Wednesday, April 06, 2011

ஸ்டாலின் ஜெவை கல்யாணமே ஆகாதவர் என திட்டியதால் அவதூறு வழக்கு வருமா? அதிமுக பர பரப்பு...

டந்த சனிக்கிழமை சென்னையில் மையம்கொண்டது ஸ்டாலின் புயல்!
http://inthiya.in/ta/wp-content/uploads/2011/01/a-fathima-300x225.jpg
தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய துணை முதல்வர் ஸ்டாலின், பெருங்குடி, ஒக்கியம், துரைப்​பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, கேளம்பாக்கம், காட்டாங்கொளத்தூர், தாம்பரம், பல்லாவரம் என்று புற நகர்ப் பகுதிகளில் புகுந்து புறப்பட்டார்! 

ஏன்? நகரப்பக்கங்கள் எல்லாம் நரகம் பக்கம் என்பதாலா?
ஐ.டி. பார்க் நிறைந்த ராஜீவ் காந்தி சாலையில் இரண்டு கிலோ மீட்​டருக்கு ஒரு ஷாமியானா பந்தல் போட்டு,  ஸ்டாலினின் வருகையை எதிர்​பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர் உடன்பிறப்புகள். நேரம் ஆக ஆக... மகளிர் சுய உதவிக் குழுவினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி இரு புறமும் நெட்டிக்கொண்டு திரள... கடும் டிராஃபிக் ஜாம்!

ஏன்.. குஷ்பூ வர்றாங்கன்னு நினைச்சுட்டாங்களா?

இதனால் பெருங்குடியை நோக்கி வந்த ஸ்டாலினின் காரும் அதில் சிக்கிக்கொள்ள... ''தளபதி கார் டிராஃபிக்ல மாட்டிக்கிச்சு. ரோட்டுல போற வண்டிகளுக்கு வழிவிட்டு நில்லுங்க. நமக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ரொம்ப முக்கியம்!'' என்று ஓர் உடன்பிறப்பு மைக்கில் கெஞ்ச... அதை ஏற்றுக்கொண்டு ஒருவாறாகக் கூட்டம் கட்டுக்குள் வந்தது.

மடமை, வன்னியம், சில்லறைத்தட்டுப்பாடு..... 

இதற்கிடையே, எம்.ஜி.ஆர். வேஷம் போட்ட ஒருவர், பிரசார வாகனத்தில் கம்பீரமாக எழுந்து நின்றபடி மெயின் ரோட்டுக்குள் நுழைந்துவிட்டார். வேறு எங்கோ பிரசாரம் போகக் கிளம்பிய அவர், இங்கே ஸ்டாலின் வருவது தெரியாமல் வந்து மாட்ட... அவரது வாகனம் திரும்பிய இடம் எல்லாம் தி.மு.க தொண்டர்கள் மொய்க்க... ஒரு கணம் ஆடிப்போனவர், உடனே தலைக்கு மேல் கைகளைக் கூப்பியபடி, கூட்டத்தின் இரு புறமும் பார்த்துக் கும்பிடு போட... வழிவிட்டனர் உடன்பிறப்புகள். ரத்தத்தின் ரத்தம் எஸ்கேப் ஆனது!



அடுத்த சில நிமிடங்களில் ஸ்டாலின் வந்து சேர, தாரை தப்பட்டைகள்... இடைவிடாத வாண வேடிக்கைகள்... என ஏரியா அமளிதுமளி ஆனது. வரவேற்பைப் புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், தனது பேச்சை ஆரம்பித்தார். அதிகம் வறுபட்டது, விஜயகாந்த். அதன் பிறகுதான் ஜெயலலிதாவுக்குக் கச்சேரி.

அது ஏன்னா ஒரு முறை வெச்சுக்கறாங்க. கலைஞர் அம்மாவை எதிர்ப்பார்.. ஸ்டாலின் கேப்டனை எதிர்ப்பார்.. 

.
''கேப்டன்னு சொல்லிக்கிட்டு வில்லன் ஒருத்தர் வாக்குக் கேட்டு வருவார். அவரை நம்பாதீங்க. சினிமாவுலகூட வில்லன் என்பவர், அடிக்கிற மாதிரி சும்மாதான் ஆக்ஷன் பண்ணுவார். ஆனா இந்த வில்லன், தன் கூட இருக்குற ஆளுங்களை உண்மையாவே அடிக்கிறார். இந்தக் கொடுமை எங்காவது நடக்குமா? இனிமே அந்த வில்லன்கூட போற வேட்பாளர்கள் எல்லாரும் மறக்காம ஹெல்மெட் மாட்டிக்கிட்டுப் போங்க. அப்பத்தான் தலையில அடிபடாமத் தப்பிக்க முடியும்!'' என்று ஸ்டாலின் பேச... கூட்டத்தில் விசில் பட்டையைக் கிளப்பியது.

