Monday, October 25, 2010

தலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா?

1.  பெண்கள்  ஏன்  அதிகமா  அரசியலுக்கு  வர்றதில்லை?

அவங்களுக்கு  ஆண்களை  ஆட்டி  வெச்சுதான்  பழக்கம்.  ஓட்டு  கேட்டு  பழக்கமில்லை.

2.  தலைவருக்குத்தான்  படிக்கவே  தெரியாதே,  எதுக்கு  லைப்ரரி  போறாரு?

கன்னி  மாரா  லைப்ரரி-னா  ஏகப்பட்ட  கன்னிங்க  வருவாங்க-னு  நினைச்சுட்டார்.

3.  மக்களுக்கு  விழிப்புணர்வை  ஊட்டுவதில்  எங்கள்  கட்சிக்கே  முதலிடம்-னு தலைவர்  சொல்றாரே?

ஆமா...  நைட்  டைம்ல  கரண்ட்டே  இருக்கறதில்லை.  எவனும்  தூங்க  முடியறதில்லை.

4.  தலைவரே!  நம்ம  கட்சில  இருக்கற  16  எம்.எல்.ஏ. க்களுக்கும்  மகளிர்  அணித்தலைவியோட  ஃபேஸ்கட்  பிடிக்கலையாம்.

ஓஹோ...  அதிருப்தி  எம்.எல்.ஏ. க்கள்  இந்த  ரூபத்திலும்  உருவாகறாங்களா?

5.  தலைவருக்கு  எப்பவும்  கட்சி  ஞாபகம்தான் -னு  எப்படி  சொல்றே?

தலைவரோட  சம்சாரம்  ஒரு  குழந்தை  வேணும்-னு  கேட்டதுக்குக்கூட  அதைப்பத்தி  நான்  எதுவும்  கருத்துக்கூற  முடியாது,  கட்சி  மேலிடம்தான் முடிவு  பண்ணனும்கறாரே?

6.  “அத்தான்...  உங்க  மேல  எனக்கு  நம்பிக்கையே  போயிடுச்சு...”

 “வேணும்னா  நம்பிக்கை  ஓட்டெடுப்பு  நடத்தலாமா?  உன்  3  தங்கைகளும் எனக்கு  ஆதராவாதான்  ஓட்டு  போடுவாங்க.

7.  தலைவரே!  கடல்  படைக்கு  நடத்தற  எக்ஸாம்ல  கொஸ்டீன்  பேப்பர்  அவுட்  ஆகிடுச்சாமே?

இதுக்கு  ஏன்  பதட்டப்படறீங்க?  ஆன்சர்  பேப்பர்  அவுட்  ஆகலையே?

8.  தலைவர்  ஏன்  மூடு  அவுட்டா  இருக்காரு?

அகில  உலக  அரசியல்  பேதை  விருது  அவருக்கு  தந்துட்டாங்களாம்.

9.  தலைவருக்கும்,  மகளிர்  அணித்தலைவிக்கும்  இடையே  கோல்டுவார்  நடக்குதாமே?

ஆமா,  உடனடியா  10  பவுன்ல  செயின்  பண்ணிப்போட்டே  ஆகனுமாம்.  GOLD WAR.

10.  இந்தில  கவர்ச்சியா  நடிக்கத்  தயார்-னு  அந்த  நடிகை  சொல்றாங்களே?

இதுலயும்  தமிழன்  ஏமாற்றப்படுகிறானா?  அய்யகோ!

11.  எதெதுக்குத்தான்  விசாரணைக்  கமிஷன்  வைக்கறதுன்னு  ஒரு  விவஸ்தை  இல்லாம  போச்சு.

ஏன்?

எனக்கு  ஏன்  எந்த  கொலைமிரட்டலும்  லெட்டரும்  வர்லை?-னு  கேட்டு  விசாரணை  கோரியிருக்காரு  தலைவரு.

12.  பவித்ரன்  சிட்டிசப்ஜெக்ட்  பண்ணுனா  என்ன  டைட்டில்  வைப்பாரு?

மாட்டு  மிடி.

13.  தலைவரோட  வீட்ல  மைனாரிட்டி  ஆட்சி  நடக்குதுனு  எப்படி  சொல்றே?

தலைவரோட  சின்ன  விட்டுக்கு  16  வயசுதான்  ஆகுதாம்.

14.  தலைவருக்கு  குழந்தை  மனசு.

