட்டு, குருவிகள் பற்றிய பல விஷயங்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. குருவிக் கூடுகளையும் மாணவர்களுக்கு வழங்கினார்கள். 

 
அது பற்றிப் பேசிய, சதீஸ்முத்துகோபால், ''ஒரு காலத்தில் வீட்டு முற்றங்களிலெல்லாம் அமர்ந்து உறவு பாராட்டி வந்த சிட்டுக்குருவிகளை இன்று பார்ப்பதே அதிசயமாக இருக்கிறது. அந்த ஜீவன் அழிந்து கொண்டிருக்கிறது என்பதைக்கூட நாம் உணராமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

 பாரம்பர்ய விவசாய முறைகளை விட்டொழித்து ரசாயனத்தைப் பயன்படுத்துவதுதான் இவற்றின் அழிவுக்கு முக்கியக் காரணம். ரசாயனத்தின் எச்சம் மிஞ்சிய தானியங்களை உண்ணும்போது அதன் வீரியத்தை அந்த சின்னஞ்சிறு ஜீவனால் தாங்க முடியாமல் மடிந்து போகின்றன.
http://2.bp.blogspot.com/_WDqhbHM_0Zo/S_p_W9KSgyI/AAAAAAAAAYk/A7qo6oDNHgw/s1600/2.jpg
 அலைபேசிக் கோபுரங்களின் கதிர் வீச்சு, வாகனங்களின் ஒலி, பட்டாசுச் சத்தம் என்று அந்தக் குருவிகளின் அழிவுக்குக் காரணமான விஷயங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்'' என்றவர்,

''வீடுகளில் உயரமான இடங்களில் சின்னச்சின்ன சட்டிகளை வைத்து, அதில் கம்பையும், சிறிது நீரையும் ஊற்றி வைத்தால்... சிட்டுக்குருவிகள் தேடி வந்து உண்ணத் தொடங்கும். அதேபோல செம்பருத்தி, மல்லிகை போன்ற செடிகளை வளர்த்தால், அவற்றில் குருவிகள் கூடுகட்டிக் கொள்ளும். முடிந்தளவுக்கு விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டைக் குறைக்க முன்வர வேண்டும்'' என்று அவற்றைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் சொன்னார்.

நிறைவாக, ''பெங்களூருவில் ஒவ்வொரு வருடமும் சிட்டுக்குருவிகள் தினத்தன்று, குருவிகளைப் பாதுகாக்கும் எண்ணம் மக்களுக்கும் வரவேண்டும் என்பதற்காக, விலங்குகள் ஆணையம் மூலமாக, குருவிக் கூடுகளை இலவசமாக அரசாங்கம் வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் கூடுகளை வழங்கி, குருவிகளைக் காப்பாற்றும் எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்'' என்ற கோரிக்கையையும் வைத்தார் சதீஸ்முத்துகோபால்.

 நன்றி - விகடன்

நன்றி - சன் டி வி
http://10000birds.com/wp-content/uploads/2009/10/savannah-sparrow-3.jpg

55 comments:

Unknown said...

அண்ணே வணக்கம்னே!

Unknown said...

எலேய் நாங்கெல்லாம் மான சுட்டா ஜெயில்ல போடுவோம்.......
மனுசன சுட்டா பெயில்ல விடுவோம்லே!

Unknown said...

சிட்டு அப்படின்னா என்ன டவுட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

எலேய் நாங்கெல்லாம் மான சுட்டா ஜெயில்ல போடுவோம்.......
மனுசன சுட்டா பெயில்ல விடுவோம்லே!

இப்போ நீ யாரை தாக்கறே? அம்மா ஆட்சியையா?

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

சிட்டு அப்படின்னா என்ன டவுட்டு!

சிட் ஃபண்ட்ஸ்ல ஒர்க் பண்ற ஃபிகரு

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

சிட்டு அப்படின்னா என்ன டவுட்டு!

சிட் ஃபண்ட்ஸ்ல ஒர்க் பண்ற ஃபிகரு"

>>>>>>

பிகரு அப்படின்னா படம்(முகம்!) அப்படிதானே அர்த்தம்......தக்காளி இதுக்கு ஏன் ஆளாளுக்கு பொங்குறாங்க டவுட்டு!