ஆமா கவசம் இல்லாட்டி திவசம் தான்/.... 


தொடர்ந்து, தி.மு.க-வின் சாதனை​களைப் பட்டியலிட்ட ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நலத் திட்டங்கள் குறித்தும் முழுமையாகப் பேசினார். ''தலைவர் கலைஞர் 58 வயதைக் கடந்த முதியவர் களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதாகக் கூறியுள்ளார். இனி முதியவர்கள் ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்குத் தங்கள் பேரன் - பேத்திகளையோ, கட்டிக்கொடுத்த மகளையோ பார்க்கப் போக வேண்டும் என்றால், பணம் செலவழிக்காமல் இலவசமாகவே போகலாம். நாங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் கஷ்டம் எங்களுக்குத் தெரியும்!'' என்று ஃபேமிலி டச் கொடுத்து அப்ளாஸ் அள்ளினார்!


நான் உங்கள் வீட்டுப்பிள்ளை.. இது நாடறிந்த உண்மை.. நான் செல்லுகின்ற பாதை.. ஆ ராசா காட்டும் பாதை... 

அடுத்து சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே பேச்சு...  ஜெயலலிதாவை வெளுத்து வாங்கினார் ஸ்டாலின்.

''இந்த இடத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த திரளான பெண்கள் கூடி இருக்கிறீர்கள். 1989-ல் தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது கொண்டுவந்த அருமையான திட்டம்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவித் திட்டம். 

இந்த எலக்‌ஷன்ல மகளிர் சுய உதவிக்குழு மூலமாத்தான் பணம் பாஸ் ஆகுதாமே..?


அப்போது திருமணமாகும் பெண்களுக்கு 5,000 வழங்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்திருக்க வேண்டும்? 10,000 கொடுத்திருக்க வேண்டாமா?

 அதெப்பிடிங்க முடியும்? உங்களை விட ரெண்டு மடங்கு ஊழல் பண்ணனுமே அதுக்கு..? ஆனா உங்க அளவு அம்மாவால ஊழல் பண்ண முடியலையாம்..


ஆனால், அந்த புண்ணியவதி ஜெயலலிதா என்ன செய்தார் தெரியுமா? 'எனக்கே கல்யாணம் ஆகலை. இதுல உங்களுக்குக் கல்யாணம் ஆனா எனக்கென்ன, ஆகலைன்னா எனக்கென்ன?’ என்று நினைத்து அந்த திட்டத்தையே நிறுத்திவிட்டார். இதுதான் அவரது ஆட்சியின் லட்சணம்'' என்று வெளுத்துக் கட்டினார்!

 ஆஹா.. நாகரீகமாகப்பேச வேண்டும்னு அப்பா சொன்னார்.. மகன் அதை நிறைவேற்றினார்.. நல்ல குடும்பம்.. 

56 comments:

கோவை நேரம் said...

மைசூர்பா ..... எல்லா பதிவர் களும் முதல்ல வந்தா வடை அப்படினு போடறாங்க ..நாங்க கொஞ்சம் வித்தியாசமா போடுவோம்ல.. நம்ம ஊரு கோவை ..அதான்....)

கோவை நேரம் said...

ஹேய் ....முதல்ல வந்துட்டேன் ....யப்பா...என்னா ஒரு போட்டி ...

கோவை நேரம் said...

இனி ஆற அமர படிக்கணும் ....

சி.பி.செந்தில்குமார் said...

சூடான செய்தியை ஆற அமர படிக்கிறீங்களா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பழைய ரொமான்ஸ் ஞாபகத்த எல்லாம் தேர்தல் நேரத்தில ஏங்க கிளப்பரீங்க .இப்பவே ஆட்டம் கண்டுபோயுள்ளது .இதுல நீங்க கிழப்புரீங்க பாரு கிளிய.

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன்..

சி.பி.செந்தில்குமார் said...

மறக்க முடியவில்லை.. மறக்க முடியவில்லை.. .. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நானும் வந்துட்டேன்..

நேத்து 1800 ஹிட்ஸ் போல.. கலக்குங்க

கோவை நேரம் said...

தலைவரே ...சூடான செய்தி இல்ல ...ஏற்கனவே ஜூ.வி ல் பார்த்ததுதான் ..வர வர உங்க சரக்கு கம்மியா இருக்கு ...அப்பப்ப வர்ற உங்க காமெடி கும்மி பிளஸ் மொக்கை நல்லாருக்கு ...

