Monday, February 14, 2011

அடுத்த வாரம் ஆனந்த விகடன்-ல் வரப்போகும் காதலர் தினம் ட்வீட்ஸ்


http://chabrieres.pagesperso-orange.fr/paintings/magritte_lovers_1928.jpg
1. ஆஃபீஸ்ல யாருக்கும் இனைக்கு லீவ் இல்லைன்னு மேனேஜர் சொல்லீட்டாரு.. 8 மணி நேரம் பர்மிஷன் மட்டும் கேட்டுப்பாக்கலாமா? #முயற்சி

----------------------------------------------
2. லவ் ஃபெயிலியர்ஸ் கேஸூங்க யாரும் வருத்தப்படவேண்டாம்.மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ் மாதிரி தோல்வியும் தோல்வியும் ஜோடி சேரலாமே? #ஐடியா

-----------------------------------------

 3. காதலர் தினத்துக்கு பச்சை டிரஸ் போடனுமாம். மறந்துட்டேன்,அதுக்குப்பதிலா பச்சை பச்சையா பேசிடலாமா? #டவுட்டு

--------------------------

4. பிட்டுப்படம் ஓடற தியேட்டர் எல்லாம் இனைக்கு காத்து வாங்கும்.பீச்ல, பார்க்ல லைவ் ஷோ பார்க்க லைன் நிக்குது.நான் ரெடி.. நீங்க?

------------------------------------------

5. கள்ளக்காதல் ஜோடியை எப்படி அடையாளம் காண்கறது?துப்பட்டாவால முகத்தை மட்டும் மூடி இருப்பாங்க #உல்லாசங்கோ,உற்சாகங்கோ.

--------------------------------------------------
 http://2.bp.blogspot.com/_--Od9inInLU/TH1S9Kmy_rI/AAAAAAAAAi8/LSydmvSNMtY/s640/south-indian-aunty-at-chennai-marina-beach-600x450.jpg


 6.  காதலர் தினம்னு ஏன் பேரு? காதலி தினம் ஏன் இல்லை? பொண்ணுங்க தான் ஆள் மாத்துவாங்க#ஆணாதிக்கம் வாழ்க

-----------------------------------------------------


 7. ஆர் கே செல்வமணி இன்னைக்கு வெளிலயே போக மாட்டாரு, ஏன்னா இன்னைக்கு ரோஜாக்கு டிமாண்ட் ஜாஸ்தியாம்# வாழ்க 14

------------------------------------------------

 8.  பீச்ல ஒரு பொண்ணும், 2 பசங்களும் ஜோடியா போனா  அது த்ரீ வே லவ்.ஒருதலைக்காதல் அல்லது தறுதலைக்காதல்#கலியுகம்

---------------------------------------------------

9.  இன்னைக்கு மட்டும் லேட்டா வீட்டுக்கு வந்தா சந்தேகப்படுவேன் - மனைவி.

நேரத்துலயே வந்தா?   ஹி ஹி சந்தோஷத்துல மேல படுவேன்.

-------------------------------------------
10. காதலி உள்ளவன் ஒரே ஒரு ஃபிகரை தள்ளீட்டு போறான்.இல்லாதவன் பல ஃபிகருங்களை கண்ணால அள்ளீட்டு போவான்.

-----------------------------------------------

 டிஸ்கி 1- டைட்டிலுக்கான விளக்கம்.இந்த ட்வீட்ஸ் எல்லாமே நான் எழுதுனதுதான். நான் எழுதுனதை நானே ரசிக்கலைன்னா எப்படி?இதுல எல்லாத்தையும் விகடன்ல செலக்ட் பண்ணாட்டியும் ஒண்ணாவது தேறும்னு நினைக்கறேன்.

டிஸ்கி 2 - மேலே இருக்கற முத ஸ்டில்லுல நான் இல்ல. 2வது ஸ்டில்லுல இருக்கற ஆண்ட்டி ( நான் கரெக்டாதானே சொன்னேன்?- சங்கிலி முருகன்)
யாருன்னும் எனக்கு தெரியாது.. ஹி ஹி

47 comments:

sakthistudycentre-கருன் said... Best Blogger Tips

வடை வாங்க வந்துட்டோம்ல ...

karthikkumar said... Best Blogger Tips

நான் கரெக்டாதானே சொன்னேன்?- சங்கிலி முருகன்///யார் இந்த சங்கிலி முருகன்.......

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

அது வடிவேல் காமெடில வரும் . திரும்ப திரும்ப பேசறே நீ? ச மு

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

sakthistudycentre-கருன் said...