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

எலேய் நாங்கெல்லாம் மான சுட்டா ஜெயில்ல போடுவோம்.......
மனுசன சுட்டா பெயில்ல விடுவோம்லே!"

இப்போ நீ யாரை தாக்கறே? அம்மா ஆட்சியையா?

>>>>>>>>>>

இப்போ தான்யா ஸ்டார்ட்டு அதுக்குள்ளே ஏன் உனக்கு இந்த கொலைவெறி!

சி.பி.செந்தில்குமார் said...

>>பிகரு அப்படின்னா படம்(முகம்!) அப்படிதானே அர்த்தம்......தக்காளி இதுக்கு ஏன் ஆளாளுக்கு பொங்குறாங்க டவுட்டு!

நீ அம்புட்டு நல்லவனாடா? எதுக்கு வம்புன்னு நான் இப்போ ஃபிகர் படமும் போடரதில்லை... ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>
இப்போ தான்யா ஸ்டார்ட்டு அதுக்குள்ளே ஏன் உனக்கு இந்த கொலைவெறி!

எல்லாம் உன்னைப்பார்த்து கத்துக்கிட்டது தான்

Unknown said...

சிட்டு(!)குருவி மூலம் விழிப்புணர்வு பதிவு போட்ட நண்பர் சிபிக்கு நன்றி(எப்படியும் கோப்போம்ல!)

Unknown said...

என்ன கொடும இது! ஒருத்தரையும் காணோம்...எல்லாம் தலீவரோட தோத்த விழாக்கு போயிட்டாங்களா!

MANO நாஞ்சில் மனோ said...

அட பரதேசிகளா என்னலேய் பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...????

MANO நாஞ்சில் மனோ said...

சிட்டு குருவி லேகியம் "தக்காளி"க்கு உதவும்னு நினைக்கிறேன்...

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

அட பரதேசிகளா என்னலேய் பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...????

i am SUTHESI

U R VITHESI

VIKKI THAKKAALI PARTHEESI

நிரூபன் said...

குழந்தைகளுக்கான பதிவை எழுதி விட்டு,
வயது வந்தவர்களுக்கான தலைப்பை வைத்தல் தகுமா.

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

சிட்டு(!)குருவி மூலம் விழிப்புணர்வு பதிவு போட்ட நண்பர் சிபிக்கு நன்றி(எப்படியும் கோப்போம்ல!)

AAMAAMAA UNAKKU THOZILAE ADHAANAEE?

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

குழந்தைகளுக்கான பதிவை எழுதி விட்டு,
வயது வந்தவர்களுக்கான தலைப்பை வைத்தல் தகுமா.

HI HI

நிரூபன் said...

சிட்டுக் குருவிகளைக் காப்பாற்றுவது எப்படி, பாதுகாப்பது எப்படி என்று ஒரு விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல, நம்ம ஆளு கில்மா தலைப்பை வைச்சிருக்காரு..

வந்தவங்க, நொந்தவங்கள் எல்லோருக்கும் ஒரு ஓ!

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

அட பரதேசிகளா என்னலேய் பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...????

i am SUTHESI

U R VITHESI

VIKKI THAKKAALI PARTHEESI"

>>>>>>>>>>>>

பரம் - என்றால் இறைவன் தேசி - உணர்ச்சி வசப்படுபவன்.....அண்ணே!

MANO நாஞ்சில் மனோ said...

உண்மையை சொல்லுய்யா விகடன் உனக்கு மாசம் எம்புட்டு சம்பளம் தருது சொல்லுய்யா...?

நிரூபன் said...

சிட்டுக்குருவி லேகியம் ஏன் கிடைப்பதில்லை?//

யோ....அது அவசியமான ஒன்றா. பாதமும், முருங்கைக்காயும் அதுக்குப் பதிலா இயற்கையாக கிடைக்கே.
பின்னாடி ஏன் ஒரு உயிரைக் கொண்டு லேகியம் எடுக்கிற மாதிரி திங் பண்ணுறீங்க. அனுபவசாலிகள் இரண்டு பேர்(நம்ம சகோ மனோ, சகோ விக்கி) முன்னாடி பேசிக்கிட்டிருக்காங்க. கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியது தானே;-)))

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
உண்மையை சொல்லுய்யா விகடன் உனக்கு மாசம் எம்புட்டு சம்பளம் தருது சொல்லுய்யா...?"