சக்தி கல்வி மையம் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

சக்தி கல்வி மையம் said...

4 ஓட்டு போட்டிருக்கேன்.. எவ்ளோ அனுப்பறீங்க?

ராஜி said...

ஆட்டோ

ராஜி said...

கார்

ராஜி said...

சுமோ

ராஜி said...

உருட்டுக்கட்டை

ராஜி said...

அருவா

ராஜி said...

பிச்சுவாக்கத்தி

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி மனோ வீட்டுக்கு பக்கமா?

ராஜி said...

புரியலையா?

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா நேத்து செம ஹிட்டு பதிவு போட்டாங்காட்டி கருண் தூங்கவே இல்ல போல..
--------------- புரியலையே?

ராஜி said...

சிபி சாருக்கு கிஃப்டா ஆட்டோ,கார், சுமோ ல உருட்டுக்கட்டை, அருவா, பிச்சுவாக்கத்திலாம் அனுப்பணும்னு உடன்பிறப்புகள் பேசிக்கிட்டாங்க.

நான்தான் சிபி சார் அடக்கமென்ன, அறிவென்ன, அழகென்ன, அனுபவமென்ன அவருக்கு இதெல்லாம் பத்தாது லாரில திருக்குவால் சாட்டையும் பெட்ரோல் குண்டும் கொண்டு போங்கனு.
கிஃப்ட் வாங்கிக்க தயாராகுங்க

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

கார்

நல்ல காஸ்ட்லி காரா அனுப்புங்க.. அப்பத்தான் பெருமையா வெளில சொல்லிக்க முடியும்.. ஹி ஹி

டக்கால்டி said...

வணக்கம் தல...

சரியில்ல....... said...

அட பாஸு சென்னையில இவனுக அக்கப்போர் தாங்கமுடியல... எங்க பாத்தாலும் ஒரே லவுட்ஸ் ஸ்பீக்கர் சவுண்ட். காது கிழிஞ்சுபோச்சு... காதில ஐ.பாட் மாட்டினாலும் இவனுக சவுண்ட் தான் கேக்குது...

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

வணக்கம் தல...


வாங்கண்ணே.. தமிழ்மண ஜோதில ஐக்கியம் ஆகீட்டீங்க போல..?

சி.பி.செந்தில்குமார் said...

சரியில்ல....... said...

அட பாஸு சென்னையில இவனுக அக்கப்போர் தாங்கமுடியல... எங்க பாத்தாலும் ஒரே லவுட்ஸ் ஸ்பீக்கர் சவுண்ட். காது கிழிஞ்சுபோச்சு... காதில ஐ.பாட் மாட்டினாலும் இவனுக சவுண்ட் தான் கேக்குது...

ஹா ஹா பல்லை கடிச்சுட்டு பொறுத்துக்குங்க.. ஒரு வார,ம்

செங்கோவி said...

கல்யாணம் ஆகாதவங்களை கல்யாணம் ஆகாதவங்கன்னு தான்யா சொல்வாங்க..பழையபடி திருமதி-ன்னு சொல்லச்சொல்றீரா..

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி அண்ணன் எடுத்துக்கொடுக்கறாரு.. அண்ணே.. ஒருத்தரோட பர்சனல் லைஃப் பற்றி பப்ளிக்ல விமர்சனம் பண்ரது முறையா? இப்போ நானே உங்க பிளாக் வர்றேன்.. பதிவைப்பத்தி மட்டும் கமெண்ட் போடனும்ம்.. சும்மா சம்பந்தம் இல்லாம நீங்க கரெக்ட் பண்ணுன ஃபிகர் பற்றி சொல்லுங்கன்னா உங்களுக்குகோபம் வராதா? ஹி ஹி

காங்கேயம் P.நந்தகுமார் said...

கலைஞர் ஆரம்பித்தார் என்பதற்காக 1991 லே ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ராமமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தை நிறுத்திவிட்டார். திரும்பவும் கலைஞர் 1996 லே ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் திரும்பவும் நிறைவேற்றப்பட்டது. திரும்பவும் 2001 லே ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீண்டும் திருமண உதவி திட்டத்தை நிறுத்தினார். அதனால அந்த கடுப்புல ஸ்டாலின் அப்படி பேசிட்டார். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி பார்த்தா ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி கூடத்தான் ஜெயலலிதா ஒரு குரங்கு. சசிகலா ஒரு குரங்காட்டி என்று கூறியிருக்கிறார். பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம்.