வடை வாங்க வந்துட்டோம்ல ...

ம் ம் செம ஸ்பீடுதான்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

வரமாட்டீங்கன்னு நினைச்சேன்.. உங்களை பீச்ல பார்த்ததா கார்த்தி சொன்னாரே

கோமாளி செல்வா said... Best Blogger Tips

எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாங்க ?!!

கோமாளி செல்வா said... Best Blogger Tips

// லவ் ஃபெயிலியர்ஸ் கேஸூங்க யாரும் வருத்தப்படவேண்டாம்.மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ் மாதிரி தோல்வியும் தோல்வியும் ஜோடி சேரலாமே? #ஐடியா
///

ஹி ஹி ஹி ..

கோமாளி செல்வா said... Best Blogger Tips

// காதலர் தினத்துக்கு பச்சை டிரஸ் போடனுமாம். மறந்துட்டேன்,அதுக்குப்பதிலா பச்சை பச்சையா பேசிடலாமா? #டவுட்டு
//

யாருயா இந்த கலர் மேட்சிங்க கண்டுபிடிச்சது ? ஒரே இம்சைபா ..

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

கோமாளி செல்வா said...

எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாங்க ?!!

இல்லன்னா செல்வாவுக்கு வெத்தலை பாக்கு வெச்சாலும் வர மாட்டாரே... அந்த மெயில் மேட்டர் அனுப்ப சொன்னேனே? என்னாச்சு>?

பாரத்... பாரதி... said... Best Blogger Tips

ஏமாற்றம்.. (என்ன நான் கரெட்டா பேசறனா?)
இன்னும் உங்களிடம் எதிர்பார்த்தோம்..

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

shanmugavel said...

really super

தாங்க்ஸ் பா

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

தவல்களை முன் கூட்டியே தந்ததர் க்கு நன்றி..

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

எல்லா துணுக்கும் நச்சு ன்னு இருக்கு..
அடுத்த வருடத்தில் இருந்து காதலி-தினம் கூட ஆரம்பிச்சிடலாம் விடுங்க..

Speed Master said... Best Blogger Tips

/மேலே இருக்கற முத ஸ்டில்லுல நான் இல்ல

நம்பீட்டோம்


அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

karthikkumar said... Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
வரமாட்டீங்கன்னு நினைச்சேன்.. உங்களை பீச்ல பார்த்ததா கார்த்தி சொன்னாரே////

சித்தப்பா இது சரியில்ல...........:) இல்லாததும் பொல்லாததும் சொல்லி என்ன எதுலையும் சிக்க வெச்சிருவீங்க போல...........:))

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

Speed Master said...

/மேலே இருக்கற முத ஸ்டில்லுல நான் இல்ல

நம்பீட்டோம்


அப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

haloo ஹலோ .. உங்க பிளாக்ல 1.39 மணிக்க்கே வந்துட்டு போய்ட்டேன். ரிப்பீட்டா வர்றதுக்கு அது என்ன பிட்டுப்பட மா? ஹா ஹ ஹா

மாத்தி யோசி said... Best Blogger Tips

KALAKKAL..... VISIT MY PAGE.DAA....MACHCHI....

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

karthikkumar said...

சி.பி.செந்தில்குமார் said...
வரமாட்டீங்கன்னு நினைச்சேன்.. உங்களை பீச்ல பார்த்ததா கார்த்தி சொன்னாரே////

சித்தப்பா இது சரியில்ல...........:) இல்லாததும் பொல்லாததும் சொல்லி என்ன எதுலையும் சிக்க வெச்சிருவீங்க போல...........:))

பொதுவா கார்த்தின்னு தானே சொன்னேன். திருப்பூர் கார்த்தினு சொல்லலையே#எஸ்கேப்பு

விக்கி உலகம் said... Best Blogger Tips

உங்க டவுட்டு சாரி ட்விட்டு எல்லாம் சூப்பருங்கோ.........

பாத்து உங்க பேருல எதாவது த்விட்டுடப்போராங்கோ ஹி ஹி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... Best Blogger Tips

உங்களோட 60-வது வருட காதலர் தின வாழ்த்துக்கள் அங்கிள்

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

60 க்கும் 20 க்கும் வித்தியாசம் தெரியாதவங்களை எல்லாம் யார் டேமேஜர் ஆக்குனது?

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

மாத்தி யோசி said...

KALAKKAL..... VISIT MY PAGE.DAA....MACHCHI....