 அதுக்காக,  எனக்கு  ஓட்டு  போட்டா  எல்லாருக்கும்  ஒரு  பலூன்  வாங்கித்தருவேன்னு  வாக்கு  தர்றதா?

15.  தீபாவளிப்  படங்கள்  எதுவும்  அசத்தல-னு  எப்படி  சொல்றே?

அசல்  தல  படம்  மங்காத்தா  ரிலீஸ்  இல்லையே?

16.  தலைவர்  தீபாவளிக்கு  பட்டாசு  வெடிச்சு  நான்  பார்த்ததே  இல்லையே?

அவருக்கு  மத்தவங்க  பதவிக்கு  வேட்டு  வெச்சுத்தான்  பழக்கமாம்.

டிஸ்கி 1 - முதல் ஸ்டில் ஊலலலா படம்,ஹீரோயின் சிரிப்பு வராமல் சிரிக்கிறார்,அநேகமாக இந்தப்படத்துக்கு சம்பளம் இன்னும் தந்திருக்க மாட்டார் டைரக்டர்.

டிஸ்கி 2 :-ரெண்டாவது ஸ்டில்லும் அதே படம்.பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடும் என நினைக்குமாம்,காதலர்கள் கண்ணை மூடினால்...? (உடம்பையும் நல்லா கவர் பண்ணி மூடினா தேவலை)
இப்பவெல்லாம் ஹீரோக்கள் நாய் மாதிரி ஹீரோயினை மோப்பம் பிடிக்கறாங்க,ஏன்னு தெரியல.

40 comments:

எல் கே said...

:)))

சி.பி.செந்தில்குமார் said...

பெரியப்பா,அப்படின்னா என்ன? அர்த்தம் புரியல.

தினேஷ்குமார் said...

சிரிப்பில் சிந்தனை
சந்திப்பதில் ஏனோ .....

சி.பி.செந்தில்குமார் said...

thineeshதினேஷ்,உங்க கமெண்ட் கூட கவிதை மாதிரி இருக்கு,ஒண்ணும் புரியல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Im coming

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இதுக்கு சிரிக்கணுமா?

தினேஷ்குமார் said...

சிரிக்கவும் வைத்து
சிந்திக்கவும் வைக்கிறது
என்னை உங்கள் பதிவுகள்
சந்திக்க நினைக்கிறேன்
தடம் புரண்ட
ரயில் பெட்டிகளாய்.......

தேவா said...

ஆஹா வடை போச்சே?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இதுக்கு சிரிக்கணுமா?

siriccaa sawdhoosham,illainnaa thooshamசிரிச்சா சந்தோஷம்,இல்லைன்னா தோஷம்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

சிரிக்கவும் வைத்து
சிந்திக்கவும் வைக்கிறது
என்னை உங்கள் பதிவுகள்
சந்திக்க நினைக்கிறேன்
தடம் புரண்ட
ரயில் பெட்டிகளாய்.......

ம் ம் இப்போ கொஞ்சம் புரியாப்பல இருக்கு,நான் ஒரு டியூப் லைட் லேட்டாதான் புரியும் சாரி.எந்த ஊர்னு சொல்லுங்க,சந்திச்சுடலாம்,ஆனா ஒரு கண்டிசன் ,உங்க கேர்ள் ஃபிரண்டுகிட்ட என்ன அறிமுகப்படுத்தனும்

தேவா said...

என்னது தலைவரோட சின்னவீட்டுக்கு 16 வயசா? அப்ப மைனாரிட்டிதான் உடனே ஆட்சிய கலைக்கணும்

சி.பி.செந்தில்குமார் said...

தேவா said...

ஆஹா வடை போச்சே?

நீங்க வந்தாலே கடை கலகலக்குது,அப்புறம் எம்ன?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தேவா said...

என்னது தலைவரோட சின்னவீட்டுக்கு 16 வயசா? அப்ப மைனாரிட்டிதான் உடனே ஆட்சிய கலைக்கணும்

விளங்கிடுச்சா?

தினேஷ்குமார் said...

தற்போது பஹ்ரைன்ல இருக்கேன் சொந்த ஊர் நெல்லிக்குப்பம் கடலூர் மாவட்டம்..