சி.பி.செந்தில்குமார் said...

ஹாய்.. நந்தா.. சு.சுவாமி ஒரு காமெடி பீஸு.. ஆனா ஸ்டாலின் பொறுப்பான பதவில உள்ளவர்.. டெபுடி சி எம்.. வருங்கால சி எம் வேற... அப்படி பேசலாமா?

டக்கால்டி said...

வாங்கண்ணே.. தமிழ்மண ஜோதில ஐக்கியம் ஆகீட்டீங்க போல..?//

எதோ பரங்கிமலை ஜோதில ஐக்கியம் ஆனா மாதிரி சொல்றீங்க...

சி.பி.செந்தில்குமார் said...

பரங்கி மலை ஜோதியை தப்பா பேசாதீங்க.. அப்புறம் கடைசி காலத்துல.. ஹி ஹ் ஹி

டக்கால்டி said...

பரங்கி மலை ஜோதியை தப்பா பேசாதீங்க.. அப்புறம் கடைசி காலத்துல.. ஹி ஹ் ஹி//

கடைசி காலத்துலயும் ஒன்னும் பண்ண முடியாது தல...இப்போ எல்லாம் ஜோதில புது படம் தான் போடுறாங்க...அந்த சமாச்சாரம் எல்லாம் நீங்க யூத்தா இருந்த காலத்துல தான் போட்டாங்க

டக்கால்டி said...

அப்புறம் என்ன பத்தி எதோ மேட்டர் கேள்விப்பட்டேன்னு சொன்னீங்களே? அது என்ன மேட்டர்? நல்ல இருந்துச்சுன்னா நான் கண்டினியு பண்ணுவேன்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger டக்கால்டி said...

அப்புறம் என்ன பத்தி எதோ மேட்டர் கேள்விப்பட்டேன்னு சொன்னீங்களே? அது என்ன மேட்டர்? நல்ல இருந்துச்சுன்னா நான் கண்டினியு பண்ணுவேன்

hi hi விக்கி தான் சொன்னாப்ல அண்ணன் டகால்டிக்கு ஒரு ஃபிகர் செட் ஆகி இருக்குன்னு ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger டக்கால்டி said...

பரங்கி மலை ஜோதியை தப்பா பேசாதீங்க.. அப்புறம் கடைசி காலத்துல.. ஹி ஹ் ஹி//

கடைசி காலத்துலயும் ஒன்னும் பண்ண முடியாது தல...இப்போ எல்லாம் ஜோதில புது படம் தான் போடுறாங்க...அந்த சமாச்சாரம் எல்லாம் நீங்க யூத்தா இருந்த காலத்துல தான் போட்டாங்க

அப்போ நான் இப்போ யூத் இல்லையா? அவ் அவ் அவ்வ்வ்வ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

உங்க கணக்குல பார்க்கும் டெப்டி சிஎம் அப்படி சொன்னது தவறாகத்தெரியுது. கல்யாணம் ஆகாட்டி என்ன? 45 வயதுல ஒரு வளர்ப்பு மகன் இருப்பதனால் எல்லோரும் கூப்பிடற மாதிரி அம்மா ன்னு கூப்பிட்டிருக்கலாம். இல்லாட்டி செல்லமா மம்மி ன்னாவது கூப்பிட்டிருக்கலாம். சி.பி. அண்ணே இப்ப ஒகே தானே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

உங்க கணக்குல பார்க்கும் டெப்டி சிஎம் அப்படி சொன்னது தவறாகத்தெரியுது. கல்யாணம் ஆகாட்டி என்ன? 45 வயதுல ஒரு வளர்ப்பு மகன் இருப்பதனால் எல்லோரும் கூப்பிடற மாதிரி அம்மா ன்னு கூப்பிட்டிருக்கலாம். இல்லாட்டி செல்லமா மம்மி ன்னாவது கூப்பிட்டிருக்கலாம். சி.பி. அண்ணே இப்ப ஒகே தானே!

டக்கால்டி said...

hi hi விக்கி தான் சொன்னாப்ல அண்ணன் டகால்டிக்கு ஒரு ஃபிகர் செட் ஆகி இருக்குன்னு ஹா ஹா//

பயபுள்ள கோர்த்து விட்டுடுச்சே
ஆனா அந்த ஆள் வாய் முகூர்த்தம் பலிச்சதுனா நல்லா தான் இருக்கும்..ஹி ஹி

Unknown said...

