Wednesday, October 06, 2010

எந்திரனை எள்ளி நகையாடிய எழுத்தாளர் சாருநிவேதிதாவிடம் நான் கேட்கும் சில கேள்விகள்


 
சமீபகாலமாக அமைதியாக இருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா மீண்டும் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.2 தினங்களுக்கு முன் அவரது பிளாக்கில் அவர் தெரிவித்த கருத்து



கோபமான இரண்டு பேர்…

ரத்த அழுத்தத்தை சோதிப்பதற்கு ஒரு கருவி இருக்கிறதல்லவா, அதைப் போல் கோபத்தை அளப்பதற்கும் ஒரு கருவி இருந்தால் இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம்.  ஒருவர், கமல்ஹாசன்.  காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ்.  இரண்டாவது, சாரு நிவேதிதா.  அடியேனின் கோபத்திற்குக் காரணம், எந்திரன் என்னை ஒரு தேசத் துரோகியாக மாற்றி விட்டது…
(எந்திரன் படத்திற்கு நான் எழுதிய விமர்சனத்தின் ஆரம்பப்பகுதி இது.  மீதியை நவம்பர் உயிர்மை இதழில் காண்க)
4.10.2010.
1.50 p.m.


எனது கேள்விகள்


1.தமிழக ரசிகர்களுக்கு எந்தப்படத்திற்கு எந்தளவு மரியாதை தரவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.முதல் மரியாதை,புது வசந்தம் போன்ற விளம்பரம் இல்லாமல் சாதரணமாக ரிலீஸ் ஆன படங்களை அவர்கள் கொண்டாடவில்லையா?கதை சரி இல்லாத ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையா?

2.ரஜினியை கேவலமாக திட்டும் நீங்கள் எழுதும் படைப்புகள் அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து படிக்க முடியுமா?ரஜினி படத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம்.

3.சக எழுத்தாளர்,அமரர்,சீனியர் என 3 கிரேடுகளில் எதிலாவது நீங்கள் மரியாதை செய்தீர்களா?அமரர் சுஜாதாவிற்கு உங்களைப்போல் 10 மடங்கு வாசகர்கள் இருப்பது தெரியாதா உங்களுக்கு?


4.ஃபேன்சி பனியன் நாவல்.ஜீரோ டிகிரி நாவல்,மற்றும் டைட்டிலையே சொல்லக்கூசும் நாவலைப்படைத்த நீங்கள் ஒரு ஜனரஞ்சகமான படத்தை குறை கூறுவது சரியா?

5.படத்தை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.ஆனால் தனிப்பட்ட விரோதம்,பொறாமை இவற்றின் காரணமாக இழிவுபடுத்தி எழுதுவது சரியா?படைப்பாளர்கள்.எழுத்தாளர்கள்,பத்திரிக்கையாளர்கள் என அனைத்து தரப்பு பாராட்டையும் பெற்ற களவாணி படத்தையே குறை சொன்னவர் ஆச்சே நீங்கள்?

6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும் ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்?

56 comments:

Anonymous said...

அடேங்கப்பா என்னை விட சூடா இருக்கீங்க..ரஜினி ரசிகனா நீங்க உங்க கடமையை செஞ்சிருக்கீங்க...பாராட்டுக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

நான் நேற்றே உன் பதிவில் வந்து கமெண்ட் போட்டேன்,உன் தலை ரஜினியை உன் ஆளு சாரு திட்டி இருக்காரு,இப்போ நீ யாரு பக்கம்?னு ,நீ கண்டுக்கவே இல்ல?

sathishsangkavi.blogspot.com said...

அவரை இரண்டு முறை சன் டிவில காமிச்சா அப்படியே அந்தர் பல்டி அடிப்பாரு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir

சி.பி.செந்தில்குமார் said...

ஏற்கனவே விஜய் டி வி ல சூடு பட்ட பூனை ஆச்சே,இனி டி வி பக்கம் போக ரொம்ப யோசிப்பாரே?