கண்டிப்பா எனக்கு கேர்ள் பிரன்ட் இருந்தா அறிமுக படுத்துகிறேன் நண்பரே தற்சமயம் வரை இல்லை அண்ணா என்று கூப்பிட நிறைய பெண்பிள்ளைகள் உள்ளன என் ஊரில்
தங்களையும் அறிமுகம் செய்து வைக்கிறேன் அண்ணனின் அண்ணன் என்று

சி.பி.செந்தில்குமார் said...

aari,சாரி,ரொம்ப சீரியஸ் ஆகிட்டீங்கன்னு நினைக்கிறேன்,நான் சும்மா ஜோக்குக்கு சொன்னேன்,அதுக்காக நீங்க கேர்ள் ஃபிரண்டு இல்லைன்னு எல்லாம் சொல்ல வேணாம்.எஞ்சாய்

தினேஷ்குமார் said...

சத்தியமா எனக்கு கேர்ள் பிரண்ட் கிடையாது நண்பரே உண்மையிலும் உண்மை ஏன்னா ஊரில் என் சுயரூபம் அப்படி
முரட்டு முகம்
மிரட்டும் மீசை
கண்டிக்கும் கரங்கள்
உள்ளில் கரைகின்ற
மனம்......\\

கலியுகம் வாருங்கள் உண்மைகள் புறியும்

எஸ்.கே said...

joke king நீங்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

சத்தியமா எனக்கு கேர்ள் பிரண்ட் கிடையாது நண்பரே உண்மையிலும் உண்மை ஏன்னா ஊரில் என் சுயரூபம் அப்படி
முரட்டு முகம்
மிரட்டும் மீசை
கண்டிக்கும் கரங்கள்
உள்ளில் கரைகின்ற
மனம்......\\

கலியுகம் வாருங்கள் உண்மைகள் புறியும்

ok,வந்தேன்,கவிதை படித்தேன்,ரசித்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

joke king நீங்கள்!

கமெண்ட் கிங்க் நீங்கள்

கவி அழகன் said...

சிரிப்பு அடக்க முடியல உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

செந்தில் சார் பார்க்க போலீஸ்காரர் மாதிரி சிரிக்காம போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு ரொம்ப நகைச்சுவையாக எழுதுரீங்க. மிகவும் நன்றாக இருக்கிறது.. சிரிப்பு அடக்க முடியல உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

karthikkumar said...

தலைவருக்கு எப்பவும் கட்சி ஞாபகம்தான் -னு எப்படி சொல்றே?

தலைவரோட சம்சாரம் ஒரு குழந்தை வேணும்-னு கேட்டதுக்குக்கூட அதைப்பத்தி நான் எதுவும் கருத்துக்கூற முடியாது, கட்சி மேலிடம்தான் முடிவு பண்ணனும்கறாரே?///கூட்டத்த கூட்டிற வேண்டியதுதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி 2 :-ரெண்டாவது ஸ்டில்லும் அதே படம்.பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடும் என நினைக்குமாம்,காதலர்கள் கண்ணை மூடினால்...? (உடம்பையும் நல்லா கவர் பண்ணி மூடினா தேவலை)////

நமக்கு ஏன் இப்பிடி ஒரு வெளம்பரம்? தேவையா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி இதுக்கு சிரிக்கணுமா?///

யோவ் என்ன தெகிருயம் இருந்தா இங்க வந்து இப்பிடி கேப்பே? அப்போ பிட்டு வேணாமாய்யா உனக்கு?

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி இதுக்கு சிரிக்கணுமா?///

யோவ் என்ன தெகிருயம் இருந்தா இங்க வந்து இப்பிடி கேப்பே? அப்போ பிட்டு வேணாமாய்யா உனக்கு// என்னது பிட்டா ச்சே ச்சே கெட்ட பசங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///10. இந்தில கவர்ச்சியா நடிக்கத் தயார்-னு அந்த நடிகை சொல்றாங்களே?

இதுலயும் தமிழன் ஏமாற்றப்படுகிறானா? அய்யகோ!///

இதுக்குத்தான்யா மொதல்ல விசாரணைக் கமிசன் வெக்கனும்!ரொம்பக் கொழுப்பு இவளுங்களுக்கு, தமிழன்னா என்ன எளக்காரமா?

Anonymous said...

கரண்ட் கட் ஜோக் நல்லாருக்கு..வோட்டு போட்டாச்சி

NaSo said...

அண்ணே உங்களுக்கு அரசியல்னா இளக்காரமா போச்சா?? நான் ஜெயிச்சு எம் எல் ஏ ஆகி இதையெல்லாம் பொய் ஆக்குகிறேன். (அப்பாடா ஒரு வாக்குறுதி கொடுத்தாச்சு)

Vel Tharma said...