டேய் பாவிங்களா நான் இப்போ ஜிங்கிடி ஊர்ல இருக்குறதால பதிவுகளுக்கு வர முடியல...........பய புள்ளைங்க பினாமி கணக்கா புழுவுதுங்க ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. உண்மையை சொல்லுய்யா .. யார் கூட இருக்கே..?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹி......ஹி....ஹி.. இப்பவெல்லாம் செமையா கடிக்கறீங்க செந்தில்! நல்லதொரு பதிவுவடிவம் இது! காப்பி ரைட்ஸ் உங்களதே!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரூபாய் சிம்பல் போட்டுறிக்கிங்க. வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹி...ஹி...ஹி... ஏதாவது சொல்லன்னுமுள்ள...அதான்.

Unknown said...

//செங்கோவி said...
கல்யாணம் ஆகாதவங்களை கல்யாணம் ஆகாதவங்கன்னு தான்யா சொல்வாங்க..//
ஆமா இதுல என்ன அவதூறு இருக்கு?

MANO நாஞ்சில் மனோ said...

// உடனே தலைக்கு மேல் கைகளைக் கூப்பியபடி, கூட்டத்தின் இரு புறமும் பார்த்துக் கும்பிடு போட... வழிவிட்டனர் உடன்பிறப்புகள். ரத்தத்தின் ரத்தம் எஸ்கேப் ஆனது!//

ஹா ஹா ஹா உஷாரய்யா உஷாரு.....

MANO நாஞ்சில் மனோ said...

//நான் உங்கள் வீட்டுப்பிள்ளை.. இது நாடறிந்த உண்மை.. நான் செல்லுகின்ற பாதை.. ஆ ராசா காட்டும் பாதை...//

அட்ரா அட்ரா அட்ரா சக்கை.....

Lali said...

அம்மாவும் அய்யாவும் மாத்தி மாத்தி வந்து
ஒண்ணும் நடக்கல..
இனிமே தமிழ் நாட்ட லவ் பண்ற லவ்வர் மாதிரி யாரவது வந்தா ஒருவேளை
ஏதாவது நல்லது நடக்கலாம்.. என்ன சொல்றீங்க?! :)

http://karadipommai.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த எலக்‌ஷன்ல மகளிர் சுய உதவிக்குழு மூலமாத்தான் பணம் பாஸ் ஆகுதாமே..//

ஒ அப்பிடியா சங்கதி.....?

MANO நாஞ்சில் மனோ said...

//
ஆஹா.. நாகரீகமாகப்பேச வேண்டும்னு அப்பா சொன்னார்.. மகன் அதை நிறைவேற்றினார்.. நல்ல குடும்பம்..//

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்....

சசிகுமார் said...

இவுங்களுக்கு சங்கு ஊதுற நேரம் வந்தாச்சு

ராஜ நடராஜன் said...

//மைசூர்பா ..... எல்லா பதிவர் களும் முதல்ல வந்தா வடை அப்படினு போடறாங்க ..நாங்க கொஞ்சம் வித்தியாசமா போடுவோம்ல.. நம்ம ஊரு கோவை ..அதான்....) //

சிதம்பரம் பூங்காவுல கூடி மைசூர்பா சாப்பிடறதுக்கு ஏற்பாடு செய்யுங்க.அப்புறம் வடைக்கு பதிலா மைசூர்பா சொல்லலாம்:)

பார்க்கு பார்க்கா தேடி வடை சாப்பிட்டவங்க அவ்வளவு லேசா விட்டுக்கொடுத்திடுவாங்களாக்கும்!

ஆசை,தோசை:)

ராஜ நடராஜன் said...

//பிச்சுவாக்கத்தி//

எனக்கு பிச்சுவா பக்கிரியத்தான் தெரியும்:)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

அது சரி... சென்னையில் நடந்த கூட்டத்தில் என்னென்ன கூத்துகள் நடந்தது என்று எப்படி இவ்வளவு அழகா புட்டு புட்டு வைச்சிருக்கிங்க?
நிஜமாவே அசத்தல்!

Aysha said...

Adhukku en paa fathima babu still??? heee hee hee

R.Gopi said...

விஜயகாந்த் அவர்களை கண்டபடி ஏசுவதில் இருந்தே தெரிகிறதே இவர்களின் அரசியல் நாகரீகம்...

அன்று “தல” இந்திரா காந்தியை மிகவும் நாகரீகமற்ற முறையில் விமர்சித்தார்.. இப்போது அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்து, ஜெயலலிதாவை ஏசுகிறது..

இந்த முறை ஆப்பு இவர்களுக்கு கொஞ்சம் பலமாகவே சொருகப்படும் என்று தெரிகிறது...