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்,சிரிப்புப்போலீசு,இங்கே என்ன ச்கூலா நடக்குது,வந்தமா?4 வார்த்தை (கெட்ட வார்த்தை அல்ல)கமெண்ட் போட்டமானு இருக்கனும்,அதை விட்டுட்டு அட்டண்டன்ஸ் போடறாராம்,இருய்யா இரு ,நீங்களும் பதிவு போடுவீங்க இல்ல...அப்போ வெச்சுக்கறேன் கச்சேரி...

Anonymous said...

இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?
We are expecting some useful good Posts from you in future to help the Society and next Generation!

சி.பி.செந்தில்குமார் said...

சார்,பொம்பக்கோபமா இருக்கீங்க போல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

i am present here(4 வார்த்தை ) ok ?

வெங்கட் said...

அட நீங்க வேற..

எங்கே அந்த ஆள் " எந்திரனை "
பாராட்டி எழுதிடுவாரோன்னு நான்
பயந்துகிட்டு இருந்தேன்..

எப்பவும் சாரு பாராட்டினா அது
ஒரு டுபாகூரா இருக்கும்..

திட்டினா அது சூப்ப்ப்ர் ஹிட்டா
இருக்கும்..

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட்,இப்படி ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கா?அட,

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

i am present here(4 வார்த்தை ) ok ?

அது எப்படி? ஓகேவோட சேர்த்து 5 வார்த்தை ஆச்சே?

Unknown said...

//சங்கவி said...
அவரை இரண்டு முறை சன் டிவில காமிச்சா அப்படியே அந்தர் பல்டி அடிப்பாரு...//
இதுக்கு ஒரு ஐடியா>>>
திருட்டு vcd பக்கத்து கடைல இருக்குன்னு தகவல் சொன்னீங்கன்னா வந்து உங்களுக்கு ரிவார்டு கொடுத்து சன் நியூஸ்ல ரெண்டு தபா காட்டுவாங்க !

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா,சன் டி வி ல வர்றதுக்கு இப்படி ஒரு குறுக்கு வழி இருக்கா?

sasibanuu said...

வெரி குட். நல்ல நியமான கேள்விகள் ..!!!
பூனைக்கு மணி கட்டி இருகீங்க !!!

karthikkumar said...

அது ஏன் பெரும்பான்மையான மக்களின் மனதுக்கு பிடித்த விஷயம் சாருவுக்கு மட்டும் நேரெதிராக தோன்றுகிறது அவரிடம் கேட்டால் கேட்பவர்களையும் திட்டுவார்

சி.பி.செந்தில்குமார் said...

கார்த்திக் எப்போதிருந்து கார்த்திக்குமார்ர் ஆனீங்க?

karthikkumar said...

முழு பேரே கார்த்திக்குமார் தான் டிஸ்ப்ளே நேம்ல ஷார்ட்ட இருக்கட்டுமேன்னு வெச்சேன் நம்ம பேர சுருக்குற அதிகாரம் நம்மகிட்ட இல்ல அப்டின்னு தலைவர் தில்லு முள்ளு படத்திலே சொல்வாரே அதனாலதான் மாத்திட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்குமார்,கார்த்திக்குமார்,செந்தில்குமார் எப்படி பெயர் பொருத்தம்?

ஆர்வா said...

ம்ம்ம்ம்ம்.. காட்டமான கேள்விகள்தான். அதே சமயத்தில் உண்மையானதும் கூட.. என்ன திடீர்ன்னு AXN சேனலுக்கு மாறிட்டீங்க?

karthikkumar said...

//சதிஷ்குமார்,கார்த்திக்குமார்,செந்தில்குமார் எப்படி பெயர் பொருத்தம்?//
இங்கே பெயர் பொருத்தம் மற்றும் ஜாதக பொருத்தம் பார்க்கப்படும் அப்டின்னு ஒரு போர்டு வைங்க

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

ம்ம்ம்ம்ம்.. காட்டமான கேள்விகள்தான். அதே சமயத்தில் உண்மையானதும் கூட.. என்ன திடீர்ன்னு AXN சேனலுக்கு மாறிட்டீங்க?
நோ

நோ நோ,எனக்கு தெரிஞ்சதெல்லாம் சுட்டி டி வி மட்டும்தான்,ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

karthikkumar said...