>>>>>>>>>>>

அடப்பாவி அந்தக்கூத்து தெரியாதா உனக்கு....
பயபுள்ளைய சுளுக்கு எடுக்க ஒரு கூட்டம் சுத்துது......இவரு தலைமறவா சுத்துறாரு!

MANO நாஞ்சில் மனோ said...

ஆமாய்யா வெண்ணெய் சரியாதான் சொல்லுதான், சிட்டு குருவிகளை உண்மையிலேயே காணோம், ஆம்பிளைக்கி சக்தி உண்டாக்குமுன்னுட்டு பிடிச்சி [[தக்காளி]] தின்னு புட்டாணுவ...

நிரூபன் said...

MANO நாஞ்சில் மனோ said...
உண்மையை சொல்லுய்யா விகடன் உனக்கு மாசம் எம்புட்டு சம்பளம் தருது சொல்லுய்யா...?//

அதெல்லாம் சிபியோடை தொழில் ரகசியம், இப்புடிப் பப்ளிக்கிலை கேட்கப்படாது. யோ ஏன் ஏலத்தை இன்னொருவனுக்கு தாரை வார்க்கிற ஐடியாவோ.

நம்ம மனோ- எதிர்கட்சி ஆளுங்க கூட ரகசியத் தொடர்பாயிட்டாரே.

MANO நாஞ்சில் மனோ said...

//அனுபவசாலிகள் இரண்டு பேர்(நம்ம சகோ மனோ, சகோ விக்கி) முன்னாடி பேசிக்கிட்டிருக்காங்க. கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியது //

தக்காளிதான் நல்ல அனுபவசாலி....

Unknown said...

" விக்கி உலகம் said...
" சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

அட பரதேசிகளா என்னலேய் பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்...????

i am SUTHESI

U R VITHESI

VIKKI THAKKAALI PARTHEESI"

>>>>>>>>

இங்க பார்ரா பன்ச் டயலாக்கே.....எலேய் அண்ணே ஜெய்சிட்டாறு இனி அவரு மட்டும் தான் பேசணும் இப்படி ஆங்!

MANO நாஞ்சில் மனோ said...

//
அடப்பாவி அந்தக்கூத்து தெரியாதா உனக்கு....
பயபுள்ளைய சுளுக்கு எடுக்க ஒரு கூட்டம் சுத்துது......இவரு தலைமறவா சுத்துறாரு!///

நான் ஊருக்கு போகும் போது வெண்ணையை பிடிச்சே கொடுத்துட்டுதான் மறுவேலை, எலேய் சிபி நெல்லை பதிவர் சந்திப்புக்கு வருவீர்தானே...???

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
//அனுபவசாலிகள் இரண்டு பேர்(நம்ம சகோ மனோ, சகோ விக்கி) முன்னாடி பேசிக்கிட்டிருக்காங்க. கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியது //

தக்காளிதான் நல்ல அனுபவசாலி...."

>>>>>>>>>>>

யோவ் ஏன்யா இப்படில்லாம் புரளி கெளப்புற ஹூம்!

நிரூபன் said...

யாருக்கும் சிறு தீங்கும் இழைக்காத அந்த சின்னஞ்சிறிய ஜீவன், ஏதேதோ காரணங்களுக்காக வேட்டையாடப்படுவது காலகாலமாக நடக்கிறது.//

இதிலை அந்த மாதிரி மீனிங் இல்லையே.

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

ஆமாய்யா வெண்ணெய் சரியாதான் சொல்லுதான், சிட்டு குருவிகளை உண்மையிலேயே காணோம், ஆம்பிளைக்கி சக்தி உண்டாக்குமுன்னுட்டு பிடிச்சி [[தக்காளி]] தின்னு புட்டாணுவ...

THAKKALI KETTAVAN THAAN.. AANAA AVVAlAVU KETTAVAN ILLA

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

ஆமாய்யா வெண்ணெய் சரியாதான் சொல்லுதான், சிட்டு குருவிகளை உண்மையிலேயே காணோம், ஆம்பிளைக்கி சக்தி உண்டாக்குமுன்னுட்டு பிடிச்சி [[தக்காளி]] தின்னு புட்டாணுவ...