உங்க ஃபோட்டோ பார்த்தேன் ச்செம சரக்கு பார்ர்ட்டி போல

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

Delete
Blogger விக்கி உலகம் said...

உங்க டவுட்டு சாரி ட்விட்டு எல்லாம் சூப்பருங்கோ.........

பாத்து உங்க பேருல எதாவது த்விட்டுடப்போராங்கோ ஹி ஹி!

நடக்கட்டும் ஹா ஹா

விக்கி உலகம் said... Best Blogger Tips

ஒரு பால் மனம் மாரா புள்ளயப்பாத்து யாரங்கே!

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

உங்க புள்ளையைத்தானே சொன்னீங்க?

விக்கி உலகம் said... Best Blogger Tips

அய்யோ அய்யோ...ஏம்பா ஏன் இப்படி...... இப்போதான் அவன் என்ன ஓட ஓட...ஹி ஹி... நல்லாத்தான் பேசுனான் ஹி ஹி!

# கவிதை வீதி # சௌந்தர் said... Best Blogger Tips

நீங்க இன்னும் என் கவிதையை படிக்கவில்லை பாஸ்..

http://kavithaiveedhi.blogspot.com/2011/02/blog-post_14.html

மைந்தன் சிவா said... Best Blogger Tips

ஆர் கே செல்வமணி இன்னைக்கு வெளிலயே போக மாட்டாரு, ஏன்னா இன்னைக்கு ரோஜாக்கு டிமாண்ட் ஜாஸ்தியாம்# வாழ்க 14
//
என்ன ஆளுயா நீர்??கடிக்க ஒரு அளவு இல்லையா?இனிமேல் இந்தப்பக்கம் வந்தேன்னா என் உடம்பு தான் ரணகளம்!!

வைகை said... Best Blogger Tips

டைட்டிலுக்கான விளக்கம்.இந்த ட்வீட்ஸ் எல்லாமே நான் எழுதுனதுதான். நான் எழுதுனதை நானே ரசிக்கலைன்னா எப்படி?இதுல எல்லாத்தையும் விகடன்ல செலக்ட் பண்ணாட்டியும் ஒண்ணாவது தேறும்னு நினைக்கறேன்./////


வாழ்த்துக்கள் சிபி!

ஆகாயமனிதன்.. said... Best Blogger Tips

காலமெல்லாம் காதல்,
வாழ்க வளமுடன் !
http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

jeeva MBA said... Best Blogger Tips

இன்னிக்கு எங்கயும் போகலையா பாஸு...உங்க ஏரியா சிவன் மலை லாம் நல்ல கூட்டமா இருக்குமே..

Part Time Jobs said... Best Blogger Tips

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

rajiyinkanavugal said... Best Blogger Tips

கோமாளி செல்வா said...

// லவ் ஃபெயிலியர்ஸ் கேஸூங்க யாரும் வருத்தப்படவேண்டாம்.மைனஸ் இண்ட் மைனஸ் பிளஸ் மாதிரி தோல்வியும் தோல்வியும் ஜோடி சேரலாமே? #ஐடியா
/////////////////
அனுபவமோ

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

அப்புறம் சிபி, காதலர் தினமெல்லாம் எப்படிப்போச்சு? ரொம்ப பிசியா இருந்தீங்கன்னு கேள்விப்பட்டேன்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

சரி காலைல வந்து மீதிய பார்ப்போம்...

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

டுவிட்டர் அக்கவுன்ட் வச்சிருக்கீங்களா...

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

எனக்கென்னவோ நிறைய த்வ்வேட் தேறாதுன்னு தோணுது...

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

எழாவதுக்கு மட்டும் கொஞ்சம் வாய்ப்பு இருக்கு...

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

டுவிட்டரில் கார்க்கி, ராஜன் எல்லாம் என்னமா கலக்குறாங்க...

ரஹீம் கஸாலி said... Best Blogger Tips

தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நண்பரே....பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களையும், வாக்குகளையும் தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/1-tuesday-in-valaichcharamrahim-gazali.html

raji said... Best Blogger Tips

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

கக்கு - மாணிக்கம் said... Best Blogger Tips

இதை விட காதலர் தினத்துக்கு சிறந்த பதிவினை இட யாராலும் முடியாது சி.பி.

ஷர்புதீன் said... Best Blogger Tips

:)
வருகையை பதிவு செய்ய ..

chicha.in said... Best Blogger Tips

hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.

More Entertainment

For latest stills videos visit ..

www.chicha.in