//சதிஷ்குமார்,கார்த்திக்குமார்,செந்தில்குமார் எப்படி பெயர் பொருத்தம்?//
இங்கே பெயர் பொருத்தம் மற்றும் ஜாதக பொருத்தம் பார்க்கப்படும் அப்டின்னு ஒரு போர்டு வைங்க

அதே போர்டை சதிஷ் ஆஃபீஷ்ல சித்தோடு பஸ்ஸ்டேண்ட்ல வெச்சிருக்கோம்ல

ஆர்வா said...

கேள்விகள் அருமை நண்பா

smart said...

ஐயா புண்ணியவானே! அவர் என்னதான் சொல்றாருன்னு கேட்டுவிட்டு பதிவுப் போட்டால் உத்தமம். அதைவிட்டுவிட்டு நான் பிடிச்ச் முயலுக்கு மூணு கால் என்று நினைக்கக் கூடாது.

More info:இன்றைய தினமணிக் தலையங்கத்தைப் படிக்கவும்

எல்லாம் உங்களுக்கு ஒரு விளம்பரம் தானே. உங்களுக்கு கமென்ட் போடவே பயமாயிருக்கு பிகாஸ் நீங்க வணிக ரீதியாக கமெண்டையும் கணக்குப் பார்க்குறீங்க.

thamizhparavai said...

அந்தாளுக்கு எல்லாம் ஒரு பதிவ வேஸ்ட் பண்றீங்களே தல...
ஜோக்ஸ் போடுங்க...

ம.தி.சுதா said...

சகோதரா நான் ரஜனியின் தீவிர ரசிகனில்லை இருந்தாலும் ஒரு கேள்வி..? எந்திரனை கேவலமாக விமர்சிக்கிறார்களெ இவர்களுக்க அறிவியல் பற்றி அறிவில்லையா..? அல்லது கொலிவுட் படங்கள் பார்ப்பதே இல்லையா...?

அருண் பிரசாத் said...

தல இவனுங்க எல்லாம் cheap publicity அலையரவங்க... எந்திரன் பேரை சொல்லி ஹிட்ஸ் பாக்குறானுங்க

புரட்சித்தலைவன் said...

http://valaimanai.blogspot.com/2010/10/blog-post_06.html

புரட்சித்தலைவன் said...

mmmmmmm............

புரட்சித்தலைவன் said...

1.தமிழக ரசிகர்களுக்கு எந்தப்படத்திற்கு எந்தளவு மரியாதை தரவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.முதல் மரியாதை,புது வசந்தம் போன்ற விளம்பரம் இல்லாமல் சாதரணமாக ரிலீஸ் ஆன படங்களை அவர்கள் கொண்டாடவில்லையா?கதை சரி இல்லாத ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையா?//
charu not write about "விளம்பரம்".
read charu again.

புரட்சித்தலைவன் said...

ரஜினியை கேவலமாக திட்டும் நீங்கள் எழுதும் படைப்புகள் அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து படிக்க முடியுமா?ரஜினி படத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம்.
agree with you.

புரட்சித்தலைவன் said...

மற்றும் டைட்டிலையே சொல்லக்கூசும் நாவலைப்படைத்த நீங்கள் //
which நாவல்?

புரட்சித்தலைவன் said...

6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும் ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்?
ithu point

புரட்சித்தலைவன் said...

6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும் ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்?
ithu point

புரட்சித்தலைவன் said...

இது வெறும் டிரெய்லர் தான்.
டிரெய்லருக்கே இப்படியா…??

மெயின் பிக்சர் நவம்பர் உயிர்மையில்.
கொலவெறி ஆயிருவீங்க போல…?

யாரு என்ன சொன்னாலும்…… நம்ம பார்கதான போறோம்.விடுங்க தல.

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

கேள்விகள் அருமை நண்பா

நன்றி காதலா

சி.பி.செந்தில்குமார் said...

smart said...

ஐயா புண்ணியவானே! அவர் என்னதான் சொல்றாருன்னு கேட்டுவிட்டு பதிவுப் போட்டால் உத்தமம். அதைவிட்டுவிட்டு நான் பிடிச்ச் முயலுக்கு மூணு கால் என்று நினைக்கக் கூடாது.