THAKKALI KETTAVAN THAAN.. AANAA AVVAlAVU KETTAVAN ILLA"

>>>>>>>>

மவனே உள்குத்து குத்துறியா பிச்சி புடுவேன்!

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

//
அடப்பாவி அந்தக்கூத்து தெரியாதா உனக்கு....
பயபுள்ளைய சுளுக்கு எடுக்க ஒரு கூட்டம் சுத்துது......இவரு தலைமறவா சுத்துறாரு!///

நான் ஊருக்கு போகும் போது வெண்ணையை பிடிச்சே கொடுத்துட்டுதான் மறுவேலை, எலேய் சிபி நெல்லை பதிவர் சந்திப்புக்கு வருவீர்தானே...???

OK WEN?

ராஜி said...

ஆமாம் பதிவுக்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம்? அடங்க மாட்டேங்குறீங்களே சிபி சார்.

கவி அழகன் said...

சிட்டு குருவிக்கு என்ன கட்டுப்பாடு

கவி அழகன் said...

சிட்டு குருவிக்கு என்ன கட்டுப்பாடு

கவி அழகன் said...

சிட்டு குருவிக்கு என்ன கட்டுப்பாடு

தமிழ்வாசி பிரகாஷ் said...

சிட்டு குருவி லேகியமா? எங்கிட்ட ஒரு மூலிகை லேகியம் இருக்கு...சி.பி க்கு வேணுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைவரு வழக்கமா சாப்புடுற லேகியம் கெடைக்கலேன்ன உடனே பதிவ போட்டுட்டாரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
அண்ணே வணக்கம்னே!
/////

இப்படியெல்லாம் வணக்கம் போட்டா அண்ணன் லேகியம் கொடுக்கமாட்டாரு....அதுக்கு வேற வழி இருக்கு...!

ராஜ நடராஜன் said...

உங்களை சமையல் கட்டை விட்டுட்டு சிட்டுக்குருவி லேகியம் விற்க யார் போக சொன்னது:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி, மன்னிச்சு விடுங்கப்பா, அடுத்த பதிவுல அந்த லேகியத்த பத்தி அண்ணன் டீட்டெயிலா கவர் பண்ணிடுவாரு....!

ராஜ நடராஜன் said...

சிறு தீங்கும் செய்யாத சிட்டுக்குருவி ஜீவன் அழியவெல்லாம் இல்லை.தமிழ் நாட்டுக்காரன் சுட்டு விடுகிறானென்று பயந்துகிட்டு வளைகுடா சூடா இருந்தாலும் பரவாயில்லைன்னு இங்கே வந்து சுத்திகிட்டிருக்குதுக.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு நல்ல விழிப்புணர்வு பதிவு பகிர்விற்கு சிபிக்கு நன்றி.....! (நாங்களும் சொல்லுவோம்ல...!)

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நண்பா சௌக்கியமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

லேகியம் னா என்ன?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அது எப்படி இருக்கும்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இனிக்குமா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா..... ஹா......எனக்கு நிஜமாவே தெரியாது பாஸ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நாராய்ணா, சிபி என்ன லேகிய குடோனா வெச்சிருக்காரு?

செங்கோவி said...

நல்ல பதிவுக்குக் கூட நாறத்தலைப்பு வைக்க சிபியால தான் முடியும்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

நாகரீகமா கமெண்ட் போடுங்க!பரதேசின்னா ரொம்ப கேவலமா இருக்கு. இது உங்களுக்கு நக்கலா?

yeskha said...

விகடன் ஆன்லைன் சப்ஸ்க்ரிப்ஷனோ?

சரியில்ல....... said...

பெரியவகளா... நீங்க என்ன பேசிக்கிறிங்க...? எனக்கு ஒண்ணுமே புரியலியே... சிட்டுக்குருவி ச்சோவ்வ் .. ச்ச்வீட்..

கூடல் பாலா said...

என்டோசல்பானை அடுத்து செல் போன் டவர்களையும் உடனடியாக தடை செய்யவேண்டும் .....கூடல் பாலா

ஹேமா said...

விஞ்ஞான வளர்ச்சி ஒருவிதத்தில் இயற்கை அழிவும் ஆயுள் குறைவும்தானே !