Friday, August 27, 2010

சிரிச்சா சந்தோஷம்,இல்லைனா தோஷம்


திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்,அல்லது சன்மானத்தை எதிர்பார்க்காத தன்மானத்தமிழன்னு வெளில சொல்லிக்க வேண்டியதுதான்.ஏனெனில் இன்று ஊடகத்துறை மிக மோசமான பொருளாதாரசிக்கலில் சிக்கி பத்திரிக்கை நடத்துவதே பெரிய சவாலாக இருக்கும் வேளையில் ஒன்றையணா ஜோக் எழுதி சார்,சன்மானம் ?என்று கேட்பது சரியாக இராது.எனவே கொடுத்தா சந்தோசமா வாங்கிக்கறது ,இல்லைனா விட்டுடறதுனு போனாத்தான் நல்லது.புதிய பாரவை இதழில் வெளியான ஜோக்ஸ் இவை.

டிஸ்கி -

அழகிய பேக்கிங்கில் என விளம்பரங்களில் சொல்லுவது போல் ஸ்வாதியின் ஸ்டில்கள் சும்மா ஒரு அட்ராக்‌ஷனுக்கு.



26 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட்ரா சக்க..அட்ரா சக்க..அட்ரா சக்க..

'பரிவை' சே.குமார் said...

பத்திரிக்கையில் வருவதே சந்தோஷம்தானே...

settaikkaran said...

நல்ல பகிர்வு தல...!

இந்தப் பொண்ணு பேரு ஸ்வாதியா? மூக்குக்கும் முகத்துக்கும் ஏதாவது தகராறா? யாராவது சமாதானம் பண்ணுங்கப்பு! :-)

Chitra said...

:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ம் நடத்துங்க..

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வருகைக்கு நன்றி வெறும்பய அவர்களே,

குமார் சொல்றது ரொம்ப சரி,

சேட்டை அண்ணே,அது யார்னு தெரியலை?சுப்ரமணியபுரம் கண்கள் 2 ஆல் பாட்டு பார்ட்டி

சித்ரா மேடம்.நன்றி.ஆனா அந்த சிம்பலுக்கு என்ன அர்த்தம்?மொக்கையா?

ரமேஷ்,நடத்திடுவோம்

Anonymous said...

சித்ரா மேடம்.நன்றி.ஆனா அந்த சிம்பலுக்கு என்ன அர்த்தம்?மொக்கையா?//
-;) இந்த சிம்பிள் சிரிக்கிற மாதிரி இருக்கு நீங்க ஜோக் தானே போட்டீங்க..அப்புறம் சித்ரா மேடம் சரியாத்தான் சொல்லியிருக்காங்க

சி.பி.செந்தில்குமார் said...

வாப்பா சதிஷ்,நீ குடுத்த லிங்க் போனேன்,2009 லயே கலக்கி இருக்க போல?ம் நடத்து நடத்து

புரட்சித்தலைவன் said...

ஒவ்வொரு ஜோக்குக்கும் 10 டாலர் . இந்தா புடிங்க 50 டாலர்.

ஜோக் நல்லா இருக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

2நன்றி தலைவா.புரட்சி என்னாச்சு?

சௌந்தர் said...

நம்ம பெயர் வந்தாலே கொஞ்சம் சந்தோசம் தான்

யூர்கன் க்ருகியர் said...

nice !

யூர்கன் க்ருகியர் said...

nice !

சி.பி.செந்தில்குமார் said...

sowndhar,கரெக்டா சொன்னீங்க

சி.பி.செந்தில்குமார் said...

Blogger யூர்கன் க்ருகியர் அவர்களுக்கு நன்றி.

Anonymous said...

தமிழ்மணத்துல முதன் முதலா 7 வோட்டு.இனி எல்லாம் ஏறுமுகம் தான்.உங்களுக்குன்னு ஒரு க்ரூப் ஃபார்ம் ஆயிடுச்சு.ஜமாயிங்க

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ha ha ha...:)

Pudiyaparvai also Ilakkiya paththirikkai?

இடைவெளிகள் said...

ஜோக் என்றால் நினைவுக்கு வருவது சி.பி.செந்தில்குமார் தானே. வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு வைத்தியர் நீர் தான், தொடர்ந்து கலக்குங்க.

புரட்சித்தலைவன் said...

//2நன்றி தலைவா.புரட்சி என்னாச்சு?//

புரட்சிக்கு கொஞ்சம் ரெஸ்ட்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சமங்கிடைச்சா சங்கு ஊதாரதுன்னு கேள்விப் பட்டிருக்கேன். பதிவுப் போடற சாக்கில் சன்மானம் தராத இதழ்களை பெயர் குறிப்பிடாமால் வாறி இருக்கிங்களே... நாகரிக திலகம் சார் நீங்க.

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா,பூங்கதிர் கண்டுபிடிச்ட்டாரே,இனி ஜாக்கிரதையா இருக்கனும்.கேப் கிடைக்கறப்ப கேக் வெட்டிக்கனும்.(கிடா வெட்டறதில்லை,ஏன்னா நான் சைவம்)

சி.பி.செந்தில்குமார் said...

saravanakumar,thankz for coming.

idaivelikal avalkale,thanks for your coments

சி.பி.செந்தில்குமார் said...

ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களே,குமுதத்தில் சிறுகதை வர வைப்பது எப்படி என ஒரு பதிவு போடுங்கள் ,நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

in indli i got 32 votes first time,thanx for the voters.

சி.பி.செந்தில்குமார் said...

continuosly minus voters r coming,thanks to that minority people

சி.பி.செந்தில்குமார் said...

this is the first time tamilmanam 7 votes to me,thanks for the voters