More info:இன்றைய தினமணிக் தலையங்கத்தைப் படிக்கவும்

எல்லாம் உங்களுக்கு ஒரு விளம்பரம் தானே. உங்களுக்கு கமென்ட் போடவே பயமாயிருக்கு பிகாஸ் நீங்க வணிக ரீதியாக கமெண்டையும் கணக்குப் பார்க்குறீங்க.


அப்படின்னா புரியலை சார்,என்ன கணக்கு பார்த்தேன்?

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்ப்பறவை said...

அந்தாளுக்கு எல்லாம் ஒரு பதிவ வேஸ்ட் பண்றீங்களே தல...
ஜோக்ஸ் போடுங்க...

போடுவோம் சார்,பொறுங்க.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger புரட்சித்தலைவன் said...

http://valaimanai.blogspot.com/2010/10/blog-post_06.htm

l

புரட்சி ,இது எப்போ ஆரம்பிச்சது?சொல்லவே இல்ல?இதோ வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

1.தமிழக ரசிகர்களுக்கு எந்தப்படத்திற்கு எந்தளவு மரியாதை தரவேண்டும் என்பது நன்றாகவே தெரியும்.முதல் மரியாதை,புது வசந்தம் போன்ற விளம்பரம் இல்லாமல் சாதரணமாக ரிலீஸ் ஆன படங்களை அவர்கள் கொண்டாடவில்லையா?கதை சரி இல்லாத ஸ்டார் வேல்யூ உள்ள படங்களான ஆளவந்தான்,பாபா போன்ற படங்கள் மண்ணைக்கவ்வவில்லையா?//
charu not write about "விளம்பரம்".
read charu again.

அவரோட கருத்துல அது மறைஞ்சு நிக்குது

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

ரஜினியை கேவலமாக திட்டும் நீங்கள் எழுதும் படைப்புகள் அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து படிக்க முடியுமா?ரஜினி படத்தை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம்.
agree with you.

நன்றி புரட்சி

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

மற்றும் டைட்டிலையே சொல்லக்கூசும் நாவலைப்படைத்த நீங்கள் //
which நாவல்?

ஹி ஹி தனி மெயிலில் சொல்றேன்

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

6.பரபரப்பாக ஏதாவது எழுதி புகழ் பெறும் ஆசையில் மற்றவர் உள்ளங்களை காயப்படுத்துவதை எப்போது நிறுத்துவீர்கள்?
ithu point

வெரிகுட்,நீங்களும் என்னோட ஜாயிண்ட்?

சி.பி.செந்தில்குமார் said...

புரட்சித்தலைவன் said...

இது வெறும் டிரெய்லர் தான்.
டிரெய்லருக்கே இப்படியா…??

மெயின் பிக்சர் நவம்பர் உயிர்மையில்.
கொலவெறி ஆயிருவீங்க போல…?

யாரு என்ன சொன்னாலும்…… நம்ம பார்கதான போறோம்.விடுங்க தல.

October 6, 2010 11:2


அதுவும் சரிதான்

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

சகோதரா நான் ரஜனியின் தீவிர ரசிகனில்லை இருந்தாலும் ஒரு கேள்வி..? எந்திரனை கேவலமாக விமர்சிக்கிறார்களெ இவர்களுக்க அறிவியல் பற்றி அறிவில்லையா..? அல்லது கொலிவுட் படங்கள் பார்ப்பதே இல்லையா...

எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்குத்தான் நண்பா,நானும் ரஜினியின் ரசிகன் அல்ல.இன்னும் படம் பார்க்கவில்லை.பிளாக்கில் பார்க்கும் எண்ணம் இல்லை

சி.பி.செந்தில்குமார் said...

Blogger அருண் பிரசாத் said...

தல இவனுங்க எல்லாம் cheap publicity அலையரவங்க... எந்திரன் பேரை சொல்லி ஹிட்ஸ் பாக்குறானுங்க

October 6, 2010 9:45 PM

எஸ் அருண்

Unknown said...

ர‌ஜினியின் கடவுள்கள்
புதன், 6 அக்டோபர் 2010( 19:56 IST )

ர‌ஜினியை அவரது ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைத்து அலகு குத்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் ர‌ஜினியின் கடவுள் யார்?