பிச்சு உதறீட்டீங்க அசல் தலவா...

எல்லாமே எனக்குப் பிடித்திருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

சிரிப்பு அடக்க முடியல உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

நன்றி யாதவன் சார்

சி.பி.செந்தில்குமார் said...

Avargal Unmaigal said...

செந்தில் சார் பார்க்க போலீஸ்காரர் மாதிரி சிரிக்காம போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு ரொம்ப நகைச்சுவையாக எழுதுரீங்க. மிகவும் நன்றாக இருக்கிறது.. சிரிப்பு அடக்க முடியல உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

நான் சீரியஸ் போலீஸ் இல்ல சிரிப்பு போலீஸ்,சொன்னா நம்புங்கப்பா

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

தலைவருக்கு எப்பவும் கட்சி ஞாபகம்தான் -னு எப்படி சொல்றே?

தலைவரோட சம்சாரம் ஒரு குழந்தை வேணும்-னு கேட்டதுக்குக்கூட அதைப்பத்தி நான் எதுவும் கருத்துக்கூற முடியாது, கட்சி மேலிடம்தான் முடிவு பண்ணனும்கறாரே?///கூட்டத்த கூட்டிற வேண்டியதுதான்

yoov,யோவ் இதுக்கே கூட்டம் கூட்டுனா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி 2 :-ரெண்டாவது ஸ்டில்லும் அதே படம்.பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடும் என நினைக்குமாம்,காதலர்கள் கண்ணை மூடினால்...? (உடம்பையும் நல்லா கவர் பண்ணி மூடினா தேவலை)////

நமக்கு ஏன் இப்பிடி ஒரு வெளம்பரம்? தேவையா இது?

ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி இதுக்கு சிரிக்கணுமா?///

யோவ் என்ன தெகிருயம் இருந்தா இங்க வந்து இப்பிடி கேப்பே? அப்போ பிட்டு வேணாமாய்யா உனக்கு?

யோவ் ராமசாமி,இது என்ன காமெடி பிளாக்கா?காம நெடி பிளாக்கா?

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சரி இதுக்கு சிரிக்கணுமா?///

யோவ் என்ன தெகிருயம் இருந்தா இங்க வந்து இப்பிடி கேப்பே? அப்போ பிட்டு வேணாமாய்யா உனக்கு// என்னது பிட்டா ச்சே ச்சே கெட்ட பசங்க

ஆமா இவரு ரொம்ப யோக்கியம்,படத்துல டூயட் சீன் கூட பாக்க மாட்டார்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///10. இந்தில கவர்ச்சியா நடிக்கத் தயார்-னு அந்த நடிகை சொல்றாங்களே?

இதுலயும் தமிழன் ஏமாற்றப்படுகிறானா? அய்யகோ!///

இதுக்குத்தான்யா மொதல்ல விசாரணைக் கமிசன் வெக்கனும்!ரொம்பக் கொழுப்பு இவளுங்களுக்கு, தமிழன்னா என்ன எளக்காரமா?

பாருங்க மக்களே,பன்னிக்குட்டிக்கே கோபம் வந்துடுச்சு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

கரண்ட் கட் ஜோக் நல்லாருக்கு..வோட்டு போட்டாச்சி

நன்றி சதீஷ் (உங்க கடைக்கு பக்கத்து கடை ஃபிகர் சுமாராத்தான் இருக்கு,அதைப்போய் கரெக்ட் பண்ண பாக்கறியே,அது சரி ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

அண்ணே உங்களுக்கு அரசியல்னா இளக்காரமா போச்சா?? நான் ஜெயிச்சு எம் எல் ஏ ஆகி இதையெல்லாம் பொய் ஆக்குகிறேன். (அப்பாடா ஒரு வாக்குறுதி கொடுத்தாச்சு)

ஒரு ஓட்டுக்கு எவ்ளவ் குடுப்பீக?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வேல் தர்மா said...

பிச்சு உதறீட்டீங்க அசல் தலவா...

எல்லாமே எனக்குப் பிடித்திருக்கிறது.

நன்றி வேல் தர்மா

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஒரு பதிவலாவது எனக்கு வடை வாங்க ஆசை. அது மசால் வடையா?... மெதுவடைய்யா? ப்ளீஸ் சார் எனக்கு விளக்கம் தேவை