ராகவேந்திரர்? பாபா?.. நோ இவர்கள் எல்லாம் கிடையாது. பால் தாக்கரேதான் ர‌ஜினியின் லேட்டஸ்ட் கடவுள்.

மும்பைக்கு ரோபோ பி‌ரிமியர் ஷோவுக்கு வந்த ர‌ஜினி பால் தாக்கரேயை சென்று சந்தித்தார். இவரது சிவசேனா மும்பைவாழ் தமிழர்களை அடித்து உதைத்து மும்பையிலிருந்து வெளியேற்றிய கதை எந்த தமிழனும் மறக்க முடியாதது.

தமிழர்கள் என்றில்லை, மற்ற மாநிலத்தவர்களின் கதையும் ஏறக்குறைய இதேதான். மராட்டியன் என்றால் மட்டுமே தாக்கரேக்களின் கூடாரத்தில் மதிப்பு.

பால் தாக்கரேயை சந்தித்துவிட்டு வந்த ர‌ஜினி, என்னுடைய பெற்றோர்கள் மராத்தியர்கள், மராத்தி படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியதாகவும், தாக்கரே எனக்கு கடவுள் மாதி‌ரி என உணர்ச்சி வசப்பட்டதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் ர‌ஜினியின் வாழ வைக்கும் தெய்வங்கள் அவரது ரசிகர்கள், இதுவே பெங்களூரு என்றால் அவர் ஒரு கன்னடர், அவரது கடவுள் ரா‌ஜ்குமார், மும்பை சென்றால் அவர் மராட்டிய‌ர், அவரது கடவுள் பால் தாக்கரே.

துரதிர்ஷ்டம் எந்திரன் வங்காள, குஜராத்தி, போ‌ஜ்பு‌ரி, மலையாள, துளு போன்ற மொழிகளில் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால்... ர‌ஜினியின் மேலும் சில கடவுள்களை தெ‌ரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சாருக்கு நீங்க கொடுத்த சவுக்கடி மிக அருமை!

சி.பி.செந்தில்குமார் said...

அது ரஜினியின் தனிப்பட்ட விஷயம் என்றி நினைக்கிறேன்.மேலும் மார்க்கெட்டிங்க்காக அவர் இடத்தில் நீங்கள் இருந்தாலும் அப்படித்தான் செய்வீர்கள்,யோசித்துப்பாருங்கள்

Unknown said...

//இந்த வெட்கங்கெட்ட சினிமாக்களால் நாமும் கெட்டு நமது வருங்கால குழந்தைகளும் கெடுவதற்கு நாமே ஒரு காரணமாகி விடுகிறோம். இது மட்டும் தான் நாம் பெறக் கூடிய லாபம் இந்த சினிமாக்களால். நாம் எப்போது இந்த மோகத்திலிருந்து விடுபடப் போகிறோம். நம்மை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது நமக்கு தெரியவில்லையா. நாம் அந்தளவுக்கு முட்டாளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா?
We are expecting some useful good Posts from you in future to help the Society and next Generation! //

கவலையுடன், ஒரு ரிப்பீட்!

சி.பி.செந்தில்குமார் said...

அப்பீட்டு (நானு)

புரட்சித்தலைவன் said...

//புரட்சி ,இது எப்போ ஆரம்பிச்சது?சொல்லவே இல்ல?இதோ வர்றேன்//
that blog not mine.

yeskha said...

அது ஏன் ரஜினி படம், மணிரத்னம் படம்லாம் வந்தா மட்டும் எகிறி எகிறி குதிக்கிறாரு அவுரு? இந்த சிந்து சமவெளி, உயிர், மாமனாரின் இன்பவெறி படத்தையெல்லாம் எதுவும் சொல்றதில்லை?

சி.பி.செந்தில்குமார் said...

yeskha said...

அது ஏன் ரஜினி படம், மணிரத்னம் படம்லாம் வந்தா மட்டும் எகிறி எகிறி குதிக்கிறாரு அவுரு? இந்த சிந்து சமவெளி, உயிர், மாமனாரின் இன்பவெறி படத்தையெல்லாம் எதுவும் சொல்றதில்லை?


அதானே,???

oshopriyan said...

stupid saru